இந்த விலையில் கூட ருசியான உணவு கொடுக்க முடியும் என்று ஆச்சரியப்படுத்தும் பெண்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Price shown at 00:33
    Address:
    Annalakshmi Hotel
    Vaigai Hall
    Behind Kaatu Vinayagar temple
    Marudhamalai Rd, Marutha Nagar, Vadavalli, Tamil Nadu 641041
    Phone number:
    9095352610
    Google maps:
    goo.gl/maps/KF...
    Music credits:
    -------------------------l-----
    Reality by ASHUTOSH / grandakt​
    Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/-reality​
    Music promoted by Audio Library • Reality - ASHUTOSH (No...
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #pureveg #hardwork

Комментарии • 335

  • @sureshr9235
    @sureshr9235 3 года назад +129

    இந்த மாதிரி ஒரு சின்ன சின்ன கடைகளுக்கும் நீங்க பண்ற விஷயம் விஷயம் மகத்தானது உங்களுடைய இந்த சிறந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +20

    அப்பா இல்லை, 3 பெண்கள் ஒருவருக்கு மட்டும் திருமணம், எப்படியாவது வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம், நல்லது நடக்க பிராத்திக்கிறேன். ☑

  • @mr.dhanapal
    @mr.dhanapal 3 года назад +32

    இது போன்ற தாயார் மற்றும் மகள் இணைந்து நடத்தும் சிறு கடைகள் நன்கு மென்மேலும் வளர வாழ்த்துகள்...

  • @sivapk626
    @sivapk626 3 года назад +12

    இது தான் அனைத்து மக்களுக்கு உணவகம்... ரொம்பவும் விலை கம்மியாக இருக்கே எப்படி கட்டுபடி ஆகுது அவர்களுக்கு..... நன்றி வீடியோவிற்கு....

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 3 года назад +4

    Super 👍
    இவர்களுடைய முயற்சி போற்றுதற்குரியது 🙏
    வாழ்த்துக்கள் கோடி அம்மா 🙏

  • @ravi.g7457
    @ravi.g7457 3 года назад +15

    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்...இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்...இந்தப் பாடல் தான் ஞாபகம் வருகிறது.

  • @thiruviews2023
    @thiruviews2023 3 года назад +3

    முயற்சி திருவினையாக்கும் .. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா

  • @gopalsamylakshmipathi5835
    @gopalsamylakshmipathi5835 3 года назад +1

    இந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய சேவையாற்றி வரும் நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..well done Manoj brother....

  • @AUCPVigneshj
    @AUCPVigneshj 3 года назад +33

    Vadavalli viewers support for this shop

  • @vinothb1453
    @vinothb1453 3 года назад +31

    இறைவன் அருள் பெற்று மென்மேலும் வளர வேண்டுகிறேன்...
    நன்றி அண்ணா....🙏🙏🙏🙏

    • @vsmanitnv4997
      @vsmanitnv4997 3 года назад

      சார் ஒவ்வொன்றும் சொல்லி சாப்பிடும் lite அங்கு வர வேண்டும் போலிருக்கும் வர்ணதயில் நல்ல Enpatsi உடுமலைபேட்டை நீயூ ஆரியபவண் கிலோ அங்கு வர்ணனை செய்து சாப்பிடும்போது அய்யோ என பொறமைப்பட்ட எனக்கு பசி நீங்களோ variety ஆகசுட்டபிடும்போதுமிருந்த ஆணை|

  • @anandraja9041
    @anandraja9041 3 года назад +18

    உணவுகள் பார்பதற்கு வீட்டில் செய்யும் உணவுகள் மாதிரி இருக்கு 👍👍

  • @thilipkumar7758
    @thilipkumar7758 3 года назад +13

    இந்த வீடியோ அவங்க வியாபாரம் பெருக ஒரு வகையில் உதவும்👌👌👌

  • @palanisamyramesh7207
    @palanisamyramesh7207 3 года назад +10

    அருமையான பதிவு நண்பரே இது போன்ற பதிவுகளுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன்

  • @maragathavel4483
    @maragathavel4483 3 года назад +53

    மன்னிக்கனும் முக்கியமாக இருவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்
    ஒருவர் கட்டிட உரிமையாளர்
    இரண்டாவது நமது நண்பர் வலைதளத்தின் முதலாளி
    இருவருக்கும் மிக்க நன்றி

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +8

    வாழ்த்துக்கள்... அக்கா....
    இங்க அனைத்து உணவும் நன்றாக இருக்கும்....

