நெய் மிதக்கும் சீரகசம்பா கல்கண்டு பொங்கல் & புளியோதரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Prices of all items range from 15 Rs to 55 Rs
    Address:
    New Nagalakshmi Restaurant
    252, Kamarajar Salai, Madurai, Tamil Nadu 625009
    Google maps:
    goo.gl/maps/q6...
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #madurai

Комментарии • 154

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад +7

    அப்பாடி... சைவ உணவகத்தில் பதிவு அருமை....
    வாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் சைவ உணவு பற்றி வீடியோ பதிவை போடுங்க....
    நன்றி ஜி....

  • @selvavinayagams441
    @selvavinayagams441 2 года назад +5

    வணக்கம்.
    சீரகசம்பா விலை அதிகம்.
    ஆகவே 55/= ஓகே தான்
    இதன் சுவை மிக அற்புதமாக சுவை.நண்றி

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +1

    அருமை தம்பி எதேச்சையாக பார்க்க ஆரம்பித்தேன்.இப்ப பழைய வீடியோக்கள் தேடி பார்க்கிறேன்

  • @deekshithathoppae1682
    @deekshithathoppae1682 2 года назад +3

    My fav hotel in Madurai .. I’m a sourashtrian … thanks for uploading its remembering my olden days … from usa …

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +2

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
    நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த இந்த உணவு.....

  • @manidesik2102
    @manidesik2102 2 года назад +9

    Thanks bro for a veggie episode in quite a while!

  • @seyedrizwan7423
    @seyedrizwan7423 2 года назад +13

    Location: Keelavasal to theppakulam road..shop located in left side of the road

  • @muthu4913
    @muthu4913 2 года назад +2

    வணக்கம்டா மாப்பிள மதுரையில் இருந்து 🙏🙏🙏

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    சூப்பர் ஜீ.மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். கற்கண்டு பொங்கல் வழங்கி கண்களை குளிரச்செய்து நெஞ்செல்லாம் இனிக்க செய்த உங்களை இன்பமுடன் பாராட்டி மகிழ்கிறேன்.ஆஹா அற்புதம் அருமையான தக்காளி பொங்கல் புளியோதரை மற்றும் வெண் பொங்கல் சாம்பார் வடை நீங்கள் விரும்பும் கட்டி சட்னியுடன் மிகவும் அருமை யாக உள்ளது பார்த்தவுடன் உங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து ரசித்து சாப்பிட வேண்டும் என்று‌ தோன்றுகிறது.வித்தியாசமான விருந்து வழங்கிய உங்கள் அன்பை நினைக்கும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.உங்கள் விருந்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 2 года назад +4

    Dinamani talkies pakkathula annapoorna vilas seeraga Samba rice la panrranga poliyorathai rate 28 rs taste super yesterday sappten nalla irunthathu

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад

    நீங்க செய்வது மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @kannankaruppiah3316
    @kannankaruppiah3316 2 года назад

    Nice video sir. Kalkandu pongal parkave arumaya iruku

  • @potatobonda
    @potatobonda 2 года назад +6

    Yes Manoj, as you remarked, for veg lovers like me, this video was welcome. A good review of the various jeeraka samba items at the Nagalakshmi restaurant in Madurai. Only a question, please don’t mistake. I am sure you will not consume all the items that are kept in front of you in all videos. But in some videos you have used your fingers to lift a morsel of the item. Obviously the remaining will not be served to any other customer. I assumed that your son who shoots the videos may share the dishes. Sometimes I also see Geetha with you and Rishi. If no one takes the left over then it’s a wastage of precious food even though you may have paid for them.

  • @anandhamuthalagi5898
    @anandhamuthalagi5898 2 года назад

    Kudos to hardworking Rohan. God bless you and your family

  • @kannanrathinam8749
    @kannanrathinam8749 2 года назад +4

    Hello bro, just near street you can try Sudharson hotel.. small hotel but the tase is superb... all Sourashtra special...

  • @binojrajagopalan7319
    @binojrajagopalan7319 2 года назад +2

    Manoj bro in cochin lemon rice 120rs .....i am a coimbatore born bought up i make lemon tomato coconut rice in my home but it's new to many mallus ......even pulliodhray.....
    So 50rs is totally cheap and super

  • @potatobonda
    @potatobonda 2 года назад +2

    Excellent review of the veg items at Nagalakshmi restaurant Madurai. The kalkandu Pongal is new to me. Never heard about this even in my 50 years of Coimbatore life. Though not very long the video was well done.

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад

    Semma manoj sir nan oru veg veriyan migga arumai, sirappu, superb

  • @firespeed4173
    @firespeed4173 2 года назад +3

    brother ,the way you explain and eating! wow superb! continue your good work include more veg restraunts.

