எங்கள் வீட்டு மாடித் தோட்டம் | Anitha Kuppusamy Maadi Thottam | Dr புஷ்பவனம் குப்புசாமி Terrace

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • இந்த வீடியோ பதிவில், அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் சுற்றுலா பார்க்கப்போகிறோம். எங்கள் மாடித்தோட்டம், மற்றும் பராமரிக்கும் முறை, விளையும் காய்கனிகள் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு.
    Watch the complete Anitha Kuppusamy Maadi Thottam Tour and share your feedback about the terrace garden and anitha kuppusamy tips on terrace gardening in comments.
    subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

Комментарии • 3,4 тыс.

  • @divyagowrisankar2665
    @divyagowrisankar2665 6 лет назад +24

    அருமையான பதிவு அம்மா.வெத்தல கொடி.....ஆஆஆஆஆ.....சூப்பர் அம்மா....நீங்க பேசுறது கேக்க கேக்க தேன் வந்து பாயிது காதினிலே ரொம்ப அருமை....

  • @swethaviruthuksha575
    @swethaviruthuksha575 6 лет назад +123

    இயற்கை அன்னையே உங்க விட்டு மாடியில்தான் மா😱👍👏👏👏

    • @artoffarming
      @artoffarming 6 лет назад +1

      I am growing star fruit and all fruits in my garden.Created a you tube channel and posted my video. Please do support and subscribe my channel
      ruclips.net/video/cTEAN2wMrnY/видео.html

  • @krishnanraja5101
    @krishnanraja5101 5 лет назад +1

    மேடம் வணக்கம் உங்கள் வீட்டு தோட்டம் அற்புதமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க எல்லோர் வீட்டிலும் இதே மாதிரி இருந்தால் சிறப்பாக இருக்கும் நாடு முழுவதும் பச்சை பசேல் என்று இருக்கும்🙏

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 6 лет назад +115

    உங்க இனிமையான குரலைக் கேட்டு செடிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் தான் இப்படி வளருது

  • @sakthi.R90
    @sakthi.R90 6 лет назад +7

    Super ro super amma... இயற்கையின் காதலி நீங்கள்......

  • @lightning_speed_95_
    @lightning_speed_95_ 5 лет назад

    மிகவும் அருமையான தொட்டம் அம்மா. உங்கல பின்பற்றி நாங்கலும் தோட்டம் வைத்திருக்கோம் இப்போது எங்கள் வீடும் அழகாய் மாறியிருக்கு மிக்க நன்றி அம்மா . உங்க டிப்ஸ் எல்லா மிகவும் அருமை அம்மா

  • @gokilamunish8722
    @gokilamunish8722 6 лет назад +17

    அம்மா உங்கள் மாடி தோட்டத்தை பார்தது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் அழகான பேச்சிற்கே செடிகள் அருமையாக வளரும்.💐💐

  • @anbarasi.a.a3245
    @anbarasi.a.a3245 6 лет назад +4

    அருமை.உண்மையில் எனக்கு மிகவும் பிரமிப்பு அம்மா.

    • @kandasamyraja9603
      @kandasamyraja9603 4 года назад

      உங்கள்.மாடிதோட்டம்.மிகவும்.அருமை..அதிலும்.மூலிகை.என்பது.தெரியது.நாங்க.இதை..களைச்செடிகல்.பிடுங்கி.மாடுகல்.தீனி.கொடுத்து.விட்டோம்.நன்றி..

  • @mohanapriya1178
    @mohanapriya1178 4 года назад +1

    இயற்கை🌿🍃 சூப்பர் எனக்கு புட்ச்சிருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @birundkutty3290
    @birundkutty3290 6 лет назад +43

    உங்களுடைய மாடித்தோட்டம் மிகவும் அழகாக இருக்குங்க ..... ஒரு நிமிடம் மெய் சிலிர்த்துப் போனேன்....

