ஜோதிட உலகம் 9342295872-+ வாழ்க்கை துணை அமையும் விதம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024

Комментарии • 74

  • @coolmusik2760
    @coolmusik2760 5 месяцев назад +10

    நான் இவங்கள்ட சாதகம் பார்த்தேன், ரொம்ப நல்லா விரிவா பொறுமையா சொன்னாங்க.

    • @kavitha1921
      @kavitha1921 4 месяца назад

      Eantha orrunga

    • @pandireshma764
      @pandireshma764 4 месяца назад +2

      Amount evalo pa

    • @niroshask-jz9pn
      @niroshask-jz9pn 4 месяца назад +2

      Amount evalo agum online la papangala

    • @pandireshma764
      @pandireshma764 4 месяца назад

      @@niroshask-jz9pn papanga, 500 rs

    • @DiyaSanu
      @DiyaSanu 4 месяца назад +1

      Online appointment and 500 rs ketanga pa

  • @DivyaSri-s3u
    @DivyaSri-s3u 16 дней назад

    Kadaga laknam 7 am athipathi sani vakkiram porattathi natchathera saram valkkai thonai eppadi amaiyum amma

  • @rsv6603
    @rsv6603 5 месяцев назад +2

    7th house is vacant. 7th house lord Budhan/Mercury is sitting in 11th house along with Sun for dhanur lagnam. Lagna Lord Guru is in 10th with Venus, Saturn. How 2 calculate?

  • @raysondayasa5206
    @raysondayasa5206 2 месяца назад +1

    விருச்சிகம் லக்கினம்.. மிதுன ராசி..
    2 இல் ராகு
    3 இல் சனி
    8 இல் சந்திரன், கேது, செவ்வாய்
    11 இல் குரு, புதன், சூரியன்
    12 இல் சுக்கிரன்
    திருமணத்திற்கு வாய்ப்பிருக்கா???

  • @udhay1977
    @udhay1977 5 месяцев назад +1

    Thank you Madam 🙏.

  • @NishaM-g3d
    @NishaM-g3d 4 месяца назад

    Magara laknam
    Sani 8 la eruku kudavay கேது sayrinthu eruku enna palan ..amma

  • @bharathia6526
    @bharathia6526 5 месяцев назад +2

    Kannan April 24 1984 thirumanam eppothu nadakkum thedi thedi romba kastappadukirom amma

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo 2 месяца назад

    June 29,1968 time of birth 03.30am place of birth TRICHY. Since not yet married regarding about feedback frankly please

  • @premkumar-on8ko
    @premkumar-on8ko 4 месяца назад

    Thank you still I am searching 4 year no result chevvai in risbham lagnam but no one came.

  • @revathyrevathysundar7943
    @revathyrevathysundar7943 5 месяцев назад +1

    லக்னாதிபதி மற்றும் ஏழாம் அதிபதி லக்னம் மற்றும் ஏழாம் இடம் தவிர. மற்ற இடங்களில் இருந்தால் வரன் தேடி வருமா? தேடி போகணுமான்னு சொல்லவில்லையே?🥺🥺

  • @bharathia6526
    @bharathia6526 5 месяцев назад +1

    Amma Oct 14 1979 thirumanam seithu ematri vittarkal ini eppadi irrukkum kadagam poosam

  • @AnviAish
    @AnviAish 5 месяцев назад +1

    Informative Video Mam!! ❤💐💐

  • @tamilsuriya5969
    @tamilsuriya5969 4 месяца назад

    Mesha Lankam 2 il sukran 7 ,8 idam suthama iruku yena pana sollunga madam

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 3 месяца назад

    பெண் ஜாதகம், மீன லக்கினம், 7 ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது, திருமணம் எப்படி அமையும் அம்மா

  • @GayathriT.E
    @GayathriT.E 4 месяца назад

    ரிஷப லக்னம் 7 அதிபதி 3ல்நீசம்வக்ரம் செவ் 7 ல் குரு 8 ல் சுக் சனி சூ 10 ல் வரன் எப்படி அமையும் அம்மா

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 5 месяцев назад +2

    அம்மா வணக்கம்.. நான் கும்ப லக்னம்.. எனக்கு 7ம் இடத்தில் குரு உள்ளார்... எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்?..... காதல் திருமணமா அல்லது நிச்சய திருமணமா?

    • @KomalaK-vf6uq
      @KomalaK-vf6uq 4 месяца назад +1

      உங்களுடைய சொந்தகாரர் பெண் நல்ல ஒழுக்கமான மனைவி அமையும்

  • @s.marikannan1664
    @s.marikannan1664 5 месяцев назад

    அம்மா எனக்கு விருச்சிகம் லக்னம் தனுசில் செவ்வாயும் கன்னி யில். சுக்கிரன் கேதுவும், லக்னத்தில் சனியும் உள்ளனர், வயது 37 ஆகிறது. திருமணம் பற்றி சொல்லுங்கள்.

  • @jeyalekshmimurrali980
    @jeyalekshmimurrali980 4 месяца назад

    Can u please inform about ranarani bhaavam or yogam in astrology. Thanks

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 5 месяцев назад

    மீனம் ராசி லக்னம் 7ல் விருச்சிகா ராசியில் குரு, புதன், சூரியன் இணைந்துள்ளது பலன்கள்?

  • @dreamwalker4526
    @dreamwalker4526 5 месяцев назад +1

    துலாம் லக்னம்
    லக்னாதிபதி+7 அதிபதியும் 11இல் இருந்தால் என்ன பலன்

  • @BF-fj2fy
    @BF-fj2fy 5 месяцев назад

    Kumba lagnam 7 la guru thanithu iruku . Dob -16.06.1992. tob -10:55pm. Chennai. Marriage epo Agum?

