விமர்சனம் தான் ஒரு மனிதனை செதுக்குகிறது அதனால் இதை ஒரு படியாக வைத்து நீங்கள் முன்னேறுங்கள்.... ✨ உங்களை குறை சொல்பவர்களை பற்றி யோசித்து கவலைப்பட வேண்டாம்.... உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள்.... உங்களுடன் கை கோர்க்க உங்கள் ஆதரவாளர்கள் என்றும் இருப்பார்கள்....❤ Keep going... Don't feel 🤍
உங்களைப் பற்றி யார் விமர்சித்தாலும் நீங்கள் யோசிக்க வேண்டாம் தம்பி நீங்கள் உங்களுடைய வேலையை நன்றாக செய்கின்றீர்கள் இவர்களை விட்டு விடுங்கள் மற்றவர்கள் உங்களை நம்புகின்றார்கள் தானே நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் நம் சமுதாயம் இப்படிப்பட்ட நல்லவர்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதான்
முதலில் youtuber அனைவரும் போட்டி பொறாமை விட்டு தள்ளுங்கள். மனித நேயம் முக்கியம். இந்த தம்பி கொஞச நாளிலே 13.400 sabreber. வீடியோ போட்டவர் 4.500 தாண்டலே. உண்மை வடிவா அறிந்து ஒற்றுமை ஆக இருங்க. நாம எல்லாம் மனிதர்கள். இருவரும் ஒன்றாக இருந்தது கதையிங்கோ. தம்பி
தம்பி நீங்க இதனால் உடைந்து போகக்கூடாது 👍👍❤❤நீங்க இன்னும் இன்னும் முன்னாடி ஓடி வருவீங்க💪🏾💪🏾💪🏾உங்களை முடக்கி மண்டைய குழப்புகின்றார்கள்!! உங்க வளர்ச்சி புடிக்காதவங்க ளை விட்டு விலத்தி அவதானமாக முன்னேறிச்செல்லுங்க👍👍❤❤இனிமேல் உதவிக்காக உங்களை நாடும் உறவுகளுடனும் பாத்து பாத்து செயல்படுங்க ❤❤❤Great Job 👍👍👍God bless you 🙏🙏🙏🙏🙏🙏
😡😡😡அம்மாவ பேசத்தேவையில்லையே நீங்க மாசமாசம் தாறம் எண்டு சொன்னா கொடுக்கமுடியவில்லை என்றால் நீங்கதான் அம்மாக்கு எப்படியாவது தெரியப்படுத்த வேண்டும் இப்ப அம்மாட்ட போய் இருக்கீங்க இத முதலே அம்மாவ கண்டு பிடிச்சு சொல்லி இருக்க வேண்டும். நீங்க பேசும் விதமே பிழை அவர்கள் வயதானவர்கள் அவர்களுக்கு விளக்கம் இல்லை.உங்கட வேலை காசு குடுக்கிறது அத நீங்க தான் செய்ய வேண்டும்.
நீங்க யோசிக்க வேணாம் மகன் கடவுள் இருக்கு🎉🎉🎉❤❤
உங்கள் வளர்ச்சியில் முன்னேர விடாது 1000 பேர் இருக்கலாம்... அதையும் தாண்டி உங்கள் சேவை நடக்கும் கடவுள் துணை புரிவார்...
எப்படி உதவி செய்தாலும் நன்றி கேட்ட உலகம்... இது தான். நீங்கள் இதையெல்லாம் பொருப்பெடுக்க வேண்டாம்..
இதுவும் கடந்து போகும். ஓம் நமச்சிவாய 💚🙏
பாவம் அந்த அம்மா .
இப்படியான மனமுள்ளவர்களுக்கு உதவிசெய்யவேண்டாம். தம்பி கவலைவேண்டாம் தொடர்ந்து உம்வேலை நலமே நடக்கட்டும்...
❤❤❤🎉🎉🎉🎉
Ungalil. Oruvan Son dont wory 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 you. Very good. 👍💯🥰🙏
தமிழன்டவேலையேஇதுதான்பொராமை
Hi Bro you Are Great 👍🏽👍🏽👍🏽👍🏽 Unga Pathay. Very great 🙏🙏🙏 Neenga Unga iladsiyaththay. Nookki. Munnerrich. Sellunga💪🏽💪🏽💪🏽💪🏽 Bro. Fm. Germ❤❤❤❤
விமர்சனம் தான் ஒரு மனிதனை செதுக்குகிறது அதனால் இதை ஒரு படியாக வைத்து நீங்கள் முன்னேறுங்கள்.... ✨
உங்களை குறை சொல்பவர்களை பற்றி யோசித்து கவலைப்பட வேண்டாம்.... உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள்.... உங்களுடன் கை கோர்க்க உங்கள் ஆதரவாளர்கள் என்றும் இருப்பார்கள்....❤
Keep going... Don't feel 🤍
💯💯
🌹👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹
உங்களைப் பற்றி யார் விமர்சித்தாலும் நீங்கள் யோசிக்க வேண்டாம் தம்பி நீங்கள் உங்களுடைய வேலையை நன்றாக செய்கின்றீர்கள் இவர்களை விட்டு விடுங்கள் மற்றவர்கள் உங்களை நம்புகின்றார்கள் தானே நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் நம் சமுதாயம் இப்படிப்பட்ட நல்லவர்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதான்
❤❤🎉Hi 👌😭🙏💐
Josikathinka allam sariyakidum
முதலில் youtuber அனைவரும் போட்டி பொறாமை விட்டு தள்ளுங்கள். மனித நேயம் முக்கியம். இந்த தம்பி கொஞச நாளிலே 13.400 sabreber. வீடியோ போட்டவர் 4.500 தாண்டலே. உண்மை வடிவா அறிந்து ஒற்றுமை ஆக இருங்க. நாம எல்லாம் மனிதர்கள். இருவரும் ஒன்றாக இருந்தது கதையிங்கோ. தம்பி
❤❤❤❤
Thampy. You. Paavam dont feel🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏மகன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் 🙏❤இருக்குரம்
WhatsAppல போட தெரியுமாடா அந்த அம்மாவுக்கு .
