சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 425 - ஜீ தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @user-fz7ry8od3f
    @user-fz7ry8od3f 4 месяца назад +70

    2024 pakka vanthavanga jaru ❤

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +64

    அந்த பொண்ண அசிங்க படுத்த நினைத்து. நீ அசிங்க பட்டுட்டே. இது தான் தன் வினை தன்னை சுடும்ம் னு சொல்வாங்க 😅😅

  • @anithavinendran7896
    @anithavinendran7896 10 месяцев назад +25

    Semma twist Lakshmi madam கேள்வி கேட்டு மடக்கிட்டீங்க அம்மாவையும் பிள்ளையையும்

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Год назад +131

    லஷ்மிஅம்மா'நீங்க'மீண்டும்'இந்தநிகள்சி'தொடங்கனும்'நாங்கள்'ஏதிர்பார்கிறோம்

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 года назад +30

    செய்தி போட்டு வாங்குவதில் லட்சுமி மேடத்திற்கு நிகர் லட்சுமி மேடமே தான் பையனோட அம்மாகிட்ட எப்படி போட்டு வாங்கினீங்க சூப்பர் மேடம்

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +80

    தம்பி உண்மையாக பேச வேண்டும் .உன் மனைவி அழகாக உள்ளது. வி ட்டு கொடுத்து வாழ வேண்டும். பெண் பாவம் சும்மா விடாது .குழந்தை யை பார்க்க வேண்டும் தம்பி

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 3 года назад +41

    நடுவர் அம்மா கிரேட் ❤❤❤👌🏻👌🏻👍👍👍❤❤

  • @user-rs5so4hn7j
    @user-rs5so4hn7j 3 года назад +92

    இவன பாக்கவே பிடிக்காதவங்க யாரு 😁😁😁😳

    • @chanthira4811
      @chanthira4811 3 месяца назад

      யா அப்படி நமக்கும் கூட பிறந்த அண்ன தம்பி நம் பெற்ற மகன் உண்டு 🥺

  • @rashitha4851
    @rashitha4851 3 месяца назад +5

    இவங்கரெண்டுபேருக்கும்நடு வில் பிள்ளைகள் தான் பாவம்.
    ஒருவரை ஒருவர் மன்னித்தி
    பிள்ளைகளுக்காக சேர்ந்து
    வாழ்ந்தால் நன்றாக இருக்கும்.
    பிரிஞ்சுபோனா யாருக்குமே
    லாபமில்லை

  • @konjamkathakelunga2429
    @konjamkathakelunga2429 4 года назад +505

    Corona leave fulla ithu pathutu eruken😂😂

  • @anunirmalanu
    @anunirmalanu Год назад +288

    2023 la panravanga like podunga pa

  • @karthirealking2995
    @karthirealking2995 4 года назад +213

    அடேய் மாட்டிக்கிட்டு முழிக்காதடா லட்சுமி மேடம் புத்திசாலி😆

  • @abimon3555
    @abimon3555 4 года назад +287

    Corona time pathavar erukka2020

  • @madhina17
    @madhina17 4 года назад +77

    லட்சுமி மேம் கள்ளக்காதல் வருவதற்கு காரணம் கேட்டாங்க கணவனும் மனைவியும் சரிவர அன்போடும்,பாசத்தோடும், நட்போடும்,காதலோடும் வாழ்வதில்லை, லவ் பண்ணும் போது இருக்கும் காதலை, திருமணத்திற்கு பிறகு சந்தேகத்தால் அழிந்து விடுகிறது, கடைசியில் ஆறுதலுக்காக வெளியே தேடிக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறார்கள் குழந்தைகள் தான் பாதிக்க படுகிறார்கள்..........

    • @shafirose1846
      @shafirose1846 4 года назад

      Correct ah sonninga

    • @madhina17
      @madhina17 4 года назад

      @@shafirose1846 thanks sis........

    • @abiabinaya8236
      @abiabinaya8236 4 года назад

      Correct ah sonninga

    • @madhina17
      @madhina17 4 года назад

      @@abiabinaya8236 thanks sis.......

