கூஸ் முனுசாமி வீரப்பன் | வீரப்பனாரின் அறிய படாத உண்மை முகம் | Zee5 | Nakkeeran | Veerappan |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- இரு மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனாய் விளங்கிய வீரப்பன் அவர்களின் வரலாற்றை வேறு ஒரு பரிமாணத்தில் கூறும் கூஸ் முனுசாமி வீரப்பன் எனும் இணைய தொடர் மீதான சாட்டையின் விமர்சனம் !
#koosemunisamyveerappan #veerappan #வீரப்பன்
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
காட்டு சிங்கம் வீரப்பனார் ✨🔥🔥❤❤
நான். ஆதி தமிழ் குடி. பறையர் பேரிணத்தின். மகன்.ஆனால். எங்கள். ஐயா. வீரப்பன். தமிழ். இனத்தின். மாவீரன். நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்..❤🎉🎉🎉
👍
நீ பெரிய மனிதன் யா!
உங்கள் நாம் தமிழர் தலைவன் பொய் முட்டை சீமான் போல் பொய் பேசி மற்றும் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாத அரசியல் செய்பவர்கள் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் உங்களைப் போல் அனைத்து சமூகத்திற்கும் பேசுறோம் என்று சொல்லிவிட்டு பட்டியல் இனத்தில் நடக்கும் கொடுமைகளையும் சண்டைகளையும் கண்டித்து எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல் வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே வடை சுடும் உன் அண்ணன் பைத்தியக்காரன் சீமான் போல் இல்லை சொல்வதில் ஏதாவது ஒன்று பொய்யாக இருந்தால் பரவாயில்லை சொல்வதும் அனைத்துமே பொய்யாக பேசும் ஒரே ஒரு தலைவன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பொய் மூட்டை சீமான் நான் தமிழர் கட்சி தொண்டர்கள் யார் வந்தாலும் இதைப்பற்றி அண்ணன் பேசும் பொய்களைப் பற்றியும் விவாதிக்க நான் தயாராக உள்ளேன் நாம் தமிழர் கட்சி 11 லட்சம் முப்பது லட்சம் தொண்டர்கள் உள்ளதாக பெருமை வேண்டிக்கொள்ளும் நீங்கள் ஏன் விவாதிக்க தென்பில்லையா பிராண இல்லையா சாட்டை இடுபவன் தென்னகம் ரவீந்திர துரைசாமி மாதேஷ் யார் வேண்டுமானாலும் வாங்க விவாதிக்கலாம் அதற்கு மட்டும் பதில் சொன்னால் நாம் தமிழரின் அடிபட்ட தொண்டனாக நான் இணைய தயாராக உள்ள ேன்....200 ரூபாய் உபியை விட பயங்கரமாக கூறுகிறேன் எனக்கான பதில் வந்தால் நாம் தமிழர் இணைய தயாராக உள்ளேன்
Dei SC caste dog poi panni sootha kaluvu😂😂😂
🙋♂️🙋♂️
வீரப்பன் வன காவலர் 🔥
தமிழன் ❤️
காவலன் இல்ல காவலர் சரியா
@@saikumarkhan Edited 👍🏻
@@im1480 👍👍
வனக்காவலர் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் 🙏 என் வீட்டின் முகப்பு பக்கத்தில் ஐயா வீரப்பன் உடைய புகைப்படம் தான் இருக்கு 🔥🔥🔥
Appadi enna kaapathathunaaru? Police bayandhu oditte irundhavan eppadi kaappatha mudiyum? Konjam yosikka venaama?
@@ravi7264உனக்கு தெரிந்தது அவ்வளவு தான்🤦
வீரப்பனை பற்றி அப்பகுதி மக்கள் மிக உயர்வாக கூறுகின்றனர்....குறை சொல்லியதெல்லாம் கன்னட போலீசும் கொடநாடு ஆக்கிரமிப்பாளரின் அடிமைகளும்தான்......
@@ravi7264poi unmaiyai therinchutu vandhu comment podu.
