குழந்தைகளுக்கு ஆன்மீகம்.ஜோதிடம்.மருத்துவம். இந்த மூன்றையும் கற்றுக் கொடுத்தாலே போதும் மற்றவைகளை அதுவே கற்றுக் கொள்ளும் 🦋 ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே என் அவர்களுக்கு நன்றி 🙏👌🎊
படி படி படி படி படி..... தீய்ய்யா வேலை செய்யனும் குமாரு திரும்பி பார்த்தா வாழ்க்கையே முடிந்து இருக்கும் இப்படி ஒரு கல்வி. இது அப்படியே அடுத்த தலைமுறைக்கு போதுமடா சாமி CKN சார் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
*"EDUCATION should be human friendly; LEARNING should not be based on memorising and repeating; NO PUNISHMENT AND REWARD should come into EDUCATION"* 26:32
கல்வியில் அடியேன் அதளபாதாளம் .ஆனால் எங்கள் தமிழ் ஆசான்கள் தணுஸ்கோடிஅய்யா இராமலிங்கம் அய்யா ஜெகந்நாதன்அய்யா.இவர்கள் எங்களைபோன்ற ஞாபகசக்தி குறைவாக மற்றும் புரிதலில் உள்ள குறைபாடுகளை கலைந்நு தமிழ் எழுத்துகளில் உள்ள அழகு சொல்வளமை அதனைபடிக்கும் விதம் கட்டுரைகள் எழுதும் போது எங்களை மிகஉற்சாகம்கொடுத்து படித்தலை புரியவைத்தனர். இன்றளவும் அந்த ஆசான்களைமனமாறவேண்டிவருகின்றேன்.படித்தல் தன்விருப்ப பாடமாகதான் இருத்தல்வேண்டும்.தினித்தல் மனித மனதை மிகவும் சோர்வும் பயமும் தான்வளர்க்கும்.இன்னுமும் ஏதாகினும் ஐயம் என்றால் ஆசிரியர்களைதான் நிணைத்துகொள்வேன் பலவகைகளில் வழிகாட்டியாகஉள்ளார்கள்.கல்வியியல் தினித்த கல்வியாகாது.விருப்ப கல்வியே வளம்கொடுக்கும்.மிகநன்றி பழைய ஞாபகம் மலரசெய்தமைக்கு.வாழ்க வளமுடன்.
People should look into how the Japanese education system works. Here, without us having knowledgeable leaders in this country as education minister nothing is going to change.
Dear ckn, after moving back to India from USA, i reflect your thoughts and what you said is the absolute truth of our system today. People studying abroad don't have such mark oriented focus. I wish our Govt. recognises this sooner than later and bring a bright future to our young minds. ,🙏
I love my govt school teachers than primary school private bcoz they give love to the children rather than teaching we studied very well than the slavery private 👍👍👍👍👍🙏🙏🙏🙏
மிக அருமையான. கருத்து தமிழ் அரசியல் தலைவர்கள். இதை உற்றுநோக்கி செயல்படுத்திவரும் நம்முடைய?கல்வி முறைக்கு இதன்பேரில் இருக்கும் அரசும் இதை கவனத்தில் கொள்ளுவதுமிக வமாக இருக்கும் ச குமரகுருபர ரரமநரதன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
As a retired govt teacher I accept all the truth told by you sir.compare with private Schools the relationship between students and teachers are well and the students are more free than Private school. However the Govt school administration are forced to follow the private schools curriculum that is very pity.
Education ukku ippadi oru definition yaralum kodukka mudiyathu, aanal --but- this so called curriculum to change it will take another 100yrs, till then our poor children shud bear this cruel reality ,sir you're simply brilliant and bold in your words 🙏🙏🙏 thanks regards
Sir ivolo Nala Naan Unga speech Kettu irruken miss pannama. But today my mouth was open when I see ur speech. Plz continue about education it's my kind request.
