"ஏய் செல்ஃபி எடுக்குற நேரமா இது மனசாட்சியே இல்லையா.." கடுப்பாகி திட்டிய பரபரப்பு காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • "ஏய் செல்ஃபி எடுக்குற நேரமா இது மனசாட்சியே இல்லையா.." கடுப்பாகி திட்டிய பரபரப்பு காட்சி
    #vijay #tvk #kallakurichi #kallakurichiissue #kallasarayam #hoochtragedy #thanthitv
    Uploaded On 20.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 126

  • @sumikumar6085
    @sumikumar6085 3 месяца назад +1

    Vijay sir நீங்களும் இவங்களுக்கு நிதி உதவி பண்ணாதீங்க ப்ளீஸ் இந்த மாதிரி குடிப்பழக்கத்தில் செத்தவர்களின் நிதி உதவி பண்ணி நம்மளோட தரத்தை நாமளே குறைச்சி வேணா சார் ப்ளீஸ்

  • @kshabu26
    @kshabu26 3 месяца назад +116

    அந்த செல்பி பய வாயில ஒரு பாக்கெட்ட ஒடச்சி ஊத்துங்க சார்.....10 லட்சம் கிடைக்கும்

  • @BaabuMuthu
    @BaabuMuthu 3 месяца назад +83

    தளபதி விஜய் களத்தில் இறங்கிட்டாரு.. 2026ல் விஜய் தான் தமிழக முதல்வர்

    • @VinothVino-zh9qj
      @VinothVino-zh9qj 3 месяца назад +6

      Nakku

    • @gurushyamp3102
      @gurushyamp3102 3 месяца назад +4

      Nalla oompu😂

    • @k7kanagak7kanaga95
      @k7kanagak7kanaga95 3 месяца назад +6

      வாய்ப்பு இல்ல ராஜா 😂

    • @husainholler7944
      @husainholler7944 3 месяца назад

      @@VinothVino-zh9qjUnda ammada pundai a nakku

    • @DassS-dass
      @DassS-dass 3 месяца назад +2

      மக்கள் - ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாரு 😂😂

  • @jeevaj5875
    @jeevaj5875 3 месяца назад +31

    துவக்கத்திலும் புகைப்படம் தமிழகம் திருந்தாது

    • @gopinath3124
      @gopinath3124 3 месяца назад +5

      துக்கத்திலும்

    • @pandiarajanmcm7057
      @pandiarajanmcm7057 3 месяца назад

      Ethukku da tamizha pottu kollureenga 😒

  • @r.s3439
    @r.s3439 3 месяца назад +5

    அவன் செல்ஃபி எடுத்தது தவறு என்றால் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதும் தவறுதானே

    • @kshabu26
      @kshabu26 3 месяца назад

      பத்திரிகைகளுக்கு அது தொழில்...

    • @r.s3439
      @r.s3439 3 месяца назад

      @@kshabu26 அடுத்தவர்கள் சாகும்படி கிடக்கும்போது தொழில் தர்மமா

    • @kshabu26
      @kshabu26 3 месяца назад +1

      @@r.s3439 அவர்கள் நாட்டுக்காக போருக்கு போயா செத்தார்கள், இல்லை கடலில் மீன் பிடிக்க போய் இலங்கை ராணுத்தால் சுடப்பட்டு செத்தார்களா, மக்களுக்காக போராடி சுடப்பட்டு செத்தார்களா???

    • @r.s3439
      @r.s3439 3 месяца назад

      @@kshabu26 அப்படி இறந்து கிடந்து இருந்தால் அப்போது விஜய் வந்து இருந்தாள் இவர்கள் உள்ளே புகைப்படம் எடுத்து இருக்க மாட்டார்களா

    • @kshabu26
      @kshabu26 3 месяца назад

      @@r.s3439 அப்போதும் எடுப்பார்கள்.. அது அவர்கள் தொழில்.....