@@ravi7264 dei thaayoli avar irukkum podhu Karnataka kaaran payanthe setthan
I like veerappan ❤❤❤❤❤
நான் இன்று தான் பார்க்க தொடங்கினேன் 6 பகுதிகளையும் பார்த்து விட்டேன் உண்மையாகவே மெய்சிலிர்த்துவிட்டேன் அடுத்த சீசனுக்காக காத்திருக்கேன்❤❤❤
Link bro
Bro movie epdi pakkurathu ethula poi pakkanum pls reply
Link pls
@@redsun2747 telegram illa torrent la valakkam pola poi download panni paaru bro,
@@muraliinnocent139telegramla hd print iruku
மிக சிறப்பான தரமான தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இதுவரை யாருக்கும் நான் RUclips லவ் நன்றி சொன்னதில்லை.❤❤❤❤
நாட்டில் வேட்டையாட வேண்டியவர் காட்டில் வேட்டையாட சென்று விட்டார் மாவீரன் வீரப்பன்...
Shiva media siva supramaniyam அவர்களையே இந்த புகழ் அனைத்தும் சேரும்
வீரப்பன் ஒரு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்எண்றலும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஒரு காட்டுக்கு தெய்வமாக வாழ் ந்தவர் எல்லா மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்ததேய்வம் அவர் சாவு எப்படி மர்மமாக முடிந்ததெ அதே மாதிரி அந்த காலகட்டத்தில் இருந்த முதல்வர் சாவும் மர்மமாக முடிந்து அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கு ஏற்றதுபொல் அன்றைய ஆட்சியாளருக்கு தண்டனை கொடுத்து விட்டது வீரப்பன் என்றுமே மக்களுக்கு நல்லது தான் சேய்தார்
கடைசி எபிசோடில் 30:00 நிமிடத்தில் அதைத்தான் சொல்கிறார். என் தம்பிக்கு எப்படி மர்மமான முறையில் மாத்திரை வந்தது? அதே வழியில் உங்களுக்கும் வரும். எனக்கு அந்த வழியை நீங்கள் தான் காட்டிகொடுத்திருக்கிறீர்கள் என்று தெளிவாக சொல்கிறார். அதுதான் ஜெயலலிதாவிற்கும் நடந்தது 😱😱😱 வீரப்பன் உண்மையிலேயே ஒரு தெய்வப்பிறவி. வியூகம் வகுப்பதில் வல்லவராக வாழ்ந்திருக்கிறார்.
அவர் தமிழனாக வாழ்ந்தார்
Super
❤❤❤தலைவர் பிரபாகரன் அவர்கள் என் இன காவலன் ❤❤❤அய்யா வீரப்பனார் என் வன காவலன் என் இருதெய்வங்களையும்❤❤சிரம்தாழ்த்திவணங்குகிறேன் ❤❤❤
10/10 💥.. வெறித்தனமா இருக்கு .. ரெண்டு முறை பாத்துட்டேன் .. 4 hours 24minutes .. சலிக்கவே சலிக்காது எங்கேயும் .. மிஸ் பன்னிறாதிங்க ❤❤
Link pls
@@redsun2747TG la iruku brother
Eppadi paakkurathu sollunga
Reply pannunga bro
@@redsun2747sry for late reply bro .. telegram la KR_Links nu oru private channel .. adhula request kudutha oru page la upload panirupanga .. adhula pona irukum brother
அருமை அருமை ஐயா வீரப்பன் உடைய காட்சிகள் ஒவ்வோன்றும் வியப்பை தருகிறது.
நிச்சயமாக அவர் கெட்டவர் இல்லை..
உண்மை
Nallavarum illai.
@@ravi7264நீங்க திருட்டு திராவிட முன்னேற்ற கழகமா நண்பரே
@@ravi7264200 எச்சப்பசங்க
@@sampathgopal6802 Illai, ravi7264 thaan ulahathil ulla orae uthaman.Nallavam, naalum therinjavan.
