தவறான ஒரு சொல்லைக் கற்றுக் கொடுக்கிறார்கள் | They teach a word that is wrong

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu

Комментарии • 333

  • @osmanstyle3162
    @osmanstyle3162 Год назад +39

    இப்படியாபட்ட முக்கியமானவும் அழகாகவும் வீடியோகள யாரும் செய்ய மாட்டாங்க. வாழ்த்துக்கள் தம்பி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +3

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘

    • @rajanandam8982
      @rajanandam8982 Год назад +3

      வாழ்த்துக்கள் தம்பி👍👍👍👍❤️

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +2

      nanri anna

    • @balujaya669
      @balujaya669 Год назад +3

      ❤❤❤ mikavum Arumaiyana video sir ❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +25

    இப்படியான சில உச்சரிப்புக்கள்
    பாடசாலை மாணவர்களுக்கு
    சிறந்ததாக அமையும் வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 Год назад +17

    எங்களுக்கும் இப்படித்தான் சகோதரா படித்துத்தந்தாங்க ஆசிரியர் சரியான உச்சரிப்பை சொல்லி தந்ததற்கு நன்றி 💐

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள் நம்மோடு

  • @HamsaIqbal-z7m
    @HamsaIqbal-z7m Год назад +8

    சிறப்பான பதிவு ❤
    எமது நாட்டு மக்களை நினைத்து கவலை படாமல் இருக்க முடியாது நாட்டின் முக்கியமான மொழிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +2

      நிச்சயமாக
      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍💗🧡💛💚

  • @arshadjameel4448
    @arshadjameel4448 10 месяцев назад +5

    இவர் ஒரு தமிழர் என்று எனக்கு இன்று தான் தெரியும். சரலமாக சிங்களத்தில் பேசுவார் 👏👏👏

  • @nishabravo-qn1kw
    @nishabravo-qn1kw Год назад +6

    பொது அறிவில் மிகப்பின்தங்கிய நிலையில் எங்களுடைய நாட்டு மக்கள் இருப்பதை குறித்து சற்று சங்கடமாகவே இருக்கிறது... ஆனாலும் உங்களுடைய இந்த முயற்சியால் பலனடைகிறோம்....கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக... என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம் சகோதரரே... வாழ்த்துக்கள்..

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +3

      மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் நமது நிகழ்ச்சிகளை உங்களுக்கு தெரிந்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்களும் பயன்படட்டும் வாழ்த்துக்கள் உங்களை மதிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад

      😤

    • @nishabravo-qn1kw
      @nishabravo-qn1kw Год назад

      @@TamilVoiceNews நிச்சயமாக உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  • @prje1324
    @prje1324 Год назад +2

    அபாரம். உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.
    சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு மொழியையும் அவ்வவ் மொழியில் பயில வேண்டும். அப்படி செய்தால்தான் உச்சரிப்பு சரியாக அமையும். தவறாக உச்சரிப்பது அம் மொழியை இழிவுபடுத்துவது போலாகும். சில சமயம் தப்பான கருத்தையும் தரலாம்.
    உதாரணம்:-
    Orange - ஆறஞ்சு (6,5) 😂😂😅😅 - (தவறான உச்சரிப்பு)
    Orange = ஒறேஞ் - ,(சரியான உச்சரிப்பு)
    What - வாட் - (தவறான உச்சரிப்பு)
    What = வட் - (சரியான உச்சரிப்பு)
    Lorry - றொலி / றாலி/ லாறி - (பிழை)
    Lorry - லொறி - (சரி)
    Computer - கம்பியூரர்/காம்பியூரர் - (பிழை)
    Computer - கொம்பியூரர் - (சரி)
    Rocket - றாகட் - (பிழை)
    Rocket - றொகெட் - (சரி)
    இதுபோன்ற பல English சொற்கள் தவறாக உச்சரிக்க படுகின்றன.
    தமிழ் அல்லாத மொழிச் சொற்களை, தமிழ் இலக்கணத்திற்கு உட்படுத்துவது மூடத்தனம்.