Sir your are great person all messages are true thanks sir don't stop putting videos because I am getting messages from your speech and following in my life and my mind so free and also implfying in my family and especially to my son for his future life thanks sir
Bro life skills solli kodukarthu irukatum but our useless worthless education thought to get sucide last year 11 students were getting sucide on 10th 12th public exam result this year also it will happen ithu pala varudangala nadanthutu iruku both dmk worthless useless Admk worthless useless students sucide seivathai vedikai parthutu irukanunga 😡😠😡😠 NAM TAMIZAR Aachiku vanthal mattume itherkellam ore solution
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
Superb explanation DR NG but no body will follow,it's only for our knowledge .. Today education is business money money money .. system made by whom? so it's on their favour 😂
Ayya vanakkam namathu india in people oru oru thanimathanum and all schools kalvi murai matrappattal. Mattruvatharikku oru oru people muyatchi seithal namathu india oru nalla matram varu. Thanks sir
மெக்கல்லே கல்விமுறை திருப்பூர் போன்ற தொழில் நகரத்துக்கு தேவையான ஆட்களை உருவாக்குதல் பட்டன் வைப்பது மட்டும் லேபிள் தைப்பது மட்டும் பேக்கிங் மட்டும் No Creativity education
My kids studied some years in usa after India they struggled, but as soon picked up more, but India syllables are more in private schools, government school are good syllables, but no one ready to join government school due to enough kids, government should announce state level same syllabus to all schools then only people will believe government school. But my option is parents are forcing kids to study
Dear Doctor, Is there any connectivity between brain cortex and teeth growth. In my school days I never studied and if they asked me to memorize some subjects, really, I don't like to do that, I will always be trying to understand and if I cannot, I don't write in exam. So, I will always score low. After some point of time, example after joining college, I had lot of interest in learning and still now I'm not stopping my learning. It's true. My query is Teeth-> brain cortex growth. If teeth growth is slow then we can assume that. I'm seeing many people like this. If yes, we can understand the possibilities and it's an external symptom
CKN சார் ❤ அகத்தியர் தங்கள் மூலமாக எங்களிடம் உரையாடுவதாகவே நான் உணர்கிறேன். அகத்தியரின் படைப்புகளை தங்கள் மூலமாக தங்களை குருவாக ஏற்றுக்கொள்கிறேன்.அதிர்ஷ்ட சாலிகள் நாங்கள். அகத்தியரின் அருளாசி தங்கள் மூலமாக எங்களுக்கு கிடைக்கப் பெறுகிறோம். நன்றி.❤
Dr, it was very very interesting. I used to wonder what these educational systems render to society. Peer pressure makes others depressed. I cannot agree with you more on this. The current rat race means only centered around money. The job they do after education and what they have studied are not related at all in almost 80% of the cases. Kudos to you sir. Hope this brings a change in people's mind set.
