ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த வீடம்மா இது வீணை கொடிபோட்ட நாடம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ அம்மானை மகனுடன் கேட்கலையா நீங்கள் அழகான மகுடி பார்கலையா தேன்மதுர தலாட்டில் உறங்கலையா எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ நீர்கலையில் வல்லவர்கள் நீச்சல் இருக்கும்-----? எங்கள் நேர்இளையார் ---------? போர்க்கலையில் வல்லபுலிகூட்டமும் உண்டு பகை பொடிபொடியாய் ஆக்கும் போர்ஆட்டமும் உண்டு
@@karththytheepan4253உன்ட அம்மாட புண்டயாடா.. எந்த புண்டையை கிளப்பச் சொல்றாய்.. உன்ட குடும்ப பெண்கள் எல்லாரையும் என்னட்ட தாடா.. நான் கிளப்புறேன்.. யாழ்ப்பாணி புண்டமவனே.. அது யாழ்ப்பாணம் இல்ல ஓல்ப்பாணம்.. மாத்தையா டக்ளஸ் புண்டமக்கள் பிறந்த ஓல்ப்பாணம்.. கருணா இல்லாமல் போன உடனே சிங்களவன் சூத்தடிச்சதை மறக்காதே.. பிரதேசவாதம் நிறைந்த ஓல்ப்பாதிகளால் தான் கருணா பிளவு ஏற்பட்டது என்பதையும் மறவாதே.. கருணா இயக்க்தில் ருக்கும் வரை எந்த சிங்களப்புண்ட வெற்றி பெற்றான்.. அவன் இருக்கும் வரை ஒரு மயிரும் பிடுங்க முடியவில்லை.. அதையும் மறவாதே. ஓல்ப்பாணி புண்டமவனே.. நீங்கள் உங்கட தவறை ஏற்றுக்கொள்ளுங்கடா.. அதன் பிறகு நாங்கள் ஏற்றுக்கொள்ளுறம். விடுதலைப்போர் வரலாற்றில் முதன்முதலில் துரோகத்தை செய்துகாட்டிய புண்டைகள். ஓல்பாணிகள்தான். சரியோ.. கருணா துரோகிதான் அடன் தவறுக்காக மொத்த மாவட்டத்தையும் தவறாக கதைத்தால் அவர்கள் பிரதேசவாதிகள். கடைசி சண்டை கடைசி நாள் மட்டும் எத்தனை ஆயிரம் மட்டு தளபதிகள் போராளிகள் போர்களத்தில் நின்றனர் என்பது உனக்கு தெரியுமா. முட்டாள் புண்டமவனே.. நீயெல்லாம் உயிர்வாழ்வது பலனற்றது. சாகு.. தூதூதூ..
மீன் பாடும் தேன் நாடு எங்கள் மட்டக்களப்பு. நீங்கள் எப்பொழுதும் மட்டக்களப்பு வாவி தனில் உதாரணமாக கல்லடிப்பாலத்தின் கீழே மாலை நேரங்களில் சென்று ஒரு அமைதியான இடத்தில் வாவியின் அழகை இரசியுங்கள் மீன்கள் எழுப்பும் ஒலிகள் ஆனந்தமாக செவிதனில் நுழையும் பொழுது அவ்வளவு இனிமையாக கேட்கும், தேன் நாடு என்னவெனில் அத்தனை இயற்கை வளங்களும் இங்கே உண்டு. மா,பலா,வாழை,தேன். அத்தனை செல்வங்களும் இங்கே உண்டு ஆதலால்தான் "மீன்பாடும் தேன்நாடு" மட்டக்களப்பு.❤ நன்றி தலைவா உங்களுக்கு ...
மிகவும் நல்ல பதில் வீடியோக்களில் இருக்கும் தெளிவைவிட உங்கள் கமெண்டில் இருக்கும் தெளிவு மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
@@sivarubansivaparkasam1572 நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் மற்ற ஊர்களுக்கு தேன் நாடு என்கிற அடைமொழி வரவில்லையே? உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நல்ல முயற்சி தொடருங்கள்.
உங்கள் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது. ....நீங்கள் எல்லோரிடமும் பேசும் வீதம் சிறப்பாக இருக்கும். ...உங்கள் நிகழ்ச்சி தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன். ..நான் உங்கள் தீவிர ரசிகை ❤...from தமிழ்நாடு 😊
அறிவை பெற்றுக்கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் மூலைக்கு இடங்கொடுங்கள்... இது மக்களுக்கும், மாணவர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் ... பொது அறிவுத்திறனை வளர்க்க வும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.. நான் தவறாது பார்க்கும் காணொளி இது... மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்...