  • @உதயம்-ர3ச
    @உதயம்-ர3ச Год назад +3

    நல்ல நிகழ்ச்சி மென்மேலும் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள்
    நாங்கள் அந்த நாளில் (சிவன் ஒளி பாத மலை) என்றுதான் படித்துள்ளோம்
    மற்றும் ஒரு தகவல் உங்கள் குழுமத்தில் கானக்கூடியதாக உள்ளது நாரை மலை என்று அது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாக அரிந்தேன்
    அதில் அதிகமான நாரை கொக்குகள் தங்கும் இடம் என நினைக்கிறேன்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
      நான் அறிந்த விடயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் இலங்கை மக்கள் அனைவருக்கும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗💗💗🧡💛💚💚💛💛💚

  • @slloki10
    @slloki10 Год назад +34

    அண்ணா என்ன சொல்றது என்று தெரியவில்லை உங்க வீடியோவை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +5

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்முடன் இணைந்து இருங்கள் நமது இந்த வெற்றிப் பயணத்திற்கான வழியில் நீங்களும் ஒரு பலமாக இருங்கள் நன்றி 🙏👍💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @kanagasundaram4702
    @kanagasundaram4702 Год назад +1

    மிகவும் அருமையாக விளக்கம் தரும் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt Год назад +4

    மிகவும் அருமையான பதிவு

  • @thimhaichannel9549
    @thimhaichannel9549 Год назад +15

    தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைத்தாயின் முதல் மைந்தன்🎉தரமான பதிவேற்றத்திற்கு பற்பல நன்றிகள் 🙏🙏🙏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் 💘💘💘💘💚💛💚💚💚💚💚💛💚💚

    • @amaldias6248
      @amaldias6248 Год назад

      தமிழ்த்தாயின் கற்பைக் களங்கப்படுத்த வேண்டாம்.

  • @rizwancaseen7489
    @rizwancaseen7489 8 месяцев назад

    எங்களுக்கும் இப்படித்தான் படித்து தந்தார்கள் சரியான பதிலை சரியான முறையில் சொல்லியதற்கு வாழ்த்துக்கள்

  • @amfasmeer2323
    @amfasmeer2323 Год назад +1

    இன்னும் இப்படி எத்தனை பிழைகள் படிச்சி தந்தாங்களோ😮. சிறந்த நிகழ்ச்சி 🎉👏👏

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Год назад +6

    இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா தமிழ்நாட்டில் தினந்தோறும் நடக்கும் பார்த்து ரசிப்பேன் நமது நாட்டில் நடப்பதில்லை தொடர்ந்து நடத்துங்கள் அனைவரும் கற்றுக்கொள்வோம் வாழ்த்துக்கள் சகோ

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙💙💙💙🩵

    • @sivanesan4925
      @sivanesan4925 9 месяцев назад

      அருமை

  • @SHM.Fairooz-CEB
    @SHM.Fairooz-CEB 10 месяцев назад +2

    நான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர செய்த அதே புரட்ச்சியைத் தற்போது நீங்கள் செய்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    இது போன்று இன்னும் நிறையவே தமிழ் மக்களைத் திருத்த வேண்டியுள்ளது.
    டகா,கெளனி இது போல் திருத்துங்கள் தம்பி

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад +5

    அருமை மகன் வாழ்க நலமுடன் நன்றி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்

  • @PalanGowry-kz7ii
    @PalanGowry-kz7ii Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @rstepan7043
    @rstepan7043 Год назад +6