கற்றல் மற்றும் கல்விமுறை பற்றி ஐயா கூறிய விளக்கம் அருமை.ஐயா ஜின்னாவின் வாழ்க்கை முறை பற்றி படித்து இருப்பீர்கள் நன்கு வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் அப்பாவின் அதிகாரத்தில் குடும்பம் அவர் பேச்சை மீற முடியாது ஜின்னாவிற்கு படிப்பு சுத்தமாக வராது படிப்பில் விருப்பமும் இல்லை அப்போது ஆங்கிலேயர்கள் கல்வி திட்டம் தான் நடைமுறையில் இருந்தது தந்தையின் கண்டிப்பு காரணமாக படித்தாலும் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை இதனால் கோபமுற்ற ஜின்னாவின் தந்தை மகனை எப்படி திருத்துவது என்று யோசித்தார் பல பெரிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்தவருக்கு ஜின்னாவை லண்டன் அனுப்பி பாரீஸ்டர் பட்டம் பெற்று நம் நாட்டிற்கு வந்தால் நல்ல மதிப்பு மற்றும் வருமானம் நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்க தாய் கலங்கி போய் மகன் படிப்பிற்காக சென்று அங்குள்ள பெண்னை திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்து 16 வயது ஜின்னாவிற்கு14 வயது பெண்ணை திருமணம் முடித்து மகனை வெளி நாடு அனுப்பினார் அவ்வளவு தான் ஜின்னாவின் வாழ்க்கை மாறியது தந்தையின் கட்டுப்பாடு இல்லை சுதந்திரம் அங்கு படிப்பில் இவ்வளவு கண்டிப்பு இல்லை அவர்கள் வாழ்க்கைமுறை எல்லாம் பிடித்து போக இந்தியா வர மனம் இல்லை கடைசியில் தாய் மற்றும் மனைவி இறந்த பிறகே வந்தார்.நமாஸ் செய்ய மாட்டார் ஹஜ் செய்தது இல்லை பள்ளி படிப்பும் உயர் வகுப்பினர் படிக்கும் ஆங்கில பள்ளி இதனால் அவரது நடை உடை பாவனை அனைத்தும் மாறியது இதனால் அவரது தந்தை மிகுந்த வேதனை அடைந்தார் பின்பு மகனை விட்டு பிரிந்தார் பின்பு அவர் உடன் இருந்த செல்வ செழிப்பில் மிகுந்து இருந்த அவரது நண்பர் மகள் ரட்டி என்னும் ரதன்பாயை 24 வருடம் வித்தியாசத்தில் மூஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தார் இதில் தந்தை விரும்பவில்லை என்றாலும் ரட்டி மிகவும் நேசித்தார் அதன் மூலம் வெற்றியும் பெற்றார் இதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறியது அடித்தட்டு இஸ்லாமியர்களின் வாழ்க்கை அவர்கள் படும் துன்பம் துடைக்க பாடுபட ஆரம்பித்தார் இதில் நேரு காந்திக்கும் இவருக்கும் மிக நெருங்கிய நண்பர் மவுண்ட் பேட்டன் நேருவுக்கு மிக நெருங்கிய நண்பர் காந்தியும் ஜின்னாவும் நண்பர்களாக இருந்து பின்பு கெளரவம் இருவருக்கும் ஆட்டிபடைக்க பிரிக்க வேண்டும் இந்தியாவை என்கிற எண்ணம் மேலோங்க இதனால் மனம் முடைந்த ரட்டி பிரிய மகள் மட்டும் ஜின்னாவுடன் கடைசி வரை இருந்தார்.ரட்டி பிரிந்த சில வருடங்களில் இறந்தார் இது எப்படி என்றால் தாய் என்னிடம் அவர் அகம்பாவத்தை காட்டுவது போல் ஆகிவிட்டது இதன் பிறகு காந்தியும் ஜின்னாவும் மனம் வருந்த உடன் இருந்த மவுண்ட் பேட்டன் இது தான் சரியான சந்தர்ப்பம் பிரிந்தால் இவர்களே அடித்து கொண்டு செத்து மடிவார்கள் என்று சரியாக கணக்கிட அப்படியே நடந்தது இதை ஏன் சொல்கிறேன் என்றால் மேலை நாட்டு படிப்பு இவர்கள் இருவரையும் ஆட்டி படைத்து உள்ளது தான் என்கிற அகம்பாவம்.இதை தான் ஹிட்லர் குறிப்பிட்டு இருந்தார் அவரை நல்லவர் என்று சொல்லவில்லை ஜெர்மனியில் இவர்கள் ஆதிக்கம் அதிகமானதும் பள்ளி குழந்தைகள் புத்தகங்களை சுமக்க முடியாமல் தோளில் சுமந்து செல்வதை பார்த்து மிகவும் வருந்தினார் எதிர் காலம் மிக மோசமாக இருக்கும் என்று வருந்தினார் இது அடிமைப்படுத்தும் திட்டம் என்றார் ஹிட்லர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதனால் தான் அவரை அடக்க நினைத்தார்கள் யூதர்களை கொன்றதற்கு இதுவும் ஒரு காரணம்.
