பொங்கல் காசை நம்பி இருக்க ஏழைங்க நாங்க எங்க போறது | Pongal Parisu 2025 | MK Stalin | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 325

  • @MVelmurugan-z9p
    @MVelmurugan-z9p 15 дней назад +169

    என்றும் திருந்தாத மக்கள் தமிழ் மக்கள்தான்

    • @apuvansuba164
      @apuvansuba164 15 дней назад +8

      Next time dont put ottu tmk

    • @meghaarul5428
      @meghaarul5428 15 дней назад +3

      Correct

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx 15 дней назад +3

      உண்மை..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 15 дней назад

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Why English New Year - Hindu temple - midnight opening and anointing - ??and pooja ?? Please celebrate Tamil New Year - Hindu temple-HINDU POPULATION IS DOWN ?

    • @Surya-f7t
      @Surya-f7t 14 дней назад +3

      உண்மை தான் பிரதர் இவுங்க செத்த தான் ஒரு வழி பிறக்கும்.. பொருளாதார ஏற்றம் நடுத்துற மக்கள் நிலைமை ரொம்ப கஷ்டம் 😢

  • @loeshgopal4732
    @loeshgopal4732 15 дней назад +186

    இந்தியாவில் மட்டமான ஆட்சி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது DMK ஆட்சி

    • @muthuKali-vw1ql
      @muthuKali-vw1ql 15 дней назад

      நீ உத்தரபிரதேசம் போடா அப்பயா ப*****

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 15 дней назад

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Why English New Year - Hindu temple - midnight opening and anointing - ??and pooja ?? Please celebrate Tamil New Year - Hindu temple-HINDU POPULATION IS DOWN ?

    • @vinayagasarees6842
      @vinayagasarees6842 14 дней назад +3

      apdi india la ethana state ku poi patha. Gujarat, delhi, bihar la govt bus la poirukiya ne epdi irukumnu unaku theriyuma. andha oor makkal epdi irupanga, education epdi irukunu theriuma. vandhutan tamilnada kurai Sola. unalam bihar, odisha la kondu poi vidanum da. apa therium tamilnadu epdi namma govt epdi Iruku nu

    • @loeshgopal4732
      @loeshgopal4732 13 дней назад +1

      I no brother தெரியும். தமிழ்நாட்டை விட அங்கு மக்கள் கஷ்ட்ட படுறாங்க தான். தமிழ்நாட்டை விட பொருளாதாரத்தில் கீழ இருக்காங்க north side. தமிழ்நாட்டில் எனக்கு DMK ஆட்சி புடிக்கல SO அப்படி சொன்னேன். not like DMK

  • @lalitharajan8454
    @lalitharajan8454 11 дней назад +1

    இந்த அம்மா சொல்வது உண்மை.அம்மா ஆட்சியில் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் பாதுகாப்பு இருந்தது.

  • @spy61
    @spy61 15 дней назад +126

    இந்த அறிவு 2026 தேர்தல் வரும்போது இருக்கணும்

    • @Rishabaraja_Rajaas
      @Rishabaraja_Rajaas 15 дней назад

      இவங்களை இன்னுமா நம்பி னு இருக்கீங்க ஒரு நூறு ரூபாய் எக்ஸ்ட்ரா போட்டு குடுத்தா ஓட்டு😂😂🤣🤣🫣🫣🫣

    • @raviprabhu5631
      @raviprabhu5631 15 дней назад +8

      Recent dhaan makkal ku nyavagam irukum .. 2026 la paarunga vidiiyal parandu parandu seivaaru... Kaaranam oru vote kaaga

    • @Rishabaraja_Rajaas
      @Rishabaraja_Rajaas 15 дней назад +2

      @raviprabhu5631 😂

    • @maruvoor_periyavar
      @maruvoor_periyavar 14 дней назад +1

      Apo irukathu next year pongal ku amount kodutha pothum

    • @spy61
      @spy61 14 дней назад

      @maruvoor_periyavar correct... திருந்த மாட்டாங்க இந்த பிச்சைக்கார வாக்காளர்கள்

  • @taklasgaming3440
    @taklasgaming3440 15 дней назад +70

    இப்போ இப்டி பேசுவீங்க last ல ₹500 கொடுத்ததும் மயங்கிருவீங்க அவ்ளோதா உங்கள நல்ல புரிஞ்சி வச்சிருக்காங்க 🙌