    மறத் தமிழா உங்கள் பணிக்கு❤ நண்றி ❤ நண்றி ❤நண்றி❤நண்றிகள்❤🎉

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 9 месяцев назад

    நல்ல நிகழ்ச்சி. நானும்படித்துக்கொள்ளுகிறேன்

  • @SEHRISHPRINCESS
    @SEHRISHPRINCESS Год назад +3

    Alhamdulillah 🎉 mihavum sirappaha ullathu menmelum valarha ATVL STYLES🎉

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 9 месяцев назад

    அன்பிற்கினிய இலங்கை தமிழ் சகோதரருக்கு வணக்கம், தங்கள் நிகழ்ச்சிகளை மிகவும் விரும்பி பார்ப்பேன் நல்ல அருமையான தமிழில் நாம் அறியாத பல சொற்கள் மற்றும் விசயங்களை அறியும் வாய்ப்பு தங்களால் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி நன்றி தாங்கள் மதுரை வந்தால் அவசியம் எம்மை சந்திக்கவும் நன்றி

  • @AbdulMajeed-px9zj
    @AbdulMajeed-px9zj Год назад +1

    தங்களின் இவ் நிகழ்ச்சி அறிவைத்தேடும் மக்களுக்கு மிகவும் சிறந்த நிகழ்ச்சியாகும்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 9 месяцев назад +1

    தம்பி அருமை வாழ்த்துக்கள்

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад +13

    *"சிவனடி பாத மலை"⛰️*

  • @brambram5912
    @brambram5912 Год назад +5

    அருமை ❤அருமை

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💚💛💚💚💚💛

  • @lakenitha
    @lakenitha Год назад +3

    Vaalthukkal enkada idathukku vara maaddenkalaa 😊❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      எந்த இடம் என்று சொல்லுங்கள் நிச்சயமாக எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன் 👍👍👍👍👍👍

    • @lakenitha
      @lakenitha Год назад

      @@TamilVoiceNews Kommathurai studio

  • @jeyakumarjeyam3910
    @jeyakumarjeyam3910 Год назад +3

    நல்ல அறிவும் ஆற்ரலும் நிறைந்த எங்கள் ஆசிரியரே.உங்களை நினைக்க கவலையாகயிருக்.ஏனென்றால் உங்களைமாதிரி சிங்களம் கற்றுத்தர யாருமில்லை இதனால மனம்வருந்துகிறேன்.நீங்கள் மறுபடியும் சிங்கள வீடியோ போடமாட்டிங்களா ,,please❤❤❤😢😢😢

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +2

      நிச்சயமாக முடியாது ஏனென்றால் ஒரு வீடியோவை தயாரித்து அந்த வீடியோவுக்கு நான் பேசும் இடங்களில் எல்லாம் எழுத்துக்களை எல்லாம் டைப் செய்து அந்த வீடியோவை போடும்போது நிச்சயமாக எனக்கு பொருளாதாரங்கள் தேவைப்படும் குறைந்தது மக்கள் அதை தொடர்ந்து பார்ப்பார்களாக இருந்தால் பரவாயில்லை மக்களும் பார்ப்பது குறைவாகவே இருக்கிறது எனவே என்னுடைய காலம் நேரம் பொருளாதார இவை அனைத்தும் வீணாகப் போகிறது எனவே நான் மக்களுக்கு அறிவை வளர்க்கும் இந்த நிகழ்ச்சிகளை செய்கிறேன் இவற்றை மக்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள் எனவே இது நல்லது என்று நினைத்தேன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் முடிந்தால் இன்னொரு சேனல் மூலமாக நாங்கள் சிங்களத்தை கற்றுக் கொடுப்போம்

  • @mohammadnaleem7166
    @mohammadnaleem7166 Год назад +1

    அருமை நண்பா...

