Adi meethu adi vaithu | Full Song with Tamil and English Lyrics | HD Quality | Murugan Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @sangeethas2863
    @sangeethas2863 4 месяца назад +126

    என்னை போல் குழந்தை இல்லாத எல்லோருக்கும் இந்த மாதம் குழந்தை வரம் தர வேண்டும் அம்மா தாயே

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy 7 месяцев назад +426

    என் கண்களும் என் கைகளும் ஏங்குகிறது முருகா இப்பொழுது எனக்கு நீயே கருவாக தரித்து என் குழந்தையாக முருகா நீயே பிறப்பாய் முருகா🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்காக அனைவரும் வேண்டிகோங்க சகோதர சகோதரிகள் அனைவரும்🙏🙏😭😭😭

    • @மோனிகா20066முருகா
      @மோனிகா20066முருகா 7 месяцев назад +3

      Murugar ye ungaluku kuzhanthaiya piraparuuu,,🙏🙏🙏🙏💥💥💯 muruga thunai...❤❤❤

    • @BoseMuthalagu
      @BoseMuthalagu 7 месяцев назад +1

      Muruga nee varavathu nijam endrum un anbhudan vel velvetri vel

    • @Sheela123-bc7gy
      @Sheela123-bc7gy 7 месяцев назад +1

      ​@@மோனிகா20066முருகாரொம்ப நன்றி அக்கா

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 7 месяцев назад +2

      கண்டிப்பாக வேண்டி கொள்கிறேன்
      இந்த குழந்தைக்கு. குழந்தையாக பிறப்பாய் முருகா

    • @Vel_Mayil
      @Vel_Mayil 6 месяцев назад +1

      Daily vel maral kelungal kandipa nadakkum

  • @a.murugesanmuruges900
    @a.murugesanmuruges900 9 месяцев назад +319

    எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் குடு முருகா🦚🦚🦚 😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 காலம் கடக்கின்றது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @RasikalaKala
      @RasikalaKala 6 месяцев назад +1

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @devadarshini7487
      @devadarshini7487 5 месяцев назад +7

      Kavala padadhinga kandipa seekaro ungalku oru kolandha murugana varuvaru 😊

    • @RajeshKumar-sx8bu
      @RajeshKumar-sx8bu 5 месяцев назад +5

      kandipa ungaluku valli eh vandhu porappanga

    • @kalaivanit8621
      @kalaivanit8621 2 месяца назад

      Kandha sasti viratham erungal kandipaga muruganae ungal ellam thedi varivaar

    • @வாழ்க்கைஒருபயணம்
      @வாழ்க்கைஒருபயணம் 2 месяца назад

      Kavalai padainga nitchayam murugan arul kidaikkum❤

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 6 месяцев назад +258

    சீக்கிரம் என் குழந்தையா வா முருகா எனக்கும் குழந்தை வரம் கொடுங்கள் முருகாஎன்ன போல் தவிக்க எல்லா பெண்களுக்கும் குழந்தை வரும் கொடுங்கள் முருகா சீக்கிரம் என் குழந்தையா வா வா முருகா

    • @karthickk4528
      @karthickk4528 6 месяцев назад +4

      முருகன் அருள் நிச்சயம் 🙏

    • @kavikavi7762
      @kavikavi7762 6 месяцев назад +3

      Nanum pregnant na irukan

    • @yazhsnatural1841
      @yazhsnatural1841 5 месяцев назад +4

      🙌 murugane vandu Kaila thavaluvan sister

    • @ramyasdairy5705
      @ramyasdairy5705 4 месяца назад

      Vel maral padinga sister

    • @PANDIMEENAL-co4ie
      @PANDIMEENAL-co4ie 4 месяца назад

      Kandiba nadakkum sister

  • @kannanrosi5730
    @kannanrosi5730 6 месяцев назад +595

    நான் குழந்தை இல்லாதப்போ இந்த பாட்டை கேட்டு ரொம்ப அழுகுறே இப்போது அழகான ஆண் குழந்தை இருக்கிறான் என் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருக்கிறான் இரண்டு வயது ஆகிறது இப்போது இந்த பாட்டை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றியும் முருகா என்னை போல் எல்லோருக்கும் குழந்தை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