  • @kramesh5079
    @kramesh5079 15 дней назад +27

    அருமை

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk 15 дней назад +126

    எப்படியும் 2026 ல வர போறது இல்லை அதான் 😂😂😂. எதுக்கு 1000 குடுக்கணும் அத நாமளே வசிக்கலாம் nu தான் 😅

    • @amuthansim2871
      @amuthansim2871 15 дней назад +3

      மாதம் ஆயிரம் ரூபாய் வருது அதுவம் காணாது

    • @soundarapandian3894
      @soundarapandian3894 15 дней назад +1

      Anna super

    • @soundarapandian3894
      @soundarapandian3894 15 дней назад +1

      Anna super

    • @Rishabaraja_Rajaas
      @Rishabaraja_Rajaas 15 дней назад

      @@Mahesh-zd8gk 🤔😂

    • @ramzcliqz5177
      @ramzcliqz5177 15 дней назад

      Oru vela namma kita irunthu 1000 vangi than avanga veetla pongal vaipangalo

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 15 дней назад +112

    அப்பன் பேனா சிலை வைக்க 82 கோடி இருக்கு, ஏழைகளுக்கு கொடுக்க இல்ல.

    • @Suijingames17
      @Suijingames17 15 дней назад +2

      போன ஆட்சியில் கூட சமாதி கட்டி 80 கோடி செலவு செய்தாங்க.நிறைய மக்கள் வரிப்பணம் தான் வீண் செய்கின்றனர்.

    • @indianjaihind9098
      @indianjaihind9098 15 дней назад

      @Suijingames17மக்களுக்கும் குடுத்தாங்க ஆனா இந்த திருட்டு மாடல் அவன் வீட்டுக்கு மட்டும் சம்பாதிக்கிறாங்க

    • @vijay-z7w
      @vijay-z7w 15 дней назад +1

      ​@Suijingames17admk 😭dmk😭 ok

    • @NivasNivi3697
      @NivasNivi3697 14 дней назад

      ​@Suijingames17 அவனுங்க செலவு பண்ணாலும் பொங்கல் தொகை குடுத்தானுங்க... இவனுங்க மாரி சொல்லிட்டு ஏமாத்தல புரியுதா

    • @Kandasamy-c9s
      @Kandasamy-c9s 11 дней назад

      82 கோடி என்பது சுற்றுலா வாசிகளுக்கான வருமானம்டா பாடு. ஏழை யாக இருக்கும் காரணம் நீ ஒரு குடிகாரக் கூதியான் என்பதால். சாவலாம்டா நீ!😂

  • @Puratchithondan23
    @Puratchithondan23 15 дней назад +34

    Jayalalithaa ❤❤❤enum nan

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas 15 дней назад +30

    கவர்மெண்ட்ல பணம் இல்லன்னா கட்சி நிதியிலிருந்து எடுத்து கொடுங்க கட்சியை பார்த்து தானே ஓட்டு போட்டோம் 🤔🤔🤔🤔

  • @NivasNivas-w6n
    @NivasNivas-w6n 14 дней назад +6

    Vera level😊

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 12 дней назад

    மக்கள் திருந்தி இருந்தால் வரும் இடத்தேர்தல் சாட்சி

  • @kumarasivana
    @kumarasivana 14 дней назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள். வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்

  • @gnanamalara9071
    @gnanamalara9071 15 дней назад +31

    அரிசியும் ஒரு கிலோ சர்க்கரையை எங்களால் வாங்க முடியாது என்றால் நானும் கேள்வி கேட்கிறேன்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 15 дней назад +27

    இன்னும் 1.10கோடி குடும்பங்களுக்கு மகளிர் தொகை 1000 ரூபாய் இன்றுவரை வழங்கவில்லை. எனவே வரும் தேர்தலில் சுமார் 4.20கோடி வாக்காளர்கள் திமுகவுக்கு உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள்...

  • @geethakarnan5825
    @geethakarnan5825 13 дней назад +1

    இங்கே திருச்சியில் முதல் நாள் புடவை வேஷ்டி கொடுத்தாங்க.மறுநாள் இல்லை.