    • @navyanavya8351
      @navyanavya8351 6 лет назад

      birund kutty yes

    • @birundkutty3290
      @birundkutty3290 6 лет назад

      வெற்றிலை கொடி வெயில்ல வளராதுன்னு சொல்லவது பொய் என்று தோன்றுதுங்க உங்க தோட்டத்தில பார்த்ததும்

    • @dukekathir4377
      @dukekathir4377 6 лет назад

      Jatakam

    • @NareshNaresh-oq2op
      @NareshNaresh-oq2op 5 лет назад

      Madam how to plant garlic

  • @shalu22
    @shalu22 6 лет назад +245

    அழகு தமிழ்...உங்கள் பேச்சிற்கே செடி வளறும்..தண்ணீீா் ..உரம்..தேவையில்லை..உங்கள் கணவா் ..குழந்தைகள் வெற்றிக்கு பக்கபலமாய் இருப்பவரும் தாங்களே.. நல்ல அதிா்வலைகள்( positive energy) தங்கள் பேச்சில் உள்ளது.feeling +vely charged.உங்கள் நற்பணி க்கு வாழ்த்துக்கள்!!:):)

  • @santhoshmalathi588
    @santhoshmalathi588 4 года назад

    Amma unga maadi thottam romba azhaga erukku Enakkum Romba Asaiya Erukku maadi thottam veikkanumnu Entha vedio 18 minutes ponathey theriyala avlo azhaga pesuninga ma thank you so much amma

  • @sreecreations5823
    @sreecreations5823 6 лет назад +91

    உங்க மனசு போலவே பசுமையா இருக்கு அழகா இருக்கு நன்றி

  • @Echo_Vision110
    @Echo_Vision110 6 лет назад +192

    தன்னடகத்துடன் அனைத்தும் சொல்லி தருவதற்கு மிக்க நன்றி அம்மா

    • @umapu8530
      @umapu8530 5 лет назад +2

      aishu nandhu143.

    • @gygy6183
      @gygy6183 5 лет назад +4

      Madam very beautiful yours garden

    • @gygy6183
      @gygy6183 5 лет назад +3

      Roja chedi valara tips sollunga mam

    • @padmasini3941
      @padmasini3941 4 года назад

      Super madam parthale romba aasaiya iruku enaku idumadiri thotam podum veedu amayavillaiye endru thankyou

    • @pandeeswari6456
      @pandeeswari6456 4 года назад +1

      Ftggggfd

  • @subhainisha7487
    @subhainisha7487 4 года назад

    மிகச் சிறப்பு!! இதைப் பார்த்ததும் எனக்கும் தோட்டம் வைக்க வேண்டும் என தோன்றுகிறது.

  • @khadirmohideen3325
    @khadirmohideen3325 6 лет назад +6

    Ungaluku doctor ponna nammbavea mudiyala sister 😍😍😍😍😍😍😍
    Arumayana thottam

  • @ramyakrithi1709
    @ramyakrithi1709 6 лет назад +7

    Your way of speaking is excellent . Amazing Tamil pronunciation.

  • @gayatrik3360
    @gayatrik3360 4 года назад

    Innaki dhan first time unga video va pathithan.. yennakum aasai vandhutu plant valkunum nu,, pakka romba azhaga irukku unga Maadi... Atha Vida neenga pesura vitham romba romba azhaga irukku😍😍..

  • @v.dharanivelu1369
    @v.dharanivelu1369 6 лет назад +12

    Madam no words mam ...u are really great ...hw sweet u r talking

  • @ammudsa2996
    @ammudsa2996 6 лет назад +44

    I like you mam.neenga explain pandra vidham chance illa itha video pathathum enakum neriya thodam ready pananum asaiya irruku...

    • @kalpanaa8357
      @kalpanaa8357 6 лет назад

      செடி கிட்ட பாடுவீங்ளோ

  • @funnybunny2893
    @funnybunny2893 5 лет назад

    mam morning unga garden pakkum bodhu mind peace ah iruku mam naa idhoda 10 times pakkran pakka pakka salika matikudhu yenna ariyama rommba hpy ah irukan ma rommba thks ma love you amma ur a great ur a bold ur a inspiration mam rommba rommba thanks
    once again amma love you amma

  • @AbinayaThiyagarajan777
    @AbinayaThiyagarajan777 5 лет назад +8

    This whole video made me so happy as if this terrace garden is mine. It is my dream to have such a garden. Kudos to you Mam 😊

  • @dheevlog360
    @dheevlog360 6 лет назад +4

    Manasu muluka gardening mela daan iruku.. indha video paathadhum

  • @tamilamuthu4114
    @tamilamuthu4114 4 года назад

    அருமையாக உள்ளது அம்மா.நீங்க கூறிய அறிவுரைபடியே செய்தேன்👍👍👍

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 6 лет назад +15

    Your very great...madi thottam roompa nalla eruku... village erukura Naga ethume valakka Nega city la erunthu evlo chedikala nalla varkega 👌👌👌👍👍👍

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 6 лет назад +13

    Mam... I really enjoyed watching your Gardens. So beautiful with your muligai herbs and variety of flowers. Please upload more about your plants Mam. It will be very useful for everyone. Love you Mam😍.