நானும் documentary பார்த்தேன். Brilliant movie making. மண்டைக்குள் ஒரு மாதிரி இருந்தது. நாமும் அங்கேயே வாழ்த்த மாதிரி இருந்தது.
வீர்பரப்பனார் 🙏🏽🔥
Entha channel bro
Ethula bro paathinga
@@sivarishi400 Netflix la . naan USA 🇺🇸
இந்த நுற்றாண்டின் தலை சிறந்த மாவீரன்
பிரபாகரன் வீரப்பன்
சாதிகளை கடந்து வீரப்பன் ❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை உலகிற்கு ஒருநாள் தெரியவரும் என்று காத்திருந்த அய்யா வீரப்பனின் ஆத்மா சாந்தி அடையும்.... "நீ மறையவும் இல்லை நாங்கள் மறக்கவும்❤💛 இல்லை ❤❤💛💛
மிகவும் அருமை,💐👍
வனகாவலன். வீரப்பன்.... வாழ்த்துக்கள்
ஷாட்டை always💯 super speech and explanation👌 நாம்தமிழர்
தேசியதலைவர் மீடியா சார்பாக இந்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்...
எங்கள் தனிப்பட்ட கோரிக்கை
வீரப்பனார் அவர்களுக்கு மணிமண்டபம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கவேண்டும்... எங்கள் தனிப்பட்ட கோரிக்கை!
அடித்தட்டு மகனாய் பிறப்பெடுத்து எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கோடு பயணித்த என் மண்ணின் மைந்தன் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு இந்த காணொளியை சமர்ப்பிப்போம் சாட்டைக்கும் நாம் தமிழரின் வீர மகன் துறையை அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்
வனக்காவலன் வீரப்பனுக்கு வீரவணக்கம்
முற்றுப்புள்ளி வைக்கப்படும்... அண்ணன் சீமான் வழியில்
இத்தனை பெருமையும் சிவ சுப்பரமணியையே சாரும்
உண்மை
90களில் வாழ்ந்த காமராஜர் என்றால் அது வீரப்பன் ஐயா மட்டுமே🙏🙏🙏🙏
எனக்கு உங்கள் பேச்சின் வழியாக முழு படம் பார்த்தது போல இருக்கு.. நீங்கள் எவ்வளவு உன்னிப்பாக கவனித்திருந்தீர்களேயானால் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும். மிகச் சிறப்பு அண்ணா 👌❤
என் இனம் காத்த குலசாமி பிரபாகரன் வீரப்பன் புகழ் உலகம் உள்ள வாரை நிலைத்து நிற்கும்❤
Veerappan is great man ❤❤❤❤❤❤❤
சாட்டை அண்ணா இதே போன்று தமிழ் இனம் சார்ந்த யார் தப்பாக மக்களிடையே கெட்டவர் என்று மக்களிடையே காட்டி இருக்கவர்கள் 🙏🙏 நல்ல மனிதர் என்று புரிய வைக்க வேண்டும் ❤️❤️ அண்ணா ❤️❤️ சாட்டை வலையொழி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️
உங்களுடைய திரை விமர்சனம் மிகவும் அருமை உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்🔥💐
என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.மனிதன் என்றாலே நன்மை, தீமை கொண்டவர்களே. ஆனால், எம் இனத்தின் வன காவல் தெய்வம் வீரப்பனார் அவர்கள்👑 🙏❤🔥🔥🔥🔥நாம் தமிழர் 💪
சாதாரணமாக 3 வருடம் முந்தைய பதிவுகளே அழிஞ்சு போகுது நக்கீரன் கோபால் சார் எப்படி 30 ஆண்டு பதிவு வச்சி இருந்தாரோ உண்மையில் சல்யூட் 👍👍👍👍
shiva media paarunga bro, puriyum.