    • @IndhuRavi-cm9oi
      @IndhuRavi-cm9oi 11 дней назад

      நீங்கள் சொல்லுவது உண்மை

  • @dheenasathish9123
    @dheenasathish9123 5 лет назад +1273

    command பாத்துட்டீங்களா ஒரு லைக் குடுத்துட்டு போங்க

  • @piraikeerthana3152
    @piraikeerthana3152 4 года назад +37

    Lakshmi Amma naa unga Mela peariya mariyatha vachuruken Amma neenga tha real leader.🤝

  • @rajiraja1626
    @rajiraja1626 4 года назад +5

    ஒரு குழந்தைக்கி அப்பனா இருந்தா மட்டும், ஒருவன் ஆம்பள கிடையாது.....நீ ஒரு ஆண் என்பதற்கே உனக்கு தகுதியே இல்லடா பொட்ட......😠😠😠😠😠😠 super Lakshmi medam... I like you....😘😘😘😘

    • @Sandlewood736
      @Sandlewood736 Месяц назад +1

      அனைத்து திட்டும் வார்த்தைகளிலும் பெண்களை மையப்படுத்தின வார்த்தை மட்டும் தான் வருமா?

  • @RAJKumar-be9ec
    @RAJKumar-be9ec 4 года назад +145

    லட்சுமி அம்மா அவங்கலுக்கு உடம்பு சரியில்ல போல இவ்வளவு கதை சொல்றிங்கடா அவங்கலால முடியலடா டேய் ஏண்டா இப்பிடி

  • @SaralaRajesh
    @SaralaRajesh 4 года назад +27

    starting la paiyan pesum pothu romba pavamnu ninachen .....pokapoka romba aasinga pattudaan......

  • @Tamilnila484
    @Tamilnila484 4 месяца назад +2

    Athula onnum illa oru like pannitu ponga 😂😂😂😂

  • @malathipratap5927
    @malathipratap5927 3 года назад +22

    Mam intha episode pannumpothu ungalukku fever ah...voice dull ah erukku...u r sooo bold...u r my inspire 💖

  • @bharathibharathi3370
    @bharathibharathi3370 Год назад +15

    2023 yaru la pakuriga ❤

  • @aquariuslunatarot
    @aquariuslunatarot 4 года назад +32

    Quarantine le idhaan time pass. 🤷

  • @noohunoohu7451
    @noohunoohu7451 4 года назад +352

    മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ലൈക്ക്

  • @rajeshwarik1420
    @rajeshwarik1420 4 года назад +122

    Mam you are a great, its amazing talent i proud of you mam.

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Год назад +11

    இந்த ஆள் ஃபேஸ் பார்த்தால் சிரிப்பா வருது.

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 4 месяца назад +2

    Love marriage லட்சணம். இது எவனாவது படம் எடுங்களேங்கடா.

  • @thangamani4050
    @thangamani4050 4 года назад +12

    The way you are findout the hidden secrets seriously vera level. Hats off you solvathellam unmai team especially for Lakshmi mam 😎😎😎😎

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 3 года назад +42

    தம்பி சுரேஷ் உலக மகா நடிப்புடா சாமி அம்மா &மகன் இரண்டு பேரும்

  • @ashwiniaishu610
    @ashwiniaishu610 4 года назад +36

    Lakshmi Ramakrishnan madam, i just love the way you embrace the flaws.

  • @anbuanbu6732
    @anbuanbu6732 4 года назад +80

    Look down after see people like

  • @48roselin
    @48roselin 4 года назад +13

    Ma'am you and your husband is made for each other for sure ma'am I love your both pair it looks heavenly

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk 3 года назад +25

    Lockdown viewers like pannunga

  • @villsvilva
    @villsvilva 4 года назад +149

    ஒரு பால் புட்டி இருந்தா எடுத்து அவன் வாய்ல வைங்கடா...

  • @klcc2559
    @klcc2559 4 года назад +77

    Mam u very brilliant. ungala yarum emata mudiyathu.

  • @deepaknadar1270
    @deepaknadar1270 5 лет назад +377

    Purusan one way pona pondati highway la pora 😂😂🚴‍♂️🚴‍♀️

    • @kavibabys4522
      @kavibabys4522 5 лет назад +18

      Enna comment super ya...

