நிர்மலா தேவி வழக்கின் தற்போதைய நிலை என்ன ? | The Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • காலா படம் பார்த்து கருத்து சொன்ன தமிழிசை ! முதல்வரின் தூத்துக்குடி பயணம் எப்படி இருக்கும் ? தமிழக அரசின் அந்த அதிர்ச்சி அறிவிப்பு ! மின்வெட்டுக்கு புது காரணம் சொன்ன அமைச்சர் ? நிர்மலா தேவி வழக்கின் தற்போதைய நிலை என்ன ? போன்றவை இந்த வீடியோவில் .
    #TheImperfectShow
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
    CREDITS
    Host - Varavanai Senthil, N.Cibi Chakkaravarthy | Script - Varavanai Senthil | Camera - Karthick.B | Edit - Dinesh
    To Know Latest Releases :goo.gl/2a55Ky
    THE IMPERFECT SHOW : goo.gl/YQoHP5
    M.K Crime Series : goo.gl/1NER4w
    JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!...

Комментарии • 349

  • @vikatanwebtv
    @vikatanwebtv  6 лет назад +1

    Subscribe to Vikatan TV : You Will Get Immediate Notification of Latest Political Updates : goo.gl/wVkvNp

  • @user-em4kf5sd8e
    @user-em4kf5sd8e 6 лет назад +45

    தங்கமணி என்று போற்றப்பட்ட நம் அமைச்சர் இன்று முதல் காப்பர் மணி என்று போற்றப் படுவார்

    • @rajesh6854
      @rajesh6854 6 лет назад +2

      கவுண்டன் மணி

    • @muthuganesh4018
      @muthuganesh4018 6 лет назад +2

      ஹனிபா அஸ்ரார் என் தமிழ் இல்ல கரன்சி மணி

    • @wymonmathymaran3299
      @wymonmathymaran3299 6 лет назад +2

      செப்பு மணி

  • @srii4601
    @srii4601 6 лет назад +24

    As is no other option to get or buy copper. How did they generate electricity before 1997.

  • @smasithick
    @smasithick 6 лет назад +5

    செம்ம செம்ம 👌🏼 இப்ப லாம் நா நியூஸ் பாக்குறதுக்கு பதிலா... Imperfect Show... மட்டும் தான் பார்க்கிறேன் 😀👍🏼 @vikatantv

  • @baasithkm
    @baasithkm 6 лет назад +25

    18MLA தீர்ப்பு என்னாச்சு?வருமா வராதா? அல்லது ஆட்சி நிறைவடைந்த பிறகு சபாநாயகர் முடிவு தவறானது என்று தீர்ப்பு வருமா இதைப் பற்றி சொல்லுங்க

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 6 лет назад +28

    அக்கா அடிக்கடி அவாடு வாங்குபவர் தான் அமைச்சர் தங்கமணி க்கு கொடுத்து இருக்கலாம்

  • @Atyrcivil
    @Atyrcivil 6 лет назад +7

    Cibi:- orey kuttaiyill yooriya mattai dialoge.....super

  • @gayathridevi5498
    @gayathridevi5498 6 лет назад +5

    இன்னைக்கு தகரமணி க்கு தான் award குடுப்பீங்க நெனைச்சன் 😭

  • @rajas2774
    @rajas2774 6 лет назад +4

    ஜிஸ்டி பண மதிப்பிழப்பு இது தான் முக்கிய காரணம். யாருக்கும் தொழில் இல்லை. நான் ஒரு தொழில் இணைய தளம் மூலம் தொடங்க முற்பட்டேன். ஜிஸ்டி காரணம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தேன். இப்போது வெளிநாடு போக இருக்கிறேன்.
    இங்கே தொழில் ஒன்றும் உருப்படாது.

  • @gobinathkandasamy8070
    @gobinathkandasamy8070 6 лет назад +7

    உள்ளாட்சித் தேர்தல் எப்ப தான் நடக்கும்?? அல்லது நடக்குமா நடக்காதா?????? அவசியம் பதில் கூறவும்...

  • @rajas2774
    @rajas2774 6 лет назад +2

    அருமை

  • @praveenbalaji9629
    @praveenbalaji9629 6 лет назад +1

    Sema... paarisalana senjuteenga..

  • @triumphviews3492
    @triumphviews3492 6 лет назад +9

    Tamilisai having time to see film in theatre but not even having time to go to tuticorin...