  • @shivanithiagarajan1911
    @shivanithiagarajan1911 5 лет назад

    Mam... neenga seira velaiya lam pakam bodhu na panradhu lam romba velaiyave therila mam...romba time waste panren pola... ungala en role model uh eduthutu nanum edhavdhu seiya try panren ma..... romba nanri.... love you mam

  • @sugiraja4577
    @sugiraja4577 6 лет назад +6

    Romba pidichurukku super mam. Arumai V2 na yellam valamum irukkanum god atha kudutu irukkaru.unga Tottam yennakku romba pidichurukku.

  • @pichaipillai4269
    @pichaipillai4269 5 лет назад +5

    மிகவும் அழகாக உள்ளது உங்கள் குரலும் supper

  • @fathimashifna9915
    @fathimashifna9915 2 года назад

    நான் இலங்கயைச் சேர்ந்தவர். தங்களுடைய மாடித் தோட்டத்தை பார்த்து, உற்சாகத்தில் நானும் வீட்டுத் தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஆசையாக நேற்றைய தினம் செடிகள் வாங்கி வந்தேன். நன்றியம்மா. பசுமையான உங்கள் தோட்டம் போலவே நீங்களும் உங்கள் கணவரும் செழுமையானவர்களாக இருக்கிங்க.

  • @saranyaadhithan
    @saranyaadhithan 6 лет назад +5

    Awestruck by your terrace garden..so many varieties of flowers, fruits, herbs and vegetables..highly appreciate your interest in home gardening...👍🏻

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 лет назад +3

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அம்மா!!!! உங்கள் மனம் போலவே.செடிகளும் கொடிகளும், பூக்களும் நிறைந்து இருக்கிறது ....

  • @patchavazhivazhi6029
    @patchavazhivazhi6029 3 года назад

    எல்லாவிதமான திறமைகளும் உங்களிடம் உள்ளது வாழ்த்துகள் 👏👏

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 6 лет назад +5

    Neenga azhaga irukinga amma.... unha maadi veetu thottam paarthu kanne pattuduchi.... avalo azhaga vachirukinga.... thirumba thirumba pakanum pola iruku..... vazhga valamudan...

  • @oneminuteindian
    @oneminuteindian 6 лет назад +5

    இசை யால் செடி வளர்ந்திருக்கு மத்தவங்க வீட்டில இப்படி வளராது
    என்ன உரம் வச்சாலும் இசை உரம் போல வராது இதுல ரெண்டு இசை கலைகஞர்கள் ஒரே வீட்டில் இருக்கீங்கன்னு அதனாலதா செடி வளரோ வளருன்னு வளருது இதுதான் உண்மை. சில பேர் கமெண்ட் போல திருஷ்டி எல்லாம் விழாது கீப் இட் அப் வாழ்த்துகள்

  • @saranyads5256
    @saranyads5256 6 лет назад

    மேடம். எனக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் . உங்கள் வீட்டு மாடி தோட்டத்தை பார்கும்போது ரொம்ப அழகா இருக்கு மேடம் . எனக்கு அங்க வந்து பக்கத்துல பாக்கனும்னு ஆசையா இருக்கு மேடம். எவ்வளவு அழகா இருக்கு .உண்மையிலையே இதலாம் பராமரிக்கிறதே ஒரு அழகுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்.

  • @keerthanam5685
    @keerthanam5685 6 лет назад +7

    The plants are growing well because you have lots of love towards it. It is scientifically proven when you show love to them they grow well.
    I had rose plants it was growing very well but when I lost interest in it all of them dried.

  • @myuvarajs3689
    @myuvarajs3689 6 лет назад +3

    Ungala mathiriye unga maadi thottamum romba azhaga irukku mem..
    Soooo sweet ur speech... I love u mem....

