Well ! Sivaji Ganesan ! Jamunaa ! Combination good films ! Are always ! Given a good reception ! Are welcomed ! By Tamil film....Lovers ! True ! Friends ! NATRAJ CHANDER !
A Pleasing ! Nice Song ! Sweet Singing by T M Sounderrajan P Suseela ! Meaningfull lyrics ! Thought provoking lyrics by ! Kannadasan ! Lovely ! Excellent ! Music by S V Venkatraman! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
அரும்புதிர முத்ததிர அழகு சிரிக்குது , கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது , குழந்தையின் முகத்தை கண்டு நாயகன் அகமகிழ்கிறான் , கவி நயம் மிக்க வரிகளை புனைந்த கவியரசர் நாயகனை காட்டிலும் மழளையோடு வார்த்தை ஜாலம் காட்டுகிறார் , எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் டி.எம்.ஸ் & சுசீலா இவர்களின் தாலாட்டில் மழளையும் துயில்கிறது, கேளுங்கள், மகிழங்கள் , விமர்சனம் செய்திடுங்கள் , நன்றி .
Well !
Sivaji Ganesan !
Jamunaa !
Combination good films !
Are always !
Given a good reception !
Are welcomed !
By Tamil film....Lovers !
True !
Friends !
NATRAJ CHANDER !
A Pleasing !
Nice Song !
Sweet Singing by T M Sounderrajan P Suseela !
Meaningfull lyrics !
Thought provoking lyrics by !
Kannadasan !
Lovely !
Excellent !
Music by S V Venkatraman!
A nice picturisation of this song !
NATRAJ CHANDER !
Cute !
Beautifull looking !
Jamunaa !
And Smart. Looking Sivaji Ganesan !
Gracefully act for this
Song Sequence.. !
Yes !
Friends !
NATRAJ CHANDER !
அரும்புதிர முத்ததிர அழகு சிரிக்குது , கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது , குழந்தையின் முகத்தை கண்டு நாயகன் அகமகிழ்கிறான் , கவி நயம் மிக்க வரிகளை புனைந்த கவியரசர் நாயகனை காட்டிலும் மழளையோடு வார்த்தை ஜாலம் காட்டுகிறார் , எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் டி.எம்.ஸ் & சுசீலா இவர்களின் தாலாட்டில் மழளையும் துயில்கிறது, கேளுங்கள், மகிழங்கள் , விமர்சனம் செய்திடுங்கள் , நன்றி .
Lovely song
@lakshmisrinivasan7066 பாடலை விரும்பியதற்க்கு மிக்க நன்றி .
படம் மருத நாட்டு வீரன்
ஆகா என்ன ஒரு பாடல். சிரிக்கும் குழந்தை தரும் ஆறுதல் பற்றிகூறும் பாடல் காது குளிருமர பாடல் மாளிகையில் வளற வேண்டியவன் கானில் வளர்வதா என தாயின் தவிப்பு
மேடம் , உங்களின் அருமையான விமர்சனம் , உண்மையில் காது குளிரும் குழந்தை பாடல் , நன்றி .
@@meganathansengalan7041 நன்றி. எப்போதும் உங்கள் விமரிசனமும் சிறப்பானது. நம் குழுவின் நண்பர்களின் விமரிசனங்களும் ஒவ்வொன்றும் சிறப்பானவையே.
Film name?
நண்பரே , படத்தின் பெயர் , மருத நாட்டு வீரனை , நன்றி .