Most expensive coffee in the world | Luwak coffee | Bali | Episode 5 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 191

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +28

    Got really shocked about the title 😱 at flow of video I understand....the foreigners said about Tamil community its honor and overwhelming.... Great great..... I already knew that worlds best coffee from some kind of Cat families poop.... Its also available in Tamil Nadu like நீலகிரி and sarounded places.... Many thanks.....Maddy boy

  • @venkateshvenkat1368
    @venkateshvenkat1368 2 года назад +3

    Way 2 go videos காக காத்திருப்பது ஒரு சுகம் என்றால், காத்திருந்து அந்த வீடியோவை பார்த்து ரசிப்பது ஒரு தனி சுகம் 😌😌😌thanks மாதவன் அண்ணா 🙏🏻🙏🏻

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад

    சகோதரரே, நீங்கள் பாலி யை சுற்றி காண்பிக்கும் விதம் அற்புதம். வீடியோவை காணும் ஒவ்வொரும் ஏதோ அவர்களே அங்கு போய்வந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். அல்லது நாமும் அங்கு செல்லலாமே என்று முயற்சிக்க எண்ணம் கொள்கிறார்கள். 👏👏👏💐❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    காபி பற்றிய தகவல்களுடன் கூடிய காணொளி.அருமை நமது நாட்டில் உள்ள கூர்க் ஞாபகம் வருகிறது.இந்தியா வந்து கூர்க் தலைகாவேரி.பற்றி உங்கள் மூலம் தெரிய வேண்டும் என்று ஆசை படுகிறேன் ❤️👍🤝👏👌🌹🙏❤️

  • @josephraj902
    @josephraj902 2 года назад +1

    மிகச்சிறந்த தகவல்கள் மற்றும் காணொளி. இதை எங்களுக்காக எடுத்துக் காட்டிய தம்பி மாதவன் வாழ்க பல்லாண்டு 💐💐💐

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +4

    Really fantastic vlog. You have given excellent explanation. 👏 once again thanks for your great effort. 👍 on seeing the topic we worried little bit. 😁😁😁

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 2 года назад +6

    The tamil couple who were caught in your camera in Ubud market is myself (Srinivasan & my wife Padma) We were pleasantly surprised to find ourselves in your shots. We are from Chennai. BTW, you are doing a wonderful job. Keep it up

    • @mageshkumar2634
      @mageshkumar2634 2 года назад

      Just rewinded to see you both @14:31. Good to see you. Enjoy...

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 года назад +6

    பூனை காப்பியா...டைட்டிலே டெடரா இருக்கே வாத்தியாரே ❤️😍

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    மாதவன் சார் பூனை காப்பி குடிக்கலாமே அருமையான காட்சிகள் பாரம்பரியமான கடைப்பிடிக்கும் பல அற்புத காட்சிகளை எங்கள் கண் முன் செவிக்கும் விருந்தளிக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி ஒரு ஒரு பலவிதநாடுகள் பலவிதமான பாரம்பரியமான காட்சிகளை கண்முன் கொண்டு வருகிறீர்கள் செவிக்கு விருந்து அளிக்கிறீர்கள் உங்களுடைய முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கசிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்💐🎉🌹⭐🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanm470
    @kannanm470 2 года назад +1

    You can eat Mangosteen in Courtallam, Tamilnadu.
    Mangustan soluvanga.

  • @jonaedits4590
    @jonaedits4590 2 года назад +1

    Anna neega மீண்டும் srilanka varuvinganu edhirpaarkiren...
    Congratulations your journey.....

  • @grc0814
    @grc0814 2 года назад

    Naan enn old phone la
    1080p 60fps pathutu irundhan
    Ipo naan new phone vangitan
    Unga video ah ipo 4K 60fps la pakuran
    Seriously sema super ah iruku bro 😍😍

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +3

    Nice place of making the best coffee, but I won't like the expensive luwak coffee 😏.
    Thank the Aussie couple who have made their best complimentary comments about the Srilankan and Indian Tamil community in Australia.
    Thank you,Madhavan👍
    Bali looks so cool and picturestic.

  • @mubassirahamed_27
    @mubassirahamed_27 2 года назад +9

    Eagerly Waiting For San Francisco Series 🇺🇸

  • @sharmishyam3642
    @sharmishyam3642 2 года назад

    Coffee la ivalo variety iruka..... I like ☕.... Neenga podura anaithu video yum arumai anna

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 Год назад

    10:44 to 10:55 madhavan showed the pulse of current generation's ideology about national language to foreigners. Appreciate it❤

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    இந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டுகிறது.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arpudhamana Pathivu eyarkai pasumai niraindha edam
    Guide rommbu Azgha explain pannaru Kandipa poghanum indonesia Bali Mangoos coffee
    Idhu varaikum kelvipatadhu kidayadhu 🙏🕉Vazgha Valamudan

  • @dewannafeesAhmed
    @dewannafeesAhmed 2 года назад +3

    U have used GT holiday and another vendor as well before when you went to Singapore. Can you please compare both vendors.