தேசிய. தலைவர். வே.பிரபாகரன். மாவீரன் வீரப்பன்.. இந்த. மாபெரும். தமிழ் இனத்தின். தலைவர்களின்.மாபெரும். வரலாறுகளை.படிக்க. வைத்தவன். எங்கள் அண்ணன். செந்தமிழன்சீமான்.....🎉🎉🎉❤❤❤❤❤
எல்லா திருடர்களையும் ஒன்று சேர்க்கும் கூட்டம் இப்பொழுது
தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயாவுக்கு பிரபாகரன் ஐயாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ❤
தமிழீனத்தின் இனக்க்கவளர் தமிழ்நாட்டின் வனக்காவளர் ஐயா வீரப்பனார்
பிரபாகரன் என்இனகாவலன் ஐயாவீரப்பன் என்வனகாவலன் இருவரும் இல்லாத இன்றையநிலையில் தமிழன்நடுத்தெருவில்
Prabakaranaala sethavanga 1.5 lakhs. Veerappanaala sethavanga 200. Prabakan oda intention was good and he sacrificed a lot for people thought the result went worse. But Veerappan was a useless guy.
@@ravi7264தலைவர் பிரபாகரன் மட்டும் ஆயுதம் ஏந்திபோராடமல் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழன் இன்ற இனம் இருந்ததற்காகன அடையாளமே இல்லாமல் அழிந்து போய்இருக்கும் கருணாநிதி ஜெயலலிதா போன்று சாரயஆலைகளை திறந்து லட்சகக்கணகக்கணக்கான பெண்ணின் வாழ்க்கையை பிரபாகரனும் வீரப்பனும் நாசமாகக்கவில்லை தமிழ்இனத்தை அழிப்பதற்காக ஆயுதங்களுடன் எம்மண்ணை ஆக்கிரமிக்க வந்த 50ஆயிரம் சிங்களஇராணுவத்தையும் 2ஆயிரம்இந்திய இராணுவத்தை கொன்றது உண்மைதான் ஆனால் சாதரணமக்கள்யாரையும் கொல்லவில்லை அதேபோல் ஐயாவீரப்பனும் தமிழ்பெண்களின் கற்பைசூறையடிய காவல்துறையை சேர்த 100கணகக்கானபேருக்கு மரணதன்டனை கொடுத்தாரே ஒழிய அப்பாவிமக்கள் யாரையும் கொல்லவில்லை
@@ravi7264
👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
@@ravi7264 Go watch the documentary before you blabber something. There has always been wars and deaths throughout the history. Both Prabhakaran and Veerappan sacrificed their life to stand for their people. You are nothing in front of them.
@@pravinsmart I accept Prabakaran. Never Veerappan. There are so many smuggler even today. They can do charity and whip language caste or religious emotion and get recognized as heros. It is very pathetic. I am an hardworking honest person. Don't compare him with me.
ஆட்டி வைத்தார் யார் ஒருவர் ஆடாதாறே கண்ணா, ஆசையேனு தொட்டிலிலே ஆடாதாறே கண்ணா.
நீ நடத்தும் நாடகத்தில் நானு ஒன்று .