மட்டு நகர் மத்தியில் பல பக்கங்கள் வாவி இருப்பதாள் இரவு நேரங்களில் அமைதியாக இருக்கும் பேது மீன்கள் கூட்டம் கூட்டம்மாக வரும் அந்த நேரத்தில் மீன்களின் ஓசை காதுகளில் இனிமையான இசை போன்று இருக்கும்! தேன் மட் , மாவட்டத்தில் சுத்தமான தேன் எமது மக்களால் காடுகளுக்குள் சென்று எடுத்து வந்து வினியோகிக்கப் படுகின்றன அந்த காலங்களில் மட், வாவியில் மீன்களை பிடித்து அந்த இடத்திலே மீனை சுட்டு தேனுடன் சாப்பிட்டு உள்ளார்கள் அது ஓரு காலகட்டத்தில் மருவி தான் மீன் பாடும் தேன் நாடு என்ற பெயர் வந்தது ❤
அந்த அற்புதமான,இனிமையான ஓசை ஒரு வகை ஊரி இனம் எனப்படும் ஓட்டினால் மூடப்பட்ட உயிரினங்கள் அதன் இனப்பெருக்க காலத்தில்,பௌர்ணமி காலங்களில் எழுப்ப்படும் இனிமையான ஒசை என ஏதோ புத்தகத்தில் வாசித்தது நினைவு க்கு வருகிறது
எமது மாவட்டதுக்கு நல்ல பா உருப்பினர்களை தேர்ந்தடுத்து வாகரை மாங்கணி வாகநேரி நாவலடி கிராண் டொண்டுகள்சேனை கல்லிச்சை போன்ற ஊருகளுக்குல் வாழும் ஏழை மக்களுக்கு வீடு வீதி மற்றும் பல சேவைகளை செய்தால் எமது மாவட்டம் ஒரு எடுத்துகாடாக மாரும் நல்ல விளக்கங்கள் தெரிந்து கொள்வதற்க்கு அமின் சேர் வீடீயோ உதவுகின்றது பாராட்டுக்கள் என்றும் ஜனுபர்👍👌💜💜💜💚💚💚💙💙💙
நிச்சயமாக நான் தடி கொண்டு அடிப்பதற்காக செல்வதில்லை நான் அடித்து சொல்லித் தருகிறேன் என்றால் யார் முன் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவே செல்கிறேன் ஒரு மனிதனின் மனம் கோயில் என்று கூறுவார்கள் அது உண்மைதானா என்று பார்க்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் என்னைப்பற்றி புரிந்தவர்கள் யாரும் கிடையாது புரிந்தால் என்னை விட்டு விலக மாட்டார்கள் மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
மட்டக்களப்பின் ஆரம்ப காலத்தில் (1955)காலப் பகுதியில் மட்டக்களப்பு வாவியில் ஓரத்தில் இரவு நேரத்தில் அமர்ந்து அவதானித்தால் மீன்கள் எழுப்பும் ஒலிகள் தெழிவாகக் கேட்டதாக எனது தந்தையார் கூறியது அவரது பூர்விகம் மட்/நகர்ப்பகுதி பிற்காலத்தில் வாகன அதிகரிப்பின் காரணமாக இந்த ஒலியினைக் கேட்பது கடினமானதாக இருந்ததாகவும் சொன்னார்
*"மீன் 🐟 பாடும் 🎵🎶🎼 தேன் 🐝🍯 நாடு"* *"மகி நிறுவனத்தின் இனிப்பு தின்பண்டத்தை 🍧 தின்று "மட்டக்களப்பு மக்கள்" தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளட்டும்...😀😃😄* *"Batticaloa is a Portuguese derivation. The original name of the region being the Tamil "Matakkalappu". "Muddy Swamp" English language of translate "Matakkalappu"* *"An area of low-lying land that is frequently flooded. Example: The site of the town, formerly a swamp, has been thoroughly drained. Mud means, Mud is soil, loam, silt or clay mixed with water. It usually forms after rainfall or near water sources".* *"அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும் தாழ்வான நிலப்பகுதி. எடுத்துக்காட்டு: நகரத்தின் தளம், முன்பு ஒரு சதுப்பு நிலமாக இருந்தது, முற்றிலும் வடிகட்டப்பட்டது. சேற்று என்பது மண், களிமண், வண்டல் அல்லது களிமண் தண்ணீருடன் கலந்தது. இது பொதுவாக மழைக்குப் பிறகு அல்லது நீர் ஆதாரங்களுக்கு அருகில் உருவாகிறது".* *"இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மக்கள் batticaloa the name of English language".