  • @sjsongs2667
    @sjsongs2667 3 месяца назад +11

    ஐயோ... நாட்டுக்காக போர் செய்து வீர மரணம் அடைந்த வீரர்களை பார்க்க சென்ற நல்ல உள்ளம் கொண்ட தலைவா நன்றி

    • @smartsaran0102
      @smartsaran0102 3 месяца назад +1

      super ❤

    • @ManjuPriya-x9q
      @ManjuPriya-x9q 3 месяца назад +3

      கூத்தம் சொல்லாம இருக்க மாட்டிங்களே.... ஐயா உங்களுக்கு எல்லாம் என்ன தான் நல்லது பன்றது.... எத செஞ்சாலும் திட்டி தீக்கறீங்க.... அங்க ஒருத்தன் கள்ளச்சாராயத்தால சாகலைன்னு மனசாட்சியே இல்லாம சொல்லிட்டு இருக்கான்.... மீறி பேசினா பணத்தை குடுத்து சரி கட்டரான்.... அவனுக்கெல்லாம் ஏன் ஓட்டு போட்டு ஆட்சில உக்கார வெச்சோம் னு யோசிக்காம..... சும்மா வந்துட்டாங்க குத்தம் குறை சொல்லிட்டு....‌‌
      உங்களுக்கு எல்லாம் நல்லது செய்யனும்னு நெனைக்கறதே தப்பு தான் டா 😡😡😡😡😡

    • @sami44566
      @sami44566 3 месяца назад

      Podaa poramai

  • @user-Rajendran-l8r
    @user-Rajendran-l8r 3 месяца назад +12

    என்னடா நீங்க வீடியோ எடுக்கும் போது அவன் செல்ஃபி எடுக்க கூடாதா உனக்கும் அவனுக்கும் என்னடா வித்தியாசம்

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 3 месяца назад +4

    ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தொண்டரின் கைபேசி உரையாடல் வைரல் ஆனது ஆதாவது "தமிழகத்தில் இது போல சம்பவம் செஞ்சா தான் பாஜக வளரும் ன்னு" ...ஏன் இதை இதை திரு அண்ணாமலை அவர்கள் செஞ்சி இருக்க கூடாது ??

    • @shameerasagayanathan4631
      @shameerasagayanathan4631 3 месяца назад +2

      அண்ணாமலைதான் இதை செய்திருப்பார்னு நினைக்கிறீங்களே, உங்களை என்ன சொல்ல ? உங்களை மாதிரி ஆட்கள் என்னைக்கு திருந்தி நல்ல மனிதர்களை அடையாளம் காண்கிறீர்களோ அன்னைக்குதான் நாடு உருப்படும்.

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 3 месяца назад +17

    அவனை திட்டுவது தவறில்லை. விஜய் ரசிகனா இருந்தாலும் அது தப்பு தான். அவர் (தளபதி விஜய்) வந்த வேலையை அமைதியாக முடித்து போக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவரது ரசிகன் இப்படி செய்வது தவறு தான். அவன் மேல் தளபதி விஜய் கோபம் அடைவது தவறில்லை என்றே தான் நான் சொல்வேன். நான் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன். தளபதி விஜய் மேல் மதிப்பு மரியாதை வைத்து தான் இதை பேசுகிறேன். அந்த ரசிகன் செய்வது தவறு தான். இதில் தளபதி விஜய் மேல் நம்பிக்கை வைத்து பேசுகிறேன்.

  • @புளிச்சதயிரு
    @புளிச்சதயிரு 3 месяца назад +4

    அவனுக்கு அவன் பிரச்சினை

  • @velvijay8805
    @velvijay8805 3 месяца назад

    ❤❤❤❤❤Thalapathy❤❤❤❤❤

  • @naangalaamanthakaalathula
    @naangalaamanthakaalathula 3 месяца назад +1

    ஏய் செல்ஃபி எடுக்குற நேரமா இது?? Naanga Video Edukka Venama??????

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 3 месяца назад +1

    மருத்துவமனையில் இவ்வளவு பேர் எதுக்குடா கேமரா எடுத்துட்டு போறீங்க... அப்பல்லோ மருத்துவமனைக்குள் உங்களால் இவ்வாறு போக முடியுமா ?

  • @AlexFF-mi9cd
    @AlexFF-mi9cd 3 месяца назад +7

    கட்சி காண்டி எப்படி செய்றாங்க ஓட்டு வேணும் போல இருக்கு😅😅😅

  • @user-rajan-007
    @user-rajan-007 3 месяца назад +11

    அண்ணாமலை கிளம்பிட்டாரு வழியில் வண்டி பஞ்சர் அதான் லேட்டு 😭

    • @kshabu26
      @kshabu26 3 месяца назад +2

      திமுக வா பஞ்சர் பண்ணது?