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 лет назад

    பாடல் கேட்டு வளர்ந்த தோட்டம் . இனிமையான குரல் இன்பத் தமிழுடன் இசைந்து இனபத் தாலாட்டில் மகிழ்ந்து மலர்களும், காய்கனிகளும் பயன் தருகின்றன. அழகிய வனத்திடை முல்லைகளாக மலர்ந்துள்ள உங்கள் குடும்பம் இசைச் சங்கமம் , வைத்தியத் துறையுள் கலந்து மிளிர்கிறது . வாழ்க வளர்க . சிலோண் வாழ் மக்களாகிய நாம் பெருமைகொள்கின்றோம். பார்த்தோம் . மகிழ்ந்தோம். நன்றி.

  • @Saijai08
    @Saijai08 6 лет назад +5

    plants ellam thalichu valrathuku maintain panravanga kairasi irukanum amma solvanga.ungaluku really romba nalla kairasi mam

  • @thenmozhithangaraju4548
    @thenmozhithangaraju4548 5 лет назад +6

    உங்கள் தோட்டதைப்போலவே உங்கள் பேச்சும் அழகு

  • @ridhisri37
    @ridhisri37 5 лет назад

    Neenga pesuradhe ketale enn kannulendhu kanneer varudhu ...Avalo enimaiya pesureenga ..Onga anbaladha chedigal azhaga valandhuruku..Onga video va evalo naala paakama vittu ten ...Onga pechu la naa kadavul ah paakuren ...Mikka nandri🙏🙏🙏🙏🙏🙏😍😍😍❤️❤️❤️

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 6 лет назад +3

    உங்கள் வீட்டு மாடித் தோட்டம் பார்க்க பார்க்க ஆசையாய் இருக்கு.

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 5 лет назад +6

    Ur way of speech and tamil is so excellent mam, iam a grt way of sir, anjumalai azhagha i use to hear daily mam, awesome u both r, god blessed u for more yrs to keep u hlthy mam

  • @sumathisumo2855
    @sumathisumo2855 6 лет назад

    மேடம் தினசரி காலை உங்க மாடித்தோட்டத்தை பார்ப்பேன்.மனதிற்கு மிகவும் நன்றாக இருக்கும்

  • @HemsLobby
    @HemsLobby 6 лет назад +13

    Wowww mam. You have got a green thumb. 😊👍🏻

  • @ezhil7265
    @ezhil7265 6 лет назад +6

    very superbb mam. romba pasumaiya iruku mam. really great. hats off to you. unga garden ah pathathum ennakum asai vanthuduchu

  • @punitham4231
    @punitham4231 6 лет назад

    மிக்க நன்றி அக்காஉங்களது மாடித்தோட்டத்தைப் பார்த்து எனக்கும் என்வீட்டில் செய்யவேண்டும்என்று ஆசையாகயுள்ளது உங்களுடைய பணி சிறக்கவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jenjeshwanthj4150
    @jenjeshwanthj4150 5 лет назад +4

    Well maintained mam. 👌
    And tempting too😊

  • @aarthis929
    @aarthis929 6 лет назад +11

    Today only I subscribe your channel..this video really awesome mam...nanum in future le intha mathiri maadi thottam vaika pore...thank you for this beautiful video...

  • @nandhurakshitha8647
    @nandhurakshitha8647 5 лет назад

    Romba super mam romba homely ah irukenga unga attitude and unga home maadithottam pakkumbothu ungala mathireye irukanum Pola aasaiya iruku romba useful tips solringa neenga nalla irukanum mam kadavul arulal 🙏🙏🙏

  • @gorgeousguy5398
    @gorgeousguy5398 6 лет назад +17

    Aunty unga video pathu enaku chedi valakanumnu aasai ya iruku. ... Adhulam eppadi valakanumnu solli taana.. Pls mam. We'll wait for that

  • @vanajagovind1734
    @vanajagovind1734 6 лет назад +5

    👌👏👌👏 Who looks after this garden? 🙏

  • @gomathistalin8959
    @gomathistalin8959 4 года назад

    அனிதா மேடம் உங்கல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க மாடி தோட்டம் சூப்பர் மேடம்

  • @exibhax4840
    @exibhax4840 6 лет назад +4

    Wow epdi mam ipdi maintain pannuringa, video takkunu mudunchu, romba super mam. Miny orange na nattu orange ah mam super mam. Romba piduchuruku. Nenga pesuratha ketute irukalam pola iruku mam. Happy ah iruku

  • @jeevanapriya.s5897
    @jeevanapriya.s5897 6 лет назад +7

    Mam, Sema ya iruku.... I love you garden mam. Enakkum plants valarka romba padikum.. Bt enga veetla space Ella. Rose,vetrilai,nithya Malli, thulasi, Alove Vera Entha chedikal mattum than valakuarn athuvum balcony la than vachirukan. Unga video super mam.