  • @shanmugaraj6523
    @shanmugaraj6523 3 года назад +15

    வீடியோ சூப்பர் தலைவா உணவு விடுதி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் top star fans'

  • @360arun
    @360arun 3 года назад +24

    Bro you are doing good supporting such small entrepreneurs we all should support them love you.

  • @veeramanikandank2041
    @veeramanikandank2041 3 года назад +2

    அருமை,உங்களுக்கும் ஒரு ஆத்மார்த்தமான பதிவாக இருக்குமென்று நம்புகிறேன்,இது போல் இன்னும் பல உணவகங்களைத்தேடி அறிமுகப்படுத்துங்கள்,இரு தரப்பினரும் பயனடைவர்,நன்றி வணக்கம்

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 3 года назад +3

    செய்யும் தொழிலே தெய்வம்.. உங்கள் முயற்சி என்றும் வீண் போகாது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊.. வீட்டின் உரிமையாளரை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் பதிவுகளில் மிக சிறந்த👍💯 பதிவு.

  • @chandranperumal5662
    @chandranperumal5662 3 года назад +2

    நல்ல பதிவு.எளியவர்களை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saranprakash3126
    @saranprakash3126 3 года назад +8

    அண்ணா நாங்க வடவள்ளி தகவலுக்கு நன்றி கண்டிப்பாக அந்த கடையில் சாப்பிடுவோம் வாழ்க வளமுடன்

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 3 года назад +2

    Super bro .... Good luck for the hotel

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +3

    Kandippaaga aatharvu kodukka vendiya unavagam - Coimbatore. Nandri Manoj bro for letting us know about this place.

  • @ravikumar-pm8rt
    @ravikumar-pm8rt 3 года назад +2

    Good video ..May God bless their family..

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller 3 года назад +11

    Nandrigal pala for supporting such people

  • @8986praveen
    @8986praveen 3 года назад +7

    Super sir..I really appreciate your efforts like this..Hats off

  • @loganathanshanmugam845
    @loganathanshanmugam845 3 года назад +5

    Appreciate your help to newbies and this family...I will have my dinner at this place when I visit vadavalli

  • @nkarthik5269
    @nkarthik5269 3 года назад +2

    அருமை

  • @kpsubramanian4675
    @kpsubramanian4675 3 года назад

    அருமையான தகவல் சகோதரரே🤝

  • @danielisaiah4748
    @danielisaiah4748 3 года назад +2

    Please cover such deserving places. This family are really doing a great job and so are you. Appreciate your efforts. Love from Mumbai...

  • @GuitSiva
    @GuitSiva 3 года назад +1

    Good job Rohan Manoj Kumar.. 👌👏Vaazhga Valamudan🙏

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад +3

    Superb Bro..We have to support these kind of peoples..Hatsoff you Dear..

  • @srikrama373
    @srikrama373 3 года назад +6

    Good Job Manoj. Congrats to Anna Lakshmi hotel and Singap pengal.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +3

    வாழ்க வளமுடன்

  • @krishhub.3724
    @krishhub.3724 3 года назад +2

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @shinago
    @shinago 3 года назад +4

    Superb. Unbeleivable prices. Semma

  • @chinnaraja5961
    @chinnaraja5961 3 года назад +6

    Thanks manoj sir for bringing out this type of hardworking people, this will really help them to get motivated and helpful for their business. Happy for being your supporter 🥰🥰

  • @RishiGraphics
    @RishiGraphics 3 года назад +3

    அருமையான பதிவு......

  • @user-hj3mn1mk9p
    @user-hj3mn1mk9p 3 года назад +10

    அருமை நண்பரே 👌

  • @adamu6151
    @adamu6151 3 года назад +5

    Well done Manoj,such women should be helped by us.This is a type of service without expecting profit.If I make a comparison with some of the big hotels of Coimbatore the rates r 3 to 4 times less.I request u to bring out such kind of hotels,also request the people of that area to visit the hotel generously. S

  • @elangovan7731
    @elangovan7731 3 года назад +2

    இது போன்ற சிறு கடைகள் வீடியோ போடுங்க அண்ணா 🙏🏽

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 3 года назад +5

    Help more such places in future

  • @chandrasekar8558
    @chandrasekar8558 3 года назад +1

    It is very great of u to do this. Great

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 года назад

    Super bro brother ningo endha. Madhiri kashta padaruvangalukku support pannaradhu grateful 🙏

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    Pengalaga nadathuvadhu periya vishayam. Idam koduthavarukku nandri. Vazhga Valamudan

  • @UdumalaiBala
    @UdumalaiBala 3 года назад +3

    I appreciate it... We all need to support this kind of shops

  • @sheksha9626
    @sheksha9626 3 года назад +3

    Hearty appreciatiable vlog. Wish them all good luck and need to support such eateries.