    • @DivyaSathish-y5n
      @DivyaSathish-y5n 5 месяцев назад +10

      🙏

    • @tamizharasi6645
      @tamizharasi6645 5 месяцев назад +3

      ❤🫠

    • @Dharmalingam-n3i
      @Dharmalingam-n3i 4 месяца назад +16

      எனக்கும் உங்களை போல் ஆண் குழந்தை வேண்டும்.... முருகன் சாமியத்தான் முழுசா நம்பி இருக்கேன்....
      முருகன் சாமி இன்னும் 9 மாதத்தில் என் மடியில் தவழவேண்டும்.....
      உங்களைப் போல்...
      Pl prayer for me...
      This month., I am waiting 2 positive ( pregnancy )

    • @Dharmalingam-n3i
      @Dharmalingam-n3i 4 месяца назад +7

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
      முருகா..... என் முருகா....
      என் மடிக்கு சீக்கிரம் வா முருகா....
      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @pavipugalpugalpavi5146
      @pavipugalpugalpavi5146 3 месяца назад +2

      🙏

  • @anulifestyle8207
    @anulifestyle8207 8 месяцев назад +564

    நான் கர்ப்பம் ஆக இருக்கும் போது இந்த பாட்டு கேட்டுட்டே இருப்பான் அவர் அருளால் அவரே எனக்கு மகனா கிடைச்சாரு கார்த்திகை மாசம்

  • @1717AiVi
    @1717AiVi 8 месяцев назад +64

    Intha பாடல் கேட்கும் போது அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது எனக்கு 3years apram மாசமா இருக்கேன் cervix stitch potrukanga 8 month aguthu nallapadiya kolantha porakanum muruga 🙏 முருகா முருகா முருகா முருகா முருகா

    • @lifeisveryshort7842
      @lifeisveryshort7842 8 месяцев назад

      Etthanai weekla stitches pottanga sis

    • @1717AiVi
      @1717AiVi 8 месяцев назад

      @@lifeisveryshort7842
      20 weeks sis

    • @manishdevi-kc3jz
      @manishdevi-kc3jz 7 месяцев назад +1

      Muruganai nalla vendikkungge.. Kandippa nallpadiya kulanthai pirakkum🙏🏼

    • @viramkumar2303
      @viramkumar2303 Месяц назад

      Best wishes and prayers to you

    • @sharmijanani5983
      @sharmijanani5983 14 дней назад

      Om muruga...🙏

  • @AKSBikeTechnical-vn3qe
    @AKSBikeTechnical-vn3qe 9 месяцев назад +342

    முருகா இந்த மாசம் கரு தங்கண்ணு முருகா 🙏

    • @kalpanarajesh4293
      @kalpanarajesh4293 3 месяца назад +3

      48 days viratham eruga kandippa nadalkum

    • @Dharshini-v4e
      @Dharshini-v4e 3 месяца назад +2

      🦶முருகா உன்பதம் சரநம்

    • @krishnavenipalpandi
      @krishnavenipalpandi 3 месяца назад +2

      எல்லாம் நல்லா படியா நடக்கும்... சஷ்டி விரதம் இருங்க. நவம்பர் 2 டு நவம்பர் 8 இந்த வருடம்

    • @SriPrabha-q7y
      @SriPrabha-q7y 3 месяца назад +1

      Kantipa unkaluku kulanthai pirakum

    • @MathanKumar-d5t
      @MathanKumar-d5t 2 месяца назад +1

      Kandipa nadakum🙏
      Sasti viratham irruknga

  • @deviseetha3852
    @deviseetha3852 4 месяца назад +155

    நீ எனக்கு இரட்டைக் இரட்டைக் கரு தரித்து உள்ளது முருகா அந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியாக பூமிக்கு வரவேண்டும் முருகா நீ துணையாய் இருந்து எனக்காக இந்த இரட்டைக் குழந்தையும் நல்லபடியாக எல்லா வளர்ச்சியும் பெற்று ஆரோக்கியமாக இந்த பூமிக்கு வர வேண்டும்

    • @MSMRMSMR-hd9bv
      @MSMRMSMR-hd9bv 3 месяца назад +1

      முருகன் என்றும் உன்ணொடு இருபார்

    • @apbhuvanabuvi5909
      @apbhuvanabuvi5909 3 месяца назад +1

      ஆறுமுகன் அனுதினமும் துணை இருப்பார் சகோதரி❤

    • @kopirajpramila6062
      @kopirajpramila6062 2 месяца назад +1

      Murukana nampi erunka olunga sapidunga thoonkunka avan meela paraththai porunga murukan thunai nippar ❤️

