தேசிய அரசியலில் தி.மு.க.வின் இடம் என்ன? | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2023
  • #dmk #udhayanidhistalin #mkstalin #solrathaisollitom
    Description :
    * புத்தகப்பரிந்துரை
    * ஓ.டி.டி பரிந்துரை
    * தேசிய அரசியலும் திமுகவும் - அலசல்
    Video Credits:
    ###
    Host: Saran & Sivakumar
    Camera:
    Editor: Abimanyu
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 45

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 11 месяцев назад +7

    இன்றைய நிகழ்ச்சி மிக அருமை!
    கும்மிடிபூண்டி தாண்டினால் தெரியாத கட்சி திமுக என்று சொன்னவர்கள் உத்திரகாண்டில் விமர்சிப்பது ஏன்?
    சித்தாந்த போரை வட இந்தியா வரை கொண்டு சென்ற பா.ஜ.க விற்கு வாழ்த்துக்கள்!
    விகடனது சேவை இன்றைய முக்கிய தேவை!
    தொடரட்டும் உங்களது பணி அல்ல
    சேவை!
    நன்றி சரண் & சிவ குமார்!❤

  • @m.g.kanniyappan9582
    @m.g.kanniyappan9582 11 месяцев назад +2

    இன்றைய ஓ.டி.டி படங்கள், புத்தகப் பரிந்துரை சிறப்பாக இருந்தது. எம்.ஆர்.ராதா பற்றிய தகவல்கள் அருமை. சனாதனம் குறித்த விரிவான விளக்கம் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. உதயநிதியின் சனாதனம் ஒழிப்பு பேச்சுக்கு வட மாநில அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் ஆதரவு பெருகிவருவது பற்றி பேசியதற்கு நன்றி. பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 11 месяцев назад +3

    தடைகளை உடைத்தெறிந்து நாடகத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய எம் ஆர் ராதாவின் பணி சிறப்பானது

  • @rameshshanmugam8225
    @rameshshanmugam8225 11 месяцев назад +2

    திமுகவுக்கு முட்டு குடுங்க........ அதுக்காக இப்புடுயா......... உதய்ணா பேசுனது சரின்னா, எது வேணும்னாலும் பேசிடலாம்..... அப்டிதானே

  • @kalidossk6083
    @kalidossk6083 11 месяцев назад +3

    Nothing wrong in the spech of Mr Udaya nidhi stalin on sanatham 🎉

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 11 месяцев назад +5

    ஒரு பெண் கலெக்டர் மீது வரும் விமர்சனத்திற்கு, முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள், அறிவுரை கொடுப்பதை, பாலச்சந்தர் காட்டியிருப்பார் ❤ இரு கோடுகள்❤ திரைப்படத்தில் !.அதையும் ஒருமுறை பாருங்கள் 🌄

  • @lokeshr2548
    @lokeshr2548 11 месяцев назад

    இன்றைய ஷோவில் காமெடி தூக்கல்👌👌
    இவ்வளவு நாள் வலுக்கட்டாய காமெடி செய்தவர்கள் இன்றைய topicயையே காமெடி செய்தது அருமை

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 11 месяцев назад

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 месяцев назад

    நாளை குடும்பத்தோட மகிழ்ச்சியா இருங்க நண்பர்களே.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 11 месяцев назад

    Arumai Siva sir and Saran bro 💐❤️👌

  • @rajur13
    @rajur13 11 месяцев назад

    சென்னை பெரியார் திடலில் உள்ள ஒர் அரங்கத்திற்கு நடிகவேள் எம ஆர் ராதா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • @Hatheem
    @Hatheem 11 месяцев назад

    Ott suggestions good

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 11 месяцев назад +2

    🎉 அணைவரும் நல் 😊 இயக்கத்துடன் இணைந்து வாழ்வோம் 🎉

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 11 месяцев назад

      🎉🎉 அனைவரும் நல் இணக்கத்துடன் செயல்பாடுவோம் 🎉🎉

    • @rajaindran1729
      @rajaindran1729 11 месяцев назад

      Sir. Shivakumar. Sir. Saravanan. Sir. Namma. Natin. Pealr. Enna. Sir. 🇮🇳India🇮🇳. Eappady. P. M.. Awarghalin. Munnal. Bharat. Endra. Bord. Eppadi. Vandathu. Modiya. Vacukeetra. Awalu. Adikaram. Awaruku. Iruka?? ¿??? ¿???