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 15 дней назад +20

    கேள்விக்கு நல்லாத்தான் பதில் சொல்றீங்க
    ஆனா ஓட்டு போடும்போதும் மட்டும் கோமா நிலைமைக்கு போயிடுறீங்க இனிமேலாவது சிந்தித்து ஓட்டு போடுங்க 😅😅😅

  • @gavaskargavaskar3550
    @gavaskargavaskar3550 13 дней назад +3

    புதிய மாற்றம் வேண்டும் என்பது வருங்கால கனவு இது கனவாவே போகக்கூடாது

  • @IyyappanSandhiyappan983
    @IyyappanSandhiyappan983 15 дней назад +43

    அம்மா ஆட்சியில் இருக்கு பார்த்து பொங்கல் பரிசு நூறு ரூபா குடுத்தாங்க அது கூட இல்லையா ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @Royalfazi786
      @Royalfazi786 15 дней назад

      Yes.. Yabagam iruku... Oru brown color cover la vanthuch🎉🎉

    • @rajatvr5974
      @rajatvr5974 15 дней назад

      அதனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டது

    • @lllluin
      @lllluin 15 дней назад

      ஓசி பணத்துக்கு அலையாத

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 15 дней назад +1

      அதுக்காக "கொம்மா" ஆட்சியும் வரவேண்டாம். சீமானே போதும்.

  • @Kpytexnolage
    @Kpytexnolage 14 дней назад +8

    போலீஸ் மூலமா அராஜகம் அரங்கேறுது கம்ப்ளைன்ட் கொடுத்தா அதை சரியா விசாரிக்காம நம்ம மேல கேச போடுறவங்க ஆட்சி நடக்குது கவர்மெண்ட்ல நான் வாங்கின ஒரே காசு இந்த பொங்கல் காசு மட்டும் தான் இப்ப ஓசியில் பஸ் அவ்வளவுதான் எனக்குன்னு ஆயிரம் ரூபா மாசம் வரதே கிடையாது போட்டதுக்கு ஆறு தடவைக்கு மேல நீங்க பார்ம் புல்லா வாங்கி கொண்டு இருக்கிறீர்கள் என்று போடுகிறார்கள்

  • @Mpalanisamy-s3x
    @Mpalanisamy-s3x 15 дней назад +9

    இப்ப இப்படித்தான் பேசுவீங்க தேர்லில் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ஐந்தாயிரம் வாங்கி கொண்டு திமுகாவுக்குத்தான் ஓட்டு போடுவீங்க குரிப்பாக பெண்கள்.

  • @Vetri_nichayam_vlog
    @Vetri_nichayam_vlog 15 дней назад +21

    2026 ❤ I'm waiting Tvk 🇪🇸🇪🇸🇪🇸

    • @preethyboban9035
      @preethyboban9035 15 дней назад +1

      26,il vanthu kilikkapovudhu ............ !

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 15 дней назад +9

    இதுதான் நிலவரம் மக்களுக்கு கொடுக்கவில்லையெனில் கடும் அதிருப்தி ஏற்படும்

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 15 дней назад +2

    Suuuuuuperb points sis,👍👌,

  • @ravindhran7302
    @ravindhran7302 15 дней назад +6

    Good comments brother 👌

  • @BassKaran-z7h
    @BassKaran-z7h 15 дней назад +3

    👍 ஓட்டு போட்டோம் இல்ல அப்படித்தான்

  • @adarshadarsh7255
    @adarshadarsh7255 15 дней назад +33

    Election varumbo taruvanga

    • @heartbreak-yg3el
      @heartbreak-yg3el 15 дней назад

      Ipo koncham wait panuga vote min 5000 varum

  • @d.rajathi8378
    @d.rajathi8378 15 дней назад +6

    இந்த சூடு சுரணை ஒட்டு போடு ம் போது வேண்டும் மக்களே மறக்க வேண்டாம் please please 🙏 ♥️ ❤️ 👌

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 14 дней назад

    உண்மை...அம்மா....

  • @firetamilgaming2014
    @firetamilgaming2014 15 дней назад +14

    எங்களுக்கு மகளிர் பணம் கூட வரவில்லை இனி DMK க்கு ஓட்டு இல்லை

  • @MOHAMMEDBasha-nz7bs
    @MOHAMMEDBasha-nz7bs 15 дней назад +12

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌️

  • @samarajug2285
    @samarajug2285 15 дней назад +4

    அடுத்த வருடம் தேடுதலில் கொடுப்பாங்க ஆயா!