நல்ல வேளை இது எல்லாம் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சனாலதான் என்னை படிக்க வைக்கவில்லை. My dad is great 😃
தெய்வமே 😭 என் மனசுல இருக்கும் அத்தனையும் கொட்டிவிட்டீற்கள்🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற அவலங்களை எடுத்துச் சொல்ல யாருமே இல்லையே என்று ஏங்கி இருந்தேன். நன்றி ஐயா 🙏
நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏங்கி என்ன லாபம்?
@@36yovanWho's Gonna Do That🤷♂️
ஹீலர் பாஸ்கர் ஐயா அப்போதிலிருந்தே எல்லாத்தையும் கூறினார் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. CkN ஐயா கூறும் பொழுதாவது ஏற்றுக் கொள்ளுங்கள்
@@RaviChandran-vz8mh What PP
குழந்தைகளுக்கு ஆன்மீகம்.ஜோதிடம்.மருத்துவம். இந்த மூன்றையும் கற்றுக் கொடுத்தாலே போதும் மற்றவைகளை அதுவே கற்றுக் கொள்ளும் 🦋 ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே என் அவர்களுக்கு நன்றி 🙏👌🎊
உண்மை
படி படி படி படி படி.....
தீய்ய்யா வேலை செய்யனும் குமாரு
திரும்பி பார்த்தா வாழ்க்கையே முடிந்து இருக்கும் இப்படி ஒரு கல்வி. இது அப்படியே அடுத்த தலைமுறைக்கு போதுமடா சாமி CKN சார் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
தற்பொழுது நடைமுறையில் உள்ள கல்வியின் நிலையை குதறிய தாங்கள் முழுமையான மனிதருக்கு சிறந்த உதாரணம் !
GOOD
Arumai ayya
*"EDUCATION should be human friendly; LEARNING should not be based on memorising and repeating; NO PUNISHMENT AND REWARD should come into EDUCATION"* 26:32
300% THE FACTS.
-from Prof.Dr.Mohd Edris (Malaysia).
சிறப்பான தரமான சம்பவம் sir .. நன்றாக கூறினீர்கள்
மனனம் மற்றும் வாந்தி இன்றைய கல்வி ஐயா
Dr sir , u spoke the mind voice of many students n even parents... Such a brilliant video.... 👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
வணக்கம் !நீங்கள் நிச்சயம் குழந்தை பருவத்திலேயே சூப்பர் குழந்தையாகத்தான் இருந்திருக்க வேண்டும் நீங்கள் எங்களின் சொத்து!
எப்படி எடுத்துச்சொன்னாலும் நான் முட்டாளாக தான் இருப்பேன் பதோடு பத்து... Thank you, Very much impressive..
கல்வியில் அடியேன் அதளபாதாளம் .ஆனால் எங்கள் தமிழ் ஆசான்கள் தணுஸ்கோடிஅய்யா இராமலிங்கம் அய்யா
ஜெகந்நாதன்அய்யா.இவர்கள் எங்களைபோன்ற ஞாபகசக்தி குறைவாக மற்றும் புரிதலில் உள்ள குறைபாடுகளை கலைந்நு தமிழ் எழுத்துகளில் உள்ள அழகு சொல்வளமை
அதனைபடிக்கும் விதம் கட்டுரைகள் எழுதும் போது எங்களை மிகஉற்சாகம்கொடுத்து படித்தலை புரியவைத்தனர்.