    • @smartsaran0102
      @smartsaran0102 3 месяца назад

      😂😂😂😂

    • @Methagukrish
      @Methagukrish 3 месяца назад

      😂

    • @DancerKaja
      @DancerKaja 3 месяца назад

      Poda dummy 😂😂😂

    • @shyam9416
      @shyam9416 3 месяца назад

      Mutta upis 👌🏻

  • @Venkatesh-don
    @Venkatesh-don 3 месяца назад +14

    சாவு வீட்டில் செல்ஃபி😂😅😂😂

    • @RJ....44
      @RJ....44 3 месяца назад

      Bothulu kuthiga 😂

  • @JaithunBee-ll9tj
    @JaithunBee-ll9tj 3 месяца назад +1

    Tamilnadu vs selfies
    Maathave mudiyathu

  • @user-Rajendran-l8r
    @user-Rajendran-l8r 3 месяца назад +1

    உங்களுக்கு மனசாட்சி இல்லையாடா வீடியோ எடுத்துக்கிட்டு அவன் அந்த கேள்வி எப்படிடா கேட்க முடியுது

  • @SuryaKanth-st2pe
    @SuryaKanth-st2pe 3 месяца назад +1

    Tvk🌹❤️q

  • @VinothVino-zh9qj
    @VinothVino-zh9qj 3 месяца назад +1

    Anna unga nadipu supper aduthu Aaskar ungaluku than

    • @sami44566
      @sami44566 3 месяца назад

      Saridi nee thanni kudi vairu eriyithu poramait

  • @shilpaans
    @shilpaans 3 месяца назад

    விஜய் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி ஜெயிக்க வேண்டும்.

  • @mohammedmubarak2186
    @mohammedmubarak2186 3 месяца назад

    இவர்கள் எல்லாம் பெரிய தியாகி நீ சந்திக்க போர அறிவில்லையா உனக்கு

  • @yellowline_
    @yellowline_ 3 месяца назад +1

    அடிப்பாவிங்கள அங்க எவ்வளோ கேமரா அண்டு எத்தனை பேர் மொபைல் கேமராவில் வீடியோ எடுக்கிறாங்க அது தெரியவில்லை

  • @venkatesanjayavel2572
    @venkatesanjayavel2572 3 месяца назад +12

    விஜய் ரசிகர்கள் அணைவரும் செல்பி மட்டுமே எடுப்பார்கள்

    • @BaskarJ-u7t
      @BaskarJ-u7t 3 месяца назад

      பொறம்போக்கு மூடுறா.. எவனோ ஒருத்தன் எடுத்தா.

    • @Billa_BaskarBilla_Baskar
      @Billa_BaskarBilla_Baskar 3 месяца назад +5

      யாரு ADMK ஆழுங்களாப்பா

    • @Mathushanmathu-uz1sb
      @Mathushanmathu-uz1sb 3 месяца назад +1

      Uumbu

    • @VinothVino-zh9qj
      @VinothVino-zh9qj 3 месяца назад

      Selfipulla umma umma

    • @ManjuPriya-x9q
      @ManjuPriya-x9q 3 месяца назад

      நீங்க வந்து பாத்தீங்களா ப்ரோ

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 месяца назад

    இந்த சன்ச விட்டுட்ட அப்புறம் அடுத்த சென்மத்துலதா செலஃபீ எடுக்க முடியும் தவறு ஒன்னும் இல்லை 😅😅

  • @prakashm6222
    @prakashm6222 3 месяца назад

    இவனுங்கள வச்சிக்கிட்டு மேடைக்கு மேடை செருப்படித்தான் 😂😂

  • @edwinissac186
    @edwinissac186 3 месяца назад +1

    Serpakalsti adi andaa selpie naiaaa

  • @SubhaR-cc3eh
    @SubhaR-cc3eh 3 месяца назад

    😢

  • @AkashKumar-qj4tt
    @AkashKumar-qj4tt 3 месяца назад

    Namma government (Kalla sarayam) (kanja) adichu saguraven (saraku )aduchu saguravan kum 10 lakhs kudukudhu India ku aga border la sagura solders setalum 10 lakhs kudukudhu pesama ellarum enda velaikum pogama Kalla sarayam vangi kudinga border la thudhuchu saguradhuku sarayam kudhuchu hpy ya sagalam frnds na arambikka poren super government la 😅😅😅😅😅😅

  • @naangalaamanthakaalathula
    @naangalaamanthakaalathula 3 месяца назад

    Milli ulla pona podhum, gilli vella varuvan daa🤔

  • @vignesh31145
    @vignesh31145 3 месяца назад +7

    Worst da🤣🤣😂😂

  • @balaaraja5408
    @balaaraja5408 3 месяца назад

    கொள்கையற்றவன் விஜய்

  • @ajayprabu8161
    @ajayprabu8161 3 месяца назад

    அப்ப மீடியா எல்லாம் வெளிய இருக்க வேண்டியதுதானே அவர் விசாரிச்சு வந்ததுக்கு அப்புறம் நீங்க வீடியோ எடுக்க வேண்டியது தானே