  • @Rafha-l8d
    @Rafha-l8d 11 месяцев назад

    உங்கள் சேவைக்கு நன்றி

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад +10

    *"சிவனடி பாதம் மலை"*

  • @flowergirl078p6
    @flowergirl078p6 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @layanthili9864
    @layanthili9864 9 месяцев назад

    சூப்பர் அண்ணா 🎉வாழ்த்துக்கள்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 месяцев назад +1

      மிகவும் நன்றி 💘💚💚💚💛💛💛💚💚

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +4

    1st kutti thambi super 👍

  • @mersalajith4535
    @mersalajith4535 9 месяцев назад +1

    Loves from maduari 💚

  • @mohameddarhan-dy6wm
    @mohameddarhan-dy6wm Год назад +5

    Super 👍👍👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍

  • @FarnaFarna-nx5kh
    @FarnaFarna-nx5kh 9 месяцев назад

    Super good job very good sr

  • @anamaria-ud5xx
    @anamaria-ud5xx 10 месяцев назад

    Great job ❤

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 10 месяцев назад

    Good Job. Please keep it up general knowledge is very important being a human.

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Год назад +3

    நல்ல பதிவு அருமை

  • @peacockvillage4676
    @peacockvillage4676 Год назад +2

    சிறப்பாக உள்ளது

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙

  • @mvparthavets8183
    @mvparthavets8183 9 месяцев назад

    Beautiful. I am singala G k understanding
    Good

  • @KasanVani
    @KasanVani 10 месяцев назад

    மிகவும்பிரயோசனமானவைபணிதொடரட்டும்

  • @KumarAmir-dr7cb
    @KumarAmir-dr7cb 9 месяцев назад +1

    Very nice

  • @su-pz6hv
    @su-pz6hv Год назад +2

    Good 👍

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад +19

    *"இந்த இலங்கை ,🇱🇰 மக்களை நினைச்சா"...😭😭😭*
    *"வேதனைப்படுவது தவிர வேறு எதுவும் இல்லை. (சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களாகவே தங்களின் அறிவுத்திறனை அரும்பாடு பட்டு வளர்த்தினால் (வளர்த்திக் கொண்டால்)ஒழிய பொதுவியல் வாழ்க்கை என்பது மிகச் சிரமம்"...🤧🤕*
    *"இந்தியாவில் 🇮🇳 இருந்து அன்புடன் ரவிச்சந்திரன்".*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +2

      மிகவும் நன்றி ரவிச்சந்திரன் சகோதரரே தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙🩵💙💙🩵🩵💚💛💛💚💚💚💚💛

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +3

      @@TamilVoiceNews 🙏🙏🙏

    • @abdhulfareed8806
      @abdhulfareed8806 Год назад +1

      இலங்கை மக்கள் மாத்திரமில்லை சகோதரா... அனைத்து மக்களும் இப்படித் தான்... அவரவர் அறிவை அவரவர் வளர்க்க வேண்டியிருக்கும் சகோ. 😇

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      @@abdhulfareed8806 *"ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசறீங்க...சகோதரரே (கருத்து பதிவிட்டு இருக்கிறீர்கள்) இந்தியாவுல 🇮🇳 அப்படி இல்லை... என்னால அதை நிரூபணம் செய்ய முடியும். சவாலுக்கு நீங்கள் தயாரா....!? இந்த இடத்தில் கோதாவில் இறங்கி நான் வரவும் இல்லை. மற்றவர்களை தொடையை தட்டி மல்யுத்தத்திற்கு அழைக்கவும் இல்லை. எனக்குத் தெரிந்து வலையொளிதளத்தில் தோராயமாக ஏறக்குறைய 18,000 சேனல்களை பாலோ செய்கிறேன்... ரீ யூனியன் ரீபப்ளிக், மொரிசியஸ், அந்தமான், மாலே, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாப்புவா கினியா, இந்தோனேசியா, பாலித்தீவு ஆகிய உலகில் 🌏 எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரையும் பின் தொடர்கிறேன்....நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளா விடில் உலகில்🌎 உள்ள மற்ற தமிழர்களை "ஒப்பீடு" செய்யும் பொழுது இலங்கைத் தமிழர்களின் "அறிவுத்திறன்" எந்த அளவில் உள்ளது என்பதை சற்று தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... அதனை தங்கள் பக்கமே விட்டு விடுகிறேன். இவ்விடத்தில் இதை அலசி ஆராய்வதால் "மானம்" போய்விட்டது "கௌரவம்" போய்விட்டது என்று ஒருவர் ஏற்கனவே கருத்து பதிவிட்டு இருந்தார். அப்படியாக "லேசாக" விட்டு விட்டால் இலங்கையில் வாழும் மக்களின் நிலைமை எதிர்கால நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருக்குமென நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது உங்கள் பாடு, உங்கள் பிரியம். அதைப் பற்றி இந்தியாவில் 🇮🇳 இருந்து எனக்கு என்ன கவலை....!? அன்புடன் அடியேன் ரவிச்சந்திரன் "இந்தியா"🇮🇳*