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 Месяц назад

    Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад +4

    Hey Madhavan Bro... Amazing Bali tour videos.. Great effort 👍Keep going 🔥🔥

  • @musni....57
    @musni....57 2 года назад +1

    Nalla irukku anna video..😍 enga India poha illa innam

  • @kittybala7951
    @kittybala7951 2 года назад

    Wow super vlog. Ungaludaiya videos excellent

  • @thamilathamila2602
    @thamilathamila2602 2 года назад +1

    6:40 இசை கருவியை பொன்னியின் செல்வன் படத்தில் கேட்கலாமா?

  • @bobssb3165
    @bobssb3165 2 года назад

    Thank you so much @way2go தமிழ்
    மாதவன்.
    Its reminds about my trip over there 7yrs ago. I've tried all of them 10teas and Luwak coffee too.
    Very pleasant experience after watched your video.

  • @hariharanb07
    @hariharanb07 2 года назад

    Yes yes itha Nan Tamil pokkisham channel la paathuruken.
    Namma oorula Anil kadicha pazham taste ah irukum nu solluvaanga antha mathiri than

  • @stp915
    @stp915 2 года назад +1

    யோவ் மாதவா .....
    நீ எங்கேயோ போய்யிட்டயா 👏🏼👏🏼👏🏼👏🏼
    You are soooo Great 👍🏼
    தமிழ் நம் தாய் மொழி .....
    ஆங்கிலம் நம் தொடர்பு மொழி னு நச்சு னு அடி பின்னிட்டயா 👌🏼👌🏼👌🏼
    நீ உண்மையான தமிழன்
    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼💕💖
    பி.கு : அந்த கேடுகெட்ட
    "Camp Language of India" பற்றி தம்பி நீ பேசவே இல்லை ......
    மகிழ்ச்சி 😊😇😍😉
    தேவை படுபவர்கள் அந்த வட மொழியை கற்று கொள்ளலாம் ......
    ஆனால் , கட்டாயப்படுத்தி திணிக்க கூடாது 👎🏼👎🏼👎🏼

  • @WasimAkram-sg8wm
    @WasimAkram-sg8wm 2 года назад

    Hahaha thalaiva nan unga fan decentaaa zoom panivigaa 5 sec. 😁😁I am your silent, decent subscriber

  • @kandaswamyganesh5572
    @kandaswamyganesh5572 2 года назад +1

    Hi Madhavan, nice videos keep going all the best. I am Ganesh also from Jolarpet your native if you plan to visit Australia to do let me know happy to receive you .

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад

    உங்கள் மூலம் வீட்டிலிருந்தே பாலி யை கண்டு மகிழ்கிறேன் நன்றி

  • @shanthichelladurai1131
    @shanthichelladurai1131 2 года назад +1

    கல்யாணம் எப்போதும்

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 года назад

    Beautiful video 👍👍 #way2go keep showing beautiful place through your video bro 👍👍

  • @babumohan1856
    @babumohan1856 2 года назад

    Hi Bro.. I have been watching your USA videos for the past 1 year.. But I haven't subscribed your channel.. I thought you are doing those vlogs for in a usual way.. Now I watched your interview in Jaya TV and London tamizhan channel.. Really motivating .. So I subscribed your channel now.. Sorry for the delay ... All the best and you will have my support always

  • @muneeswaran8032
    @muneeswaran8032 2 года назад

    Thalaiva america yeppo return poringa✈️✈️

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 2 года назад

    சூப்பர் மேடி சார்..... அதுக்குள்ள வீடியோ முடிஞ்சுச்சு வேலூரில் இருந்து முருகன் உங்கள் தமிழ் உச்சரிப்புகள் உங்களுடைய விளக்கங்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது மாதவன் சார் நாங்கள் காண வேண்டிய வீடியோ உங்கள் கண்களின் மூலம் ஆஸ்திரேலியா எங்களுடைய வே டு கோ சர்பிரைசஸ் வெயிட்டிங் நானும் தான் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் கூற வயதில்லை நீங்கள் என்னுடைய நண்பர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும்

    • @sachinmurugan2675
      @sachinmurugan2675 2 года назад

      உங்களுடைய நண்பன் வேலூர் முருகன்

  • @rl5914
    @rl5914 2 года назад

    New information about the coffee ☕️ 👍🙏👌👏🏾👏🏾

  • @prasath2rm
    @prasath2rm 2 года назад

    I drank it for 250 Rs in Bali but a different place near to Tegenungan water falls.