  • @magiccharmbox551
    @magiccharmbox551 4 месяца назад

    Mam.Lagnadipathi 8 il irunthal? 7aam athipathi 12 ile

  • @AnandBabu-fz4wz
    @AnandBabu-fz4wz 5 месяцев назад +1

    அம்மா வணக்கம் 09.01.1990 பிறந்த தேதி மிதுனம் ராசி மிதுன லக்னம் மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 5.30pm எப்போ திருமணம் நடக்கும் எப்படி வரன் அமையும் அரேன்ஜு திருமணம் நடக்குமா எப்படிபட்ட மனைவி வருவாங்க சொல்லுங்கள் அம்மா நன்றி

    • @parvathimoorthy115
      @parvathimoorthy115 5 месяцев назад

      7 ம் அதிபதியான குரு எங்கே உள்ளார்

    • @AnandBabu-fz4wz
      @AnandBabu-fz4wz 5 месяцев назад

      லக்னத்தில் குரு(வ),சந்திரன் உள்ளது அம்மா

  • @PrasanthK.V.K007
    @PrasanthK.V.K007 5 месяцев назад

    Madam மிதுனம் லக்னம் லக்னாதிபதி நட்சத்திரத்தில் 7m அதிபதி eruthal என்ன பலன் மேடம்

  • @sspgtrbandnetclasses882
    @sspgtrbandnetclasses882 5 месяцев назад

    நம் ஜாதகத்தை வைத்து நம் வாழ்க்கை துணையின் குணம் மற்றும் தொழிலை கண்டுபிடிக்கலாமா?.
    2. சொந்தத்தில் அமைவார்களா என்று கண்டுபிடிக்கலாமா?

  • @MrManian47
    @MrManian47 5 месяцев назад

    Excellent posting

  • @rajashreesridhar3632
    @rajashreesridhar3632 4 месяца назад

    Amma neenga enga irukeenga

  • @மு.விக்கிசரவணன்
    @மு.விக்கிசரவணன் 5 месяцев назад +2

    அம்மா கன்னி லக்னம்,குரு லக்னத்தில்,சுக்ரன் 8 இல் மேசத்தில் உள்ளார்.நான் பெண் தேடி போனால் பெண் அமைய வில்லை.தேடுவதை நான் விட்டுவிட்டேன்

    • @ponnalaguthenappan6687
      @ponnalaguthenappan6687  5 месяцев назад

      முயற்சி திருவினையாக்கும்!!

    • @RPriya-zx1dj
      @RPriya-zx1dj 5 месяцев назад

      ​@@ponnalaguthenappan6687Amma ennoda jathakam ah kanichi sollunga Amma nanum unga subscriber tha amma...Priyanga age 28 mrge agala...summa rasi ..pooram natchathuram...d.o.b23.06.1996..time 8.45

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 5 месяцев назад

    Good information

  • @ddharmarajraja6509
    @ddharmarajraja6509 5 месяцев назад

    அருமை.

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 5 месяцев назад +1

    6:00 😊

  • @karthikvijay3686
    @karthikvijay3686 4 месяца назад

    Appo Vera edathulla ukantha ennanu Evan solluvan

  • @umamurali6172
    @umamurali6172 4 месяца назад

    எந்த ஊர்

  • @kavitha1921
    @kavitha1921 4 месяца назад

    Kavitha kn 8.10.82 7.45am Oddanchatram Dhanabalan 23.6.80 1.30pm Dharapuram

  • @pavithrapavi
    @pavithrapavi 4 месяца назад

    Mam enaku kanni laknam 7la suryan budhan iruku ipdi irundha enna mam plz explain

    • @deepikk7432
      @deepikk7432 4 месяца назад

      Husband vl b leading lyf with gud knowledge..suriyan and puthan gud combination he vl b leading all decisions just u have to agree

    • @pavithrapavi
      @pavithrapavi 4 месяца назад

      @@deepikk7432 thanks mam how is my husband plz tell me

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 5 месяцев назад

    🙏🙏🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 5 месяцев назад

    When your live program iruka amma

    • @ponnalaguthenappan6687
      @ponnalaguthenappan6687  5 месяцев назад

      சீக்கிரம் எதிர்பாருங்கள்!!

  • @vanisethuraman5671
    @vanisethuraman5671 5 месяцев назад

    அம்மா ஜாதகம் பார்க்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 4 месяца назад

    லக்கினத்தில் சனி இருந்தால் தனுசு லக்னம்

  • @rrr0723
    @rrr0723 4 месяца назад

    Marriage nadakathunga enaku. Pothum da sami 🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 5 месяцев назад

    வணக்கம் மா 🙏

  • @revathimurali3352
    @revathimurali3352 5 месяцев назад

    16/03/1992 Chennai 3 p m குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?
    நன்றி

    • @ponnalaguthenappan6687
      @ponnalaguthenappan6687  5 месяцев назад

      சீக்கிரம் கிடைக்கும்!!வாழ்த்துக்கள்!!

    • @revathimurali3352
      @revathimurali3352 5 месяцев назад

      @@ponnalaguthenappan6687 நன்றி

    • @KeerthanaShanmugam-ds8es
      @KeerthanaShanmugam-ds8es 3 месяца назад

      ​@@ponnalaguthenappan6687 mam sonnathey soldringa

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 5 месяцев назад

    நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மா நலமாக இருக்கிறீர்களா மா