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 года назад +1

    Super veg food Bro 😎 nice 👍 I like vegetarian food 🍲

  • @janardhanamvs
    @janardhanamvs 2 года назад +1

    Very good review in a veg restaurant

  • @raajanr
    @raajanr 2 года назад +1

    Excellent Review👍🙏

  • @arundeepan7367
    @arundeepan7367 2 года назад

    I love food reviews after seeing your reviews sir .last 2 years I watch every review your Chanel 🤩🤩

  • @jagan8767
    @jagan8767 2 года назад

    MANOJ KUMAR IS GREATMAN

  • @bhoominathanc3554
    @bhoominathanc3554 2 года назад

    சூப்பர் அண்ணா மதுரை வந்தமைக்கு இன்னும் பல வீடியோ எடுங்கள் மா மதுரையில்

  • @eshaismail2882
    @eshaismail2882 2 года назад +1

    Excellent food.. yummy

  • @gayathrir5574
    @gayathrir5574 2 года назад +1

    It's a famous place but locals don't support as prices are high . They have standard customer taste wise it's good

  • @rithiskumar5932
    @rithiskumar5932 2 года назад

    I love sowrashtra veg ffoods.Thalluvandi kadaila super ah irukum. My favourite bun halwa,Tomato pongal,Idly sambar tomato chutney,chilli parotta,sambar rice,puliyodharai 😋😋😋

  • @arunachalam6772
    @arunachalam6772 2 года назад +2

    மற்ற ஊர்களில் உள்ள அளவுக்கு கோயம்புத்தூர் நகரில் சுவையான உணவு கிடைப்பதில்லை.. என்னுடைய அபிப்ராயம்..

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +1

      கோவையிலும் சிறப்பான உணவகங்கள் பலவற்றை நமது சேனலில் பதிவிட்டு உள்ளோம் 😃🙏

  • @LawGide1
    @LawGide1 2 года назад +1

    பொங்கல்... 😍

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 2 года назад

    கல் கண்டு மற்றும் புளி துரை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

  • @malininandakopan1364
    @malininandakopan1364 2 года назад +1

    Next time when you take food from the bowl, please use spoons. So that you can share your left over food with others.
    Your videos are useful.
    Thank you.

    • @ramavenugopal1527
      @ramavenugopal1527 2 года назад

      Pls always use your lefthand to serve yourself so that others can also have the food

    • @ramavenugopal1527
      @ramavenugopal1527 2 года назад

      Today full day i enjoyed yr veg videos. Very happy

  • @thirumurugan1840
    @thirumurugan1840 2 года назад +1

    Super bro..

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 года назад +2

    Briyani na eappidi Muslims special lo athu mathiri pongal item na nanga sourashtra thaan special 😎

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 года назад

    Anna 12o clock briyani in bye pass Madurai ....superrr erukkum briyani...negga poi review podunga anna

  • @thecricketlord4637
    @thecricketlord4637 2 года назад +1

    Super bro

  • @travelwithseenu
    @travelwithseenu 2 года назад +4

    Bro neega actor a, , Sivakumarin sabatham movie la varathu negala

  • @sankargaasi5157
    @sankargaasi5157 2 года назад

    Very nice video, aasai Noruks 130.nachi muthu st pollachi

  • @sastikumar5780
    @sastikumar5780 2 года назад

    Try Ayyappan dosai kadai.. for veg lovers

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 2 года назад +3

    Post more veg videos 👍

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 года назад +1

    WONDERFUL😍

  • @ratensingh8001
    @ratensingh8001 2 года назад

    World class rate

  • @user-hr8kt2nc5w
    @user-hr8kt2nc5w 7 месяцев назад

    Good

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 года назад

    Namma channel la irukum veg priyargalil nanum oruthi. Ultimate ah iruku Anna recipes ellame. Anyway Venpongal ku sambar chutney venum.dot...... Tamilan da.......

  • @venkataramani5657
    @venkataramani5657 2 года назад

    Manoj Kumar Bro I Rate Saambaar Vadai As No1 Calcandu Pongal graded Runner up Among Panja Pongals Presentation Is Quiet Marvellous 6000Years plus Aged Ancient City Unsleepy Madurai Maa Nagar Added Another Feather At Her Bhojunam Vunavagam Super Blesses

  • @gowtham08333
    @gowtham08333 2 года назад

    One of the best hotel in palani - Sri Amsavalli hotel you must review Thankyou 🙏🏽

  • @sumathihi4323
    @sumathihi4323 2 года назад +2

    அன்னபூரனி விலாஸ்யும் சொரஷ்ராதா நடத்துரங்க நல்ல உணவு வாங் 1time try please

  • @manitvr5314
    @manitvr5314 2 года назад

    Bro in Chennai also parambariya hotel in thiruvanmiyur they r also in lunch seeraga Samba only for briyani it's veg only

  • @krishnaseshadri8137
    @krishnaseshadri8137 2 года назад

    Super, bro.