    • @StarzTele-uw5ev
      @StarzTele-uw5ev Месяц назад

      முருகவேல், கதிர்வேல் ❤❤ பெயர்

    • @sathiya-l6t
      @sathiya-l6t 24 дня назад

      Om saravanabhava

  • @Love_is_easy_but_queen_is_busy
    @Love_is_easy_but_queen_is_busy 2 месяца назад +92

    Yarukku yallam entha song rompa rompa pudikkum like pannugka pakkalam 😍🥺my favorite song 😩

  • @smile-forever888
    @smile-forever888 10 месяцев назад +1392

    Intha song epo kettalum azhuga than varum .....na pregnant ah iruken after 5yr ... murugah kuzhantha nalla padiya pirakkanum murugahh....ellarum enakaga pray pannunga pls

    • @mk-qh9kk
      @mk-qh9kk 10 месяцев назад +48

      I will pray for U sis.. all is well..❤

    • @DivineVibes-official
      @DivineVibes-official  10 месяцев назад +45

      Ungalukkaga kandippa pray pannuvom. Ninggalum unggal kuzhantaiyum nalamaaga irupirgal. Murugan endrum thunai Iruppar 🙏

    • @keepsmiling348
      @keepsmiling348 9 месяцев назад +20

      Kandipa ungaluku murugane vanthu piraparu 3 month la sasti viratham irunga Thursday murugan kovil ku vilaku podunga thinam morning kantha sasti kavasam kelunga koodave neengalum paadunga nichayam en appan murugan varuvaru unga kaimela 🙏🙏🙏 antha nalla visahayatha neenga inga vanthu marakama sollanum vazhthukal OM Kumaraya Nama🙏

    • @balakrishnakumar6880
      @balakrishnakumar6880 9 месяцев назад +33

      Naan 110 km paatha yaathirai vandhu innikku palanikku vandhurukkaen. Anga irundhu soldraen, Ungalukku nalladhae nadakkum andha murugan arulaal.

    • @subasriedits2535
      @subasriedits2535 9 месяцев назад +9

      Kandippaa murugar arulal kuzhanthai nalla padiya pirakkum murugar Arul pothum ...avan arul illamal anu alavum asaiyathu om muruga

  • @archanadevi7865
    @archanadevi7865 9 месяцев назад +84

    தாய்மை உணர்வை பெருக்கும் இதயத்தை உருக்கும் அழகான பாடல். அற்புதம் அற்புதம்

  • @RajeshwariSri-rw4wl
    @RajeshwariSri-rw4wl 3 месяца назад +56

    2 nd baby. எனக்கு 5 வருடங்கள் ஆக குழந்தை வரம் வேண்டி முருகனிடம் கேட்டு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்குகிறது ரொம்ப நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

    • @SriPrabha-q7y
      @SriPrabha-q7y 3 месяца назад +3

      Enakum 2nd baby 5 years after pregnant aakiruken epa 8 month muruga than vanthu porakanum

  • @kanimozhimurugesan5801
    @kanimozhimurugesan5801 8 месяцев назад +175

    அடி மீது அடி வைத்து
    அழகான நடை வைத்து
    விளையாட ஓடி வா முருகா
    என்னோடு சேர வா முருகா
    உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
    உயிர் மெல்ல ஏங்குதே குமரா
    உனைக் காணும் ஆசைதான் குறைவா ?
    கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா
    என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா
    விரைவாய் வருவாய் அழகா
    விளையாட ஓடி வா முருகா

  • @soundarya-xj1ud
    @soundarya-xj1ud 4 месяца назад +26

    என் வீட்டில் தவழ்ந்து விளையாட என் மகனாக வாருங்கள் முருகா...♥️😍😢

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 8 месяцев назад +80

    நீயே குழந்தையாக வரணும் முருகா❤❤

  • @PvsundharsanKittysundhar
    @PvsundharsanKittysundhar 7 месяцев назад +31

    முருகா எனக்கு உன் அருளாள் நல்ல படியா குழந்தை பிறக்கணும் நீ தான் எனக்கு துணையாக இருந்து அருள் புரியணும் முருகா ஓம் சரவண பவ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManimaranPrabha
    @ManimaranPrabha 8 месяцев назад +110

    எனக்கு குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏🙏

    • @subhaswami2168
      @subhaswami2168 8 месяцев назад +1

      நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் அழகன் முருகன் அருளால்.

    • @shymdev
      @shymdev 7 месяцев назад

      Sure you will get it.