Naan Ellam poddu kadduranda
தம்பி நன்றி கெட்ட மனிதர்கள் கவழைபடவேன்டாம்
தம்பி கவலைப்படவேண்டாம் தம்பி சாப்பிடுங்க யார் என்ன சொன்னாலும் யோசிக்க வேண்டாம் தம்பிக்கு நாங்கள் இருக்கிறம்
Don't worry thampi
Don't worry brother
Thampy neenka sariya seirenka thodarnthu payaniyunkal
Sorry anna naum pesidan sorry
Nee muthal unmaiya iru
Nadikkathe unnai paththi Ellam therium muthal unmai kathaikka palaku karuna mathiri irukkathe da neee karuna mathiri oruvan da
Enakkum therium neegal eppadi aanavan enru neeum karunavum onruthanda
Don't worry
❤❤Hi❤❤🙏🙏❤❤❤
தம்பி நீங்க இதனால் உடைந்து போகக்கூடாது
👍👍❤❤நீங்க இன்னும் இன்னும் முன்னாடி ஓடி வருவீங்க💪🏾💪🏾💪🏾உங்களை முடக்கி மண்டைய குழப்புகின்றார்கள்!! உங்க வளர்ச்சி புடிக்காதவங்க
ளை விட்டு விலத்தி அவதானமாக முன்னேறிச்செல்லுங்க👍👍❤❤இனிமேல் உதவிக்காக உங்களை நாடும் உறவுகளுடனும் பாத்து பாத்து செயல்படுங்க ❤❤❤Great Job 👍👍👍God bless you 🙏🙏🙏🙏🙏🙏
Nee oru unmaiyana oruvan enral anushan undan Video poduda
தம்பி நேர்மை யாக சேவைகள் நிதி கொடுக்கிறீகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூப்பர்
😡😡😡அம்மாவ பேசத்தேவையில்லையே நீங்க மாசமாசம் தாறம் எண்டு சொன்னா கொடுக்கமுடியவில்லை
என்றால் நீங்கதான் அம்மாக்கு எப்படியாவது தெரியப்படுத்த வேண்டும் இப்ப அம்மாட்ட போய் இருக்கீங்க இத முதலே அம்மாவ கண்டு பிடிச்சு சொல்லி இருக்க வேண்டும். நீங்க பேசும் விதமே பிழை அவர்கள் வயதானவர்கள் அவர்களுக்கு விளக்கம் இல்லை.உங்கட வேலை காசு குடுக்கிறது அத நீங்க தான் செய்ய வேண்டும்.
Dont worry bro you are doing great work hope you continue wish you all the best 🙏 🙏
உங்களை யார் என்ன சொன்னால் நீங்கள் யோசிக்க வேண்டாம் உங்களுடைய வேலை நல்ல செய்யிங்கள்
பொது சேவை செய்ய வெளிக்கிட்டால் எல்லாரும் கெமன் எளுதுவதை தடை செய்ய முடியாது அம்மாவை வெருட்டாதே நீ.
Avar ammavai veruddavillai vilakkam kekkirar
Yaru yenna sonnalum pavala thambi neenga unga sevaiya panungo ellarum pesa mattanga purinchu kolathavanga tha pesuvanga neenga alaigalukku help panungo thambi
Unakku onrume kathaikka mudiyathu kevalam keddavane
Nee evalavu kevalam keddavan enru unmai puriuthu da ippa
Enna anna kulampi podtu irukkanga
To protect yourself, don't give money to your recipient. Keep it in your account and finish the work, and show them the invoice.
Bro sorry thavaraga purichudan
Bro inta amma avagka kiedium udavie kiedikum eandu taan apudie pashie iruka ammada katiella tappa padutu 😊
Thampy ethuvum thandy pokum kavalai padathirkal
epporul yar yar vay kedpinum meyporul kanpaatarivu.itthu kurall
Parkka eladdi seththu poda kevalam keddavane