குரலுக்காக நான் வாங்கும் முதல் விருது ❤️ | Blacksheep Voice Awards 2024 🎙️

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 40

  • @TN-ie3oh
    @TN-ie3oh 8 месяцев назад +25

    உண்மையில் திரு. பாஸ்கர் சார் நிங்கள் நல்ல மனிதர் ஒருவர் செய்த உதவி வாழநாள் முழுவதும் நினைக்கிறார் கேப்டன் பற்றி பேசியதற்கு நன்றி🙏💕🙏💕

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 8 месяцев назад +27

    வெண்கல குரல் இவருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலம் நினைத்தேன். என்ன அடக்கம் நல்ல உழைப்பாளி

  • @FARishal-x4s
    @FARishal-x4s 8 месяцев назад +9

    பட்டாபி கதாபாத்திரத்தின்
    மூலம் தான்
    M.S.பாஸ்கர்
    வெளி உலகத்திற்கு
    தெரிந்தார்
    பிரபலம் ஆனார்

  • @Sachindass10
    @Sachindass10 8 месяцев назад +10

    Miss u captain நன்றி உள்ளம் மறவாத மனிதர்

  • @meenakamesh686
    @meenakamesh686 7 месяцев назад +3

    டெல்லி கணேஷ், எம் எஸ் பாஸ்கர்,பசுபதி, அட்டகத்தி தினேஷ் இவங்க எல்லாம் very டேலெண்டட் actors 👍👍

  • @VilMun-jc7ol
    @VilMun-jc7ol 8 месяцев назад +10

    சிறந்த நடிகர்.. வட்டார வழக்கில் பேசுவதில் சிறந்தவர்..

  • @luckydhilip4206
    @luckydhilip4206 6 месяцев назад +2

    பட்டாபி ❤❤❤❤

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 8 месяцев назад +4

    I love 💕 விஜயகாந்த் அண்ணா சூப்பர் ms பாஸ்கார் அண்ணா

    • @annaduraimallika2645
      @annaduraimallika2645 8 месяцев назад +1

      அண்ணா தீர்க்க❤🎉🎉🎉அய்உடன்

  • @Karthikasridhar-d4v
    @Karthikasridhar-d4v 8 месяцев назад +5

    அவருக்காக பெஸ்ட் வாய்ஸ் கொடுத்தது ரொம்ப சந்தோஷம் பாஸ்கர் நல்ல காமெடி சென்ஸ் உள்ள ஐயா❤❤❤

  • @umaamarnath4745
    @umaamarnath4745 8 месяцев назад +2

    We all admire you sir. Beautiful voice and acting. You should have reached much more heights. Anyway you are blessed

  • @publicid89
    @publicid89 8 месяцев назад +1

    One of the diserved and reserved award of your team.....

  • @SalmiyaMazahir
    @SalmiyaMazahir 6 месяцев назад

    Oruwar uyirodu irukkum podhe awargalin thiramaiyai gowrawapaduha wendum ...well done black sheep team .....

  • @arunraj8307
    @arunraj8307 8 месяцев назад +3

    அற்புதமான கலைஞன்

  • @PriyaSenthilkumar-ww5wk
    @PriyaSenthilkumar-ww5wk 6 месяцев назад

    Sir voice rangi movie la extraordinary still that voice is hearing in my mind touching movie and baskar sir voice

  • @mayakrishna1986
    @mayakrishna1986 8 месяцев назад +5

    சூப்பர் வாய்ஸ் சார்

  • @jothiboss100
    @jothiboss100 6 месяцев назад

    I miss u Captain ❤❤❤❤😂😂

  • @thangamanim53
    @thangamanim53 9 месяцев назад +6

    அண்ணா சூப்பர் சூப்பர்

  • @maxell008
    @maxell008 9 месяцев назад +3

    Just wowwwwwwwwwwwwwwww

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 8 месяцев назад +1

    Congratulations ..M. .S. .B sir

  • @alwaysbehappy8174
    @alwaysbehappy8174 8 месяцев назад

    லவ் யூ ஐயா ❤❤❤❤❤

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 7 месяцев назад

    Anchor vigneshin panivaana behaviour really appreciable.
    Hats off. Vignesh
    Geetha Reddy Chennai

  • @akshayasuresh5360
    @akshayasuresh5360 8 месяцев назад

    So true

  • @honeyanu
    @honeyanu 8 месяцев назад

    Love you caption sir ❤❤❤

  • @sivamallika3668
    @sivamallika3668 8 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 8 месяцев назад

    I feel that He is God fearing man. May the Grace of God multiply all his talents to create a better society.

  • @tanatatan
    @tanatatan 8 месяцев назад

    Parking is a classic film and Bhaskar is a super actor

  • @SelvaRaj-dk1fv
    @SelvaRaj-dk1fv 7 месяцев назад

    ஐயா தங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம் ஐயா

  • @meyyappanm9469
    @meyyappanm9469 8 месяцев назад

    Arumai video hats off

  • @arunraj8307
    @arunraj8307 8 месяцев назад +4

    சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபியின் பேவரிட் டயலாக் "அங்க அடிச்சான் அங்காரகன்"

  • @nagajothi2018
    @nagajothi2018 9 месяцев назад +3

    Bro my first watching and first like and first comment 👍👍

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvapriya3805
    @selvapriya3805 6 месяцев назад

    Sathaptham

  • @zainr6457
    @zainr6457 9 месяцев назад

    🎉👍🤝

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 8 месяцев назад

    VJ Sethupathi iron man voice in avenger kodukkalame😂😂😂

  • @pavvainathan2380
    @pavvainathan2380 8 месяцев назад

    🙏🙏👌👍🤝🤝

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 6 месяцев назад

    Why is the host screaming like he's in lot of pain?

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 8 месяцев назад

    என்னது வைகோ என்கிற கோபால்சாமி மா மணிதரா?
    😂😅
    ஆமாம் மா மணிதர் தான் நடிப்பில் மா மணிதர் தான்.!
    அதிமுக ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழ் நாட்டில் டாஸ்மாக் மதுவுக்கு எதிராக மது விலக்கு கோரி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தார்!
    ஆனால் இன்று வைகோ கூட்டணியில் உள்ள திமுக அரசு விற்பனை செய்யும் மது என்கிற டாஸ்மாக் இதற்கு எதிராக இன்று வரை போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்யாத வைகே என்கிற கோபால்சாமி எப்படி
    மா மணிதர் ஆவார்???