இதை சாப்டா தக தகன்னு ஜொலிப்பீங்க 🔥😲Pasi paruppu laddu receipe in tamil | tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 38

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Месяц назад +6

    பாசிப்பருப்பு லட்டு உண்மையிலே தங்கம் போல ஜொலிக்குது👌👌 சார் இன்றைக்கே செய்து பார்த்துருவோம் மிக்க நன்றி சார் 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      @@kanmanirajendran767 ஓகே மேடம் செய்து பாத்துட்டு சொல்லுங்க சுவை எப்படி என்று

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 Месяц назад +1

      @@TeaKadaiKitchen007 சரிங்க சார் 👍

  • @geetharani9955
    @geetharani9955 Месяц назад +9

    உண்மையிலே தகதகவென ஜொலிக்கிற மாதிரிதான் இருக்கு .எல்லா பருப்பையும் விட பாசிப்பருப்பு சத்தும் அதிகம்.சுவையும் அதிகம். .மிக எளிமையாகவும் குறைந்த பொருட்களையும் வைத்து செய்யக்கூடியது.கை சூடு பார்த்து பக்குவமாக பிடிப்பது தான் இங்கு முக்கியம்.பச்சைபருப்பு லட்டு என்று தீபாவளிக்கு இனிப்பு செய்வோம். அருமை தம்பி.நேற்று கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று ஒரு ஸ்வீட்.சூப்பர்.அடுத்து ரவா லட்டா. வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад +1

      @@geetharani9955 ஆமாம் சிஸ்டர். பாசிப்பருப்பு சுவை எப்பவும் தனி தான். நாக்குலயே நிக்கும்.

  • @AA-pf1ef
    @AA-pf1ef Месяц назад +6

    சூப்பர் bro 👌 எங்க வீட்ல இந்த மாவு எப்பவும் தயாரா இருக்கும் திடிர்னு guest வந்தா டக்குனு நெய்யை உருக்கி லட்டு பண்ணிடுவோம், முந்திரி பருப்பு தேவைன்னா உடைத்து போடுவோம், இனிமேல் உங்க டிப்ஸ் i ட்ரை பண்றோம் bro 👍 நன்றி 🙏🙂

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 Месяц назад +2

    Super tips Anna rava ladu saithu katuka

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +3

    Super recipe ❤

  • @ravirajagobal1727
    @ravirajagobal1727 18 дней назад +1

    Arumai

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Месяц назад +2

    ❤😊 Super very Nice

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b Месяц назад +2

    Very different type recipe annachi nega sonamathiri Thangam pol minuthu annachi super thankyou so much ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏

  • @girijaiyer9160
    @girijaiyer9160 Месяц назад +1

    Golden (payatham paruppu) laddoo Super.Same method we make Maa laddoo with Pottukadalai(chutney paruppu).Try it next.

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 Месяц назад +2

    Arumai, nattu sakkarai serkkalama?

  • @SathyaAmmu167
    @SathyaAmmu167 Месяц назад +1

    நன்றி அண்ணா ❤❤❤❤❤

  • @eswarishekar50
    @eswarishekar50 Месяц назад +4

    பார்க்கவே கலர்ஃப்ல்லா இருக்கு கோல்டன் லட்டு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      @@eswarishekar50 ஆம் மேடம். நன்றிகள்

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Месяц назад +1

    Very nice 👌

  • @farzanacool5960
    @farzanacool5960 Месяц назад +1

    Super aah tangem pola
    Taga taga andu irukki
    Yummy.
    Bro pasipruppu wash pannanuma.?

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Месяц назад +1

    ❤thanksannanallasathanasweetanna

  • @chandravijendran_6
    @chandravijendran_6 Месяц назад +2

    Very excellent👍 different recipe❤super👌 bro❤happy Sunday❤

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Месяц назад +3

    Thanks a lot sir

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi Месяц назад +1

    Anna Hi super

  • @EagerImpala-xc6jb
    @EagerImpala-xc6jb Месяц назад +1

    Ithaiye vellam seathu pandi sollunga

  • @MrsRajendran
    @MrsRajendran Месяц назад +5

    ஒரு மாசத்துக்கு சுவீட்டே வா😮நடுவுல நடுவுல தீபாவளி breakfast item மானே!! தேனே பொன் மானேனு நாங்க சொல்லாமலே.நீங்களே செய்யலாம்😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад +1

      @@MrsRajendran 🙄🙄😆😆😆 பாட்டாவே பாடிட்டீங்களா?
      எல்லாம் கலந்து போடுவோம் சிஸ்டர். நம்முடைய இனிப்பான சொந்தங்களுக்கு அதிகமான இனிப்பு கொடுப்போம்.
      இடை இடையே,
      மானே, தேனே, பொன்மானே போட்டுருவோம். 😃😃

  • @abdulrahiman8827
    @abdulrahiman8827 Месяц назад +1

    எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம் நண்பரே.....!

  • @A.B.C.58
    @A.B.C.58 Месяц назад +3

    🍋🍋🍋🍋🍋🍋 போல இருக்கு சார். அருமை. புரோட்டீன் நிறைய உள்ளது. செய்முறைக்கு நன்றி. 😂😂😂 நெய்ய லாப்ல டெஸ்ட் பண்ணியாச்சா. நெய்யில் பிராண்டு என்ன. முந்திரிக்கு பதில் மணிலாவையும் நெய்க்குப் பதில் தேங்காய் எண்ணெய்யும் ஏழைகள் பயன்படுத்தலாமா. 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋💯👌👍🤲🤝🙏🏻

  • @rockygamingff7851
    @rockygamingff7851 Месяц назад +1

    Eathana nall vachurukalm na

  • @andrewsart7
    @andrewsart7 Месяц назад +1

    Kali bro perumal bro 🎉❤ happy Sunday

  • @SeethaRamasamy-up6jg
    @SeethaRamasamy-up6jg Месяц назад +4

    நாங்கள் மாவுருண்டை என்று சொல்லுவோம்

  • @vasanthivasanthi4826
    @vasanthivasanthi4826 Месяц назад +1

    🎉❤😋😋👌👌

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 Месяц назад +1

    கப்பு அளவுல சொல்லாதிங்க. கிராம் அளவுல சொல்லுங்க.

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm Месяц назад

      Hoon ADALOUn. Bon. Br30 amigan.ede Lo. CUALLY. 20.Buonnenag.Banswumawo.omain ano❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