  • @selvaraghavanfan23
    @selvaraghavanfan23 6 лет назад +3

    யார் அது மாவோ ரொம்ப நாள் டவுட் எந்த போராட்டம் போனால் போராட்டக்காரங்க மாவோ கொள்கை சிறந்ததுன்றாங்க

  • @aruviaravintan3118
    @aruviaravintan3118 6 лет назад

    ரஜினிகாந்த்தின் அரசியல் கருத்தை ஒரு சில இடங்களிலும்🤘,
    பா. ரஞ்சித்தின் சமூக கருத்துக்களை💪💪💪 பல காட்சிகளிலும் பேசி இருக்கு இந்த #Kaala

  • @AbdulRahman-uz7bk
    @AbdulRahman-uz7bk 6 лет назад

    சூப்பர் அருமை

  • @abdulali6184
    @abdulali6184 6 лет назад

    அப்பா ரொம்ப நாளா நிர்மலாதேவியை பற்றி கேட்டதற்க்கு இன்று விபரம் சொல்லி விட்டிர்கள் நன்றி

  • @Arasuari
    @Arasuari 6 лет назад

    Awesome Senthil

  • @maxell008
    @maxell008 6 лет назад +9

    Bike 🏍 service ku
    Vaya- service pannitanga 😂😂

  • @EdwinMonickamJ
    @EdwinMonickamJ 6 лет назад +7

    yedho oru news romba naala kanomae... yedho marandha madhiri irukae nu ninachen.. nyabagapaduthitenga.. nirmala maami case... 😅😅

  • @godsonbright1398
    @godsonbright1398 6 лет назад +5

    Bro what happened in aasifa case. Did they give justice for aasifa

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 6 лет назад +2

    Vandiya serivce panurathuku badhila vaaya service :D :D hahaha sema bro

  • @azeezazadable
    @azeezazadable 6 лет назад

    Good programme

  • @antiindian6313
    @antiindian6313 6 лет назад

    Super thalaiva opening scene pakka

  • @m.vivekananda8203
    @m.vivekananda8203 6 лет назад +1

    Always you guys are rocking..

  • @saib4626
    @saib4626 6 лет назад

    U guys are rocking 👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @surenderdhanashekaran257
    @surenderdhanashekaran257 6 лет назад +1

    "Varavanai Senthil" sir kooda oru selfie kedaikkuma ? Selfie for a reason-A good sarcasm with commendable humor sense.

  • @jayanthivenkateshan5514
    @jayanthivenkateshan5514 6 лет назад +31

    கருப்பு சட்டை சிபி அண்ணா... சிவப்பு சட்டை செந்தில் அண்ணா.... 👏 nice combo...

    • @jayanthivenkateshan5514
      @jayanthivenkateshan5514 6 лет назад +3

      Dhanaseelan M ,- நான் பொதுவா தான்பா சொன்னேன் 😉😂

    • @prahadeesh231
      @prahadeesh231 6 лет назад +1

      Jayanthi Venkateshan unnaku unmailea kannu theriyudha??? Vitta MGR pola thaga thaganu minnararu solluva pola??

    • @jayanthivenkateshan5514
      @jayanthivenkateshan5514 6 лет назад

      Azhil Priya .. hi Priya... nan inga koluthi poten... ( 😀😀)

    • @djchemtalk2946
      @djchemtalk2946 6 лет назад

      Azhil Priya semma comment... i laughed...lol...really

    • @jayanthivenkateshan5514
      @jayanthivenkateshan5514 6 лет назад

      Azhil Priya 😎🤣

  • @risingphoenix1001
    @risingphoenix1001 6 лет назад +1

    Well done brothers.
    Superb show...

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 6 лет назад +1

    super good.

  • @rajarajan6853
    @rajarajan6853 6 лет назад

    Today show Vera level

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад +4

    காலா படம் ஓடாவிட்டால் முதற்காரணம் ராஜாதான்

  • @jayapaul12345
    @jayapaul12345 6 лет назад +1

    சாலா வண்டிய சர்விஸ்க்கு விட போகலையாம். வாய சர்விஸ்க்கு விட போனானாம்.😆😆😆

  • @syedaliaje9208
    @syedaliaje9208 6 лет назад

    Very good show bros

  • @katharmeeran9521
    @katharmeeran9521 6 лет назад

    Unmaiyai urakka Sonnadarku THANKS

  • @amalamal3143
    @amalamal3143 6 лет назад

    good comments

  • @rakesaj
    @rakesaj 6 лет назад

    Ungal sevai naatukku thevai. Keep up the good work. Appreciate the satirical comedy which makes interesting observations on the current trend.

