அறிக்கையை மட்டுமே விடுகின்றார்கள் ஆனால் ஊழல் ஆதரங்களுடன் கொடுத்த மனுக்கள் மீது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடிக்கும் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது இதில் முதன்மையானது வருவாய்த்துறை இரண்டாவது ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை
உண்மை மதுரையில் அப்படித்தான் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஒட்டுநர் இருவரும் சேர்ந்து லஞ்சம் வாங்குகின்றனர்,இதை யாரும் கண்டுகொள்ளவில்லை(மதுரை கலெக்டர் அலுவலகம்) யார் வந்தாலும் அவர்களிடம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் பெண்களை அவதுறாக பேசுவது,தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற அநியாயங்கள் நடக்கின்றன
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நான் வார்டு உறுப்பினர் எனது கிராமத்தில் அனைத்து தெருக்களுக்குச் சாலை அமைத்தனர், ஆனால் எனது தெருவிற்கு மட்டும் சாலை போடவில்லை, தலைவர் என்மீது காழ்புணர்சியால் எனது தெருவிற்கு சாலை அமைக்கவில்லை, இதற்கு நான் என்ன செய்வது.. ஐயா
நல்ல திட்டம்,இதே போல திங்கள் தோறும் தரும் மாவட்ட ஆட்சியர் வசம் தரும் புகார் அப்படியா இருக்கும்,மீண்டும் அதன் மீ தே புகார் தர்வெண்டியுள்ளது இதனை நாளில் முடிக்க வேண்டும் என சட்டம் இல்லை
எங்கள் ஊராட்சியில் குப்பைகளை அள்ளுவது கிடையாது, மாறாக பிளாஸ்டிக் குப்பைகளை குடியிருப்பு பகுதியில் அங்கேயே எரித்து விடுகிறார்கள். வீடு முழுவதும் புகை மண்டலம், சுவாசிக்க முடியவில்லை. CM cell complaint செய்தேன், புகாரை முடிதுவைது விட்டார்கள். CM cell பல் இல்லுது விட்டது. திராவிட model , nalla காற்றை கூட சுவாசிக்க முடியவில்லை.
ஐயா எங்கள் ஊர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள ராதவிலாகம் இங்கு 3 மாதங்களாக குடி நீர் கிடையாது மக்கள் 1 அடி குழாய மட்டுமே மொத்த ஊர் மக்கள் நாடி வருகின்றனர்
நான் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராம ராஜீவ்காந்தி நகரில் குறைந்த Low voltage பிரச்சனை யை " மின்னகம் call centre மூலம் புகார் செய்ததன் அடிப்படையில் புதிய மின்மாற்றி அமைத்து சரிசெய்தார்கள் tneb. அது போல இந்த call centre மூலம் பொதுமக்களின் நிதிட்டம் றைய பிரச்சனை நிறைவேறும்.
Anna my land panjaythu land patta la 1/2 cent point than iruku pathiram 1.92 iruku ipo measurements low iruku 1.80 points iruku enna pannalam pls soluga Anna
Sir oru doubt about RTI, vera oruvarukaga nam peyaril RTI anupalama, atharku vidhi ullatha,RTI reply(neegal 3rd vathu nabar agave thagaval tara vazhi illai)en ammavirku badhil nan RTI Seyalama?
அறிக்கையை மட்டுமே விடுகின்றார்கள் ஆனால் ஊழல் ஆதரங்களுடன் கொடுத்த மனுக்கள் மீது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடிக்கும் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது இதில் முதன்மையானது வருவாய்த்துறை இரண்டாவது ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை
தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஊழல் பணத்திலே பணக்காரர்களாக உள்ளது
உண்மை
மதுரையில் அப்படித்தான் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஒட்டுநர் இருவரும் சேர்ந்து லஞ்சம் வாங்குகின்றனர்,இதை யாரும் கண்டுகொள்ளவில்லை(மதுரை கலெக்டர் அலுவலகம்)
யார் வந்தாலும் அவர்களிடம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் பெண்களை அவதுறாக பேசுவது,தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற அநியாயங்கள் நடக்கின்றன
நன்றி!
நன்றி
புதிய தகவல்கள் திரட்டி தருவதற்கு நன்றி
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா...
எனக்கு ஒரு தகவல் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்...
Super 👍 sir arumaiyaana pathivu congratulations
பயனுள்ளதகவல்.