    • @deepaknadar1270
      @deepaknadar1270 5 лет назад +6

      Thanks

    • @kavibabys4522
      @kavibabys4522 5 лет назад +8

      Mokka ponna thedi poiruka intha paiya......

    • @deepaknadar1270
      @deepaknadar1270 5 лет назад +3

      @@kavibabys4522 nenga epadi?

    • @kavibabys4522
      @kavibabys4522 5 лет назад +4

      @@deepaknadar1270 I'm looking good.... romba illa Pakkura mathir en friends sollirukanga....

  • @appuraj5820
    @appuraj5820 4 года назад +15

    excellent judgement from lakshmi madam .. every episode i watched ,, madam ur decision excellent

  • @kamatchisankar8768
    @kamatchisankar8768 4 года назад +16

    Comment pakkam vandhavanga ellam oru like pottu vidunga pakkalam🥰

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +2

    சிறியவயதில் தாய் தந்தை பிரிவு இழப்பு, பாசம் அன்பு கிடைக்கவில்லை என்றால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் மாற்றவே முடியாது

  • @soniyasoniya427
    @soniyasoniya427 4 года назад +8

    I love you Lakshmi mam....ungal oda big fan

  • @ramanveeran4014
    @ramanveeran4014 4 года назад +165

    Laxmi ma udambu mudiyala nenaikuran. Voice seri illa cold nu nenaikuran...

  • @satishsati-xu9kw
    @satishsati-xu9kw Год назад +17

    Lakshmi mam super I like u so much 🤩🤩

  • @ashasuthershan-learnenglis9702
    @ashasuthershan-learnenglis9702 5 лет назад +38

    Your ending message is super and good lesson for all. You're my inspiration mam.. love u

  • @j.karthidhanamkarthi9392
    @j.karthidhanamkarthi9392 5 лет назад +20

    செம்மயா கண்டுப் பிடிச்சிங்க சூப்பர் மேடம் உண்மையான கப்பலும் இருக்கோம் மேடம்

  • @palanisakthi973
    @palanisakthi973 Год назад +4

    Ippavum Intha mathiri aniyayamlam naatla neraiya nadakkuthu 😥 please intha show ah marubadiyum kondu vaanga 🙏

  • @sobhinvenukalima830
    @sobhinvenukalima830 4 года назад +11

    I from Malaysia,I like solvathellam unmai

    • @subruroy3739
      @subruroy3739 4 года назад +2

      I am from north korea, I to like that.

  • @karthikapriya6708
    @karthikapriya6708 4 года назад +14

    Ayo mam neenga vera level

  • @navnita06
    @navnita06 4 года назад +39

    Super mam 👏takkunu maathitange, mudiyale yennale, yengala yevlo muttala nenchirukange..super dialogues 👌

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 года назад +4

    நீ என்ன பட்டிருந்தாலும் மன்னிச்சிருப்பன் டா ஆனா தங்கச்சினு வுட்டயே ஒரு வுடான்ஸ் அது மட்டும் மண்ணிக்க மாட்டன்டா

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 5 лет назад +30

    Well attitude Lakshmi mam..

  • @jothimani8140
    @jothimani8140 4 года назад +57

    yella research yellame pannittu thaan ungalai show kku koopiduvanga theriyamal vanthu mattikuthuga

  • @mahathir6658
    @mahathir6658 3 года назад +10

    He is 21..got 2 kids..im 30..still single

  • @nibhanisar2184
    @nibhanisar2184 4 года назад +27

    Pwoli saanam malayaleess come on ❤️

  • @priyankabujji6581
    @priyankabujji6581 4 года назад +3

    Namma eppadi iruthalum Namma kanavar Namma accept pannanum 👌👌👌👌👌lines madam.. I totally agree with you...

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 4 года назад +3

    நரிமூஞ்சிப்பயலே போடாபோ சீரலியப்போரே.ஆத்தாகாரி அதைவிட.கணவனுக்கு உகந்தமனைவி...

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 года назад +69

    உலக நடிகர்... இவர் அம்மாவுக்கும் இவர் ப்ராடுனு தெரியும்...அம்மா மகனுக்கு உடந்தை....அந்த பொண்ணும் தடம் மாறியுள்ளதாக தெரிகிறது.