  • @manivasu5584
    @manivasu5584 3 года назад +2

    வாழ்த்துகள் அம்மா

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 3 года назад +5

    Support the people like this.. good start❤️

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 2 года назад

    இந்த மாதிரி சிறிய அளவிலான கடைகள் முன்னுக்கு வர வேண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 года назад +1

    SUPER. CONGRATULATIONS.

  • @saravananakm3049
    @saravananakm3049 3 года назад +1

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @srivattsansudhakar7112
    @srivattsansudhakar7112 3 года назад +12

    Hi Manoj Sir,
    I really appreciate your way of food vlogging. You are bringing the small scale industrial people into limelight and thereby making their lives improved. Long live to you and Rohan, Keep doing the same! I am Vegetarian and personally liked this video! 😇

  • @kannanrameshkumar897
    @kannanrameshkumar897 3 года назад +5

    Super sir 👌👌👌👍

  • @rajiaravamudhan1926
    @rajiaravamudhan1926 3 года назад +1

    Namaskaram Manoj ji and family and team, pl. Keep up ur good work! God bless U! Yeppo Madras and Kumbakonam vara porrel?

  • @thirumurthysundaram7828
    @thirumurthysundaram7828 3 года назад +1

    Really great Mr.manoj.if i go to Coimbatore i will go there.god bless their family.

  • @shreelekhakarath3898
    @shreelekhakarath3898 3 года назад +2

    Really appreciate your effort to promote such eateries.. great job 🙏🙏🙏

  • @muthumuthupandi4964
    @muthumuthupandi4964 3 года назад +1

    Super bro, fantastic budget video.

  • @lakshminarayanan7056
    @lakshminarayanan7056 3 года назад +3

    Weldone Manoj Anna pls support and present this type of videos hats of to this family.

  • @venkateshbalasubramaniam206
    @venkateshbalasubramaniam206 3 года назад +1

    Super ,first time banana leaf has videod the right people for upliftment ,they need the real suppot from people nearby.👏

  • @kabileshsks3808
    @kabileshsks3808 3 года назад +2

    Kandepa nanga Anna Lakshmi hotel family ya poye sapduvom Anna thank u so much na anaku thayrunja allaru ketayum kandepa soluven we surely support that shop Anna😊

  • @velukuppu6400
    @velukuppu6400 3 года назад +4

    Appreciate, very good job brother

  • @sureshg2659
    @sureshg2659 3 года назад +1

    Great sir Valthukkal rishi ya parthu Rommba Naaaal aachuuu

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 года назад +2

    வாழ்த்துக்கள் அம்மா. அக்கா

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 года назад +3

    அருமை ! வாழ்க !

  • @thankyoujesus1026
    @thankyoujesus1026 3 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @karaseo
    @karaseo 3 года назад +4

    Great job

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 3 года назад +6

    Hard working Mami. All the👍 Best. MJT

  • @arunkumarradhakrishnan2964
    @arunkumarradhakrishnan2964 3 года назад +2

    super Bro. Wishes to Mess People giving a quality Homely food with correct Price.

  • @selvarajparipornamselvaraj7052
    @selvarajparipornamselvaraj7052 3 года назад +1

    Very good sir your explanation

  • @inspiration4889
    @inspiration4889 3 года назад +5

    Keep promoting and supporting small entrepreneurs, we will grow with our society...

  • @saravananvelan8442
    @saravananvelan8442 3 года назад +2

    இறைவன் அருளால் விரைவில் சுபிட்சம் அடைய வாழ்த்துகள்

  • @thenmozhishanmugam1792
    @thenmozhishanmugam1792 3 года назад +5

    Semmaaaaa anna negga continue ur great job 🥰🙏

  • @Devakumar-lm1wz
    @Devakumar-lm1wz 3 года назад +2

    அம்பாள் அனுக்கிரஹம் கிடைக்க பிரார்த்தியுங்கள்

  • @rajasekarg366
    @rajasekarg366 3 года назад +2

    One among the best videos of yours thank you 🙏

  • @preethipadmavathy5911
    @preethipadmavathy5911 3 года назад +2

    weakly once anga tha sapduvom family kuda romba nalla irukum

  • @francislopez8047
    @francislopez8047 Год назад

    The video is interesting. Manoj has done a good job. He is helping the people rise up against the odds facing them. Thank you sir.