  • @mamumamu3090
    @mamumamu3090 2 года назад

    அன்னா உங்கள்ளா எனக்கு ரெம்பபுடிக்கும் உங்கள் கிட்ட பேசனும் நீங்கள் கண்டிப்பா பேசனும் i love you Anna 🥰🥰🥰

  • @sureshr4813
    @sureshr4813 2 года назад +1

    Today Episode nice....but duration increase pannunga Anna🌻

  • @rajim423
    @rajim423 2 года назад

    Kopi..cafe &tea variant of Bali,nice information👍🤩🤩😎

  • @shanmugasundaramp7922
    @shanmugasundaramp7922 2 года назад

    மிகவும் அருமை மாதவன் சார்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад

    Excellent and Rare information . Thanks Bro.

  • @DineshkumarY9
    @DineshkumarY9 2 года назад

    Bro foreign la buy panna products India ku carry panitu varumpothu Indian airport la custom clearance fee pay how or anysome fee iruka

  • @Tamildetective2024
    @Tamildetective2024 2 года назад +3

    Love from Hosur ❤️

  • @suryakannan.
    @suryakannan. 2 года назад +1

    6:22 i can't control my laugh.., madhavan bro your really naughty😂😂😂

  • @sarank4435
    @sarank4435 2 года назад

    Bro,
    What are the requirements to rent a bike in Bali?
    Rules and regulations?
    Shall we complete Bali Trip entirely with bike?

    • @bobssb3165
      @bobssb3165 2 года назад

      You have to show the passport copy and driving license.

  • @demonrk8744
    @demonrk8744 2 года назад +1

    Anna really happy anna nega matunm best semma anna nega eppa USA povega anna Anga nega new episode potuga anna 🙏🙏🙏🥳🥳🥳🥳🤩🤩

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 года назад +1

    Super Madhavan

  • @trivikrama8699
    @trivikrama8699 2 года назад +1

    Civet - Maranaai (Punugu Poonai)

  • @saritharaj9746
    @saritharaj9746 2 года назад

    Bro Iceland ponga semma yah irukun

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 Год назад +1

    Coffee ஷாக் ஆயிட்டேன் 😂❤❤😂

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    அருமை சார்

  • @annampetchi3843
    @annampetchi3843 2 года назад +1

    எப்பவுமே நீங்க பெஸ்ட்❤️

  • @mani260580
    @mani260580 2 года назад

    Boss Coorg la um Civet coffee available. It's very expensive.

  • @yanfebriarts4517
    @yanfebriarts4517 2 года назад +1

    Haii i am your guide in coffee plantations

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Hey buddy 👋 Hope you are doing good

  • @sarassaras5776
    @sarassaras5776 2 года назад

    NICE EPISODES OF BALI SUPERB ✨
    EXCELLENT BROTHER 🙏
    W2G FANS FROM MALAYSIA 👍

  • @balaji9917
    @balaji9917 2 года назад +1

    Good video.

  • @praveenp5540
    @praveenp5540 2 года назад +1

    Bro San Francisco video upload pannunga I am waiting

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 2 года назад

    Australia next poonga bro . Enakku pudicha uuru

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 года назад

    தம்பி பூனை காப்பி ஒரு அதிசயம் தான். எல்லா பதிவு களும் அருமை.

  • @praveenkumarm5635
    @praveenkumarm5635 2 года назад

    After a hard day at work! Your video makes us blissful! 😎

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 года назад

    பாலியில் தாங்கள் குறிப்பிட்ட காபியானது ஏமன் நாட்டில் மோட்ஷா என்ற இடத்தில் விளையும் உலக பிரசித்தி பெற்ற காபி விதைகளை (பழங்களை) இந்தோனேஷியாவில் பயிரிட்டு அந்த காபி விதை பழங்களை பூனை வகையை சேர்ந்த மிருகத்திற்கு உணவாக கொடுத்து பூனையின் கழிவில் இருந்து வரும் காபி கொட்டையில் தயாரிக்க படும் காபிதான் அது. விலை மிக அதிகம்.

  • @saroprabu
    @saroprabu 2 года назад

    செம்மையான காபி... தான் நண்பா... 😁👌

  • @niyasahameds2065
    @niyasahameds2065 2 года назад

    Sample supera iruku bro😜😜

  • @strongmoorthy
    @strongmoorthy 2 года назад

    உணவு பாதுகாப்பு துறை நடத்தும் உணவு திருவிழா 2022 , வரும் ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று நாள் ,காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, தீவு திடல், சென்னையில் பல பிரபலங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பல வகையான உணவுகளை ருசிக்கும் வகையில் நடைபெற உள்ளது, அனைவரும் வருக அனுமதி இலவசம்.

