Avar Azhagu Parvaiyal | அவர் அழகு பார்வையால் |A J PAUL ISSAC |Tamil Christian song|Athumanesar|

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #newchristiansong #christiansongs #athumanesarthiruvallur
    அவர் அழகு பார்வையால்| Avar Azhagu Parvaiyal ‪@tamilchristiansongs‬
    COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC
    +919600387425
    MUSIC,ARRANGED & RHYTHM
    PROGRAMMED BY | T. SHABU
    +91 86674 93064
    KEYBOARD PROGRAMMING T.SHABU & MANOJ
    FLUTE | JOTHAM
    MELODINE & VOCAL TUNING | GODWIN
    RECORDED | 4S STUDIO THANJAVUR
    MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR
    DOP, HELECAM, EDIT,
    COLOURING | DOLPHIN BINESH +91 97872 99011
    DESIGN -SHARON ISSAC
    CREATIVE ASSIST | JOEL DAVID
    SPECIAL THANKS.........
    APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH)
    PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SING
    Thanks with Loving
    Pastor A . JAYASELVAM
    Athumanesar Ministries
    Thiruvalluvar
    என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
    ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
    (1)
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
    தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2)
    -அவர் அழகு
    (2)
    கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
    இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
    தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2)
    -அவர் அழகு
    (3)
    ரூபமுள்ளவர் இன்பமானவர்
    இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
    என்னவென்று சொல்லி பாடுவேன்
    என் நேசர் அழகு ரூபத்தை(2)
    என் நேசர்
    வெண்மையும் சிவப்புமானவர்
    ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
    ‪@ATHUMANESARINDIA‬ ‪@athumanesarministrieskarnataka‬ #athumanesar #tamilchristiansongs #christian #tamilchristiansongs ‪@Jessekalai‬ #athumanesar_tiruvallur

Комментарии • 127

  • @monicasekargracemonica7115
    @monicasekargracemonica7115 5 часов назад +1

    Very nice song Anna Glory to god lyrics singing so good anna wonderful Bible words thank you Jesus ✝️🙏🙏🙏✝️

  • @ArjunP-fj1jo
    @ArjunP-fj1jo 12 часов назад

    Praise the lord 🙇‍♂️🙏

  • @JesusYudhavinsengol-x3j
    @JesusYudhavinsengol-x3j День назад +1

    ஒரு அழகான பாடல் வரிகள் கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வாதிப்பாராக

  • @jasminerajapriya
    @jasminerajapriya День назад +1

    மிகவும் அருமை 👌✝️🔥✨👌கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 💫அண்ணா ✨

  • @mohanrofficial313
    @mohanrofficial313 9 дней назад +10

    அருமை அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 💐💐 இன்னும் அநேக பாடல்களை வெளியிட வாழ்த்துகிறோம் 💐 ஜெபிக்கிறோம் 🧎🧎

  • @santhiyasanth
    @santhiyasanth 8 дней назад +3

    Amen 🙏என் நேசர் எவ்ளோ அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை 🥹

  • @andrenjoseph7594
    @andrenjoseph7594 3 дня назад

    ❤❤❤❤

  • @MuraliM-p5z
    @MuraliM-p5z 6 дней назад +4

    ஐய்யா இந்தப்பாடல் மிக மிக அருமைய்யாய் இருக்குது ஐய்யா என்னையே நான் மறக்கிறேன் ❤❤❤❤😊🎉

  • @vasanthkumar7512
    @vasanthkumar7512 4 дня назад

    வாழ்த்துக்கள் ❤

  • @ShanthiA-ci5lw
    @ShanthiA-ci5lw День назад

    அருமையான பாடல் ❤

  • @samsam-ki9eg
    @samsam-ki9eg 9 дней назад +3

    கர்த்தர் தாமே மேன்மேலும் ஆசிர்வாதிப்பாரக

  • @jlshministry2021
    @jlshministry2021 8 дней назад +2

    All Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.