* *"Muddy Swamp"* *சேற்று சதுப்பு நிலம்* *அதன் செயல் வினை ஆற்றம்தான் "மட்டக்களப்பு"* *"Batticaloa Tamil dialect is shared between Tamils, Moors, Veddhas and Portuguese Burghers in the Batticaloa-Amparai region of the Eastern Province, Sri Lanka. The Tamil dialect used by residents of the Trincomalee District has many similarities with the Jaffna Tamil dialect".* *"இலங்கையில் 🇱🇰 ஏன் வாழ்கிறோம்!? எதற்காக வாழ்கிறோம்!!? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள் வாழும் நிலத்தின் வரலாற்றினை அறிந்து கொள்ளாத "Muddy Swamp" மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் இந்தியாவிலிருந்து...🇮🇳*
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இலங்கை சம்பந்தமாக கற்று இருக்கிறீர்கள் என்னுடைய முழு மனதால் உங்களை மதிக்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் மக்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு நான் செய்யும் இந்த பணி வெற்றிகரமாக நிறைவேற உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறேன் நன்றி
ஏன் வாழ்கிறோம் எதுக்கு வாழ்கிறோம் என்று தெரியாமலா நாங்கள் வாழ்கிறோம் உங்களமாதிரி கோழைகளா 70 -75 வருடங்களாக அடுத்தவன நாட்ட ஆழவிட்டுத்து வேடிக்கை பார்க்கிற முட்டாள்கள் நீங்க
ஏன் வாழ்கிறோம் எதுக்கு வாழ்கிறோம் என்று தெரியாமலா நாங்கள் வாழ்கிறோம் உங்களமாதிரி கோழைகளா 70 -75 வருடங்களாக அடுத்தவன நாட்ட ஆழவிட்டுத்து வேடிக்கை பார்க்கிற முட்டாள்கள் நீங்க
ரூபவாகினி ஒலிப்பதிவு செய்த பதிவு Wikipedia இருக்கின்றது... அந்த Auto சிவகுமார் அண்ணன் சொன்னது உண்மை அத்தோடு வாகரை, கதிரவெளி தேன் என்பதும் மிகவும் உண்மை ❤❤❤❤❤ இப்படி ஒரு தகவை மட்டக்களப்பு வாசிகளுக்கு அறியத்தருவதற்கு நன்றி அண்ணா.... நீங்கள் இன்னும் town தாண்டி ஊர் பக்கம் சென்று பல பெருமையான தகவல்களை தயவு செய்து பதிவேற்றம் செய்ய வேணும் என்டு கேட்டுக்கொள்கிறேன்... 🎉🎉🎉
கல்லடி பாலத்தின் களப்பில் பலவகையான மீன்கள் வருகைதரும் அந்த மீன்கள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்துக்கு வரும்போது ஒர இரைச்சல் கேட்கும் அது ஒரு இசையாக காதில் கேட்கும் இசையை தேனிசை என்று அழைப்பாதாள் மீன் பாடும் தேனாடு
நிச்சயமாக எனக்கு தெரியாது மிகவும் நன்றி தெரியப்படுத்தியதற்கு புளியந்தீவு என்று அழைத்ததற்கு வரலாறு ஏதும் இருந்தால் நிச்சயமாக எனக்கு கூறுங்கள் அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன்
நிச்சயமாக இப்பொழுது வாழும் சமுதாயத்திற்கு மட்டக்களப்பின் பெருமை தெரியாது அதை தெரியப்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சியை செய்தேன். மீண்டும் மட்டக்களப்பை பற்றி ஒரு காணொளி செய்வதாக இருக்கிறேன் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
விபுலானந்தன் பிறந்த வீடம்மா
இது வீணை கொடிபோட்ட நாடம்மா
ஊருராய் கூத்தாடும் ஊரம்மா
இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா
ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே
பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே
பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே
எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
அம்மானை மகனுடன் கேட்கலையா
நீங்கள் அழகான மகுடி பார்கலையா
தேன்மதுர தலாட்டில் உறங்கலையா
எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
நீர்கலையில் வல்லவர்கள் நீச்சல் இருக்கும்-----?