    • @Kkk_handwork_studio
      @Kkk_handwork_studio 2 месяца назад

      Vetrilai deepam yethunga 9 weeks horai nerathula Tuesday 6 vetrilai yethi Pooja panunga

  • @nandhinidevi7050
    @nandhinidevi7050 9 месяцев назад +40

    Appa muruga enaku kulanthai varam kodunga appa naan ippo test eduka poren result positive varanum appa en vairel karuvaga uruvedythu enaku magana ka madiyil thaveyukial appa

  • @selvi5100
    @selvi5100 4 месяца назад +11

    என் குழந்தைகள் இரண்டு பேரும் நூறு வருஷம் உடல் ஆரோக்கியத்தோடு, மன நிம்மதியோடு வாழ வேண்டும் முருகா. ஓம் முருகா போற்றி போற்றி

  • @bhuvanabhuvana3100
    @bhuvanabhuvana3100 Месяц назад +36

    என் அக்காக்கு குழந்தை வரம் குடுங்க அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthiahpillaiprema2788
    @muthiahpillaiprema2788 9 месяцев назад +102

    கருவாய் வருவாய் குகனே என் கர்பத்தில குழந்தை யாக வந்துவிடு வேலவா

  • @balakanaga2298
    @balakanaga2298 8 месяцев назад +44

    Muruga🙏🙏🙏enakku may 15 delivery solli irukkanga en kuzhantha nalla padiya prakkanum after 10 years murugan kuduththa gift 🙏🙏🙏ellorum enakka vendi kollungal

    • @nikiniki8224
      @nikiniki8224 6 месяцев назад

      Papa poranthurucha ❤

  • @kdivyasree5784
    @kdivyasree5784 9 месяцев назад +145

    Na five yrs after ippo tha pregnant ah irukka.. Ennaku nallapadiya baby porakkanum muruga.. Neenga tha thunai irukkanum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ungaliloruthi6985
      @ungaliloruthi6985 6 месяцев назад +3

      Kandippa avare vanthu porapparu sister OM SARAVANA BHAVA 🙏

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 6 месяцев назад +2

      Congratulations ❤

    • @kannanrosi5730
      @kannanrosi5730 6 месяцев назад +1

      ❤❤❤❤

    • @user-nmani
      @user-nmani 5 месяцев назад

      valthukal sister ❤❤❤

    • @tamizharasi6645
      @tamizharasi6645 5 месяцев назад +1

      தமிழ்க்கடவுள், என் ஐயன்❤

  • @veluchamym4361
    @veluchamym4361 4 месяца назад +12

    நான் முருகனின் தீவிர அடிமை, எனக்கு அடிக்கடி அய்யனின் வாகனம் அரவம் கனவில் வருகிறது. எல்லாம் என் அப்பனின் அருளே அருள். நன்றிகள் என் அய்யனே முருகா 🌷💐🌹🙏🙏🙏🙏

  • @satheeshkumar014
    @satheeshkumar014 3 месяца назад +21

    முருகா எனக்கும் உன்னை போல் எனக்கும் குழந்தை வேண்டும் 🙏🙏🙏எல்லாருக்கும் குழந்தை வரம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏

  • @elavarasis5571
    @elavarasis5571 3 месяца назад +10

    இந்த மாதம் எனக்கு பாசிட்டிவ்யி வரணும் முருகா நீயே கதி என்று இருக்கும் எங்க ரெண்டு பேரையும் நீங்கதா காப்பாத்தணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arivalaganm4541
    @arivalaganm4541 2 месяца назад +12

    எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 காலம் கடக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @kalaidhayal-gi3yz
    @kalaidhayal-gi3yz 5 месяцев назад +12

    என் கணவர் என் குழந்தைய என்னோட சேர்த்து வைங்க முருகா 🙏🙏 ஒரு குட்டி முருகர்க்கு தாய் ஆகும் பாக்கியம் கிடைக்க ஆருள்வாய் முருகா 🙏🙏🙏

  • @appukutty2221
    @appukutty2221 8 месяцев назад +28

    குழந்தை பாக்கியம் தரவேண்டும்...... என் குழந்தையாக நீங்கள் வர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushaUdhadal
    @ushaUdhadal 4 месяца назад +16

    Na 43 day thali pogothu entha video ketkumpothu murugan arul ketaithu vettathu poll eruku om Saravana bava......

