Ponnalagu Thenappan
Ponnalagu Thenappan
  • Видео 458
  • Просмотров 2 825 429
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் செவ்வாய்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
இந்த காணொளி முழுவதும் ஜாதகத்தில் செவ்வாய் பகவானை குறித்து நமது ஜோதிடர் விளக்கமளிக்கிறார்
Просмотров: 2 343

Видео

ஜோதிட உலகம் 9342295872- ஜாதகத்தில் ஞானமோட்சகாரகன் கேது- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 3,1 тыс.День назад
இது நமது ஜாதகத்தில் கேது பகவான் குறித்த பதிவு
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் சுக்ரன்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 7 тыс.14 дней назад
இந்த பதிவில் நமது ஜாதகத்தில் சுக்கிரன் நிலௌமை குறித்து நமக்கு விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872- ஜோதிடத்தில் இராகு பகவான்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 2 тыс.28 дней назад
இந்த பதிவு ஜாதகர்க்கு ஜாதகத்தில் இராகு இருக்கும் இடங்களில் எந்தெந்த பலன்களை தருவார்? விளக்கமளிக்கிறார் நமது ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தால் நன்மைசெய்வார்? - திருமதி பொன்னழகு தேன்
Просмотров 4,8 тыс.Месяц назад
இந்த கானொளியில் ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தால் நல்லது? குறித்த விபரங்களை விளக்குகிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம்9342295872-ஜாதகத்தில் தம்பதியர் ஓற்றுமை-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 772Месяц назад
இந்த பதிவில் ஜாதகத்தில் தம்பதியர் ஒற்றுமை குறித்து நம் ஜோதிடர் விளக்கம்!!
ஜோதிட உலகம் 9342295872-திருமணத்திற்கு ஏற்ற தசாபுத்தி எது?- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 1,1 тыс.2 месяца назад
இந்த பதிவில் ஒருவரின் ஜாதகத்தில் திருமணத்திற்கு ஏற்ற தசாபுத்தி காலம் எதுவென விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்!!
ஜோதிட உலகம்9342295872-நடப்பு தசாபுத்தி நன்மை தருமா? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 8282 месяца назад
இந்த கானொளியில் ஜாதகர்க்கு நடப்பு தசாபுத்தி நன்மை அளிக்குமா? விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர் !!
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் மனைவி அமையும் விதம்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
Просмотров 1,1 тыс.3 месяца назад
இந்த பதிவில் ஜாதகருக்கு மனைவி அமையும் விதம் குறித்து விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகப்படி யாருக்கு உயர்கல்வி அமையும்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
Просмотров 1 тыс.3 месяца назад
இந்த பதிவில்ஜாதகப்படி யாருக்கு உயர்கல்வி அமையும்? விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872-9ஆம் அதிபதி-12 ராசிகளில் நின்ற பலன்கள்-ஜோதிடர் திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 1,3 тыс.3 месяца назад
இந்த பதிவு 9ஆம் அதிபதி 12 ராசிகளில் நின்ற பலன்கள் குறித்துதெளிவான விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872_உங்களின்ஜாதகப்படி அதிர்ஷ்ட நிறம் என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
Просмотров 5863 месяца назад
இந்த பதிவு ஜாதகர்க்கு எந்த நிறம் அதிர்ஷ்டம் ஆனது? விளக்கமளிக்கிறார் நமது ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872_காதலும்12 ராசிகளும்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 5424 месяца назад
இந்த பதிவில் காதல் பன்னிரு ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும்- விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872-புத்திர தோஷம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 9614 месяца назад
இந்த காணொளி புத்திர தோஷம் குறித்து நம் ஜோதிடர் விளக்கம் அளிக்கும் பதிவு உங்களுக்காக!!
ஜோதிட உலகம்9342295872-உங்கள் லக்னம் சொல்வது என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 2 тыс.4 месяца назад
ஜோதிட உலகம்9342295872-உங்கள் லக்னம் சொல்வது என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் எதிரி யார்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 2,2 тыс.5 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் எதிரி யார்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-+ வாழ்க்கை துணை அமையும் விதம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 18 тыс.5 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872- வாழ்க்கை துணை அமையும் விதம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-2024 குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 1,7 тыс.5 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-2024 குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872- வீட்டோடு மாப்பிள்ளையாகும்யோகம் யாருக்கு? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
Просмотров 2,4 тыс.5 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872- வீட்டோடு மாப்பிள்ளையாகும்யோகம் யாருக்கு? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872-பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு2024குரோதி வருட பலன்கள்திருமதி பொன்னழகு தேன்
Просмотров 1,2 тыс.6 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு2024குரோதி வருட பலன்கள்திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகப்படிஎந்த தெய்வத்தை வழிபாடு செப்பவேண்டும்?ஜோதிடர்திருமதி பொன்னழகு தேன்
Просмотров 1,2 тыс.6 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகப்படிஎந்த தெய்வத்தை வழிபாடு செப்பவேண்டும்?ஜோதிடர்திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகர்க்கு எந்த உறவால் லாபம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 1,2 тыс.7 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகர்க்கு எந்த உறவால் லாபம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-உங்கள் லாப ஸ்தானம் எப்படி? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 1 тыс.7 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-உங்கள் லாப ஸ்தானம் எப்படி? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-யோக பங்கம்-ஜோதிட கலைவாணி திருமதி.பொன்னழகு தேன்
Просмотров 6038 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-யோக பங்கம்-ஜோதிட கலைவாணி திருமதி.பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872-ஆன்மீக இலங்கை சுற்றுலா2024-ஜோதிட கலைவாணி திருமதி.பொன்னழகு தேனபபன்
Просмотров 6358 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-ஆன்மீக இலங்கை சுற்றுலா2024-ஜோதிட கலைவாணி திருமதி.பொன்னழகு தேனபபன்
ஜோதிட உலகம் 9342295872-கிரகப்பிரவேசம் செய்வது எப்படி?-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 6468 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-கிரகப்பிரவேசம் செய்வது எப்படி?-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில்மணமுறிவுக்கான அமைப்பு-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 2,2 тыс.8 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில்மணமுறிவுக்கான அமைப்பு-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-எந்தகிரகம் எங்கிருந்தால் நல்லது? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 1,1 тыс.9 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-எந்தகிரகம் எங்கிருந்தால் நல்லது? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-தசாபுக்தி பலன்கள்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 9209 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-தசாபுக்தி பலன்கள்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-கிரகம் இல்லா வீடுகளின் பலன்கள்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Просмотров 11 тыс.10 месяцев назад
ஜோதிட உலகம் 9342295872-கிரகம் இல்லா வீடுகளின் பலன்கள்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Комментарии