எங்கள் நேர்இளையார் ---------?
போர்க்கலையில் வல்லபுலிகூட்டமும் உண்டு
பகை பொடிபொடியாய் ஆக்கும் போர்ஆட்டமும் உண்டு
நானும் ஈழத்தமிழன் மட்டக்களப்பான் தான் உங்கள் சேவைக்கு நன்றியும், வாழ்த்துக்களும் அண்ணா ❤❤❤
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள்❤❤❤❤
🥰🥰🥰🥰
புண்டகிளப்பு கருணா புண்ட பிறந்த இடம் புண்ட கிளப்பு
அண்ணா மீன் பாடும் தேன் நாடு
@@karththytheepan4253உன்ட அம்மாட புண்டயாடா.. எந்த புண்டையை கிளப்பச் சொல்றாய்.. உன்ட குடும்ப பெண்கள் எல்லாரையும் என்னட்ட தாடா.. நான் கிளப்புறேன்.. யாழ்ப்பாணி புண்டமவனே.. அது யாழ்ப்பாணம் இல்ல ஓல்ப்பாணம்.. மாத்தையா டக்ளஸ் புண்டமக்கள் பிறந்த ஓல்ப்பாணம்.. கருணா இல்லாமல் போன உடனே சிங்களவன் சூத்தடிச்சதை மறக்காதே.. பிரதேசவாதம் நிறைந்த ஓல்ப்பாதிகளால் தான் கருணா பிளவு ஏற்பட்டது என்பதையும் மறவாதே.. கருணா இயக்க்தில் ருக்கும் வரை எந்த சிங்களப்புண்ட வெற்றி பெற்றான்.. அவன் இருக்கும் வரை ஒரு மயிரும் பிடுங்க முடியவில்லை.. அதையும் மறவாதே. ஓல்ப்பாணி புண்டமவனே.. நீங்கள் உங்கட தவறை ஏற்றுக்கொள்ளுங்கடா.. அதன் பிறகு நாங்கள் ஏற்றுக்கொள்ளுறம். விடுதலைப்போர் வரலாற்றில் முதன்முதலில் துரோகத்தை செய்துகாட்டிய புண்டைகள். ஓல்பாணிகள்தான். சரியோ.. கருணா துரோகிதான் அடன் தவறுக்காக மொத்த மாவட்டத்தையும் தவறாக கதைத்தால் அவர்கள் பிரதேசவாதிகள். கடைசி சண்டை கடைசி நாள் மட்டும் எத்தனை ஆயிரம் மட்டு தளபதிகள் போராளிகள் போர்களத்தில் நின்றனர் என்பது உனக்கு தெரியுமா. முட்டாள் புண்டமவனே.. நீயெல்லாம் உயிர்வாழ்வது பலனற்றது. சாகு.. தூதூதூ..
அருமையான விளக்கம் கொடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
மீன் பாடும் தேன் நாடு எங்கள் மட்டக்களப்பு. நீங்கள் எப்பொழுதும் மட்டக்களப்பு வாவி தனில் உதாரணமாக கல்லடிப்பாலத்தின் கீழே மாலை நேரங்களில் சென்று ஒரு அமைதியான இடத்தில் வாவியின் அழகை இரசியுங்கள் மீன்கள் எழுப்பும் ஒலிகள் ஆனந்தமாக செவிதனில் நுழையும் பொழுது அவ்வளவு இனிமையாக கேட்கும், தேன் நாடு என்னவெனில் அத்தனை இயற்கை வளங்களும் இங்கே உண்டு. மா,பலா,வாழை,தேன். அத்தனை செல்வங்களும் இங்கே உண்டு ஆதலால்தான் "மீன்பாடும் தேன்நாடு" மட்டக்களப்பு.❤ நன்றி தலைவா உங்களுக்கு ...
மிகவும் நல்ல பதில் வீடியோக்களில் இருக்கும் தெளிவைவிட உங்கள் கமெண்டில் இருக்கும் தெளிவு மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
ஏன் ஜயா மற்ர இடங்களில் மா பலா வழை தேன் இல்லையா....?😂😂😂
@@sivarubansivaparkasam1572 நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் மற்ற ஊர்களுக்கு தேன் நாடு என்கிற அடைமொழி வரவில்லையே? உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நல்ல முயற்சி தொடருங்கள்.