  • @nizamuddeenms2833
    @nizamuddeenms2833 6 лет назад

    Thanks

  • @dhanaprabakaran5578
    @dhanaprabakaran5578 6 лет назад

    செந்தில் அவர்களுக்கு சீனாவில் தற்போது நடப்பது மக்கள் குடியரசு அல்ல வரலாற்றை புரட்டிப் பார்க்க வேன்டும். தற்போதைய அதிபர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் நாடாளுமன்றத்தில் ஓர் தீர்மானம் நிறைவேற்றி அதில் தன்னை நிரந்திர அதிபராக அறிவித்துக்கொன்டார் அதாவது சர்வாதிகாரியாக.

  • @gmeshak
    @gmeshak 6 лет назад

    Jayalalitha சிலை மாதிரி தான் இருக்குமோ? அந்த 50 கோடி Jayalalitha வுடைய ஃபீனிக்ஸ் நினைவு மண்டபமும்? Super..👍👍

  • @arunvadivelu6016
    @arunvadivelu6016 6 лет назад

    Bro... super show Bro.. keep it up

  • @honestkamaal3898
    @honestkamaal3898 6 лет назад

    Very nice brother, s

  • @VigneshVignesh-yt7vl
    @VigneshVignesh-yt7vl 6 лет назад

    Tq for information

  • @sriramajay4600
    @sriramajay4600 6 лет назад

    Super show Anna 💐💐💐👏🏽👏🏽🍫🍫

  • @gunasekaran3040
    @gunasekaran3040 6 лет назад

    Finally you some about Nirmala Devi case. Thanks. Please give at least weekly updates. Let us not forget this case just like any another issue.

  • @selvipitchai725
    @selvipitchai725 6 лет назад +4

    Thangamani_yai copper kambila thonga vitralama?

  • @venuedrgopal6407
    @venuedrgopal6407 6 лет назад

    Super nan indian

  • @gokulgoki7058
    @gokulgoki7058 6 лет назад

    Super comb.nice episode.
    Petrol and diesel
    Rate pathi Pasanga.
    Unemployment tamilnadu pathi Pasanga anna

  • @navasnizam2540
    @navasnizam2540 6 лет назад

    மத்திய அரசு
    மாநில அரசு
    எல்லாம் ஊழல்ல மிதக்குது
    மக்களின் நிலமை என்ன ஆகும் பாவம் என் மக்கள்😓😓😓

  • @user-jq3zi4zj5u
    @user-jq3zi4zj5u 6 лет назад +3

    அனல் ஒன்று அதிமுக ஒரே ஒரு கவுன்சிலர் கூட வார வய்போ இல்லை

  • @selvarajuramasamy4593
    @selvarajuramasamy4593 6 лет назад

    Please mention the date for imperfect show😊

  • @gunaseger
    @gunaseger 6 лет назад

    Varavanai sentil my favourite 👍✌️

  • @nikeshkumar3879
    @nikeshkumar3879 6 лет назад

    super bro

  • @djchemtalk2946
    @djchemtalk2946 6 лет назад

    Semma episode....

  • @vinodk6654
    @vinodk6654 6 лет назад

    Kaala awesome movie

  • @kalidass1460
    @kalidass1460 6 лет назад +2

    Antha vv titanium, pathi kelvi pattingala...ila ungalala kelvi kekkave mudiyathaa...
    Ethu unmaiyo atha konjam sollunga bro

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 6 лет назад +3

    ஹஹா இன்னைக்கும் பாரிசாலன் வச்சு தான் கடை opening செம ...அவன் எது பண்ணாலும் காமெடி யா இருக்கு சீமான்க்கு ஏத்த பீஸ் ! ஹஹா

  • @vinothkumar-uv5it
    @vinothkumar-uv5it 6 лет назад +5

    தங்கமணி ய இல்ல காப்பர் மணிய...

  • @rajesh6854
    @rajesh6854 6 лет назад +2

    பெட்ரோல் விலை உயர்வு மற்றும் gst govt மட்டுமே லாபம் மாற்றப்படி மக்களுக்கு விலை வாசி உயர்வுக்கு இது தான் காரணம்

  • @lingaavipinchennai8759
    @lingaavipinchennai8759 6 лет назад

    Best show

  • @vbaskar77
    @vbaskar77 6 лет назад +5

    Kaala padam supernnu sonninga..padam romba slow..just another drama..

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 лет назад

    You must give an award to Thangamani....Kasavalipayaluva

  • @user-uq6yx1wg2b
    @user-uq6yx1wg2b 6 лет назад

    அன்பு சகோதரர்களே நான் பிரித்தானியாவிலிருந்து இதை கருதுகின்றேன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தமிழ் எழுத வாசிக்கத் தெரியுமா என்பதை அறிந்து சொல்லவும்

  • @sivaparam
    @sivaparam 6 лет назад

    Good job friends

  • @rajak5628
    @rajak5628 6 лет назад

    தொழில் இழந்தவர்களில் நானும் ஒருவன்..