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +2

      @@abdhulfareed8806 *"இலங்கையில் 🇱🇰 வாழும் மக்களுக்காக நீங்கள் "சப்பை கட்டு" கட்டுகிறீர்கள்.....விட்டுக் கொடுக்காமல் பேசி கருத்து பதிவிடுங்கள். அதனால் எவ்வித (அதாகப்பட்டது) "எள்ளளவும்" எவ்வித பிரயோஜனமும் இல்லை".*
      *"இலங்கை 🇱🇰மக்களாகிய நீங்கள் "சிந்திப்பீர்" செயல்படுவீர்".*

  • @lordelderquest01
    @lordelderquest01 10 месяцев назад

    Amazing video Sir

  • @amman-
    @amman- Год назад

    Ariyathathu ellaam ungal moulam arikinrom nanry thampi.

  • @tharmekanindrarajan7426
    @tharmekanindrarajan7426 Год назад +8

    தம்பி சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்று கல்வி போதிக்கும் பெரும் தகையே...
    உங்கள் சேவைகள் மிகவும் நல்லது. அத்துடன் இந்த நாட்டின் ...பூர்வீக குடிமக்கள்....
    தமிழ் பேசும்.. தமிழர்கள் .என்ற உண்மையையும் . நெஞ்சை நிமிர்த்தி உண்மையை .உணர்த்தி செல்லுங்கள்.... நன்றிகள்🎉🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +3

      நிச்சயமாக சொல்கிறேன் அதற்கு முதல் தமிழ் மக்களை நாங்கள் சரிபடுத்திக் கொள்ள வேண்டும்

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +2

      @@TamilVoiceNews 🙌...👌

  • @SathuSathu-ev9zu
    @SathuSathu-ev9zu 8 месяцев назад +2

    😍😍😍🥰🥰

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 9 месяцев назад +1

    இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  9 месяцев назад

      மிகவும் நன்றி

  • @Mullai27
    @Mullai27 Год назад +4

    இது தெரியாமப் போச்சே நீங்களும் பாடசாலையில் படித்த போது இப்படித்தான் கற்று இருப்பியள்,அருமை

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +4

      இல்லை நான் ஆசிரியர்களிடம் கூறினேன் இது இவ்வாறு வராது தானே என்று சொன்ன பொழுது அவர்கள் சொன்னார்கள் தலை இல்லாமல் பேசாதே ஆசிரியர்களுக்கு கற்றுத் தருகிறாயா முட்டாள் என்றார்கள் என்னை

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +2

      ​@@TamilVoiceNews🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️...😀😃😄😁😆😂😂🤣🤣😂😂😅😅🤣🤣

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад +4

    2:59 *"டேவன் பால்ஸ் கப் & சாஸார் ☕ கடைக்கு பக்கத்தில்(அருகில்) உள்ளது...இலங்கையில்இந்த உயரமான அருவியானது மாவெலிகங்கை, கழனி கங்கை என்ற இரண்டு இலங்கையின் முக்கியமான நீர் ஆதாரத்திற்கு உறுதுணையான(டேவன் பால்ஸ் நீர்வீழ்ச்சி) அருவியாகும்".*
    *"அதைத் தாண்டி தான் "வேர்ல்ட் எண்டு" உள்ளது. மாஸ்டர் நான் சொல்வது 🗣️ சரியா"..!?*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +2