,அருமையான தெளிவான விளக்கம்❤❤❤
அதற்கு பெயர் singing fish அது அப்படி ஒன்றும் இனிமை இல்லை அது ஒரு வகை engnine sound போல இருக்கும் அதட்கு பெயர் toadfish
உங்கள் பதிவினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழையும், தமிழரையும் பார்க்கும் தமிழ் பகுதியையும் பார்க்கும் போது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது
மீன் பாடும் தேன் நாடு எங்கள் மட்டக்களப்பு.
உங்கள் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது. ....நீங்கள் எல்லோரிடமும் பேசும் வீதம் சிறப்பாக இருக்கும். ...உங்கள் நிகழ்ச்சி தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன். ..நான் உங்கள் தீவிர ரசிகை ❤...from தமிழ்நாடு 😊
வாவியில் மீன்கள் எழுப்பும் ஒலி தேன் குடிப்பதுபோல் இனிமையாக இருக்கும் அதுதான் மீன்பாடும் தேனாடு என்று பெயர் வந்தது
அறிவை பெற்றுக்கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் மூலைக்கு இடங்கொடுங்கள்... இது மக்களுக்கும், மாணவர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் ... பொது அறிவுத்திறனை வளர்க்க வும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.. நான் தவறாது பார்க்கும் காணொளி இது... மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்...
மீன் பாடும் தேன் நாடு
From jaffna
அருமையான பதில் மிகவும் நன்றி 🙏
மட்டு நகர் மத்தியில் பல பக்கங்கள் வாவி இருப்பதாள் இரவு நேரங்களில் அமைதியாக இருக்கும் பேது மீன்கள் கூட்டம் கூட்டம்மாக வரும் அந்த நேரத்தில் மீன்களின் ஓசை காதுகளில் இனிமையான இசை போன்று இருக்கும்!
தேன் மட் , மாவட்டத்தில் சுத்தமான தேன் எமது மக்களால் காடுகளுக்குள் சென்று எடுத்து வந்து வினியோகிக்கப் படுகின்றன
அந்த காலங்களில் மட், வாவியில் மீன்களை பிடித்து அந்த இடத்திலே மீனை சுட்டு தேனுடன் சாப்பிட்டு உள்ளார்கள் அது ஓரு காலகட்டத்தில் மருவி தான் மீன் பாடும் தேன் நாடு என்ற பெயர் வந்தது ❤
இனிமையாக பலக கூடியவர்கள் அது தான் தேன் நாடு
அசத்தி விட்டீர்கள் ஐயா
அதுதான் உண்மை
ஆட்டோ ஐயா உடைய பதில் வேற லெவல்
மீன் பாடும் தேன் நாடு எங்கள் மட்டக்களப்பு ❤
அந்த அற்புதமான,இனிமையான ஓசை ஒரு வகை ஊரி இனம் எனப்படும் ஓட்டினால் மூடப்பட்ட உயிரினங்கள் அதன் இனப்பெருக்க காலத்தில்,பௌர்ணமி காலங்களில் எழுப்ப்படும் இனிமையான ஒசை என ஏதோ புத்தகத்தில் வாசித்தது நினைவு க்கு வருகிறது
Im from Jaffna but the most beautiful places of TamilEelam are in the East (Trinco and Batticola).