  • @Reddylion
    @Reddylion 2 года назад +1

    nice.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад

    Vera level vlogs

  • @kindkannan6308
    @kindkannan6308 2 года назад +1

    Unga video kaga tha , thakkalie Pongal la quantity konjam niraya iruku, normal time la 2 karandi tha irukum,

  • @sumathihi4323
    @sumathihi4323 2 года назад +3

    Anna madurai அன்னபூரனி விலாஸ் வாங்க முன்னிலையில் இருக்கு

  • @ranjith9906
    @ranjith9906 2 года назад

    Hi bro!!
    palladam "AnnaLakshmi" hotel review pannunga...Foods are excellent taste!!

  • @SanthoshKumar-rz8dy
    @SanthoshKumar-rz8dy 2 года назад +1

    Super nice 👌👌👌😏😏😏

  • @baburagavan9774
    @baburagavan9774 2 года назад +1

    வாவ் 👌👌👌🥰🥰🥰

  • @venkatraja443
    @venkatraja443 2 года назад +1

    Come opposite beside arasamaram pillaiyar Kovil street last find one Balaji tiffin centre is there taste is good. Try kanna hotel also

  • @952re
    @952re 2 года назад

    Try sakthi cafe ,pollachi mahalingapuram roundana.
    Try vadai,tea coffee items

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +1

      Already covered in masaniamman Kovil vlog episode in our channel

    • @952re
      @952re 2 года назад

      @@banana_leaf_unlimited nandri thalaivare

  • @vasansvg139
    @vasansvg139 2 года назад

    மதுர மல்லி.... மணக்குது துல்லி
    மதுரை பெரிய ஊர்.....
    கோவில்.... சுற்றுலா.... அருகில் ராமேஸ்வரம்... பழநி.... கொடைக்கானல்.... கன்னியாகுமரி செல்லும் வழி....
    பண புழக்கம் வியாபாரம் வளர்ச்சி....
    ஊர் சீரமைக்க காலம் கடந்து விட்டது.... பார்க்கிங் ப்ராப்ளம்.... தவிர்க்க.... நிர்வாகம் முன் வர வேண்டிய கட்டாயத்தில்.... எப்போ நடக்குமோ.... ?

  • @devotionaltube
    @devotionaltube 8 месяцев назад

    வெண் பொங்கல் சிதம்பரம் நடராஜர் கோயலின் சம்பா சாதம் போல உள்ளது

  • @petchimuthu2184
    @petchimuthu2184 2 года назад +2

    அண்ணா நீங்க ஒரு பதிவில் என்னுடைய ஊர் கழுகுமலை என்று சொன்னார்கள் எனக்காக உங்க சொந்த ஊர் என்பதை கூருங்கழேன் ஏண்ணா நானும் கழுகுமலைகாரன்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +2

      கழுகுமலை எனது தாயார் ஊர். கோவை எனது தந்தையின் ஊர். நான் பிறந்தது கழுகுமலை, படித்தது வளர்ந்தது கோவை. கழுகுமலை இசக்கியம்மன் கோவில் அருகே வீடு இருந்தது

  • @UBBA_YOGESHS
    @UBBA_YOGESHS 2 года назад

    Bro Margali masam sivanmalai la kalaila 6 maniku kalkandu ponduvanga 🙏

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 года назад

    Sir negga Sivakumar in sabatham movie la nadichirgikkala

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 года назад

    👍👍👍 super

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 2 года назад

    Rate athikamthan sir thankalidam podithathu ullathai ullapadi solvathuthan ehthu unkalaipondravarkalukkuthan layakku

  • @suryat1520
    @suryat1520 2 года назад

    Try in hosur
    Shanumaga mess

  • @subus7263
    @subus7263 2 года назад

    sir, rice bomb!!

  • @lakshmim8259
    @lakshmim8259 2 года назад

    Supero super😋😋😋😋😋

  • @sdom2442
    @sdom2442 2 года назад

    Yes

  • @jegadeesank7287
    @jegadeesank7287 2 года назад

    Hello sir near fire station arun pandi hotel must try
    Kilz parota must try

  • @selvams9850
    @selvams9850 2 года назад +2

    இங்க பொங்கல்தேங்காய் சட்னி செம டேஸ்ட்...எல்லா சாப்பாடுமே டேஸ்ட்.விலை அதிகம்தான் .அளவும் கம்மியாதான் இருக்கும்.ஆனா ருசி அதிகம்..