    • @MathanKumar-d5t
      @MathanKumar-d5t 2 месяца назад

      Check pannunga positive result varum. Apdi vantha enaku rply pannunga.
      Nalaiku check panunga🙏

  • @pattuammu7289
    @pattuammu7289 2 месяца назад +12

    எனக்கு இப்போ ஒன்பதாவது மாதம் நடக்கிறது முருகா உன் அருளால் நல்லபடியா சுகபிரசவத்தில் குழந்தை பிறக்கணும் முருகா நீயே மகனா வந்து பிறக்கணும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviPrabhu-m9r
    @SelviPrabhu-m9r 5 месяцев назад +20

    என் உயிரே முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 13 வருட தவம் எனது கண்ணீரை துடைக்க வா கார்த்திகேயா😢😢

    • @vennilaviji4586
      @vennilaviji4586 2 месяца назад

      Fertility died nd yoga pannunga murugar kandipa tharuvaru

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 9 месяцев назад +58

    ஏன் அழுதேன் புரியல்ல l love you முருகா 🙏

  • @sivabalanm540
    @sivabalanm540 8 месяцев назад +11

    ஓம் சரவணபவ ஓம் இன்பமே சூழ்க இன்பமே சூழ்க நல்லோர் வாழ்க நல்லோர் வாழ்க வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா முருகா எங்களுக்கு தயவுசெய்து குழந்தை பாக்கியம் தாருங்கள்🙏🦚🦚🪷🙏

  • @EzhilrajKiran
    @EzhilrajKiran 7 месяцев назад +18

    முருகா நீயே எனக்கு மகனாகபிறக்க வேண்டும் முருகா...ஆறுமுக அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....ஓம் சரவணபவ. முருக. 🦚🙏🦚🙏🦚🦚🦚

  • @dhaninprince4333
    @dhaninprince4333 8 месяцев назад +9

    OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @karthikkasilingam3164
    @karthikkasilingam3164 28 дней назад +1

    மகன் வேண்டும்‌ என ஆறுபடை ஏறி வந்தேன்.. முருகனே என் மகனாக பிறந்தான் அடுத்த வருடமே..5 வருடம் ஆகிறது.. இன்று வரை மாலை போட்டு முருகனை காண செல்வேன்.. இன்றுடன் 28 நாள் ஆகிறது ஜனவரி 5 ம் தேதி முருகனை காண செல்கிறேன்... முருகன் வேண்டியதை கேட்டால் கொடுப்பான்... உயிரே நீ தான் முருகா ❤❤

  • @NishaSilambu-j8j
    @NishaSilambu-j8j 3 месяца назад +16

    8 month aguthu muruga neye magana piraka vendum aiyya 😢 🤲

  • @KomathiBalamurugan
    @KomathiBalamurugan Месяц назад +4

    எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @madeshwari.mmadeshwari.m3452
    @madeshwari.mmadeshwari.m3452 8 месяцев назад +21

    Appa intha mathamavathu na emanthu pogakudathu appa nalathe nadakum nambiruka ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏 😞😭

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 9 месяцев назад +28

    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    💞💞💞💞💞💞💞💞

  • @ramanibai3892
    @ramanibai3892 4 месяца назад +9

    இந்த பாடல் கேட்டாலே அழுகை வருகிறது முருகா என்னை காப்பாற்று 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @Tamilselvi-j5f
    @Tamilselvi-j5f 20 дней назад +2

    அப்பா முருகா நீயே துணை 🙏7 வருடம் காத்து கொண்டு இருக்கேன் முருகா நீயே எங்களுக்கு குழந்தையாய் வா அப்பா முருகா🙏🙏🙏🙏🙏😢

  • @girithanamr9011
    @girithanamr9011 Месяц назад +7

    குழந்தை வரம் வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @Arasusujitha
    @Arasusujitha 9 месяцев назад +54

    குழந்தை வரம் வேண்டும் முருகா

  • @Jes-gan16dhi
    @Jes-gan16dhi 4 месяца назад +5

    waiting for a child Muruga 🙏 bless Me Muruga .... Waiting for a Miracle from you appa .... nanum thaya agenum Muruga appa

  • @AbinayaDhanaraj-ug3jc
    @AbinayaDhanaraj-ug3jc 5 месяцев назад +4

    🙏அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா🙏 என்னோடு சேர வா முருகா உன்னோடு சாய்ந்தடா உடலிங்கு தள்ளடா உயிர் மெல்ல ஏங்குதே குமரா உனை காணும் ஆசைதான் குறைவா கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வா வா என் மூச்சும் எனதில்லை உனக்கான தேவா விரைவாய் வருவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏விளையாட ஓடி வா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 7 месяцев назад +28