இன்றளவும் அந்த ஆசான்களைமனமாறவேண்டிவருகின்றேன்.படித்தல் தன்விருப்ப பாடமாகதான் இருத்தல்வேண்டும்.தினித்தல் மனித மனதை மிகவும் சோர்வும் பயமும் தான்வளர்க்கும்.இன்னுமும் ஏதாகினும் ஐயம் என்றால் ஆசிரியர்களைதான் நிணைத்துகொள்வேன் பலவகைகளில் வழிகாட்டியாகஉள்ளார்கள்.கல்வியியல் தினித்த
கல்வியாகாது.விருப்ப கல்வியே
வளம்கொடுக்கும்.மிகநன்றி பழைய ஞாபகம் மலரசெய்தமைக்கு.வாழ்க வளமுடன்.
People should look into how the Japanese education system works. Here, without us having knowledgeable leaders in this country as education minister nothing is going to change.
வாழ்த்துக்கள் சார்... அருமை, உண்மை, எல்லாம் முடிஞ்சி போச்சிங்க சார்.. என்ன செய்வது எனும் கையறு நிலை..
Excellent sir. This should be taken to the education minister and CM. Education system to be reviewed
Dear ckn, after moving back to India from USA, i reflect your thoughts and what you said is the absolute truth of our system today. People studying abroad don't have such mark oriented focus. I wish our Govt. recognises this sooner than later and bring a bright future to our young minds. ,🙏
Dr.C.K Nandagopalan sir very good speech in education curriculum
I love my govt school teachers than primary school private bcoz they give love to the children rather than teaching we studied very well than the slavery private 👍👍👍👍👍🙏🙏🙏🙏
டெர்மினேட்டர் 2 படத்தில் வரும் அர்னால்டு போல எல்லா கெட்டவிசயங்களையும் தூள் தூளாக்குகிறார் . நன்றி வணக்கம் சார்.
Dear CKN Sir you touched the heart of many students n gave a great lesson to all parents.Really u have a wonderful thought great heart 💜💙
வணக்கம் நீங்கள் நிச்சயம் குழந்தை பருவத்திலலே சூப்பர் பாயாகத்தான் இருந்திருக்கவேண்டும் நீங்கள் எங்களின் சொத்து!
மிக அருமையான. கருத்து தமிழ் அரசியல் தலைவர்கள். இதை உற்றுநோக்கி செயல்படுத்திவரும் நம்முடைய?கல்வி முறைக்கு இதன்பேரில் இருக்கும் அரசும் இதை கவனத்தில் கொள்ளுவதுமிக வமாக இருக்கும் ச குமரகுருபர ரரமநரதன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி
கல்வி முறை வியாபார சந்தையாகி விட்டதை வெளிப்படையாக சொல்கிறார் டாக்டர் அவர்கள். எஜுகேஷன் சிஸ்டத்தை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
As a retired govt teacher I accept all the truth told by you sir.compare with private
Schools the relationship between students and teachers are well and the students are more free than
Private school. However the
Govt school administration
are forced to follow the private schools curriculum that is very pity.
U r really an amazing mordern Siddhar ❤
Doctor's speaks what actually inside my mind about the education system.
வழிய வாழ்க எம்மருமை நாயகரே வளர்க உம் பணி சிறக்கட்டும் தமிழகம் இனி
Anand srinivasan sir, and Immanuel combo mari, Nandha gopal sir, amirtha combo, best bulb moments neriya iruku😂😂😂😂 full of fun and information.
Education ukku ippadi oru definition yaralum kodukka mudiyathu, aanal --but- this so called curriculum to change it will take another 100yrs, till then our poor children shud bear this cruel reality ,sir you're simply brilliant and bold in your words 🙏🙏🙏 thanks regards
Sir ivolo Nala Naan Unga speech Kettu irruken miss pannama. But today my mouth was open when I see ur speech. Plz continue about education it's my kind request.
மிகச் சிறந்த கருத்துரை..
வாழ்த்துக்கள்.
நவீன சித்தரின் பேச்சைக் கேட்டாவது கல்வித்துறையில் நிச்சயம் மாற்றம் கொண்டுவரவேண்டும்
All teachers target to 100% Result compulsory for public exams.