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 года назад

    வணக்கம் மேடம்மாடித்தோட்டத்தில் எல்லா மரம் செடிகள் பூக்கள் காய்கள் வைச்சு இருக்கிங்க பார்க்கவே ஆசையாஇருக்கு உங்கபேச்சு அதைவிட அருமை வாழ்க வளர்க
    👍

  • @sukiakka
    @sukiakka 6 лет назад +6

    hello madam.. wow..your garden is so beautiful and amazing.. combos of flowers, veggies and fruit bearing plants and trees. !!
    it was interesting to watch. I'm sure you both have green thumbs.. that's why plants growing well !!
    looking fwd to the next garden video.

  • @murugesankandaswamy6791
    @murugesankandaswamy6791 6 лет назад +3

    Good job
    Great effort
    Had a nice time seeing your garden

  • @tharabai7028
    @tharabai7028 6 лет назад

    Unga veedu fulla positive energy neranji iruku mam. Ungalala unga Street fullave andha energy nalla spread agum. Unga RUclips channel pakumbothu andha energy engalukum varudhu

  • @vijiviji6105
    @vijiviji6105 6 лет назад +6

    Very nice garden😍😍😍

  • @VELS436
    @VELS436 5 лет назад +3

    Semma garden madam 👌👌

  • @kavitha4680
    @kavitha4680 6 лет назад

    Akka unkala mariye unga gardens kuta alaga erukku....ungalukku Ella visayaum therithu ..u r brilliant...

  • @muhammedfaheeem4312
    @muhammedfaheeem4312 6 лет назад +12

    Unga thotathu alagukku na fan agitean, subscriber agittean

  • @arasikarthick946
    @arasikarthick946 6 лет назад +3

    Mam u r superb, I just love the way u speak tamil

  • @asmaasma4093
    @asmaasma4093 6 лет назад

    chinna kulandhai madhiri romba sandhosama happy a solreenga engalukum sandhosama iruku thank you akka

  • @deepavidh9365
    @deepavidh9365 6 лет назад +4

    Ur all videos r super I don't miss Ur videos

  • @தினம்ஒருகுறள்-ழ2ஞ

    Chanceee illa mam. Great. Ungalukku eppadi mam time kidaikkudhu?

  • @JV-zq3dh
    @JV-zq3dh 6 лет назад

    மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் குரலும் , தோட்டமும்

  • @anupriya9371
    @anupriya9371 6 лет назад +4

    amma unga pechu enaku rombaaa rombaaa pudikum.unga madi thotam rombaa azhaga iruku amma..ungala amma nu kupulam la.nenga serira ellam samayla na inga vetla segnji paaththan rombaa nalla irunthu thu nu ean thatha patty sonnanga amma....

  • @SamayalkararPonnuSamayal
    @SamayalkararPonnuSamayal 6 лет назад +29

    Mam romba super ah erukunga 🙏🏻😊

  • @priyavijaypriyappa2330
    @priyavijaypriyappa2330 6 лет назад

    Unga kita irundhu romba romba kathukanum hats off to ur mom....nalla niraiya vishyam sollikuduthu valathurukanga mam...

  • @kathirvel7932
    @kathirvel7932 6 лет назад +6

    அருமைஅருமை

  • @vasantharavi28
    @vasantharavi28 6 лет назад +6

    Hello Anitha ...your terrace garden is really amazing. I really wonder how you manage too many things.
    Both you make a good pair. Keep going. All the best

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад

    👌👌மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பதிவு மா.