    முருகா உங்ககிட்ட கேட்ட மாதிரி எனக்கு நல்லபடியா பெண் குழந்தை பிறந்துச்சு நார்மல் டெலிவரி ஆயிடுச்சு ஆனால் குழந்தை ஐஸ்கிரீம் இருக்கா மூச்சு திணறல் ஏற்பட்டதனால் அவன் நல்லாயி லெவல் எல்லாம் அந்த மூச்சு திணற லெவல் எல்லாம் கம்மியாகி என்கிட்ட கொடுக்கணும் என் குழந்தையை பார்த்து இரண்டு நாள் ஆவது முருகா நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கூட கொடுக்கல அவ்ளோ நல்லபடியா என் கைல கொடுக்கணும் ஒரு உங்களை நம்பி தான் இருக்கேன்

    • @umaumasakthi1433
      @umaumasakthi1433 3 месяца назад

      முருகா எல்லாருடைய வேண்டுதலையும் நிறைவேற்றுங்கள் அப்பனே முருகா

  • @kogilaveniapkishor-9377
    @kogilaveniapkishor-9377 3 месяца назад +3

    என் இரண்டு புத்திரர்களும் மாரான் முருகன் அருளால் கிடைக்கப்பெற்ற பொக்கிஷங்கள். ஆறுமுகம் அருவியும் அனுதினமும் ஏறுமுகம்.❤❤

  • @SriKarthik-n4y
    @SriKarthik-n4y 28 дней назад +1

    முருகா போற்றி 🙏🦚🙏🦚

  • @viji-shanmugam
    @viji-shanmugam 2 месяца назад +3

    அப்பனே முருகா எனக்குள்ள நோய்கள் தீர்த்து குழந்தை வரம் கேட்கிறேன் முருகா மனம் மிகவும் வலிக்கிறது அருள் புரிய வேண்டும் முருகா

  • @sivabhas9830
    @sivabhas9830 6 месяцев назад +5

    அப்பா முருகா அனைவருக்கும் கஷ்டங்களை தீர்த்து குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கொடுத்து எங்கள் அனைவரையும் நல்ல பாதையில் கொண்டு செல்லுங்கள் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalai2874
    @manimegalai2874 5 месяцев назад +4

    இந்த ஓரு நாள்ளுக்காக நா காத்துக்கிட்டு இருக்கறேன் 40ஆகுது நீதான் முருகா அருள் புரியவேண்டும்

  • @bihabiha1287
    @bihabiha1287 2 месяца назад +3

    Appa muruga intha time aachum enaku kulanthai sumakira pakiyatha kodu appa please...ஓம் சரவணபவ போற்றி

  • @anuratharajaya-gy5xy
    @anuratharajaya-gy5xy 8 месяцев назад +19

    Muruganai maha sakti.. after 9 years I'm having a baby boy😊all is murugan blessing..muruganai thunai. 😅

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv 7 месяцев назад +4

    ஓம். முருகாப்பா. எ நக்கும். குழந்தை வரம். வேண்டும் என். கணவருடன். சேர்த்து. வை யு ங்கள். அப்பா ஓம். Saravanaba

  • @gayathrie8593
    @gayathrie8593 9 месяцев назад +19

    Muruga என்னையும் என் vayitril valarum kolanthaium nella vaipa.. ellarayu nela vai😢

  • @deepavijayDeepavijay-rg5po
    @deepavijayDeepavijay-rg5po 5 месяцев назад +2

    அப்பா நானும் இது போலவே தாலாட்டு பாடி கொஞ்ச நீயே வந்து என் வயிற்றில் பிறப்பாய் என நம்புகிறேன் ❤என் நம்பிக்கையை நிறைவேற்றி தாங்க அப்பா 🙏🙏🙏🙏

  • @Shree-v3v
    @Shree-v3v Месяц назад +1

    எனக்காக வந்தாய் முருகா என்னை எப்போதும் காப்பாற்றுவதற்கு தான் வந்திருக்காய் முருகா

  • @cynthiyaganapathy5058
    @cynthiyaganapathy5058 7 месяцев назад +6

    முருகனே எனக்கு பொண்ணா பிறந்திரிக்கிறார் நன்றி முருகா
    அனைவரது வேண்டுதலும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்

  • @Jayashree238-s3w
    @Jayashree238-s3w 4 месяца назад +2

    அழுகை தான் வருது முருகா உன்னை போன்று ஒரு குமரன் எனக்கு வேண்டும் முருகா அருள் புரியும் முருகா
    ஓம் சரவணபவ🙏

  • @ShakthiLavanya-vl3ed
    @ShakthiLavanya-vl3ed 2 месяца назад +3

    குழந்தை வரம் வேண்டும் முருகப் பெருமானை வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏..ஓம் சரவணபவ...