  • @monikas4408
    @monikas4408 2 года назад

    Enakum coffee venum.. love coffee🤩

  • @vashantianand8270
    @vashantianand8270 2 года назад

    First time i heard about Luva coffee I shoched it's amazing

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад

    Very டேஸ்ட் காபி

  • @androidkumaru2400
    @androidkumaru2400 2 года назад

    Sir ungala Nambi videos la pathutu gt holiday la book pannite…

  • @vetriselvan2171
    @vetriselvan2171 2 года назад

    @Way2go bro nenga job vitutingala?

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 года назад +3

    Hi Madhavan sir🤠... Bali videos r really exciting... Iam happy that u didn't try Mongoose coffee😀Full of 🌲🌳🌴... Everywhere green, The place is very calm👨‍👩‍👦‍👦 family and newly married couple can go for the trip... GT holidays's offer is good... Must need more and extra energy to do all these... Drone shorts r amazing... Ur English is👍👍
    Thanks for the wonderful Bali videos🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Thank you so much ❤️❤️

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад

    வணக்கம்
    பாலியில் மட்டுமல்ல
    இதுபோன்ற சூழ்நிலை யில் சுடச்சுட ஸ்டிராங்கா கொஞ்சம் ஒரு கப் காபி குடிக்கிற சுவையை எனக்குள் ஏற்படுத்தி விட்டீர்கள் !

  • @mohamedrafiq6215
    @mohamedrafiq6215 2 года назад +1

    I thought you will say Hindi but you say Tamil excellent

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 года назад

    Very good.

  • @i.m_ironman
    @i.m_ironman 2 года назад +1

    Vera maari kodos 🔥🔥

  • @preshnev7953
    @preshnev7953 2 года назад

    Wonderful video bro

  • @spoortthikajan8032
    @spoortthikajan8032 2 года назад

    Bro Vera level…Holland vanthaa contact pannuga

  • @sekarjsekar4857
    @sekarjsekar4857 2 года назад

    தலைவா நீங்க வேற லெவல்

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 2 года назад

    சூப்பர்

  • @SUNDHARMIND
    @SUNDHARMIND 2 года назад

    Hi anna nalla irukinga la anna

  • @muthurajmuthulingam5427
    @muthurajmuthulingam5427 2 года назад +13

    Mathavan bro, quick suggestion: I understand, you make videos for our tamil makkal. But the quality of content you are making deserves more than just tamil people, so why do n’t you add subtitles? Correct me if already have one!

  • @anushanush7589
    @anushanush7589 2 года назад

    Vera level thalaiva
    Next where,,🥰

  • @vrkboys156
    @vrkboys156 2 года назад

    Super sir .

  • @jaddu1618
    @jaddu1618 2 года назад

    Tital vera leval bro🤗

  • @ssmedia9601
    @ssmedia9601 2 года назад

    Bro intha coffee already neenga Sri Lanka serious la explain panni irukinga correct ah

  • @chandrasekarponnusamy
    @chandrasekarponnusamy 2 года назад

    Looks like Pori Urundai 🤣🤣 Vera level Anna 😄🤣

  • @thamaraiselvan.m789
    @thamaraiselvan.m789 2 года назад

    En Life la oru muraiyavuthu intha coffee kudikanum

  • @dilanganeshan8212
    @dilanganeshan8212 2 года назад

    Mangoes semma taste...😋😋😋

  • @sudharsan2064
    @sudharsan2064 2 года назад +1

    இது நம்ம நாட்டுல கிடைக்கும்(pune)

  • @krishnaraj2977
    @krishnaraj2977 2 года назад +1

    Luvak coffee naan Bali tour ponappo kudichen sir… en wife adha paathuttu oru vaaram en kitta varala sir…!😂

  • @Seeman228
    @Seeman228 2 года назад

    வணக்கம்

  • @Vembaiyan16
    @Vembaiyan16 2 года назад

    நீங்க அமெரிக்கால இருக்கும்போது சிங்கப்பூருக்கு வாங்கன்னு சொன்னேன் இப்ப நீங்க சிங்கப்பூர்ல இருக்கீங்க நான் இந்தியாவில் இருக்கேன்

  • @kowsalyas3589
    @kowsalyas3589 2 года назад

    Hi Anna 👋 eppudi irukkinga

  • @premkumarmohan5236
    @premkumarmohan5236 2 года назад

    Awesome Maddy bro ❤️❤️

  • @santhoshkumarsanthoshkumar216
    @santhoshkumarsanthoshkumar216 2 года назад

    Super Anna, Santhosh ooty

  • @sjversion3393
    @sjversion3393 2 года назад

    Always traveling with you 😀

  • @krisshnauk
    @krisshnauk 2 года назад

    Ur very very lucky bro 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @bapsykisten1258
    @bapsykisten1258 2 года назад

    Weldone son,love ur videos 🙏🙏

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад

    Thalaiva pesama oru coffee shop open panniduvoma😅

  • @HBK14989
    @HBK14989 2 года назад

    Super bro,