நன்றி நன்றி ஜயா வாழ்த்துக்கள் ..
Respected Dr CKN
You're a good soul with great ancient Tamil valuable insights
With a vision and mission to humanity 🙏
Excellent 👏👏
Sir your are great person all messages are true thanks sir don't stop putting videos because I am getting messages from your speech and following in my life and my mind so free and also implfying in my family and especially to my son for his future life thanks sir
நமது கல்வி வாழ்வியல் கற்றுத்தரும்படியாக இருத்தல் வேண்டும்
Bro life skills solli kodukarthu irukatum but our useless worthless education thought to get sucide last year 11 students were getting sucide on 10th 12th public exam result this year also it will happen ithu pala varudangala nadanthutu iruku both dmk worthless useless
Admk worthless useless students sucide seivathai vedikai parthutu irukanunga 😡😠😡😠 NAM TAMIZAR Aachiku vanthal mattume itherkellam ore solution
Ungaludaiya. All speech book aga vanthal nantraga irrukkum
அடிமை கல்வி முறைமை 💥
💐💐💐
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
Superb explanation DR NG but no body will follow,it's only for our knowledge .. Today education is business money money money ..
system made by whom? so it's on their favour 😂
Bunch of , juice of, reflector of parents mind .. wonderful statistic person..thanks for Thiru actor Rajesh and team introduced him to us
Very good explanation about education 👌👌👌👌
Ayya vanakkam namathu india in people oru oru thanimathanum and all schools kalvi murai matrappattal. Mattruvatharikku oru oru people muyatchi seithal namathu india oru nalla matram varu. Thanks sir
மிகவும் பிரமிப்பாக உள்ளது ஞான குருவுக்கு நன்றி
Clerk Education System . Correctly said Sir.
Super, super, sirapaana, tharamana video 👏👏👏en pasanga periya fan ayitanga indha video ku
அருமை sir, Following your concepts, Thanks to Puvidham School and Teacher's,
அருமையான பதிவு, நன்றி
சிறப்பான கருத்துகள் !
Exlent
பதிவு மிக சிறப்பு
It’s very true that our system is worst but not sure how to get out of it and survive
Very nice to watch. Long life for you Ayya
Superb sir superb
Good one!
Hats off sir your explanation in education system
Awesome Explanation 🙏🙏🙏No words to Express 👌👌👌
True dr.sir.Education system must be change.Now the system very high presher for students and also parent.
Very good education learning system than you ckn sir by govindavallapabanth
ஞானகுருவே போற்றி போற்றி குருவே சரணாகதி
HATS OFF TO YOU SIR, I BOW DOWN TO YOU, EXCELLENT SPEECH 💯👍
நல்ல பதிவு நன்றி ஐயா
உங்கள் பேரனும் பேத்தியும் எங்கே படிக்கிறார்கள். தயவுசெய்து சொல்லுங்கள் இனி வரும் குழந்தைகளாவது அங்கே படிக்கட்டும்
மெக்கல்லே கல்விமுறை
திருப்பூர் போன்ற தொழில் நகரத்துக்கு தேவையான ஆட்களை உருவாக்குதல்
பட்டன் வைப்பது மட்டும்
லேபிள் தைப்பது மட்டும்
பேக்கிங் மட்டும்
No Creativity education
Education system must be replaced definitely. Your advices are very true and correct. Keep it up sir
Sir, you are the genius. Please take necessary steps to stop this nonsense things in our country.🙏🙏🙏
நன்றி ஐயா
Overall super duper explanation......