  • @SathyaKandhu
    @SathyaKandhu 23 часа назад

    அம்மா சர்ப தோஷம் அப்படிங்கறது பத்தி சொல்லுங்க

  • @shreetejamarriagelinks5351
    @shreetejamarriagelinks5351 День назад

    Yousful message

  • @paari3
    @paari3 2 дня назад

    7 மிடம் காரகோ பாவ நாஸ்தி இல்லையா,,, complete explanation please, not half details madam, thanks

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 дня назад

    🙏🙏👌👌

  • @balakumaran3716
    @balakumaran3716 2 дня назад

    அம்மா தங்களிடம் நேரடியாக ஜாதகம் பார்க்க வரலாமா

    • @ponnalaguthenappan6687
      @ponnalaguthenappan6687 2 дня назад

      Whatsuponlineல் மட்டும் தான் பார்க்கிறேன்

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 дня назад

    Thank s amma

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 2 дня назад

    இரண்டாம் திருமணம் எப்போது நடக்கும் ? 13.12.96காலை 3.00மணி

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 2 дня назад

    ப்ளீஸ் ரிப்ளை

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 2 дня назад

    முதல் திருமணம் டைவர்ஸ் துலா லக்னம் தனுசு ராசி லக்னத்தில் கிரகம் எதுவும் இல்லை 2,7செவ்வாய் (விருச்சிகம், மேசம்) 11 ல் உள்ளது 4,5,7,8,9,10 ல் கிரகம் எதுவும் இல்லை 12ல் ராகு உள்ளது

  • @kalimuthur7489
    @kalimuthur7489 2 дня назад

    ஆண் ஜாதகத்தில் தனுசு லக்னம் லக்னத்திற்கு 6ல் செவ்வாய் ராகு சனி சேர்ந்து உள்ளது எப்படி இருக்கும்

  • @SenthilKumar-b3z
    @SenthilKumar-b3z 3 дня назад

    Super ma super

  • @PremalathaP-f4j
    @PremalathaP-f4j 3 дня назад

    அம்மா முகூர்த்தம் குறிப்பது எப்படி என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க. சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி? சாந்தி முகூர்த்தம் குறிப்பது எப்படி? இறந்தவர்களை எடுக்க உகந்த நேரம் எது?