  • @madhavantr
    @madhavantr 8 месяцев назад +18

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா

  • @VijiViji-t3x
    @VijiViji-t3x Месяц назад +4

    முருகா என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வரணும் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @SelviPrabhu-m9r
    @SelviPrabhu-m9r 5 месяцев назад +2

    ஒவ்வொரு மாதமும் நீ கருவாக உருவாகி வருவாய் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் முருகா நீயே என் வயிற்றில் பிறப்பாய கந்தா 😢😢😢😢

  • @SanthakumariKumari-q3l
    @SanthakumariKumari-q3l 29 дней назад +1

    Om saravana pava om 🙏🙏🙏🙏🙏🙏 great voice ma 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉

  • @brbrothers6620
    @brbrothers6620 14 дней назад

    Ungalukku nallathu nadakkum akka ungaludaya kulanthai kandippa thangum murugan kai vida mattar, om muruga

  • @kasthuri-zo7dn
    @kasthuri-zo7dn 9 месяцев назад +6

    This is a beautiful. The feel is above anything.

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi 4 месяца назад +2

    முருகா நீயே என்றும் துணை எங்களுக்கு... அப்பா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா... நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் பா ❤

  • @JayaraniJ-kg6gn
    @JayaraniJ-kg6gn 5 месяцев назад +3

    அடி மேல அடி வைத்து அழகான நடை வைத்து ஒரு விளையாட ஓடி வா முருகா என்னோடு சேரவா முருகா

  • @DurgaDurga-dq8tf
    @DurgaDurga-dq8tf 13 дней назад

    This song heel my Hospitalised mother thank you so much❤❤❤

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 7 месяцев назад +3

    முருகா இன்னைக்கு பெயின் வந்து டெலிவரி முருகா தன்னி மாதிரி வர ஆரம்பிச்சிடும் கர்ப்பப்பை வாய் நல்ல திறந்திட வேண்டும் இந்த உதவியை மட்டும் பண்ணுங்க முருகா நல்லபடியா நீங்களே வந்து பிறக்கணும்

  • @saranlawrence5629
    @saranlawrence5629 7 месяцев назад +5

    Appa muruga sikkiram nan ungala mathiri oru murugan en vairril pirakkanum .appa sikkiram enga vetukku en maganaga vakka appa.

  • @HappyWorld1115
    @HappyWorld1115 9 месяцев назад +4

    Beloved Guardian, who inspires devotion worldwide,
    Through his grace, miraculous wonders abide.

  • @eswarieeshu2152
    @eswarieeshu2152 Месяц назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @15031960kalai
    @15031960kalai Месяц назад +1

    முருகா முருகா முருகா
    எனக்கு நீ பேரனாக வந்து பிறக்க கண்ணீருடன் வேண்டுகிறேன் என் அப்பனே முருகா

  • @ajithkumarranjitha5782
    @ajithkumarranjitha5782 27 дней назад +1

    முருகா என் தோழிக்கு சீக்கிரம் கரு உருவனும் முருகா 🙏🙏🙏🙏

  • @MuraliSangari
    @MuraliSangari 13 дней назад

    appaney murugaaa enaku oru aan kulanthai tha pa. Na avolodu kathukittu iruken appa........ 🙏

  • @VenkateshAthi
    @VenkateshAthi 2 месяца назад +1

    Muruga நான் daily இந்த song கேக்குறேன். Enku நான் un கிட்ட வேண்டுனது நடத்திவை muruga. Neirivettru

  • @saideena7303
    @saideena7303 2 месяца назад

    adi Meethu Adi Vaiththu
    azhagaana Nadai Vaiththu
    vilaiyaada Odi Vaa Muruga
    ennodu Saera Vaa Muruga
    ennodu Saainthaada
    udal Meethu Thalaada
    uyir Mella Yaenguthe Kumara
    unnai Kaanum Aasaithaan Kuraiyva
    kannodu Oli Illai
    vazhi Kaatta Vaa Vaa
    en Moochchum Enathillai
    unakkaaga Deva
    viraivaai Varuvaai
    azhagaa...
    vilaiyaada Odi Vaa Muruga