  • @svaabinesh
    @svaabinesh 6 лет назад

    Vara Vara petchula thimir theriyuthay.. nalla irukku

  • @shanmugamcittrarasu2618
    @shanmugamcittrarasu2618 6 лет назад

    Ungala paakkama intha naale mudiyath anna's. Cittrarasu u.a.e

  • @askrightquestionsalways5324
    @askrightquestionsalways5324 6 лет назад

    Humble question to SIBI & SENTHIL - There used to be a statement going on about India's debt that every citizen has 3 thousand rupees share in it, even in famous hero movies it was mentioned. Indians who can afford and concerned about welfare of the country or good journalists/media persons DID NOT started a revolution/asking questions about sending that 3 thousand to government because we all know it is a way of explaining how massive the debt our country had in a simple understanding way to people. Modi did the same in making people to understand how massive amount of money stashed in offshore accounts by saying it is equivalent to 15L in every citizen's account and didn't say/meant/promised he is literally going to deposit 15L in every citizen account. He tried to make people understand how massive Indians hold black money in offshore accounts. But few media/ social networks as usual mis interpreted and hyped what he told. I am not a supporter of an individual/party/religion/caste/region/state. But it is very disappointing to see youngsters/broad minded media people like you instead of explaining the facts to people about what he really said you are asking the mis interpreted question back to government why they didn't deposit 15L. You are spreading and making sure the wrong interpretation stays the wrong way and people are hidden from the real statements. ruclips.net/video/EbdFJ2vg3ic/видео.html . I know there were lot of promises by BJP/Modi which not fulfilled including black money issue and I am not supporting them. But promoting a false statement instead clarifying people on it is a crime on your part too as responsible media. Even if you not able to address this in video reply in the comment or email me, like to know your view on my question.

  • @user-kt6pv3jr6q
    @user-kt6pv3jr6q 6 лет назад

    1.35 sema comedy

  • @aravindhswamy190
    @aravindhswamy190 6 лет назад

    Sibi shirt👌

  • @canitbe8453
    @canitbe8453 6 лет назад

    Wow semma start 😂😂😂😂😂

  • @seeyes7336
    @seeyes7336 6 лет назад

    அதிர்ச்சி மேல் அதிர்ச்சித் தகவல்கள்.

  • @user-ot4tj1yi1l
    @user-ot4tj1yi1l 6 лет назад +1

    அடேய் விகடன் திராவிட சொம்பு தூக்கிகளா பாரிசாலனுக்கு உண்மையில் நடந்தது என்னன்னே ஒங்களுக்கு தெரியல. இதுல ஓவரா சீன போட்ரீங்க.

  • @navinnarasimman8860
    @navinnarasimman8860 6 лет назад

    Pl speak about arasu cable, it is almost going end.

  • @cp.thangasamyt.chinnapalsa2549
    @cp.thangasamyt.chinnapalsa2549 6 лет назад

    விடகன் குரூப்.... இந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நிலமையை ஆராய்ந்து ஒரு தொகுப்பு போடுங்கள்

  • @selvamayothy7328
    @selvamayothy7328 6 лет назад

    விருது தகரமணிக்கு கொடுத்தால் சந்தோஷ பட்டு இருப்போம்.. சரி விடு அவரு கொடுத்து வச்சது அவ்வளவுதான்

  • @augustusrackland2120
    @augustusrackland2120 6 лет назад +1

    That is because of Demonetization not GST.

  • @shankarmech04
    @shankarmech04 6 лет назад

    Explain the Indian declaration of Independence.... Please

  • @SuperMANOJRAJA
    @SuperMANOJRAJA 6 лет назад

    H.jara singara Chennai dream project banner in last scene of kaala..

  • @pattabhiramanvijayaraghava4442
    @pattabhiramanvijayaraghava4442 6 лет назад

    Now a days transformers were made with Aluminium winding. Not with copper.

  • @balakumarec
    @balakumarec 6 лет назад

    Weldon bro. Your show is very nice.
    Can you tell me the status of 18mla disqualification case?

  • @Musa-us5jy
    @Musa-us5jy 6 лет назад +3

    சிபி:- ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்! இதைத்தானே சீமான் கூறுகிறார்.

  • @sammys1010
    @sammys1010 6 лет назад

    Bros... vitta cauvery water varathathukku kooda sterilite closure thaan karanam nu solvaanga. Yen nu ketta copper sombu illa, athan water ah eduthutu vara mudiyala nu solvaanga..