  • @murugesanmurugesan723
    @murugesanmurugesan723 4 года назад +76

    கல்யாணமே வேணாம் .. சாமியோவ்

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 4 года назад +31

    Program Name Solvathellam Unmai. But Varavanga Solvathellam poi Ethukku yetuthukattu Thambi Arichanthiran than

  • @hariharanthariharanthariha7291
    @hariharanthariharanthariha7291 3 года назад +2

    SUPER LAKSHMI RAMAKRISHNAN SUPER JUDGER...IN SOLVATHELLAM UNMAI...🔥🔥👆👆👆🙏👌👌👌👌👌👌👌

  • @shijumallappally9191
    @shijumallappally9191 4 года назад +53

    Adipoli madam polichu climaxe polichu 🙏🙏

    • @varshau.v3942
      @varshau.v3942 4 года назад +6

      Namukkum undu kathayalithu jeevitham... Ithokke kandittu athine eduthu kinattil idan thonnunu

    • @kanmashisk464
      @kanmashisk464 4 года назад

      @@varshau.v3942 sathyam....

    • @misiriyaku4714
      @misiriyaku4714 4 года назад +2

      @@varshau.v3942 shariyanu😃😃😃😃

    • @shahinariyazrs7166
      @shahinariyazrs7166 3 года назад

      അതിൽ വെറും കോമഡി അല്ലേ... ട്രോൾ കണ്ട് ചിരിക്കാൻ 😁😁😁

    • @parvathynarayanan7361
      @parvathynarayanan7361 3 года назад +2

      @@shahinariyazrs7166 aadhya kurbanakk shesham palliyil pokaatha chettane aano uddheshiche😂

  • @riyama9075
    @riyama9075 4 года назад +1429

    எப்பா உண்மைய மறைக்க முடியாது Zதமிழ்ழ கிண்டி எடுத்துடுறாங்கயா அந்த லைக்க தட்டிட்டு போங்கயா புண்ணியமா போகும் 😂😂😂

  • @Mrs.ramesh
    @Mrs.ramesh 4 года назад +97

    Ella comments yum vaachichu yanaku like podunga pa

  • @mohamedaliabdulla9081
    @mohamedaliabdulla9081 5 лет назад +7

    Good

  • @rajeshjaya3702
    @rajeshjaya3702 4 года назад +5

    மேடம் நீங்க சூப்பர் மேடம்

  • @dhineshdhina2770
    @dhineshdhina2770 Год назад +40

    Lakshmi mam mass💥💥💥

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 4 года назад +41

    Anyone April 22.2020??

    • @ammupapa534
      @ammupapa534 3 года назад

      My birthday 22.04

    • @jcmarblesraja4865
      @jcmarblesraja4865 3 года назад

      @@ammupapa534 belated wishes bro happy birthday bro🤝💕🥰🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @SathishKumar-fl2gf
    @SathishKumar-fl2gf 3 года назад +3

    Super semmaya kandupudichaga amma I Like It

  • @kkarthiga1
    @kkarthiga1 4 месяца назад +3

    சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டியே தம்பி.

  • @jaimaha.3918
    @jaimaha.3918 5 лет назад +408

    Paiyanuku powder la moonji kammiya iruku....😂😂😂😂

  • @samyuv
    @samyuv 3 года назад +11

    Lakshmi Darling 👍🏻

  • @rajkumarsumi1914
    @rajkumarsumi1914 3 месяца назад +1

    2024 la pakkaravanga oru like podonga🎉

  • @vinuprabu
    @vinuprabu 3 года назад +10

    28:47 Sema... Ultimate seen.... 😁😁😁😁

  • @arunaedathara4202
    @arunaedathara4202 4 года назад +12

    Lachuse....love u ammma.

  • @murali1167
    @murali1167 5 лет назад +32

    super madam am proud of u .
    nallvan mari eppatilam nadikuran parunga .u r judgement super.

