திருப்பதி அன்னபிரசாத சட்னி👌இட்லி தோசை சாதம் ஒரு அட்டகாசமான சட்னி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • திருப்பதி அன்னபிரசாத சட்னி.
    தேவையான பொருட்கள்:
    கடலைப்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
    உளுந்து -2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் 3
    பச்சைமிளகாய் 2
    சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் அரைமூடி சீவியது
    கருவேப்பிளை 2 கொத்து
    தக்காளி 2 மீடியம் சைஸ்

Комментарии • 11

  • @chitraramani6911
    @chitraramani6911 17 дней назад +4

    Ivlo oil poda koodaathu, no thakkaali too

  • @lakshmivijayarahavan469
    @lakshmivijayarahavan469 25 дней назад +4

    எப்ப போனாலும் அங்குதான் சாப்பிடுவோம் நான் இத்தனை நாளாக அது தேங்காய் துவையல் என்று நினைத்தேன் ரொம்ப நல்லா இருக்கும் அவ்வளவு பேர் சாப்பிடும் போது சிந்தாம பரிமாறி ரொம்ப சுத்தமாக maintain பண்ணறாங்க . குறிப்புக்கு ரொம்ப நன்றி 2:29 😊

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 25 дней назад +10

    சட்னியில் தக்காளி சேர்க்க மாட்டார்கள். என் மைத்துனர் TTD யில் 30 ஆண்டு பணியில் இருந்தார்.

  • @jagaeswari1070
    @jagaeswari1070 25 дней назад +1

    Very nice. Thank you sister.

  • @malar_seenu
    @malar_seenu 22 дня назад

    Arumaiyana Chatney.Thank You Sister.

  • @hemasri2110
    @hemasri2110 26 дней назад +3

    Very nice pa

  • @Jessie-x4f
    @Jessie-x4f 24 дня назад +5

    Thakkali poda kudathu pacha melagi poda kudathu kaintha melagai mattum than

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 25 дней назад +2

    ஒரு தரம் கூட சாப்பிட்டது இல்லை. நேரம் ஆகும் என்ற பதில்தான்,எப்போதும்.

  • @Venkatraman-62
    @Venkatraman-62 9 дней назад

    Finally showed your Chutney display is not properly displayed. My opinion is any Samayal display is very important for subscribers

    • @tastychefmom
      @tastychefmom  9 дней назад

      @@Venkatraman-62 i”ll rectify thank you for your valuable suggestion