  • @sillvandu2861
    @sillvandu2861 3 дня назад

    7 vtu athibathi means who

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 8 дней назад

    2:56

  • @pachiyappanj1484
    @pachiyappanj1484 8 дней назад

    Ketu god 🔥🔥🔥🔥🔥🔥

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus 8 дней назад

    அம்மா எனக்கு ரிஷப லக்கினம்... மேஷத்தில் 12 ல் சுக்கிரன், சந்திரன் இருக்கிறது.... ஆனால் சுக்கிரன் நீச்சம். வாழ்க்கையும், தொழிலும் வச்சி செய்கிறது... சொல்வதற்கு ஒன்றும் இல்லை....

    • @vikiyyykew4788
      @vikiyyykew4788 3 дня назад

      Ungaluk sukran neecham ilayae. Kanni la Dan sukram neecham.

  • @thiru-r4k
    @thiru-r4k 9 дней назад

    அம்மா எனது பிறப்பு ஜாதகத்தில் 8 ல் சனி பகவான் மற்றும் இராகு பகவான் இருக்கிறார்கள் . 2 ஆம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார் . பரமபதம் போல் நான் ஒவ்வொரு முறையும் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் போது பலனை அடைய போகும் தருவாயில் மீண்டும் நான் தீண்டப்பட்டு கீழே விழுகிறேன். வாழ்க்கை முழுவதும் இவ்வாறு தான் இருக்குமா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏

  • @sesha1974
    @sesha1974 9 дней назад

    இராகு கேது எந்த பிரச்சனையும் செய்யாது. இராகு பிரமாண்டம் கேது அமைதி அவளவுதான்... எங்கு இருந்தாலும் ஒன்றும் செய்யாது. இது 100 சதவிகிதம் உண்மை.

  • @rameshmuthuveerappan8090
    @rameshmuthuveerappan8090 9 дней назад

    Aachi, magara raasi thiruvonan natchathiram, Ramesh Muhuveerappan

  • @kalidass3561
    @kalidass3561 9 дней назад

    Asthangam mam

  • @hitvinoth190
    @hitvinoth190 9 дней назад

    நன்றி அக்கா

  • @kalimuthur7489
    @kalimuthur7489 10 дней назад

    தனுசு லக்னம் லக்னத்திற்கு 12ல் கேது உள்ளது திருமண வாழ்க்கையை பாதிக்குமா

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 10 дней назад

    Laknathil irunthe ragu kethu irukkirarkal. Guru mattum 12am idathil irukkirar. Laknam,chandran,ragu muvarum anusham natchathira kalil irukkirarkal. Itharku enna parikaram.age 31.innum thirumanam aagavillai.pls sollnga madam

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 10 дней назад

    கேது திசை நடக்கிறது வேலை போய் விட்டது. கடன் நோய் தொல்லை சொல்லநா துயரம்

  • @PremalathaP-f4j
    @PremalathaP-f4j 10 дней назад

    அம்மா, முகூர்த்தம் குறிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க. சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி, சாந்தி முகூர்த்தம் குறிப்பது எப்படி, இறந்தவர்களை எடுக்க எந்த நேரம் உகந்தது?

  • @karunamoorthym6052
    @karunamoorthym6052 10 дней назад

    நன்றிங்க அம்மா

  • @c.gayathri710
    @c.gayathri710 10 дней назад

    ரொம்ப நன்றி அம்மா 😊 எனக்கு இரண்டு பசங்க வீட்டு வேலை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கும் இந்த வீடியோ எனக்கு உபயோகமாக உள்ளது அம்மா

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 11 дней назад

    மாசு மருவற்ற தூய்மையான விளக்கம்

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 12 дней назад

    லக்னத்தில் குரு ராகு இருந்தால் என்ன ஆகும் அம்மா

  • @PremalathaP-f4j
    @PremalathaP-f4j 12 дней назад

    முகூர்த்தம் குறிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க. சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி, சாந்தி முகூர்த்தம் குறிப்பது எப்படி,இறந்தவர்களை எடுக்க எந்த நேரம் உகந்தது