  • @Suryasuryar243
    @Suryasuryar243 3 месяца назад

    Saavonum therinchu sarayam kudikarathu thappu illaya selfie edukurathulam oru vishayam

  • @Funatatime
    @Funatatime 3 месяца назад +1

    Super star varalaya

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 3 месяца назад

      Ethukku kudichudu kedakkuravagala yen parkkanum evanuga vote and arasiyal athukkaga varaga avar ethukku varanum.

  • @rightprakash8779
    @rightprakash8779 3 месяца назад

    Dai neenga camera vachu video ve edukiringa Avan oru selfi thana da eduthan ithula enna thappu apadi partha manasachi padi nenga video ve eduka kudathu

  • @nravinravik7333
    @nravinravik7333 3 месяца назад

    Yenthe weg shopla vanghe

  • @sujinbothcombinationistheb3290
    @sujinbothcombinationistheb3290 3 месяца назад

    ippa athuku yenna nallathu thane sollirukaaru..neenga dmk jaalra media nu tamilnadu ke theriyum..yenna vijay anna meethu avathooru panna try panrengala 🥰

  • @anbudharmendra765
    @anbudharmendra765 3 месяца назад

    😮

  • @suryar4366
    @suryar4366 3 месяца назад

    ..

  • @paranormaltalks722
    @paranormaltalks722 3 месяца назад +1

    😂😂😂😂 tn politics is simply waste

  • @venkateshg8496
    @venkateshg8496 3 месяца назад +2

    Deii enda ipadi kevala iruku da neengalam Tamil people nu solla

  • @RecycleYourLife-du5xu
    @RecycleYourLife-du5xu 3 месяца назад

    Ithe avanoda appa illa amma paduthu iruntha ipadi selfie eduppana thevdiyalukku poranthavanuvothan ipadi selfie eduppanuvo konjamavathu arivukuthiye illa

  • @navinsview
    @navinsview 3 месяца назад

    😂

  • @kousikganesh
    @kousikganesh 3 месяца назад

    Vijay vetri

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 месяца назад

    ivanunga thirundha vaaipey illa...

  • @smileplease6592
    @smileplease6592 3 месяца назад +5

    Ethanda unga katchi natathura latchanam , koothadi putthiya kamichuta

    • @BaskarJ-u7t
      @BaskarJ-u7t 3 месяца назад

      @smileplease6592 டேய் எச்ச.. விஜய் எடுத்தாரா.. தூத்துக்குடி துப்பாக்கி சூடுல போஸ் குடுத்த எச்ச தான் குஜினி..

    • @tharunjayaraj
      @tharunjayaraj 3 месяца назад

      Ahma evaru periya puluthi dae punda panjam polaika vandha Vandheri Karnataka kandarolii Rasunii ku oombura nai dhana nee unaku edhuku da endha pechu thevudiyaa paya

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 3 месяца назад

      முதலில் அந்த புஸ்ஸி ஆனந்த் என்பவனை ஒழிச்சு கட்டிட்டால் போதுமானது. அதை செய்யாமல் விட்டார்களே. அதை மறந்தீர்களா நண்பா?

  • @Chitra-lk9pe
    @Chitra-lk9pe 3 месяца назад

    😡😡😡😡😡😡

  • @jamesjames-or9bz
    @jamesjames-or9bz 3 месяца назад

    Epo vanthurvanga vijay poola sapa 200up sangis😅

  • @iswarsvg9338
    @iswarsvg9338 3 месяца назад

    ivan oru pocket vaila oothungada ..ithelaam valthu ennatha pudunga pothu

  • @devakumarc53093
    @devakumarc53093 3 месяца назад +1

    🍌🍌🍌🍌
    Waste fellow work
    Actor Vijay

    • @sami44566
      @sami44566 3 месяца назад +1

      Poramai podaa nee waste fellow

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz 3 месяца назад

      Thambi Angatu poii ombuka Ethaka banana🍌

  • @SubhaR-cc3eh
    @SubhaR-cc3eh 3 месяца назад

    😢

  • @SubhaR-cc3eh
    @SubhaR-cc3eh 3 месяца назад

    😢