  • @sathishp5498
    @sathishp5498 6 лет назад +1

    Bro thirupium sterlight opening shortly nu sun news le sonnange thirupium comition vangi makalaku thondaravu kudupe porange .... Makalaku echarike vainge bro

  • @arunprabhu90
    @arunprabhu90 6 лет назад +1

    Good to hear that someone opened Parisalan's 👄... @Senthil & Sibi, as a regular follower, just a small suggestion from my side, why don't you extend the length of imperfect show to 15 to 20 minutes when there are lot of things to cover..you have more responsibility now.. Neengale escape saker a inakku escape aga vittutinga, varutham.. Kaala va first day rendu thara patha Sibi ye it is against nu RSS ngara unmaya sollala.. Namma Cauvery tharamatran lurla inakku FDFS latha nane adha pracharam pannitu irukken.. Expecting more from you guys Illana show va enta kuduthurunga 😛

  • @nilaani5210
    @nilaani5210 6 лет назад

    Indha kalaiyana mugangal (sibi,senthil)tamil nattula youngsters kitta mattumthaan irukkum.

  • @kamarudeen8876
    @kamarudeen8876 6 лет назад

    காவலர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்.தேர்வு எழுதி 3மாதம் ஆன பிறகும் இன்னும் வெளியாகவில்லை

  • @munieswaran.s8716
    @munieswaran.s8716 6 лет назад +9

    அமைச்சர் தநுகமணி சட்டசபையில் ஸ்டெர்லைட் முடீ ஒரு மாதம் அகிறாது காப்பர் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமைச்சர் தநுகமணி அகர்வால் எவ்வளவு எதிர் பார்கிறார்
    தயவுசெய்து ஒட்டு போட்டா மக்களின் வாழ்க்கை வாழா விடவும் இல்லை என்றால் 2021தேர்தல் நேரத்தில் எந்கிட்டாதான் வாரனும் அப்போது எநுகள் காலில் செருப்பு உள்ளது

    • @yuvarajs941
      @yuvarajs941 6 лет назад +1

      Muni Eswaran ji election 2019ila varum 2021 varai wait pannunum

  • @dhandapanimurugan7450
    @dhandapanimurugan7450 6 лет назад +1

    Paratha puthalvan , 18 hrs makkalukaga ulaikum unnatha thalaivan Mr. Modi ji n education qualification parthi share pannunga bro ..

  • @rajpandiyan190
    @rajpandiyan190 6 лет назад

    Senthil sir unka speech ah parka ttv voice & avaroda style la pesurinka

  • @triumphviews3492
    @triumphviews3492 6 лет назад +2

    Police ill atleast catch Escape sekar in this year

  • @prakashmc2842
    @prakashmc2842 6 лет назад +15

    Thanks for speaking about paari saalan :)

    • @RaulVincitaly
      @RaulVincitaly 6 лет назад +4

      Prakash Muthu vellore people are polite, and he would have given is head weight

  • @balasocio
    @balasocio 6 лет назад

    Bro, can you explain about GUNDAS Act?

  • @satishsubramanian2816
    @satishsubramanian2816 6 лет назад

    Vikatan team please do research cooper production is very limited to few suppliers.

  • @TheGunasegarann
    @TheGunasegarann 6 лет назад

    கலகம் செய்த காவிகள் மீது நடவடிக்கை இல்லை. புதியதலைமுறை மற்றும் அமீர் மீது வழக்கு Neega konjam pesunga Bro

  • @jeevajillu
    @jeevajillu 6 лет назад

    Guys u started the show with yesterday parri saalan got attacked in vellore and I just want to know y u skipped that topic. Maybe ur media doesn't allow to speak about parri saalan. And I also don't know what was the issue maybe that is the reason y u guys skipped about that. So please let me know in ur next show. And I don't know if I asked once u guys will reply.

  • @sankarsaravanans5533
    @sankarsaravanans5533 6 лет назад

    Ji what happened on carvery management board...
    Pls take care of this because of our farmers very triple..

  • @veeramanik1317
    @veeramanik1317 6 лет назад

    last year salem to chennai train robbery what the condition?

  • @neelavaanam1525
    @neelavaanam1525 6 лет назад

    தமிழகத்தை காப்பார் மணி என்று அமைச்சராக்கினால் இவர் copper money யாக மாறிட்டார்

  • @nilaani5210
    @nilaani5210 6 лет назад

    Vikadan TV sonna maadhiri aeekiram agathi aagiduvom.