      ஆம் களனி கங்கை என்பது சிவனொளிபாத நிலையில் இருந்து ஊற்றெடுத்து பாயும் ஓர் நீர் துறையாகும் அது 145 கிலோ மீட்டர் நீளமான நதியாகும்

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      @@TamilVoiceNews 🙏🙏🙏

  • @mullaichannel6853
    @mullaichannel6853 Год назад +1

    சூப்பர்

  • @coconutteam4726
    @coconutteam4726 Год назад +3

    Super👍👍👍👍👍👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💚💚💚💚

    • @sivajinisuba3696
      @sivajinisuba3696 Год назад

      ,
      ,,,Pathrukalamalai

  • @comradebharath507
    @comradebharath507 Год назад +5

    இது மட்டும் இல்லை சகோ இன்னும் இருக்கின்றன.... சிகிரியா உச்சரிப்பு பிழை
    Seegiriya (சீகிரிய)
    மிகிந்தலை (மிஹின்தலே)
    மாத்தியா (மாஹாத்தயா)
    லசித் மலிங்கா (லசித் மாலிங்க)
    கோத்தபாயா ராஜபக்சா (கோட்டாபய ராஜபக்ச) gotabaya rajapakse

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      நிச்சயமாக இவ்வாறான பிழைகள் இருக்கின்றன எதிர்காலத்தில் நாங்கள் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் நமது நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்வோம்

    • @comradebharath507
      @comradebharath507 Год назад

      @@TamilVoiceNews 🥰🥰🥰🥰

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад

      ​@@TamilVoiceNews🙌...👌...👍

  • @mohammedsilmymohammedsilmy9656
    @mohammedsilmymohammedsilmy9656 Год назад +5

    V nice bro

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @renu-f2g
    @renu-f2g Год назад +1

    Super!

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘💚💚💛💚💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Год назад +5

    தொடர்க..உமது சேவை...

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec Год назад

      நிச்சயமாக

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +7

    🇱🇰school teachers don’t know anything education.very sad

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +3

      நாங்கள் அந்த நிலையை மாற்றி மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை உருவாக்குவோம்

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Год назад +2

    very good anna

  • @தென்றல்திரை

    இந்த மலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் நாரை கல் என்று தூய தமிழில் தான் பெயர் இருந்தது

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +4

      அதைப் பற்றி எனக்கு தெரியாது இருந்தாலும் ஒரு விடயத்தை பொருள்பட கூற வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த விடயத்தை கூறினேன் நீங்கள் சொல்லும் பெயர் இருந்திருக்கலாம் ஆனால் அதை மறைத்து விட்டார்களா என்று தெரியவில்லை அது மறைந்து போகும் அளவுக்கு நமது தமிழ் மக்கள் என்ன செய்தார்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா ஒன்றும் புரியவில்லை

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 5 месяцев назад

    Anna ungada nigalchi mulam naan theriyathai therinthu konden🎉🎉 eanakkum ippudithan school ra solli thanthanga unga mulam naan karru kondan thanks sir👍👍🤗

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +6

    நம் தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள்

  • @pratheeppratheep8270
    @pratheeppratheep8270 Год назад

    Arumai thampi

  • @amharmohamed81
    @amharmohamed81 Год назад +2

    Bro....muthur la um ipdi programme pannuga romba use fulla irukkum

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      நான் அன்று உங்கள் ஊருக்கு வந்தேன் சரியான மழையாக இருந்தது அதனால் திரும்பி விட்டேன் இன்னொருமுறை வரும்போது கட்டாயம் இவ்வாறான நிகழ்ச்சிகளை செய்கிறேன்