மோதிஸ் இன் பதில் சிறப்பு
SUPERB BROTHER ATVL STYLES THANKS YOUR VIDEO KEEPITUP NANIDI VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் மிக்க மிக்க நன்றி 🙏👍💗💗🧡🧡💙
எமது மாவட்டதுக்கு நல்ல பா உருப்பினர்களை தேர்ந்தடுத்து வாகரை மாங்கணி வாகநேரி நாவலடி கிராண் டொண்டுகள்சேனை கல்லிச்சை போன்ற ஊருகளுக்குல் வாழும் ஏழை மக்களுக்கு வீடு வீதி மற்றும் பல சேவைகளை செய்தால் எமது மாவட்டம் ஒரு எடுத்துகாடாக மாரும் நல்ல விளக்கங்கள் தெரிந்து கொள்வதற்க்கு அமின் சேர் வீடீயோ உதவுகின்றது பாராட்டுக்கள் என்றும் ஜனுபர்👍👌💜💜💜💚💚💚💙💙💙
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍
Naan mattakalupulirunthu irunthu pattayakelapikkondu vanthen...... vivek sir comedy thaan mind la varuthu
நல்ல சிறந்த விளக்கம் ஐயா நன்றிகள்🎉😊🎉
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள்
தடி கொண்டு போனால் ஒடுறாங்கள் எண்டு ஆள் சுவீட் கொண்டு போயிருக்குறார் 😀😀😀
நிச்சயமாக நான் தடி கொண்டு அடிப்பதற்காக செல்வதில்லை நான் அடித்து சொல்லித் தருகிறேன் என்றால் யார் முன் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவே செல்கிறேன் ஒரு மனிதனின் மனம் கோயில் என்று கூறுவார்கள் அது உண்மைதானா என்று பார்க்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் என்னைப்பற்றி புரிந்தவர்கள் யாரும் கிடையாது புரிந்தால் என்னை விட்டு விலக மாட்டார்கள் மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
வீரம் விளைந்த பூமி..மீன் பாடும் தேன் நாடு.....jaffna. kkkk
அருமை சிறப்பு
தமிழ் நாட்டில் இருந்து தமிழன் தமிழ் வாழ்க
மட்டக்களப்பின் ஆரம்ப காலத்தில் (1955)காலப் பகுதியில் மட்டக்களப்பு வாவியில் ஓரத்தில் இரவு நேரத்தில் அமர்ந்து அவதானித்தால் மீன்கள் எழுப்பும் ஒலிகள் தெழிவாகக் கேட்டதாக எனது தந்தையார் கூறியது அவரது பூர்விகம் மட்/நகர்ப்பகுதி பிற்காலத்தில் வாகன அதிகரிப்பின் காரணமாக இந்த ஒலியினைக் கேட்பது கடினமானதாக இருந்ததாகவும் சொன்னார்
Meen padum thean nadu this is the name I am from Batticaloa. But now I am in Colombo. I am Sinhalise.👌
மீன்பாடும் தேன் நகரம் என்பது பெருமை
*"மீன் 🐟 பாடும் 🎵🎶🎼 தேன் 🐝🍯 நாடு"*
*"மகி நிறுவனத்தின் இனிப்பு தின்பண்டத்தை 🍧 தின்று "மட்டக்களப்பு மக்கள்" தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளட்டும்...😀😃😄*
*"Batticaloa is a Portuguese derivation. The original name of the region being the Tamil "Matakkalappu". "Muddy Swamp" English language of translate "Matakkalappu"*
*"An area of low-lying land that is frequently flooded. Example: The site of the town, formerly a swamp, has been thoroughly drained. Mud means, Mud is soil, loam, silt or clay mixed with water. It usually forms after rainfall or near water sources".*
*"அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும் தாழ்வான நிலப்பகுதி. எடுத்துக்காட்டு: நகரத்தின் தளம், முன்பு ஒரு சதுப்பு நிலமாக இருந்தது, முற்றிலும் வடிகட்டப்பட்டது. சேற்று என்பது மண், களிமண், வண்டல் அல்லது களிமண் தண்ணீருடன் கலந்தது. இது பொதுவாக மழைக்குப் பிறகு அல்லது நீர் ஆதாரங்களுக்கு அருகில் உருவாகிறது".*
*"இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மக்கள் batticaloa the name of English language".*
*"Muddy Swamp"*
*சேற்று சதுப்பு நிலம்*
*அதன் செயல் வினை ஆற்றம்தான் "மட்டக்களப்பு"*
*"Batticaloa Tamil dialect is shared between Tamils, Moors, Veddhas and Portuguese Burghers in the Batticaloa-Amparai region of the Eastern Province, Sri Lanka. The Tamil dialect used by residents of the Trincomalee District has many similarities with the Jaffna Tamil dialect".*
*"இலங்கையில் 🇱🇰 ஏன் வாழ்கிறோம்!? எதற்காக வாழ்கிறோம்!!? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள் வாழும் நிலத்தின் வரலாற்றினை அறிந்து கொள்ளாத "Muddy Swamp" மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் இந்தியாவிலிருந்து...🇮🇳*
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இலங்கை சம்பந்தமாக கற்று இருக்கிறீர்கள் என்னுடைய முழு மனதால் உங்களை மதிக்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் மக்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு நான் செய்யும் இந்த பணி வெற்றிகரமாக நிறைவேற உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறேன் நன்றி
@@TamilVoiceNews🥳🥳🥳🥳🥳💐💐💐💐💐👌
ஏன் வாழ்கிறோம் எதுக்கு வாழ்கிறோம் என்று தெரியாமலா நாங்கள் வாழ்கிறோம் உங்களமாதிரி கோழைகளா 70 -75 வருடங்களாக அடுத்தவன நாட்ட ஆழவிட்டுத்து வேடிக்கை பார்க்கிற முட்டாள்கள் நீங்க
ஏன் வாழ்கிறோம் எதுக்கு வாழ்கிறோம் என்று தெரியாமலா நாங்கள் வாழ்கிறோம் உங்களமாதிரி கோழைகளா 70 -75 வருடங்களாக அடுத்தவன நாட்ட ஆழவிட்டுத்து வேடிக்கை பார்க்கிற முட்டாள்கள் நீங்க
மட்டக்களப்பு படுவான்கரை எழுவான்கரை 2ஆக பிரிக்க பட்டுள்ளது அது முறையே தேனகம் மீனகம் எனப்படும்
வாழ்த்துக்கள் அண்ணா
Potuarivu நலம் 👍👍👍
இதை பற்றி சுவாமி விபுலானந்தர் மிகப்பெரிய ஆராச்சி செய்தார் இதை ஒலிப்பதிவு செய்து இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன வானொளி அலைவரிசையிலும் வெளியிடப்பட்டது
Link தர முடியுமா?