Super 👌👍🙏💚
My kids studied some years in usa after India they struggled, but as soon picked up more, but India syllables are more in private schools, government school are good syllables, but no one ready to join government school due to enough kids, government should announce state level same syllabus to all schools then only people will believe government school. But my option is parents are forcing kids to study
அகத்தியனின் மறு பிறப்பே🙏🙏🙏
Dear Doctor, Is there any connectivity between brain cortex and teeth growth. In my school days I never studied and if they asked me to memorize some subjects, really, I don't like to do that, I will always be trying to understand and if I cannot, I don't write in exam. So, I will always score low. After some point of time, example after joining college, I had lot of interest in learning and still now I'm not stopping my learning. It's true.
My query is Teeth-> brain cortex growth. If teeth growth is slow then we can assume that. I'm seeing many people like this. If yes, we can understand the possibilities and it's an external symptom
CKN சார் ❤ அகத்தியர் தங்கள் மூலமாக எங்களிடம் உரையாடுவதாகவே நான் உணர்கிறேன். அகத்தியரின் படைப்புகளை தங்கள் மூலமாக தங்களை குருவாக
ஏற்றுக்கொள்கிறேன்.அதிர்ஷ்ட சாலிகள் நாங்கள். அகத்தியரின் அருளாசி தங்கள் மூலமாக எங்களுக்கு கிடைக்கப் பெறுகிறோம். நன்றி.❤
வணக்கம் ...
நான்
உங்களின் எல்லா அனைத்து
வீடியோவையும் பார்த்தேன்...
90's Kids பத்தி சொல்லுங்கள்....
அருமை ,,,,,,
Dr ckn nandagopal sir yours speech is good sir
Dr, it was very very interesting. I used to wonder what these educational systems render to society. Peer pressure makes others depressed.
I cannot agree with you more on this.
The current rat race means only centered around money.
The job they do after education and what they have studied are not related at all in almost 80% of the cases.
Kudos to you sir. Hope this brings a change in people's mind set.
super👍
Expecting more vedio for kids 🙏👍
வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏
எங்க அண்ணன் சீமானும் ஹுலர் பாஸ்கர் ஐயாவும்.. இதைதான் சொல்கிறார்கள். யார் கேட்கறாங்க.. ???🤦🏻♀️
Good job sir. Thanks
நன்றி ஐயா 🎉
*😎 Character based education is the need of the hour, not mark oriented.🇮🇳*
Requesting to educate us the Twin pregnancy,growth,cycle,food,growth,etc.,
Am parent 4th std boy from today I don't compare, insist , force to study thank you sir 🙏
Great sir 🙏🏻
Namaste sir u r ultimate sir
Vera level thala ckn dr