  • @Jananidevi33
    @Jananidevi33 15 дней назад +8

    Ladies ku monthly 1000😂
    free bus 🚌
    இத சமாளிக்க EB bill 💵💸💵💸💵💸 ஏருது
    Police check helmet ⛑️
    வசுல் மாதி goverment மீதி officers ku😂
    Totally performance கோவிந்தா

  • @vijay-z7w
    @vijay-z7w 15 дней назад +3

    Tvk❤️❤️🥰❤️❤️❤️❤️❤️

  • @vinothmvke6095
    @vinothmvke6095 14 дней назад

    அம்மாவின் கண்ணிர்..

  • @sasikumarsasikumar2566
    @sasikumarsasikumar2566 15 дней назад +1

    👌👌👌👌

  • @ramalingamperiyasamy3752
    @ramalingamperiyasamy3752 15 дней назад +11

    பொங்கலுக்கு பணம் கொடுப்பதும். வாங்குவதும்
    தவறு இல்லை. மற்றபடி மக்களே இலவசம். வேண்டாம் என்று மன உறுதி உடன் வாழுங்கள். இலவசம் மனிதனாக வாழ விடாது. பிச்சை காரர்க லாக மாற்றி விடும், விட்டது

    • @dhanalakshmi761
      @dhanalakshmi761 15 дней назад +2

      அவன் அப்பா பணத்த கேட்கல,, நம்ம வரி பணம் than😡

    • @user-xz5mv6zh9f
      @user-xz5mv6zh9f 15 дней назад +1

      இலவசம் வேண்டாமா எல்லாரும் பணக்காரங்க கிடையாது

  • @radhikakannan2147
    @radhikakannan2147 15 дней назад +1

    👌🏻👏

  • @sathishkumar.s25
    @sathishkumar.s25 15 дней назад +7

    At 7:15 timing background there smart guy 😂😂😂😂

  • @RajaRajesh-v4i
    @RajaRajesh-v4i 14 дней назад +2

    Oottu pottigalla enjoy🎉🥳

  • @thiyagaraj5958
    @thiyagaraj5958 14 дней назад +3

    2026 admk eps cm

  • @bthohit-tz6rq
    @bthohit-tz6rq 15 дней назад +2

    நிதி இல்லன்னா சொல்றாங்க ஒத்துக்கிறேன் அதை நிதி இருக்கும் போது அப்படியே கொடுத்து வாங்கலா😂😂😂 எடுத்து😂😂😂

  • @pakkiya3565
    @pakkiya3565 14 дней назад +1

    2026🇪🇸🇪🇸🇪🇸 2026 மக்கள் தீர்ப்பு

  • @selviselva5592
    @selviselva5592 15 дней назад +10

    தமிழகத்தின் விடியல் ஆட்சி தமிழகக் வெற்றி கழகத்தின் ஆட்சி ...🎉

  • @mohamedrafi7931
    @mohamedrafi7931 15 дней назад +4

    Next CM Vijay Confirm

  • @gowthamisathish-in1pc
    @gowthamisathish-in1pc 15 дней назад +1

    2026 thalapathy Anna Tvk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shreeraman2846
    @shreeraman2846 15 дней назад +9

    Thirutu.arasu
    Car race,pen statue,idhuku yellam kasu irukum
    Counting it's last days

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz 15 дней назад +8

    🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩2026 EPS AYYA MASS AIADMK ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩🏴🏳️🚩

  • @Familyqueen777
    @Familyqueen777 14 дней назад

    அம்மா வழி வராது 😢
    ரியல் சிங்க பெண் 👩‍🦱🙏

  • @ayeshabegum5296
    @ayeshabegum5296 14 дней назад +1

    2026❤ I'm waiting Tvk

  • @Selvaraj-p1n5z
    @Selvaraj-p1n5z 15 дней назад +1

    😊

  • @Adhishinak_yr9nh
    @Adhishinak_yr9nh 15 дней назад +5

    ஐய்யோ என்ன பண்றது இப்போ ஒரு கிலோ அரிசி, சர்க்கரை கரும்பு இதெல்லாம் வாங்க கூட எங்களுக்கு வக்கு இல்ல.. ஹான் அப்புறம் அந்த பட்டு புடவை பட்டு வேஷ்டி அருமை 🙏🏻🙏🏻 பொங்கலுக்கு அந்த துணிய தான் நாங்க போடுவோம்.. அப்புறம் என் பிள்ளைகளுக்கு அதுல கொஞ்சம் கிழிச்சி கட்ட வேண்டியது தான்..😊 we want DMK👏🏻👏🏻