  • @danjoshuva
    @danjoshuva 9 дней назад +3

    கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @shanthijeni1822
    @shanthijeni1822 9 дней назад +3

    பாடல் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @1988georgedivya
    @1988georgedivya 8 дней назад +1

    கர்த்தர் கிருபை உங்களோடு இருக்கட்டும் ஆமென்

  • @azhagammals7597
    @azhagammals7597 8 дней назад +1

    வாழ்த்துக்கள் ஆமேன் ஆமேன் ஸ்த்திராம் நன்றி அப்பா ஆமேன் 👌👌👌👏👏👏

  • @jasiloishashali6940
    @jasiloishashali6940 День назад

    God bless you Brother 👍🙏👌

  • @marinaesther2204
    @marinaesther2204 2 дня назад

    👍👍👍👍👍👍👍

  • @SjSj-x3p
    @SjSj-x3p 4 дня назад +1

    அருமையான பாடல் அண்ணா.

  • @josephjohn3941
    @josephjohn3941 9 дней назад +4

    Jesus love ❤ நேசம் மரணத்திலும் வலிது நேச வைரக்கியம் பாதளத்திலும் கோடிதா இருக்கிறது
    உன்னதப்பாட்டு 8-6

  • @santhanamary6654
    @santhanamary6654 7 дней назад +1

    Amen hallelujah

  • @Jackobyokobu
    @Jackobyokobu 9 дней назад +2

    பாடல் mass❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kumran12
    @Kumran12 9 дней назад +1

    Praise the lord Jesus Christ

  • @bfg_music
    @bfg_music 9 дней назад +3

    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்...... Very nice song...... God bless you brother and do more songs to praise the lord ❤❤❤

  • @mariyasumathi9370
    @mariyasumathi9370 9 дней назад +1

    அருமையான வேத வரிகளுடைய பாடல்கள் சூப்பர் அண்ணா

  • @Esakhendri
    @Esakhendri 5 дней назад +4

    பாடல் வரிகள் சூப்பர்

  • @SuganyaJaikumar
    @SuganyaJaikumar 9 дней назад +2

    Anna romba romba happy na super na 🎉

  • @Jessekalai
    @Jessekalai 9 дней назад +4

    Excellent song and fully verses lyrics brother
    Praise the lord Jesus Christ 🙏

  • @subharasu6944
    @subharasu6944 7 дней назад +1

    Amen❤

  • @gopis8919
    @gopis8919 8 дней назад +2

    ++++++Praise the lord +++++++

  • @daniraj5652
    @daniraj5652 9 дней назад +1

    My favourite song 🎉🎉🎉

  • @rajkumarvadivel1456
    @rajkumarvadivel1456 18 часов назад

    Super sir 🎉👍

  • @rajkumarguru37
    @rajkumarguru37 2 дня назад

    Very nice and God bless you !!🙏🙏

  • @JvskZech
    @JvskZech 4 дня назад +1

    அருமையான வரிகள் .God bless you brother 🙏🏻👌🏻👏🏻

  • @lathadevi6992
    @lathadevi6992 8 дней назад +1

    Kankalil kannir avarin azhaukin pasam thank brother

  • @KavyaS-n3w
    @KavyaS-n3w 6 дней назад +1

    Amen ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @jeba_MJ
    @jeba_MJ 9 дней назад +2

    Praise to God 🤍
    Amazing lyrics 🤍 Anna 🎉
    👏🏼

  • @paranjothiasir7045
    @paranjothiasir7045 8 дней назад +1

    Very nice brother...God bless you🙏

  • @carmelcarolin2411
    @carmelcarolin2411 9 дней назад +2

    Congrats brother 🙏🏻🙏🏻 God bless you & your family 💐💐💐

  • @KowshikKowshiksuman
    @KowshikKowshiksuman 5 дней назад

  • @PunithaPuni-w9h
    @PunithaPuni-w9h 2 дня назад

    Iove Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤songs lyrics super❤❤❤❤❤✝️🛐

  • @m.p.r7773
    @m.p.r7773 8 дней назад +2

    அருமை...❤❤❤

  • @NehemiahRajkumar-d9w
    @NehemiahRajkumar-d9w День назад

    Praise the lord .Awesome song .lord bless you ..