  • @ManiKandan-gt4ye
    @ManiKandan-gt4ye 3 года назад +3

    அருமை அண்ணா

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 года назад +1

    Vazgha valamudan

  • @janal9883
    @janal9883 3 года назад +2

    One of ur best vlog, plz post more such videos n it could be a support to them.. am from bangalore, would wish to do a video with u in terms of similar quality food joint n it would be on social cause ,, again one of the best vlog, appreciate u n that family working hard

  • @selvaranianandan8365
    @selvaranianandan8365 3 года назад +2

    It is very happy and joyful to see these kind of videos Manoj sir

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад

    Temping yummy yummy mouth watering bro. ....pasi bayangara edukkudhu bro.....indha hotelukkahave seekirama coimbatore poganum anna....valdhukkutu 👌👍🙋💞🌹💜👪🌷😎

  • @kannankaruppiah8523
    @kannankaruppiah8523 3 года назад

    Super video sir. Anaivarum nalla irukkanum. Ungaludaya muyarci innum valeranum

  • @thirunavukkarasumrt6256
    @thirunavukkarasumrt6256 3 года назад +2

    Super bro valkavalamudan

  • @devarajai6049
    @devarajai6049 3 года назад +1

    Super sir, ungal muyarchiku paaratu, rishi enga sir.

  • @kalyankumar8800
    @kalyankumar8800 3 года назад +2

    Hi, I am kalyankumar from Kumbakonam next month go to my sister house vadavalli try to eat annalakshmi. Sure Bro.....

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад

    Hatsoffffffffff bro. ...20 rs ku kandippa ivanga ammavum ponnum kodukkalam....chatny sambar....thakkali chatny awesome fabulous. ...paavam ivvalavu kammiya kodukkaranga.....ella itemsum....double rate pannalam....ivvalavu testya kukkaranga....valga valarga annaluksmi family. ...pallandu pallandu noindri ella selvamum pettru val valthukkalma.....bro suuuperrrr thaliva vungal comments kuuda awesome Anna 👌👍💙💜🌹💞🙋👪😎🌷

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 3 года назад +1

    Really you are simply superb sir. No words to say. There are so many people doing something to get money from the people who are running a big restaurant like that. But you are the one giving videos to help the small restaurant people to come up in their life. Hats off to you my dear brother. Vazka Valamudan. God bless you.

  • @magendralingam7501
    @magendralingam7501 9 месяцев назад

    Pleased to note that you have taken time to review and promote a up coming family food business. Great way to assist through your you tube...very much appreciated. Food is nice with good spread...nice😊😊😊

  • @ramprabakaran
    @ramprabakaran 3 года назад +4

    Super ji I will try once

  • @alagappanganesan5000
    @alagappanganesan5000 3 года назад +14

    Arumai Bro. Please continue supporting upcoming poor entrepreneurs anna.

  • @firosekhan98
    @firosekhan98 3 года назад +1

    Good initiative bro vere Level

  • @ramasamy2609
    @ramasamy2609 3 года назад +3

    Super. Monoj.you done a good job. We support the hotel. We appreciate your EFFORTS.best wishes to Rohan.

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c 3 года назад +1

    Good job ,You are identifying the hidden gems...
    I followed few restaurants after your reviews...
    Keep it up...👍

  • @aaronthamby1049
    @aaronthamby1049 3 года назад +2

    Sometimes in life we feel that we will wish we could do more for those in need. Your vlog highlighting them could actually be the chain reaction that this family needs! God bless you brother!

  • @bijumark3168
    @bijumark3168 3 года назад +3

    Anna niga vera level 🙏🙏🙏

  • @abhishekshivkumar4930
    @abhishekshivkumar4930 3 года назад

    Fan from US, so glad to see you are supporting and shredding light to these small joints with hard working people.. hats of to you sir.

  • @NadathurJayakumar
    @NadathurJayakumar 6 месяцев назад

    Super valga valamudan😊

  • @saiharishh609
    @saiharishh609 3 года назад +1

    Good Sir. Keep it up Manoj Sir.

  • @sumathid8225
    @sumathid8225 3 года назад +1

    Great service sir to people