  • @Kokila_senthil
    @Kokila_senthil 12 дней назад

    அம்மா சூப்பர்

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 12 дней назад

    5:54 🙌❤️

  • @sdscbe1980
    @sdscbe1980 13 дней назад

    Thank you Madam

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 13 дней назад

    7 மிடம் காரகோ பாவ நாஸ்தி இல்லையா

  • @duraiganesan2363
    @duraiganesan2363 13 дней назад

    D.O.B. 28-03-1995 Kumba rasi Sathyam Natchatharam Thirumanam eppo nadakum? Pl tell me by watts app

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 13 дней назад

    Amma 👎👎👎👎👎👎

  • @PremalathaP-f4j
    @PremalathaP-f4j 14 дней назад

    அம்மா,7-ல் சுக்கிரன் இருந்தால் அது காரஹோபாவகநாஷ்தி ஆகாதா? கலத்திர தோஷம் தானே....

    • @venkatraman5995
      @venkatraman5995 3 дня назад

      Late marriage agum,Nala life partner kidaipanga.

  • @kalimuthur7489
    @kalimuthur7489 14 дней назад

    தனுசு லக்னம் லக்னத்திற்கு 5ல் சந்திரன் புதன் சுக்கிரன் உள்ளது.ஏழாம் இடத்தில் குரு உள்ளது.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

    • @Vetriventhangang
      @Vetriventhangang 11 дней назад

      செவ்வாய் எங்கு உள்ளது

    • @kalimuthur7489
      @kalimuthur7489 10 дней назад

      @@Vetriventhangang லக்னத்திற்கு 6ல் செவ்வாய் சனி ராகு சேர்ந்து உள்ளது. ஏழில் குரு உள்ளது

  • @VickyVicky-gi1ug
    @VickyVicky-gi1ug 14 дней назад

    Excellent Madam.

  • @hariharananath4579
    @hariharananath4579 14 дней назад

    இது சரியா வருமா ஏழாம் இடம் சமூகத்தினைகுறிக்கும் ஒருவரது ஜாதகத்தில் உள்ள ஏழாம் வீடு சமூகத்திற்கு அந்த நபர்யார் ஆனா பெண்ணா என்று ஏழாம் இடம் நின்ற கிரகம் ஏழாம் இடத்தை பார்க்கும் கிரகம் ஏழாம் இடத்தின் அதிபதி சாரம் வாங்கிய இராசி அதிபதி என இத்தணை வகைகள் இருக்கு இதுபோல் துவாதாம்ஸம் மூலம் ஆண் ராசிக்கும் பெண்ராசிக்கும் உள்ள இரண்டரை பாகை இடைவெளி லக்ணத்தை வைத்தும் கண்டுபிடிக்கலாம்

  • @udhay1977
    @udhay1977 14 дней назад

    Thanks ma 🙏.

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 15 дней назад

    Ilikeverymuch

  • @induayyappan4898
    @induayyappan4898 15 дней назад

    Your speech is very good. I am Shanthi 45 years old. I last my business but I got good name.now I have only debt. What do I job. It's not good without work. Pls give me some ideas.

  • @DivyaSri-s3u
    @DivyaSri-s3u 15 дней назад

    Kadaga laknam 7 am athipathi sani vakkiram porattathi natchathera saram valkkai thonai eppadi amaiyum amma

  • @harihari6294
    @harihari6294 17 дней назад

    அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி

  • @JayalakshmiK-c2r
    @JayalakshmiK-c2r 19 дней назад

    mam Astrology soluvega

  • @kathirvelu7998
    @kathirvelu7998 20 дней назад

    Only 8 12 subathuvam.

  • @karthikeya6293
    @karthikeya6293 22 дня назад

    ராகு கேதுவிற்க்கு வீடு கிடையாது .ஆனால் இவங்க 10ம்வீட்டுஅதிபதி ராகு/கேது இருந்தால் என பலன் சொல்றாங்க. அதிபதிவேறு.பாவகத்தில் கிரகங்கள் அமர்வதுவேறு.ராகு கேது பாவகத்தில் அமரும் கிரகம்.அதற்க்கு சொந்தவீடுகிடையாது.

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk 23 дня назад

    அம்மா!! பழைய ஜாதக குறிப்பில் வக்கிரமே குறிக்க மாட்டார்கள். இப்போ மாந்தி!! குளிகன்!! நெப்பிடியூன்!! என்று பால்வெளி நட்சத்திரங்கள் கூட சேர்ந்து அனைவரையும் பைத்தியமாக மாற்ற முயற்சி என்றே தோன்றுகிறது!!

  • @kannatechevents9469
    @kannatechevents9469 24 дня назад

    6369861243