ஆம் நிச்சயமாக நான் அதை அறிந்திருக்கிறேன்
Semma nanka maddakkalappu ninkl vodeo poddathukku nanreey
மீன்...பாடும் இந்த தேன் நாட்டின் பழமை பெயர் புளியந்தூர்....
மிக்க மிக்க நன்றி 🙏👍💗💗🧡🧡🧡🧡💙💙🩵🩵
பலமைப் பெயர் புளியந்தூர் இல்லை புளியந்தீவு நாலுபக்க நீரால் சூழப்பட்டுள்ளது ஆரம்ப காலத்தில் புளிய மரங்கள் நிறைந்த இடமாக இருந்துள்ளது
WOW SUPERB BROTHER VTVL STYLE THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🙏🙏🙏🙏🙏
வணக்கம் மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள் 💙🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
Nice ippidi oru programme seirathukkum
தேன் நாடு
Batticaloa enga ur bro
Enga urukku neenga vanthathu enakku romba happy bro
Vera kevlikal vanthu kelunga Anna plz plz plz
ரூபவாகினி ஒலிப்பதிவு செய்த பதிவு Wikipedia இருக்கின்றது... அந்த Auto சிவகுமார் அண்ணன் சொன்னது உண்மை
அத்தோடு வாகரை, கதிரவெளி தேன் என்பதும் மிகவும் உண்மை
❤❤❤❤❤
இப்படி ஒரு தகவை மட்டக்களப்பு வாசிகளுக்கு அறியத்தருவதற்கு நன்றி அண்ணா....
நீங்கள் இன்னும் town தாண்டி ஊர் பக்கம் சென்று பல பெருமையான தகவல்களை தயவு செய்து பதிவேற்றம் செய்ய வேணும் என்டு கேட்டுக்கொள்கிறேன்... 🎉🎉🎉
Super❤❤❤
அந்த மீன்களின் ஒலியை பதிவு செய்து போடுங்க அண்ணா
சந்துரு அண்ணாட youtube video parunga irukku
Nice keep going
Thank you, I will
புளியந்தீவு
Nan rathnapuraila balangodaila irundhu parthutu irikkirom namma village pakkamum vanga
nichchayamaaha varen
Fish singing honey country 😂😂 Tamil Nadu la irunthu..6.10.2023.M.Raja....trichy.
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
Vera level Bro
Super program bro
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍
meen paadum thain naadu jaffna all the best bro
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம் நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
1. Meen padum then naadu…
2. Mattakalappu kottakelappu..
Meen padum then nadu mattu ma nahar okya bro . V nice good job
மீன் பாடும் தேன் நாடு
Super🎉
மிகவும் நன்றி 🙏
Damila bashawa hasaravima athi visiatai supperb
கல்லடி பாலத்தின் களப்பில் பலவகையான மீன்கள் வருகைதரும் அந்த மீன்கள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்துக்கு வரும்போது ஒர இரைச்சல் கேட்கும் அது ஒரு இசையாக காதில் கேட்கும் இசையை தேனிசை என்று அழைப்பாதாள் மீன் பாடும் தேனாடு
உங்கள் கருத்து மிகவும் அருமையான கருத்தாக உள்ளது மிகவும் நன்றி 🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💗💗🧡🧡🧡🧡💙🩵💙🩵🩵💚💛💚💚💛💚💚💚
Naanum meen padum then naaduthaan anna . Mattakalappu palaya Petar puliyantheevu .