வன காவலன் வீரப்பன்❤
வனகாவலன் வீரப்பன் அவர்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏
சாட்டை அண்ணா இப்பொழுதுதான் பாடத்தை வெப் சீரிஸ் பார்த்துவிட்டு வந்தேன் நன்றாக இருந்தது பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் நாம் நிறைய சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்😮😮
தமிழன் இனத்தின் தலைசிறந்த தலைவன்
நக்கீரன் கோபால் விசயமல்ல பத்திரிக்கையாளர் சிவசுப்ரமணியம்தான் வீரப்பனார் விசயத்தில் உண்மை வெளிகொண்டுவந்தவர்
உண்மை சகோ கஷ்டப்பட்டது ஒருத்தன் பணம் பார்ப்பது கோபால்
Superb ❤
தமிழ் இனத்தின் காவலர்.வன காவலர் எல்லை காவலர்.மாவீரன் வீரப்பன் புகழ் வாழ்க 💛❤💛❤️
நன்றி திரு.சாட்டை துரைமுருகன்.❤❤❤❤❤
Zee5 கு நன்றி
வனக்காவலன் வீரப்பன் இனக்காவலன் பிரபாகரன்
❤௭ம இனத்தின் இரணடு ❤தலைவரை இழந்தது விட்டோமை❤
Veraaa thamizhan Veerappan❤💯
NTK 💪💪💪💪💪💪
அண்ணன் TNPSC அரசு பணியாளர் தேர்வாணையம் கீழ் தரம செயல்படுது அதை பற்றி ஒரு video pannunga அண்ணன் 😢😢😢😢
கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கை நியாயமானது. மதிப்பிற்குரிய சாட்டை துரைமுருகன் அண்ணன் நீங்கள் விரைவில் அதை பரிசீலினை செய்து அதற்கான ஒரு வீடியோ போடவும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி நம்பி உள்ளனர்
சாட்டைக்கு நன்றி ❤❤❤
Semma making... 🎉🎉🎉❤
சூப்பர் 🎉🎉🎉🎉
Anna na pathuta movie super 👍👌👏👌👏👌👌👏👏👌👏 👏👏👏👏👏👏👏👏👌👌👏👌👏👌👌👏👏👌👏👏👏
தமிழ் Desiyam💯👌 வெல்லும்
வீரப்பனைப் பற்றி உண்மையை உலகறிய செய்த நக்கீரரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமை அண்ணா ❤🙏👌
Annan seeman cm Ana vitu intha series aa nama theater la poduthom❤❤❤❤NAAM TAMILAR ❤❤❤
Oru matham wait panni pathen,na film kooda wait panni pakkala,my most favourite web series
துரைமுருகன் மேல நெறய விமர்சனம் உண்டு ஆனால் இந்த பதிவு மிக சிறப்பு
Congratulations brother sattai your speech Good 👍 👏
வீரப்பனார் தமிழ் தேசிய இனத்தின் அடையாளம் அவர் ஒரு குடியில் அடைப்பது முறையான செயல் அல்ல
வடமாவட்டங்களில் மட்டுமே புகழோடு இருந்த வீரப்பன் ஐயா தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக காரணம் சீமான் அண்ணன் வனக்காவலன் வீரப்பன் ஐயா இனக்காவலன் பிரபாகரன் ஐயா
அய்யா வீரப்பானாரின் விரம் குறித்து கருத்து சொன்னா தம்பி சாட்டைக்கு ராயல் சல்யூட் 🎉🎉🎉
😊
Veerappan ipo irnthuruntha elaroda support uhm avaaruku thaa...and great man...the real hero...💎💎
SUPER,,🌷👌
வீரப்பணார் புகழ் வாழ்க
காடுகள் மற்றும் மலைகளின் பாதுகாவலர் வீரப்பன்
ஐந்தாம் தமிழர் சங்கம் 🔥🔥🔥
நச்சென்று இருந்தது வாழ்க சாட்டையவர்களே!
சிறப்பான பதிவு தம்பி.