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 6 лет назад +5

    சூப்பர் மேடம் தோட்டம் 👌👌👌👌👌👌👌

  • @plantword232
    @plantword232 5 лет назад +4

    Thank you so much madam..cute..speech

  • @amutharahul9425
    @amutharahul9425 4 года назад +2

    அழகான தோட்டம்😍👍👉👌🙌

  • @nalinikarthikeyan2237
    @nalinikarthikeyan2237 5 лет назад +9

    You always say things very Positively and in a practical manner and that is why I want to ask you about this Tulasi plant question below thanks Mam

  • @sureshsureshsj4838
    @sureshsureshsj4838 5 лет назад +5

    Nan unga new subscriber mam .Very nice mam. In future i will try to this garden

  • @tamilamuthu4114
    @tamilamuthu4114 4 года назад

    அருமையாக உள்ளது உங்கள் பேச்சும் மாடியில் உள்ள செடி கொடிகளும் 👍👍👍👍

  • @naveenkumarm4808
    @naveenkumarm4808 6 лет назад +12

    Madam unmaiyave super enaku rmp asaiya iruku mam enga v2laiyum vaikanumnu

  • @anupriyaselvam4380
    @anupriyaselvam4380 6 лет назад +4

    hi mam niraya mooliga sedi flowers,fruits iruku mam super garden mam epdi maintenance panrenga mam
    thee pidicha thalumpu porathuku home remedy solunga mam body backside full ah iruku mam plz

  • @ajayhari9168
    @ajayhari9168 5 лет назад

    unkala pathu than.mariyathaiya pesa arampika poren kadavul kum.petra kulanthaikalukum matravankalum nalla.mariyathai kudukurinka sema cute mam

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 6 лет назад +4

    Super veettu thottam

  • @queensakthi6929
    @queensakthi6929 6 лет назад +4

    Love you so much Mam... your voice is very nice.

  • @priyadharshnir4081
    @priyadharshnir4081 6 лет назад

    ungalukku pasumaiyana manasu
    positive thoughts ungalukku niraiya erukku athaoda vilaivu tha ungalukku ivlo nanmaikal nadakkuthu

  • @KannanKannan-rv2rx
    @KannanKannan-rv2rx 6 лет назад +6

    👌👌👌👌👌👌👌👌👌👌👌 kuduthu vachavunga mam

  • @lakshmiradhu
    @lakshmiradhu 6 лет назад +7

    Very nice mam. Paatu ketu valaruthu nu ninaikaren. Suthi podunga mam. God bless

  • @maduraisuse6055
    @maduraisuse6055 5 лет назад

    Etha patthathum enku asai ya irukum amma...nanum kandipa etha pantren home la...chinna vayasula interest irunthuchu..epo unga video patthathum again interest vanthuruchu ...rmb thanks amma...

  • @saiakathiya6328
    @saiakathiya6328 6 лет назад +16

    Thottyil ivvalvu valarka mudiyuma adadae super

  • @periyasamykarpagam7246
    @periyasamykarpagam7246 6 лет назад +6

    super mam.. give some more tips for terrace garden..

  • @ramakrishnan3581
    @ramakrishnan3581 6 лет назад

    உங்கள் வீட்டு தோட்டம் மிகவும் அழகாக உள்ளது சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது🙏🙏🙏

  • @sarojini763
    @sarojini763 6 лет назад +11

    உங்க புடவை கலரும் அருமை

  • @akiltharani6017
    @akiltharani6017 6 лет назад +4

    wow? super madem

  • @sreevidhya1061
    @sreevidhya1061 5 лет назад

    Pakkum bothea santhosama iruku mam ... Nanum ithu mathiri vaipean kandipa... Neraya information nenga solrathea avloo alagu... Romba nantri mam🙏

  • @keerthiravi652
    @keerthiravi652 6 лет назад +9

    enaku enanae therila intha vedio rmba puduchiruku

  • @shahima-zc6de
    @shahima-zc6de 6 лет назад +16

    அழகோ அழகு பேரழகு

  • @vinodhinigurunathan3110
    @vinodhinigurunathan3110 6 лет назад

    Mam..... Romba sirappu Neenga jetikal patri peasumpothu onga manamagizhcheya patha neenga jety ah onga kuzhanthaikal pola pathukkaringa Romba santhosham unmaiya oru 18 minutes ennaiyea paranthutu antha videos pathutu irunthan..... Vazhthukal mam namba oolagamea kandipa agree nambitha irukku athula oru part nambalam mutinja alavukku athai kapathuvom..... Nanri🙏

  • @mtraam9638
    @mtraam9638 6 лет назад +28

    Mam innum konjam neram vedio potrundhrukalam, arumai arputham