    • @amharmohamed81
      @amharmohamed81 Год назад

      @@TamilVoiceNews ok sir kattayam vaga

  • @venukavenu8052
    @venukavenu8052 Год назад +2

    Super sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிக்க மிக்க நன்றி

  • @new-kp3ul
    @new-kp3ul Год назад

    love from india😍

  • @RajaRaja-wj8ti
    @RajaRaja-wj8ti Год назад +2

    Super super valthukal arumaiyana kelvi. Chocolate 😂enaku venum.bro...tamil nadu la irunthu M.Raja trichy...23.10.2023.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      நிச்சயமாக தருகிறேன் வாருங்கள் 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

    • @RajaRaja-wj8ti
      @RajaRaja-wj8ti Год назад +1

      @@TamilVoiceNews enaku anka vara asai than bro. sri Lanka I like bro..lanka Tamil makkal al so like....

  • @KalbiyaNabil
    @KalbiyaNabil Год назад

    Good job bro I am from rameshwaram

  • @NajathMohamed-h2t
    @NajathMohamed-h2t Год назад +1

    Thank you

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 Год назад +5

    இன்னும் நிறைய சொல்லித் தாங்க sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      நிச்சயமாக சொல்லித் தருகிறேன்

  • @sweetheart7669
    @sweetheart7669 Год назад +4

    விதைக்கும் போது சிறந்ததை or சரியானதை விதைக்க வேண்டும் இல்லையென்றால் புரிதல்கள் தவறாகத்தான் இருக்கும்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      நிச்சயமாக உண்மையான விடயம் தான் ஆனால் தற்பொழுது இருக்கும் சில பிள்ளைகளை திருத்துவது நம் அனைவரதும் கடமையாகும் சிலர் இதை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் எனவே சமூகத்தில் உள்ள அக்கறையின் காரணமாக நான் இவ்வாறான விடயங்களை கொண்டு வருவேன் நிச்சயமாக இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அழியுங்கள் நன்றி 💘💚💚💚💛💛💚💛💛💛💛💛

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +2

      ​@@TamilVoiceNews*"மாஸ்டர் தாங்கள் தமிழில் "தட்டச்சு செய்யும் "போது சிறிது பிழை உள்ளது அழியுங்கள் என்று ....அளியுங்கள்"....✅ என்பதே சரி. எனது தாழ்மையான கருத்து".*

  • @ijaaskhan2721
    @ijaaskhan2721 Год назад

    Super Anna

  • @sureshnalini4875
    @sureshnalini4875 Год назад +2

    C.W.W. கண்ணங்கர

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      இலவச கல்வியின் தந்தை யார் என்பதற்கு சரியான பதிலை கூறியிருக்கிறீர்கள் நன்றி

  • @thambiahjeyarajah2042
    @thambiahjeyarajah2042 Год назад +2

    தம்பி நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் புத்தகத்தில் என்ன பெயர் இருக்கு என்று பார்க்கவும், இது ஆசிரியர் பிழையில்லை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    சிவனடி பாதமலை இந்தியாவில் இருந்து ஆரோக்கியராஜ்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி நண்பா தொடர்ந்தும் நமது காணொளிகளை பாருங்கள் உங்களுக்குத் தெரிந்த இளைஞர்களுக்கும் இதை பகிருங்கள் உதவியாக இருக்கும் அனைவரும் இதை தெரிந்து கொள்வார்கள்

  • @KishanKishan-d6o
    @KishanKishan-d6o 10 месяцев назад

    Super Anna video semma

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 Год назад +2

    analum naangal padikkum pothu පිදුරු තලාගල entru sariyaththan solli thandanga.analum mudalawathu padil sonna aricshan pilleyi super nalla edirkalam undu

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      நிச்சயமாக அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍

  • @DharmarajMadhurshan-dq3dg
    @DharmarajMadhurshan-dq3dg Год назад +2

    Tnx sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு கட்டாயம் அனுப்புங்கள் இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம் 💚💛💛💚💚💚💚💛💚💚