  • @SathyaElangovan-k2v
    @SathyaElangovan-k2v 8 месяцев назад +10

    எனக்கும் பலன் கிடைத்து உள்ளது முருகா

  • @sujiyash7765
    @sujiyash7765 18 дней назад

    En paiyan kuzhaiya irundha niyabagam varum kanneer perugum ....muruga arul

  • @Anubhavayuga
    @Anubhavayuga 3 месяца назад +3

    Nandri
    Muruga
    Enaku murugan vanthu vittan rompa santhosam Appa

  • @JothiJothi-gu4st
    @JothiJothi-gu4st 19 дней назад

    Omm muruga💚Love for muruga

  • @rajikarthik4604
    @rajikarthik4604 9 месяцев назад +7

    Wow...awesome voice..freezed..❤

  • @PriyaS-dc8gv
    @PriyaS-dc8gv 6 месяцев назад +4

    நீயே என் மகனாக பிறக்க வேண்டுகிறேன் .. முருகா 🙏🙏🙏🙏🙏😓

  • @MathuMathu-b2m
    @MathuMathu-b2m Месяц назад +1

    Omm muruga saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalakumarisubramaniam6429
    @mangalakumarisubramaniam6429 4 месяца назад +1

    இந்த பாடலை கேட்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் தான் வருகிறது.‌மனதிற்கு இதமாக இருக்கிறது

  • @karthikasanthosh5350
    @karthikasanthosh5350 5 месяцев назад +3

    எனக்கும் குழந்தை வரம் குடுங்க முருகா என்ணை போல் குழந்தை வரம் இல்லதவங்களுக்கும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏

  • @sathan4914
    @sathan4914 Месяц назад

    முருகா எங்களுக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் குடுத்து காப்பாற்றி விடு முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஆறு முகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @NithyaNithya-y7k
    @NithyaNithya-y7k Месяц назад +2

    I❤ muruga💐💐💐

  • @RamyaSakthi-tz2lb
    @RamyaSakthi-tz2lb 3 месяца назад +1

    முருகா நீங்க குடுத்த குழந்தையை நல்லபடியாக எனக்கு எந்த நோய் நொடியும் இல்லாமா நல்ல ஆரோக்கியமா பிறக்கனும் முருகா உன் பிள்ளை நீ தான் பாத்துக்குனும் முருகா எனக்கும் நல்லா சுக பிரசவம் ஆகனும் ஏழு வருசம் கழிச்சு குடுத்த குழந்தை முருகா அதுக்கு நீ தான் துனை சன்முகா போற்றி கந்த போற்றி கடம்ப போற்றி ❤❤❤

  • @monisharanisg6563
    @monisharanisg6563 2 месяца назад +1

    Good Work.Nice editing.

  • @SelviM-pi4zy
    @SelviM-pi4zy 8 дней назад

    Intha song keakum pothu la aluka tha varum..😭.....nee en kudave irukanum muruga....🙏🙇‍♀💚

  • @ThansikaaViji
    @ThansikaaViji 3 месяца назад +1

    இத்தனை வருடம் கழித்து என் கண்களில் கான அருள் செய்த வடிவேலா ஓம் சரவணபவ போற்றி ❤🙏🙏🙏🐓🦚😊

  • @bhuvanat7299
    @bhuvanat7299 3 месяца назад +4

    ஓம் முருகா போற்றி 🙏 எனக்கு ஒரு பெண் குழந்தை பெறக்கணும் முருகா உண்ணதன் நம்பி இருக்கேன் ஓம் முருகா போற்றி 🤰🙏

  • @divyasathish2058
    @divyasathish2058 Месяц назад +1

    முருகா போற்றி போற்றி 🙏

  • @AmsaVeni-g7o
    @AmsaVeni-g7o 2 месяца назад

    வேலும் மயிலும் துணை 🦚🙏🦚🙏🦚🙏

  • @Dharmalingam-n3i
    @Dharmalingam-n3i 2 месяца назад

    முருகா., என்னிடம் சீக்கிரம் வா.....
    உன்னை காண நான் ஆவலாக உள்ளேன் முருகா....
    உன் நாமம் என் மனதில்.....
    ஓம் சரவணபவ....
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