  • @aishudharan6602
    @aishudharan6602 5 месяцев назад +1

    Manangettavan pesaraan pechu

  • @firecracker2275
    @firecracker2275 Год назад +3

    Lekshmi madam Eppol Entha programe Ellayo MADAM SUPER

  • @stephymuthappan9852
    @stephymuthappan9852 4 года назад +10

    Laksmi Mam ur Saree is so beautiful ❤️❤️❤️

  • @emptylife4032
    @emptylife4032 3 года назад +3

    Thambi ne pesurathellam vera level.... semma acting........ semma entertainment....... this show......

  • @nithyavasudevan2635
    @nithyavasudevan2635 5 лет назад +123

    Mam Ku secret mike la Ella information um varuthu

  • @velsel07
    @velsel07 3 года назад +4

    அருமையான முடிவு. வாழ்த்துக்கள் மேடம்.

  • @nigianup3891
    @nigianup3891 5 лет назад +12

    I love lakshmi madam attitude

  • @deeparamesh5911
    @deeparamesh5911 5 лет назад +21

    I love you lakshmi mam....I miss you..This show...😥😥😥😥😥😥

  • @sabaallusabaallu9856
    @sabaallusabaallu9856 9 месяцев назад +7

    Lakshmi mam ku cold fever pole voice change a teridu😢😢

  • @davidgnanarokiam6335
    @davidgnanarokiam6335 4 года назад +4

    Madam lakshmi u are great.madam no one can lie to u.super madam i salute u

  • @sushavb2256
    @sushavb2256 4 года назад +5

    Mam സൂപ്പർ 👍👍

  • @yamuyamuna810
    @yamuyamuna810 4 года назад +12

    Madam SEMA talk amul baby puriyala puriyavaikuira😂I love u mam

  • @hairwash9657
    @hairwash9657 3 года назад +1

    இதும் கடந்து போகும் இதான் வாழ்க்கை யாருக்கும் எந்த பிரச்சனையும் நிரந்தரம் இல்லை கணவன் மனைவி உண்மையாக இருக்கவேண்டும் உறுதியாக இருக்க எத்தனை பிரச்சனை வந்தாலும் விலகிப்போய்விடும்

  • @rajeshkannanrajeshkannan5256
    @rajeshkannanrajeshkannan5256 3 года назад +1

    நாங்கள் இருக்கிறோம் 100/சதவீதம் நல்ல கணவன் மனைவியாக

  • @sruthymol2032
    @sruthymol2032 3 года назад +40

    ഈശ്വര ഇതൊക്കെ കണ്ടിട്ട് ചിരിക്കണോ കരയണോ എന്ന് അറിയണില്ല 🙄🙄🙄🙄ഇതൊക്കെ കണ്ടു കല്യാണം കഴിക്കാൻ തന്നെ പേടി ആവുന്നു 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ സിംഗിൾ പസങ്ങ ആയി ചാവേണ്ടി വരോ

  • @kowsidevi1096
    @kowsidevi1096 5 лет назад +31

    Middle class family LA basic problem money tha

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 4 года назад +3

    Ma'am great job and keep it up

  • @attitudequeen3012
    @attitudequeen3012 Год назад +19

    Semma Lakshmi mam mass 🔥🔥

  • @jayakarthi7906
    @jayakarthi7906 4 года назад +183

    Dai thambi phone wire cut agi romba neram achu.....🤣😂🤣😂🤣😂😂😂🤣😂

  • @alexthadsha1229
    @alexthadsha1229 4 месяца назад +7

    28:45 Ultimate laxmi mam சும்மா போட்டு தாக்கிட்டிங்க😂

  • @vking4579
    @vking4579 5 лет назад +1

    Nice

  • @basmahsupersuper8508
    @basmahsupersuper8508 3 года назад +3

    சூப்பர் சூப்பர் மேடம் 👌👌👌👌👌

  • @ayyappassankai3817
    @ayyappassankai3817 5 лет назад +5

    சூப்பர் நிகழ்ச்சி

  • @ramki5380
    @ramki5380 4 года назад +71

    இவன பாத்தா மைனர் குஞ்சி ஞாபகம் வருது.😄😄😄😄

  • @kjeyapal3854
    @kjeyapal3854 3 года назад +1

    Verry nice song

  • @dhanamk5453
    @dhanamk5453 4 месяца назад +1

    சோல முத்தா போச்சா டே கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன
    மேடம் மைண்ட் வாய்ஸ்: எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல நீ