விஜய் போட்ட மோதிரம்! Kabilan (lyricist) Interview | Psycho |
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- #Nakkheeran #Ilaiyaraaja #Psycho #UnnaNenachu
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
உயிர் போகும் நாள் வரை உனை தேடுவேன்.. உனை மீண்டும் பார்த்தபின் கண் மூடுவேன்..😭😭😭
கபிலன் அய்யா உங்கள் வரிகளுக்கு நான் அடிமை..
Such a inspiring line/lyrics and my favorite song
இப்படி ஒரு நேர்காணல் பார்த்து ரொம்பவே நாள் ஆகிவிட்டது. வாழ்த்துக்கள் கபிலன் தோழர்
எனக்கும் ஆச சார்....பாடலாசிரியர் ஆகணும்னு😇😇😇😇😇
வாழ்த்துக்கள்
கபிலர் sir மிகவும் அருமையான பாடல் இது போன்ற பாடல்கள் எழுத வாழ்த்துக்கள் தோழரே 💐
திறமையானவர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பவர்
கமல் சார் ...
உண்மை
100% உண்மை
பாடலாசிரியர் கவிஞர் கபிலன் அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி பாடல், கவிதை மூலமாக விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள் தொடரட்டும் சமூக அக்கறை.....
Skip pannama pathen really very good Kabilan Sir 😍😘
கபிலன் ஒரு கவி அழகன்
Azghana vazthu
உண்மை தான் ❤🥰
WE LOVE SO MUCH ILAYARAAJA SIR....GOD BLESS ...ALWAYS
கவிஞர் வாலி அய்யா அவர்களை தொடர்ந்து கவிஞர் கபிலன்!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்!
மிகவும் பிடித்த கவிஞர்
Speaks about Periyar simultaneously lauding the beauty of Kambaramayanam!!! These are the awesome people we need in our society..!
எங்கள் தளபதியின் பாடல்களில் தங்கள் வரிகளை தவறுகிறேன்.
சாக்கடைய தூர் எடுத்து சந்தனமா மாத்து உன் வேர்வைக்கு சம்பளம்தான் வேப்ப மர காத்து!
போன்ற பல வரிகளால் தளபதி பாடல்களை மிளர செய்த தாங்கள் மீண்டும் தளபதி பாடல் எழுத விழைகிறேன்!!
கவிஞர், இசை கலைஞர் உலகம் தனி உலகம். அதுவும் சினிமா இசை பெரிய போர்களம். கவனிக்கத் தகுந்த எழுத்து. வாழ்த்துக்கள்.
Till date fa vijays best intro songs penned by kabilan only 👌👌
Wishing kabilan poet to associate with raja sir for many more songs..
அண்ணன் கபிலன் வாழ்க பல்லாண்டு
கபிலன் அய்யா மிகச்சிறந்த பாடலாசிரியர்
My favourite lyricist after Vaali sir .
Kabilan sir is awesome .
Bro i love kabilan sir and na.muthukumar sir after vaali sir
நான் தல ரசிகன்..
கபிலன் சார் விஜயண்ணா க்கு எழுதிய பாட்டு வரிகள்லாம் செமயா இருக்கும்😍😍😍😍😍😍
கவிஞர் கபிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தளபதி - 10:53 🔥🔥
Excellent speech and good work for Tamil cinema
க பிலன் அற்புதமான தமிழ் அறிஞன்
அருமை சார்! உங்களை ரொம்ப பிடிக்கும்
இன்னும் அதிக பாடல்களை எழுத வேண்டும் ஐயா.
Excellent lines......
simple words use pannuvaru..ahna poweful ah irukkum..athan Kabilan Air
Behindwoods gave best lyrisict award to vignesh shivn... Dunno what great lyrics he has done.. He can't even stand in front of these real poets
அருமை sir
சார் உங்க பாடல்கள் அனைத்தும் சல்பேட்டா கிளி.கிளிக்கா சார்..
Vaalthukkal sir
Kabilan.annan.mass
beautiful lyrics.
Super interview
அண்ணன் கபிலன்
Arumai 🍀🍀🍀
Anne mass
Lawrence 👍💐💐👏👏
Very creative person
Arumaiyana varigal engal kabilan
Delhi ganesh voice , அருமையான கவி
உவமை என்றால் கபிலன்
Kabilan sir romba naal ah unga padalgala kaekka mudiyala.ungal varigalil pala paadalgal vara vaendum
என்னோடைய கவிஞர் எங்கள் அண்ணன் கபிலன் அண்ணா தான் எல்லாருக்கும் திறமை இருக்குனு நிரூபித்தவர்
Excellent anna
Vijay all song hit
👌👌👌🔥🔥❤
Semma
Sema sir songs
Good song
Excellent sir.good speech
Please do take care of your health.
Good lyricist. May god bless you kabilan ayya.
நன்றி.
அருமைனா
(3.56 ...) அரைமணி நேரத்தில் ஒரு பாடலை முடித்து விடுவார் ராஜா.
ஆனால் அது சுமார் 30 வருஷம்தான்டி நிற்கும். அதுதான் ராஜா ! 👍👍👍
Sirappu
Health paththu konga sir
Super sir
Vijayin pugazh- unmayil KABILANIN PUGAZH.
❤❤❤🎉🎉🎉
Nice person
கபிலன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️❤️❤️👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾
உன் சமையல் அறையில், ஆலம் குயில், கூவும் ரயில் ரெண்டுமே கவிஞர் கபிலனின் சிறப்பு முத்துக்கள்.
Vijayin rasigarkoottathirkku kaaranamaanavar KABILAN.
Thanmaanamulla Kavingar.
❤️
Second time watching without skipping
Like samura Kani voice
Evaru salary evlo
We need vadivelu sir.
Kannadasan ku piragu kabilan..vaaliku piragu na muthukumar
உலகின் நீண்ட இரவு எந்த இரவே
Sir plsss vadivelu sir interview
Neenga mudiya
ஆழ்தோட்ட பூபதி
Should not take the credit away from mr kabilan...what a lyrics..illayaraja rejected his song but myskkin demanded his lyrics only...and illayaraja wrote another song luckily myskkon rejected it otherwise we would have missed a beautiful songs
Neenaivu nmthoonguna
No songs for ajit coz he looks down on caste
போடாங்கோ..தா
க பி ல ன் பு ல வ ன் ....