    • @natrajarumugam840
      @natrajarumugam840 2 года назад +1

      பொங்கள் இல்லை.
      அது பொங்கல்.

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      @@natrajarumugam840 நன்றி.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 года назад

    Ungal nanbar santhosh ala kanum

  • @Ashok-bn3nw
    @Ashok-bn3nw 2 года назад +1

    👍

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 года назад

    🙏🙏🙏

  • @Rey4life2
    @Rey4life2 2 года назад +1

    +Gst veraya. Anga than twistu

  • @Tamilan12a
    @Tamilan12a 2 года назад +1

    1st 💖💯💕😻

  • @freefire_tamil5314
    @freefire_tamil5314 2 года назад +1

    Frist comment anna

  • @saravananerode9700
    @saravananerode9700 2 года назад

    Pls give me the background music courtesy links for this video 🙏🙏

  • @carsbykrs9843
    @carsbykrs9843 2 года назад

    Good bro🤩

  • @varatane_memes
    @varatane_memes 2 года назад

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga pls....

  • @kannankannan3655
    @kannankannan3655 2 года назад

    விலை அதிகமாக இருக்கிறது ப்ரோ?

  • @visu1962
    @visu1962 2 года назад

    1 appalam will give more added spl

  • @rajkavin251
    @rajkavin251 2 года назад

    👌👌

  • @sriramajeyammarimuthu4480
    @sriramajeyammarimuthu4480 2 года назад +1

    அதன் அருகில் சுதர்சன் உணவகம் உள்ளது.விலையையும் குறைவு.சுவையும் அதிகம். நான் விரும்பி சாப்பிடும் சைவ உணவகம்.

  • @roshinirhea
    @roshinirhea 2 года назад +3

    It's a Sourashtra hotel as most Sourashtrians call the takkali or lemon rice items as Pongal.

    • @harishbabu3042
      @harishbabu3042 2 года назад

      yes, but one of the very worst sourastra hotel

    • @roshinirhea
      @roshinirhea 2 года назад

      @@harishbabu3042 yes taste wise it's really average not like before

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 года назад

    விலைக்கும் அளவுக்கும் சம்பந்தமில்லை கொள்ளை விலை நடுத்தர மக்கள் யோசித்து சாப்பிடணும்

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 года назад

    Ethu sourashtra kadai sir naanum sourashtra ....puliyogare eanga special eangala mathiri earuum tasta seiya mattanga

  • @rdmani19
    @rdmani19 2 года назад +1

    I have contacted the channel of misuse of my number and our restaurant (windup Dec 2017) . Its not running by us , his name is mumbai kannan is the owner of new nagalakshmi
    Thank u for manoj to change the restaurant name ..i wish to reedit or delete the old vedio of our name board

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 2 года назад +1

    ❤️❤️

  • @xbillamoulaxbillamoula4109
    @xbillamoulaxbillamoula4109 2 года назад

    ஒரே கேள்வி ஒரு வீடியோ காட்சி கொடுத்தால் வரும் வருமானம் வரும் சொல்லுகள் உண்மை நிலையை மட்டும் சொல்ல வேண்டும் உங்களின் நிலை குறித்து விரிவாக காண்போம்

  • @abdulmaliksamam9681
    @abdulmaliksamam9681 2 года назад +1

    🥰🥰🥰🥰🥰🥰

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    Nagalekshmi anexnu irundhadhu nu ninaikiren vilai konjam jasthy

  • @MaheshKumar-hk7qi
    @MaheshKumar-hk7qi 2 года назад

    சந்து பொந்து கடையெல்லாம் போய் சாப்பிட்டுட்டு நல்லாருக்கு ன்னு review போடுறியேப்பா..

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад

    👍👍👍😋😋

  • @vasanthkumar.
    @vasanthkumar. 2 года назад

    Kasu vangitanga pola hotel la

  • @srinivasanragavan5737
    @srinivasanragavan5737 2 года назад

    வேண்டிய மட்டும் எடுத்து ஸ்பூனால் சாப்பிடவும்.

  • @ranjith5305
    @ranjith5305 2 года назад

    👌🏻👌🏻❤

  • @user-oc9gm6xq7k
    @user-oc9gm6xq7k Год назад

    விலைகள் அதிகம் compare with others

  • @abinayakandasamy1945
    @abinayakandasamy1945 2 года назад

    Frst comment

  • @parameshwaranr7096
    @parameshwaranr7096 2 года назад +1

    Provide பண்றாங்க, serve பண்றாங்க, இதெல்லாம் தவிற்கலாமே