கற்றல் மற்றும் கல்விமுறை பற்றி ஐயா கூறிய விளக்கம் அருமை.ஐயா ஜின்னாவின் வாழ்க்கை முறை பற்றி படித்து இருப்பீர்கள் நன்கு வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் அப்பாவின் அதிகாரத்தில் குடும்பம் அவர் பேச்சை மீற முடியாது ஜின்னாவிற்கு படிப்பு சுத்தமாக வராது படிப்பில் விருப்பமும் இல்லை அப்போது ஆங்கிலேயர்கள் கல்வி திட்டம் தான் நடைமுறையில் இருந்தது தந்தையின் கண்டிப்பு காரணமாக படித்தாலும் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை இதனால் கோபமுற்ற ஜின்னாவின் தந்தை மகனை எப்படி திருத்துவது என்று யோசித்தார் பல பெரிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்தவருக்கு ஜின்னாவை லண்டன் அனுப்பி பாரீஸ்டர் பட்டம் பெற்று நம் நாட்டிற்கு வந்தால் நல்ல மதிப்பு மற்றும் வருமானம் நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்க தாய் கலங்கி போய் மகன் படிப்பிற்காக சென்று அங்குள்ள பெண்னை திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்து 16 வயது ஜின்னாவிற்கு14 வயது பெண்ணை திருமணம் முடித்து மகனை வெளி நாடு அனுப்பினார் அவ்வளவு தான் ஜின்னாவின் வாழ்க்கை மாறியது தந்தையின் கட்டுப்பாடு இல்லை சுதந்திரம் அங்கு படிப்பில் இவ்வளவு கண்டிப்பு இல்லை அவர்கள் வாழ்க்கைமுறை எல்லாம் பிடித்து போக இந்தியா வர மனம் இல்லை கடைசியில் தாய் மற்றும் மனைவி இறந்த பிறகே வந்தார்.நமாஸ் செய்ய மாட்டார் ஹஜ் செய்தது இல்லை பள்ளி படிப்பும் உயர் வகுப்பினர் படிக்கும் ஆங்கில பள்ளி இதனால் அவரது நடை உடை பாவனை அனைத்தும் மாறியது இதனால் அவரது தந்தை மிகுந்த வேதனை அடைந்தார் பின்பு மகனை விட்டு பிரிந்தார் பின்பு அவர் உடன் இருந்த செல்வ செழிப்பில் மிகுந்து இருந்த அவரது நண்பர் மகள் ரட்டி என்னும் ரதன்பாயை 24 வருடம் வித்தியாசத்தில் மூஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தார் இதில் தந்தை விரும்பவில்லை என்றாலும் ரட்டி மிகவும் நேசித்தார் அதன் மூலம் வெற்றியும் பெற்றார் இதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறியது அடித்தட்டு இஸ்லாமியர்களின் வாழ்க்கை அவர்கள் படும் துன்பம் துடைக்க பாடுபட ஆரம்பித்தார் இதில் நேரு காந்திக்கும் இவருக்கும் மிக நெருங்கிய நண்பர் மவுண்ட் பேட்டன் நேருவுக்கு மிக நெருங்கிய நண்பர் காந்தியும் ஜின்னாவும் நண்பர்களாக இருந்து பின்பு கெளரவம் இருவருக்கும் ஆட்டிபடைக்க பிரிக்க வேண்டும் இந்தியாவை என்கிற எண்ணம் மேலோங்க இதனால் மனம் முடைந்த ரட்டி பிரிய மகள் மட்டும் ஜின்னாவுடன் கடைசி வரை இருந்தார்.ரட்டி பிரிந்த சில வருடங்களில் இறந்தார் இது எப்படி என்றால் தாய் என்னிடம் அவர் அகம்பாவத்தை காட்டுவது போல் ஆகிவிட்டது இதன் பிறகு காந்தியும் ஜின்னாவும் மனம் வருந்த உடன் இருந்த மவுண்ட் பேட்டன் இது தான் சரியான சந்தர்ப்பம் பிரிந்தால் இவர்களே அடித்து கொண்டு செத்து மடிவார்கள் என்று சரியாக கணக்கிட அப்படியே நடந்தது இதை ஏன் சொல்கிறேன் என்றால் மேலை நாட்டு படிப்பு இவர்கள் இருவரையும் ஆட்டி படைத்து உள்ளது தான் என்கிற அகம்பாவம்.இதை தான் ஹிட்லர் குறிப்பிட்டு இருந்தார் அவரை நல்லவர் என்று சொல்லவில்லை ஜெர்மனியில் இவர்கள் ஆதிக்கம் அதிகமானதும் பள்ளி குழந்தைகள் புத்தகங்களை சுமக்க முடியாமல் தோளில் சுமந்து செல்வதை பார்த்து மிகவும் வருந்தினார் எதிர் காலம் மிக மோசமாக இருக்கும் என்று வருந்தினார் இது அடிமைப்படுத்தும் திட்டம் என்றார் ஹிட்லர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதனால் தான் அவரை அடக்க நினைத்தார்கள் யூதர்களை கொன்றதற்கு இதுவும் ஒரு காரணம்.
நன்றி ஐயா.
Super sir 🙏🏼👌🏻
Good explanation
Very well said. I have learned something from this.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்
Super all speech sir thank you
Superb sir