    • @JagadeesanJagan-tl8ng
      @JagadeesanJagan-tl8ng 15 дней назад

      திமுக நாய்களுக்கு நல்ல செருப்படி

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 15 дней назад +2

    சுபார்தம்பி

  • @mariarajc7348
    @mariarajc7348 15 дней назад +12

    மகளிர்உரிமைபிச்சகாசு இலவசபஸ் பிச்ச இதுஇனிக்குதா

  • @bhagyas1132
    @bhagyas1132 15 дней назад +1

    This auto anna is correct

  • @VagaiAnu
    @VagaiAnu 14 дней назад +2

    Kandipa vote picha kekum pothu kudupanga

  • @Siva67235
    @Siva67235 15 дней назад +4

    0:07 சரியான point 😂😂😂

  • @devibalaji4450
    @devibalaji4450 15 дней назад +3

    அப்பா சமாதி ₹.450 கோடி செலவு பண்ணி கட்டிக்கலாம்.

  • @kabilan.
    @kabilan. 15 дней назад +2

    ilavasam vendam.

  • @ThiruMala-ky3my
    @ThiruMala-ky3my 14 дней назад +1

    Saruip adi ❤❤❤dmk podunga amma vote ❤❤❤❤ dmk waste

  • @kamarajs6667
    @kamarajs6667 15 дней назад +4

    Get 2026 pongal, election 2026

  • @padmanathana9877
    @padmanathana9877 15 дней назад

    Entha alavukku makkalai vilippu adaya vaithu kelvi kettkka vaitha arasukku oru Je padalame sir

  • @shanmugam563
    @shanmugam563 14 дней назад

    கன்னியாகுமரி பாலம் கட்டியது எங்க பணம் தானே எல்லோரும் செம கோவத்துல இருக்காங்க

  • @sundararajan9486
    @sundararajan9486 15 дней назад +1

    மக்கள் தொகை பெருக்கம் இனாம் இலவசமும் பெருக்கம்.அதனை ஈடு கட்ட வரி உயர்வு சுமையை ஏற்பவர்கள் நடுத்தர வர்க்கம் பணக்காரர்கள். இதற்கு முடிவு இல்லை. இலவசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை.

  • @s.k7518
    @s.k7518 14 дней назад +1

    இதுதான் அடுத்த வருஷம் பொங்கலுக்கு ₹1000 கொடுத்தாங்களா உடனே ஓட்டு போடுவீங்க

  • @arivus.r6413
    @arivus.r6413 14 дней назад +1

    மறதி இந்தியாவின் தேசிய வியாதி...

  • @ashokkumar-kl5ms
    @ashokkumar-kl5ms 12 дней назад +1

    Neenga kavala padathinha Anil anna irukaru 😂😂😂2026 ku ...elarum mothama saavunga

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 10 дней назад

    Election time you will get money..Ipo etharku kasu ungaluku..Election time ku ulle neenga maranthu poveenga..

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 10 дней назад

    Amma Election time le vote podunga apo tharuvanga 2000 Ruva..Dimuka win panna veinga..aparum.

  • @umamani7647
    @umamani7647 14 дней назад +1

    ,பொங்கல் பரிசு இல்லை tasmark வருமானம் out ஸ்டாலின் சாராய சாம்ராஜ்யம்
    அழிகிறது 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Bubububu23Bubububu23
    @Bubububu23Bubububu23 15 дней назад +5

    maatham,1000,rubai,vangaathavargal,paavam

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 15 дней назад +2

    இனாம் குடுத்து பழகிட்டார்கள் இனாமை வாங்கி பழகிட்டார்கள் இதான் கேவல இந்தியா அரசியல் 😂

  • @manimuthukrishnan2672
    @manimuthukrishnan2672 14 дней назад

    1kg rice, 1kg sugar & 1 sugarcane அவ்ளோ தான் பொங்கல் பரிசு😂😂😂😂😂

  • @DuraiPalam
    @DuraiPalam 15 дней назад +1

    வரும் 2026 இல் மக்கள் காட்டுவார்கள் எதிர்பார்ப்போம்

  • @maithreyan01
    @maithreyan01 15 дней назад +1

    7:48 😂

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib 14 дней назад +2

    Admk ok.dmk waste

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 15 дней назад +6

    🙏தமிழ் மக்களே ஸ்டாலின் கனி மொழி உதை கூ 🔥 எல்லாம் நிதி இல்லாமல் ஊம் பூரான் நாம் பொங்கல் பரிசு தருவோம்😎😎