வீரம் விளை நிலம்
👍👍👍👍👍👍
மீன் பாடும் தேன் நாடு நம்ம batticallo
மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பு
Very good
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்முடன் இணைந்து இருங்கள்
மீன்பாடும் தேன்நாடு❤
👌👌👌❤️🌹
🙏🙏🙏
Super
சின்னஊரனி
❤❤❤❤❤❤பூளியம்காடு
தம்பி யாழ்ப்பாண பக்கம் வாங்களன்
Nice
Pottuvil kku vange pls
மீன்பாடும் தேன்நாடு அல்லது புளியந்தீவு ❤❤❤❤❤❤
புளியத்தீவு என்ற பெயர் எனக்கு தெரியாது தெரியப்படுத்தியமைக்கு நன்றி 🙏👍👍💗💗🧡🧡💙🩵💙🩵💙💙
easy answer but everyone is forget
நிச்சயமாக
Anna puleyanthivu enru solluvanka
நிச்சயமாக எனக்கு தெரியாது மிகவும் நன்றி தெரியப்படுத்தியதற்கு புளியந்தீவு என்று அழைத்ததற்கு வரலாறு ஏதும் இருந்தால் நிச்சயமாக எனக்கு கூறுங்கள் அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன்
Meen paduma?
Super sir Colombo 😍❤️
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை நமது நிகழ்ச்சிகளுக்காக வழங்குங்கள் 🙏👍
walthukkal🎉
நன்றி 🙏👍👍💗💗🧡🧡💙💙🩵💙🩵💙💙
❤❤❤
💙💙💙💙💙🩵🩵🩵🧡🧡
Veeram vilai bumi annaaaaa
மிகவும் நன்றி 💘
மீன்பாடும் தேன்நாடு😊
நிச்சயமாக சரியான பதில்
புளியந்தீவு.
அதிகமானோர் புளியந்தோ என்று தான் கூறுகிறார்கள் எனக்கும் தெரியாது புலியும் தீவு வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன்
மடக்கிழப்பு அழகு 👍🌹🌹🌹👌
நூன் மட்டமான கிளப்கள் உள்ள ஊர் என நினைத்தேன்
புளியந்தீவு
எனக்கு தெரியாத ஒரு விடயம் அப்படி இருந்ததா என்று எனக்கு தெரியாது
❤
Meen padum then naadu. Enathu Appa pirantha idam.
மிகவும் நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗🧡💛💚
Tambi onkada full name sollunka
அடே கூல மற்றவர்களுக்கு விருப்பம் இல்லேனா பின்னால ஏன் துரத்திரா
🥰🥰
👍👍👍
Mattu Nagar
பூளியம்காடு.என்டுதாசேழ்ளுவாங்கள்
👍👍👌🇱🇰🌷
புளியந்தீவு மட்டக்களப்பின் பழைய பெயர்
Ooma
மீன்பாடும் தேன்நாடு
👍👍👍🙏🙏👌👌👌🌹
புளியந் தீவு
புளியந்தீவு என்ற பெயரும் முன்பு பயன்படுத்தப்பட்டுள்ளது
Appadiya enakku theriyathu
மீன்பாடும்தேன்நாடுஎங்கள்தாய்மன்மாட்டகளப்பு
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
மீன் பாடும் தேன் நாடு
ஆம் நிச்சயமாக வாழ்த்துக்கள் 👍💗🧡💛💚💛💛💛💛💛💛
பரிகாசம் செய்யாமல் பேசவும் நல்ல முயற்சி.....
இவன் ஒரு சொனி ஓட்டமாவடியான் தமிழனிடம் கேள்வி கேட்டு சொல்லி கொடுக்குர மாதிரி பாரிகாசிக்கின்ரான்
Meen padun then nadu
மட்டக்களப்பனுங்களுக்கே தெரியல
நிச்சயமாக இப்பொழுது வாழும் சமுதாயத்திற்கு மட்டக்களப்பின் பெருமை தெரியாது அதை தெரியப்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சியை செய்தேன். மீண்டும் மட்டக்களப்பை பற்றி ஒரு காணொளி செய்வதாக இருக்கிறேன் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
Meen padum then Nadu. engal batticloa