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ  День назад

      Praise the lord... thanks brother.. Glory to jesus

  • @jayakumarjs8980
    @jayakumarjs8980 8 дней назад +1

    Congrats 🎉 my favourite song

  • @gibsonsolomon3602
    @gibsonsolomon3602 9 дней назад +1

    Really nice super 👌😊🎉. Location super 👌

  • @RanjithKumar-3
    @RanjithKumar-3 9 дней назад +2

    Wow unexpected Thimotheyu Kalai anna ❤🎉 6:25

  • @AnandRaj-js5eu
    @AnandRaj-js5eu 3 дня назад

    👏 Amen praise the lord 🎉

  • @johnjebaseelan1999
    @johnjebaseelan1999 9 дней назад +1

    Glory to the Lord Jesus Christ 🎉

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 8 дней назад +1

    Oh praise praise praise God

  • @joelbennat8623
    @joelbennat8623 9 дней назад +1

    Song was really superb ❤ lyrics also amazing

  • @Uma-fy7lb
    @Uma-fy7lb 9 дней назад +1

    All the best 🎉

  • @JeevithaJeevitha-n4n
    @JeevithaJeevitha-n4n 9 дней назад +1

    Anna supper enakku romba happy ❤❤❤

  • @RajeshKannan-yt4nq
    @RajeshKannan-yt4nq 9 дней назад +1

    வாழ்த்துகள்

  • @geethalakshmanan6682
    @geethalakshmanan6682 9 дней назад +1

    Very nice ❤

  • @James123James12-r
    @James123James12-r 9 дней назад +1

    super God bless you paster

  • @eshwaranvijay9139
    @eshwaranvijay9139 9 дней назад +1

    Glory to God ❤

  • @JothiPaul-m7e
    @JothiPaul-m7e 8 дней назад +1

    God bless you brother ❤

  • @Vavikaran-uc8fg
    @Vavikaran-uc8fg 6 дней назад +2

    🌹Amen 🙏 very very beautiful song ❤️. God bless you all

  • @SuganyaJaikumar
    @SuganyaJaikumar 9 дней назад +1

    Anna romba romba happy na super na 🎉 2:58

  • @ngowrisankar9549
    @ngowrisankar9549 5 дней назад +1

    Super Anna

  • @RanjithKumar-3
    @RanjithKumar-3 9 дней назад +1

    Soulfull song 👌🏻

  • @rupamichael6183
    @rupamichael6183 9 дней назад +1

    Keep doing by his grace😊

  • @bfg_music
    @bfg_music 9 дней назад +5

    Very nice song lyrics ❤❤❤
    என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
    ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
    (1)
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
    தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2)
    -அவர் அழகு
    (2)
    கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
    இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
    தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2)
    -அவர் அழகு
    (3)
    ரூபமுள்ளவர் இன்பமானவர்
    இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
    என்னவென்று சொல்லி பாடுவேன்
    என் நேசர் அழகு ரூபத்தை(2)
    என் நேசர்
    வெண்மையும் சிவப்புமானவர்
    ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)

  • @RolandYamahaOctapadTraining
    @RolandYamahaOctapadTraining 9 дней назад +1

    Great to be a 🎥 part of this wonderful song ❤️

  • @Paulpeter-official.
    @Paulpeter-official. 9 дней назад +1

    Wowwww it's really super word and sema voice brother ❤🎉❤🎉❤❤🎉 next song witting brother ❤❤🎉❤🎉❤❤

  • @Kkraj-fl4jq
    @Kkraj-fl4jq 9 дней назад +1

    Super song pastor ❤❤

  • @AbishekHari-tt9pg
    @AbishekHari-tt9pg 9 дней назад +1

    It was an greatest day ever to hear his song 👏🏽 god bless you 🙏🏽

  • @munnar3608
    @munnar3608 9 дней назад +1

    Happy to listening sir keep doing sir, your voice is amazing🎉❤

  • @MaryShiva-s8y
    @MaryShiva-s8y 9 дней назад +1

    God bless you pastor 💐🙏💐🙏

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 9 дней назад +2

    Congratulations Brother 🎉
    Glory to God 🙏🏻
    Wow very nice song ❤

  • @AnandhiKutty-j3q
    @AnandhiKutty-j3q 9 дней назад +1

    God bless you 🙏

  • @JoshuaGanesh1991
    @JoshuaGanesh1991 6 дней назад +1

    Wonderful songs and lyrics and singing

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 9 дней назад +1

    Nice 👍

  • @divyaramesh1277
    @divyaramesh1277 9 дней назад +1

    Congrats brother🎉🎉🎉🎉May our Almighty God bless the people who are watching the song and be blessed through the song🎉🎉🎉