  • @Knagaraj121
    @Knagaraj121 13 дней назад

    🥳🥳😂😂

  • @josell1543
    @josell1543 15 дней назад +3

    போலி திராவிட மாடல் 😡

  • @ramnathanbabu
    @ramnathanbabu 15 дней назад +1

    No body have rights to blame about DMK party because people are response those who are voting to DMK party

  • @rosettasamuel7619
    @rosettasamuel7619 14 дней назад

    I'm not getting the 1000 monthly 😭😭

  • @AlihushainTa
    @AlihushainTa 15 дней назад

    அண்ணா சொல்லுறது sari

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 15 дней назад

    Enda d m k government eppady thereuma chinna meenu potu perya meenu pedupanunga ethey areyada paydhey makkal great 😸👍😸👍👍👍

  • @sagi9413
    @sagi9413 16 дней назад +1

    😢😢😢😢

  • @shyamsundars7177
    @shyamsundars7177 14 дней назад

    Tasmac revenue beach la pen silai veika va ???

  • @MVelmurugan-z9p
    @MVelmurugan-z9p 15 дней назад +6

    பேட்டி எடுக்கும்போது ஒருத்தர் ஆன்ஸ் உருட்டுராருபாரு

  • @rajaasekar-h8o
    @rajaasekar-h8o 15 дней назад +16

    திமுகவுக்குஓட்டுபோட்டவங்க.எதுவும்பேசகூடாதுஓட்டுபோட்டீங்கல்ல.அனுபவிங்க😅😅😅😅😅😅😅😅😅

    • @amuthansim2871
      @amuthansim2871 15 дней назад +1

      மாதம் ஆயிரம் ரூபாய் வருது அதுவம் காணாது

    • @RajiPrakash-mi3jy
      @RajiPrakash-mi3jy 15 дней назад

      correct 💯

  • @Storyweave-j2y
    @Storyweave-j2y 15 дней назад

    Nama elavasangali thavirthalum avanga aataiya potturuvanga 😂😂😂

  • @angelindevadoss7500
    @angelindevadoss7500 14 дней назад

    மாதம் 1000 குடுக்காம pongalku 1000 குடுத்து இருக்கலாம்

  • @vinoth.viswanathan
    @vinoth.viswanathan 15 дней назад

    Next year 100% taruvanga parunga

  • @davidjesubalan774
    @davidjesubalan774 14 дней назад

    காசுக்கு ஓட்டு போடுற இந்த ஜென்மங்கள் இருக்கும் வரை ??????? 😂😂😂😂😂😂😂

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas 15 дней назад

    🤔இந்த தீபாவளி உங்களுக்கு கிடையாது 🤔😂😂 அதுபோல இந்த பொங்கல் உங்களுக்கு கிடையாது 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🫣🫣🫣🫣🫣🫣

  • @akkarthick542
    @akkarthick542 14 дней назад +2

    DMK Game Over

  • @leninrakeshRAKESH
    @leninrakeshRAKESH 15 дней назад

    Kuduthalum varadhu end

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 15 дней назад +3

    கவளை வேண்டாம். அடுத்த ஆண்டு ₹10000 கொடுப்பார்கள்.

    • @Tvk-2026
      @Tvk-2026 15 дней назад

      Election la😂

  • @johnarul8899
    @johnarul8899 15 дней назад +3

    கலைஞர் அரங்கம் அமைக்க 500 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யும் திமுக அரசு ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @MANUNIVERSAL-b6o
    @MANUNIVERSAL-b6o 14 дней назад +2

    these are the same people who voted dmk for 1000 rupees..................SHAME

  • @c.k.thrupathy4534
    @c.k.thrupathy4534 15 дней назад +1

    Epavum 1000rs tharuvanga IPA ilayaaaa😮😢😢😢😢😢

  • @malathijai1318
    @malathijai1318 15 дней назад

    Recent ah thiruvalluvar ku thiruvizha pannaru 3 days

  • @bharanibalu2705
    @bharanibalu2705 14 дней назад

    Alert...Usharu 😮 Arest 😂 Purunjukonga