நான் வார்டு உறுப்பினர் எனது கிராமத்தில் அனைத்து தெருக்களுக்குச் சாலை அமைத்தனர், ஆனால் எனது தெருவிற்கு மட்டும் சாலை போடவில்லை, தலைவர் என்மீது காழ்புணர்சியால் எனது தெருவிற்கு சாலை அமைக்கவில்லை, இதற்கு நான் என்ன செய்வது.. ஐயா
நல்ல திட்டம்,இதே போல திங்கள் தோறும் தரும் மாவட்ட ஆட்சியர் வசம் தரும் புகார் அப்படியா இருக்கும்,மீண்டும் அதன் மீ தே புகார் தர்வெண்டியுள்ளது
இதனை நாளில் முடிக்க வேண்டும் என சட்டம் இல்லை
நன்றி அண்ணா
எங்கள் ஊராட்சியில் குப்பைகளை அள்ளுவது கிடையாது, மாறாக பிளாஸ்டிக் குப்பைகளை குடியிருப்பு பகுதியில் அங்கேயே எரித்து விடுகிறார்கள்.
வீடு முழுவதும் புகை மண்டலம், சுவாசிக்க முடியவில்லை.
CM cell complaint செய்தேன், புகாரை முடிதுவைது விட்டார்கள்.
CM cell பல் இல்லுது விட்டது.
திராவிட model , nalla காற்றை கூட சுவாசிக்க முடியவில்லை.
Great sir
RTI பயன்படுத்தி அரசு பள்ளிகள்/பள்ளி கல்வி துறை தொடர்பாக என்னென்ன தகவல்கள் கோரலாம் என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.....
ஐயா எங்கள் ஊர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள ராதவிலாகம் இங்கு 3 மாதங்களாக குடி நீர் கிடையாது மக்கள் 1 அடி குழாய மட்டுமே மொத்த ஊர் மக்கள் நாடி வருகின்றனர்
Thanks a lot
நான் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராம ராஜீவ்காந்தி நகரில் குறைந்த Low voltage பிரச்சனை யை " மின்னகம் call centre மூலம் புகார் செய்ததன் அடிப்படையில் புதிய மின்மாற்றி அமைத்து சரிசெய்தார்கள் tneb.
அது போல இந்த call centre மூலம் பொதுமக்களின் நிதிட்டம் றைய பிரச்சனை நிறைவேறும்.
Number kuduththurukkanga aana.....Call panna attend panna maattanga
Work akuthu bro na complaint pane 3 days acction etuthanga in Dindigul district
Bro fmv thavarugal entha office la saripannalam
Village panchayat president can register contractor their own name .
அண்ணா ஊராட்சி செயலாளர் பதவி நிறப்புவங்களா மாடங்கா லா......எனக்காக விசாரிச்சு சொல்லுங்க அண்ணா பிளீஸ் திருச்சி மாவட்டம்
எந்த பயனும் இல்லை.. same as CM cell
Sir enga v2 la mattum water pipe cut pannitanga ketta no response nan enna panarathu sollunga sir pls
தொடர்பு எண் சொல்லும் போது மெதுவாக நிதானமாக சொல்லுங்க
I tried it many times but no use of this service. All they do is just hearing the problem and then no action on taken.
சிறப்பு.அண்ணா.
Plan aproval vaga sqft rate ennavagum
அண்ணா ஊராட்சி மட்டும்தான
பேரூராட்சி,நகராட்சிக்கு இல்லையா,இருந்தால் காணொலி அல்லது காணொலி லிங்க் இருந்தா பதிவிடுங்கள்.
ஊராட்சிக்கு இது சரி.
பேரூராட்சிக்கு இது மாதிரி ஏதேனும் உள்ளதா?சகோ....
யாருக்காவது பிரச்சினை தீர்ததா?
ஐயா , இந்த எண் அழைத்தால் தவறான என்று வருகிறது
Intha num call waiting tha irukku😢
Anna my land panjaythu land patta la 1/2 cent point than iruku pathiram 1.92 iruku ipo measurements low iruku 1.80 points iruku enna pannalam pls soluga Anna
Sir oru doubt about RTI,
vera oruvarukaga nam peyaril RTI anupalama, atharku vidhi ullatha,RTI reply(neegal 3rd vathu nabar agave thagaval tara vazhi illai)en ammavirku badhil nan RTI Seyalama?
உங்கள் பெயரில் கேளுங்கள்
@@ramachandranr.t.i8065 ithurkena ethuvum vidhi ullatha??
போனே எடுக்க மாட்றாங்க இதுக்கு பேரு ஊராட்சி மணி
Ama bro nanum try pane😢
Website not working
Phone number unreachable sir
Waste call Panna pogala😂😂😂
ஊராட்சிக்கு மட்டுமா? தோழரே.
ஆம்
மாவட்ட ஆட்சி தலைவர் ஜீவா எப்படி அடைவது
Endha payanum illa
Call panna pola