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 9 месяцев назад +1

    👏👏👌🏼👌🏼🤝

  • @kpdaas9937
    @kpdaas9937 Год назад +3

    Super

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙💙💙💙

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Год назад +1

    very good akka

    • @Rafha-l8d
      @Rafha-l8d 11 месяцев назад

      பிதுரு தலா கால் மவை

  • @cassiindu88
    @cassiindu88 9 месяцев назад

    The height mountain name was printed wrong in govt book as well as the English medium book also. This matter should discuss about education development as well as parliament .

  • @RaviRavi-jo9jy
    @RaviRavi-jo9jy Год назад +2

    Anna naan a/l padiķumpothu pithuru thalagala endru eluthiyathu pilai endru koori ennai mattamthatti vittargal ippo neenga sonnathu sari endru nambuvangala?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      நம்பத்தான் வேண்டும் ஏனென்றால் அதுதான் உண்மை

  • @vasanthamalarvijanthiran1741
    @vasanthamalarvijanthiran1741 Год назад +2

    👌👌👌

    • @wytegab1201
      @wytegab1201 Год назад +1

      Adam's peak is the hihest mountain in sri lanka

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 5 месяцев назад

    C.w.w gankarra🎉🎉

  • @Ulanvar
    @Ulanvar Год назад +3

    👌👌👍👍🇱🇰🌷

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      💙💗🤎💛🤎🤎💚💙💙💙💚💗💗💗🩵🤎🤎🤎🩷🤎🤎🖤🖤🩶🤍🤍💖🧡🧡💖💜💜💜💜🩶🧡

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад +2

    ❤❤❤

  • @kaylaroberts2
    @kaylaroberts2 Год назад +2

    Pithiruthalakala malai

  • @riyaszainab8596
    @riyaszainab8596 9 месяцев назад

    Palamunai kku vaanga Anna (oluvil palamunai)

  • @nhasheem
    @nhasheem Год назад

    Sir torture facing the boys
    Boys - vandutaanyaa vandutaanyaa... kaluguku mookku vertha mathiri vandhutaanyaa. Enna konjam marachukaiyaa😮
    Sir torture asking questions...
    Boys - saavadikiraangale ennaye...😢😢😢
    After torture gone
    Boys - poittaa poaittaa
    Thalaiku vandhatu thalapaagaiyoda pochi.. 😅😅
    😅😅😅😅😅😅😅

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 Год назад +3

    ❤️🙌

  • @nazirmuhamed1386
    @nazirmuhamed1386 Год назад +2

    Sivanolipaatha malai

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb Год назад

    நாங்கள படிக்கும் காலத்தில் பிதுருதாலக மழை என்று படித்துதான் தார்கள்

  • @puyomu8219
    @puyomu8219 Год назад +2

    👏👏

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Год назад +2

    நாங்களும் அப்படித்தானே கற்றோம் பீதுருதாலகால மலை என

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад

      அது அர்த்தமில்லாத சொல்லாகும் நிச்சயமாக ஒரு பொருள் தரக்கூடிய பெயரை வைப்பது சிறந்ததாகும் ஒன்று தமிழில் கற்றுக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் சிங்களத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும் இது இரண்டும் இல்லாத தேவையில்லாத வார்த்தை எதற்கு

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Год назад

      Me too bro from Australia 🇨🇰🇨🇰🇨🇰

  • @NIKEZER
    @NIKEZER Год назад

    Nawalpitiya wanga anna ❤

  • @tilakranasinghe896
    @tilakranasinghe896 Год назад +2

    පිදුරුතලාගල...suwarasiyaana vidio ondu sir..

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  Год назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙

  • @S.Shanmugam8
    @S.Shanmugam8 5 месяцев назад

    Super bro punkudutivu analaitivu neduntivu kaliémie pooi keelunga