  • @SureshSuresh-cx4ud
    @SureshSuresh-cx4ud 7 дней назад

    Super ❤❤❤

  • @andrewsrechal7990
    @andrewsrechal7990 9 дней назад +1

    Arumai maga God bless you

  • @Joycarlin
    @Joycarlin 9 дней назад +1

    Congratulations chithapa may God bless your album and I believe it reaches millians and it give blessings to many peoples

  • @MaryShiva-s8y
    @MaryShiva-s8y 8 дней назад +4

    என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
    ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
    (1)
    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
    அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
    தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2)
    -அவர் அழகு
    (2)
    கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
    இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
    தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2)
    -அவர் அழகு
    (3)
    ரூபமுள்ளவர் இன்பமானவர்
    இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
    என்னவென்று சொல்லி பாடுவேன்
    என் நேசர் அழகு ரூபத்தை(2)
    என் நேசர்
    வெண்மையும் சிவப்புமானவர்
    ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
    அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
    அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
    Amen glory to God 😊

  • @gowrisankar8815
    @gowrisankar8815 5 дней назад +1

    Super voice bro super song selection very nice words god gives to u i am very happy for this song god bless u brother (Nancy)

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ  5 дней назад

      Glory to jesus christ, thanks sister

  • @christ-for-everyone
    @christ-for-everyone 7 дней назад +2

    Nice song brother & Dolphin Binesh videography & editing as usual super brother ❤❤ From Athuma Nesar church, Chennai,Royapuram...

  • @stellajan
    @stellajan 8 дней назад +1

    Congratulations 🎉❤

  • @Sachin_Sachin_994
    @Sachin_Sachin_994 9 дней назад +1

    Beautiful song and voice anna🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Jackobyokobu
    @Jackobyokobu 7 дней назад

    அண்ண தாயின் மேழானவர் பாடல் எப்ப ரிலிஸ் பண்னுவிங்க❤❤❤❤🎉🎉🎉

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ  7 дней назад +1

      Jan 25

    • @Jackobyokobu
      @Jackobyokobu 6 дней назад

      அண்ண நான் தஞ்சாவூர் வாழிபர் மிட்டிங் வந்து இருந்தேன் அண்ண உங்க பாட்டு வேரலேவல்🎉🎉🎉🎉❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩☺️☺️☺️☺️🤩🤩🤩🤩🤩🤩🙂👍👍👍👍👍👑👑👑👑🎶🎶🎶🎶​@@PAULISSACAJ

  • @balajibalajibalajisee9388
    @balajibalajibalajisee9388 9 дней назад +1

    Praise the lord ❤💯💯💯🫂🫂🫂👍👍👍

  • @அன்புமேகா
    @அன்புமேகா 9 дней назад +1

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐

  • @RajanSk
    @RajanSk 8 дней назад +3

    ரூபமுள்ளவரா????

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ  8 дней назад +4

      16 நீர் ரூபமுள்ளவர், என் நேசரே! நீர் இன்பமானவர்,
      உன்னதப்பாட்டு 1:16

    • @rajansam5698
      @rajansam5698 8 дней назад

      ரூபம் உள்ளவர் Means such a Beautiful and Handsome brother 😊

  • @samdhaya5792
    @samdhaya5792 9 дней назад +1

    Enga irukinga anna kaanum

  • @Kumran12
    @Kumran12 9 дней назад +2

    Praise the lord Jesus Christ

  • @SuganyaJaikumar
    @SuganyaJaikumar 9 дней назад +2

    Praise the lord 🙏

  • @mariyadass3026
    @mariyadass3026 6 дней назад

    ❤️❤️❤️

  • @sharondass4384
    @sharondass4384 8 дней назад +1

    Super song bro

  • @SuganyaJaikumar
    @SuganyaJaikumar 9 дней назад +1

    Anna romba romba happy na super na 🎉

  • @MagiSuman-l4z
    @MagiSuman-l4z 9 дней назад +1

    வாழ்த்துக்கள் 🎉❤

  • @Dhanamnehru-k2z
    @Dhanamnehru-k2z 9 дней назад +1

    Praise the lord 🙏🙏🙏