எங்கள் வடமாவட்டங்களில் மட்டுமே வீரப்பன் ஐயா ஃபேமஸ் ஆனால் சீமான் அண்ணா வால் தான் தமிழ்நாடு முழுவதும் வீரப்பன் ஐயா புகழ் சென்று இருக்கிறது
Super
திரைப்படம் பார்த்தேன் அருமையாக இருந்தது
நன்றி
மாவீரன் வீரப்பன் வாழ்க மாவீரன் பிரபாகரன் வாழ்க மாவீரன் காடுவெட்டியார் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ் வாழ்க வளமுடன் என்று அன்புடன்
வார்த்தைக்கு வார்த்தை வீரப்பனார் என்று குறிப்பிட்ட தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
07:95 வனக்காவலன் தான் யானை போல பிளிருவது அருமை. 08:26 ஆடு திருடி 1000 ஆடு திருடி அவனெல்லாம் ஏன் உயிரோட இருக்கணும். 11:30 4 வது Episode பார்க்க கொடுமையானது. 16:40 அப்பாவி மக்களை கொடுமையல்ல, பயங்கர கொடுமைப்படுத்தியதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த Web series- யை பார்க்கும்போதே மனம் பதறிப்போனது. வீரப்பன் மேல் பரிதாபம் தான் வந்தது. ஒரு காட்சியில் அவர் அந்த 12 வயது சிறுவனைக் கொல்வது ஏற்கத்தக்கதல்ல. அது மிகத் தவறுதான். சோளகர்தொட்டி நாவலை படிக்கும்போது இந்தக் கொடுமைகள் வாசித்து அழுதேன். அக்கொடூரங்களிலிருந்து மீளவே நாட்கள் ஆனது. இன்று இந்த வீரப்பனின் உண்மை வரலாற்றை பார்த்துவிட்டு என்று மீளப்போகிறதோ மனம்? அருமையாக எடுத்துள்ளார்கள்.🎉🎉🎉
தலைவா நானும் வீரப்பனார் படம் பாக்கணும் ஆசையா இருக்கு எப்படியா ஹெல்ப் பண்ணுங்க தலைவா plz
@@karupasamys6346 OTT La release ஆகி இருக்கு தலைவரே 😊
பத்திரிக்கையாளர் சிவசுப்ரமணியன் அவர்களும் ஐயா வீரப்பனாரை பற்றிய பல உண்மைகலையே நேரடியாக சென்று பதிவு செய்துள்ளார் நண்பரே
வீரப்பன் மாஸ்🔥
Arumai
Vanakaavalan...🔥💫
காத்திருந்தேன் அண்ணா❤
En thalivar mikavum nallavar ❤
Had Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥
நல்ல மனிதனை கொன்ணுடான்க 😢
Thanks to team who brought that truth .. it's never too late 🎉🎉🎉
எல்லாரும் பொறுத்துகிட்டங்க என்னால பொறுக்க முடியல `அடிச்சு விட்டேன்´ vera மாரி💥
வீரப்பன். அவர்கள். உயிரோடு. இருந்திருந்தால். காவேரி. தண்ணீருக்காக. போராட. வேண்டிய. அவசியம். இருந்திருக்காது. நல்ல. ஒரு. தைரியமான. வணக்கவாளன்
சிறந்த தயாரிப்பு
💯 % வெற்றி 🔥
Real goosebumps in the entire series. Veerapan is legend who know the real feel of people and their sufferings. Only bcz of politics his life got ended. He is people man. Love for him ever, no one can replace his guts and power to speak truth about government. We need a man like him in our current situation world. Devoting his guts and his nature definitely. Love him lot.
இன்று வரைக்கும் மாதேஸ்வரன் மலை மேட்டூர் பர்கூர் மலைப்பகுதி சத்தியமங்கலம் வனப்பகுதி அங்குள்ள மக்களை காவல்துறை எந்தளவு துன்புறுத்தி உள்ளார்கள் என்று வனத்துறையின் மிக அராஜகத்தில் போக்கில் நடந்து உள்ளார்கள் மக்களுக்கு நடந்த சம்பவம் உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் அண்ணா சோழர் தொட்டி என்கிற நாவல் உண்மை கதையை வெளிக்கொண்டு வாருங்கள் அண்ணா நாம் தமிழர்👍🏻👍🏻👍🏻👍🏻
Good video❤
முனுசாமி கவுண்டர் 🔥
Vazhlthukal🙏🙏🙏❤❤❤. Ntk
🔥வீரப்பனார் அவர்கள் பற்றி சாட்டை துரை அவர்கள் சொல்லும் போதே படம் பார்க்க ஆவலை தூன்டுகிறது! இனியாவது அவர் குடும்ப உறுப்பினர்கள் மீது படிந்த பார்வை மாரட்டும்! அவரை கொண்டாடும், (பா.ம.க) மருத்துவர் ராமதாசு அவர்கள் தீர்க்கதரிசி! வனக்காவளர் ஆன்மா சாந்தி அடையும்.
Super speech brother