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 11 месяцев назад

      @@gnanasekaranekambaram5243 இந்த ஆனந்த விகடனுக்கு வேறவேலையில்லை மோகன் பகத் பேசியதை மறைக்கிறார்கள் மோகன பகத் பேசியது பற்றி இவன்கள் ஒரு வார்த்தை பேசமாட்டார்கள் புத்தி அப்படி 2G பற்றி வாய் கிழிய பரப்பியவர்கள் ஏழரை இலட்சம் ஊழலை பற்றி பல்லை திறப்பதே இல்லை .. மோடி அவனே ஊழல் பேர்வழி இதில் மாநில கட்சிகளெல்லாம் சேர்ந்து செய்த ஊழல் அவனது ஊழல் மிகமிக குறைவு டீ வித்தவனுக்கு தனி விமானம் அதில் சோப்ரா நடிகைகள் அதானி உம்பானி கார்ப்ரேட் கொள்ளையர்களைடன் நாடுநாடாக சுற்றும் கள்ள தொழில் வியாபாரி

  • @moniedits2231
    @moniedits2231 11 месяцев назад +5

    அன்று காங்கிரஸ் கட்சியில் நடந்த ஊழலை பற்றி அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார் அன்று காங்கிரஸ் கட்சி இருந்ததால் காப்பாற்றப்பட்டார் ஆனால் இன்று உண்ணாவிரதம் இருந்தால் ஆனால் இன்று உண்ணாவிரதம் இருந்தால் அவர் நிலைமையே வேறு

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 11 месяцев назад +1

    மஞசுளாஎப்பயாமதுரையைமீட்டசுந்தரப்பாண்டியளில்நடிதாள் ஒருசமயம்நீங்கபார்தில்நடித்திருந்தாளோ!!!!!!!!!

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 11 месяцев назад

    👆👏👌

  • @vaalaadimani
    @vaalaadimani 11 месяцев назад

  • @arumugamk6725
    @arumugamk6725 11 месяцев назад +1

    North indiavil udhaya pechu oru thakkathai erpaduthiyulladhu angetulla obc ,dhalith thalaivargal tv debateleye kelvi ketka arambithullanar karnataka, maharastra ,up,west bengal,bihar pondra manilangalil kelvi ketka arambithullanar idhuve oru vetridhan

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 месяцев назад

    வரும் தேர்தலில் மோடியா ? உதயநிதியா ? என்று ஆக்கிடுவாங்க போலயே !

  • @jafardeen6692
    @jafardeen6692 11 месяцев назад

    என்னங்க சார் தமிழக படம் எதும் பார்ப்பதே இல்லையா

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 11 месяцев назад

    எம்.ஆர்.ராதா அவர்கள் சிறை சென்று வந்த பிறகு எம்.ஆர்.ராதா அவர்களை எழுத்தாளர் விந்தன் அவர்கள் நேர்காணல் செய்து தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பின்னர் புத்தகமாக வெளிவந்த எம்.ஆர்.ராதா சிறைச்சாலை சிந்தனைகள் என்ற புத்தகம் எம்.ஆர்.ராதா அவர்களைப் பற்றிய மிக முக்கியமான புத்தகமாகும்.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 11 месяцев назад

      @@sugunavikatan1112 நன்றி தோழர்

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 11 месяцев назад

      @@sugunavikatan1112 தங்களது பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள் ஒரு முக்கியமான பதிவு தோழர். வாழ்த்துக்கள்💐

  • @saranathsingh4955
    @saranathsingh4955 11 месяцев назад

    Ott scam 2003 Sony liv👌👌👌👌

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 11 месяцев назад

    அதிமுக திராவிட கட்சியா இல்லை தேசிய கட்சியா

  • @mohanbabu4894
    @mohanbabu4894 11 месяцев назад

    எம்ஜியாரின் கடைசி பட கதாநாயகிகள் லதாவும், பத்மபிரியாவும். மஞ்சுளா எம்ஜிஆருடன் கடைசியாக நடித்த படம் நினைத்ததை முடிப்பவன்.

  • @videorocker256
    @videorocker256 11 месяцев назад

    Kilpus da

  • @muthukkumaranj2125
    @muthukkumaranj2125 11 месяцев назад

    மஞ்சுளா எங்கே மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் நடித்தார்? மீண்டும் மீண்டும் தவறான சினிமா செய்திகளை சொல்லாதீர்கள்.

  • @videorocker256
    @videorocker256 11 месяцев назад +1

    Pee da

  • @Greg_lestrade
    @Greg_lestrade 11 месяцев назад +1

    Not sure why your show not getting views and subscription also very low. Do something to promote it.