கடன் கொடுக்கச் சொன்ன ஜெர்மன் அண்ணா

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 63

  • @Ragavan0401
    @Ragavan0401 10 месяцев назад +11

    தம்பி கார்த்திக். ! உங்கள் பாட்டு. சல சலென என்ற பாட்டு நீங்களே ஒரு கல கலப்பான மனிதன் அருமை அருமை உங்கள சேவை தொடரட்டும் 🙏🏽💗🙏🏽

  • @manodjivaradjane4264
    @manodjivaradjane4264 10 месяцев назад +4

    உங்கள் shirt ,பாட்டு ,சலசல என்று ஓடும் தன்னீர் எல்லாமே அழகு❤

  • @dhasnavam2798
    @dhasnavam2798 10 месяцев назад +1

    வணக்கம் தம்பி கார்த்திக்
    உங்கள் பாடல் மிகவும்
    நல்லா இருக்கு அதற்கு
    எனது.. அன்பின்.. வாழ்த்துக்கள்.. தம்பி உங்கள் சேவை தொடர்ந்தது.. நடக்க
    வாழ்த்துக்கள் உங்கள் சேவை பார்க்கும் போது
    மிகவும் சாந்தோசம் இருக்கிறது.. உங்கள் வீடியோ முதலில் நான்
    பார்த்தது.. தோட்டம்
    செய்வதற்கு.. மருந்து
    பாம் எடுத்து..கொடுத்தது
    இது..ஓரு.. சகோதரிக்கு
    ஓரு.. பிள்ளை.. இருக்கிறது.... அடுத்த
    வீடியோ..வடை.. வண்டில்
    கார்த்திக்... நீங்கள் மறந்தளும்... நான்.. மறக்காமல் டேன்.. இப்போது உங்கள்.. வீடியோ.. வெற்றி...நடை
    போடுகிறது... விரைவில்
    உங்களுக்கு மிக.. பெரிய
    வெற்றி கிடைக்கபோது
    கரனம்... நீங்கள் கதைகள் உங்கள்.. உதவிகள்.. சாப்பாடு
    உங்கள் வீட்டில்.. கொடுப்பது.. இதைவிட
    வேறை... என்ன.. வேண்டும்.. கார்த்திக்
    . மற்றும் உங்கள் மனைவி பிள்ளைகள் எல்லோருக்கும்..நல்ல
    குனம் படைத்தவர்கள்
    உங்கள்..எல்லோரையும்
    பார்க்கும் போது மிகவும் சாந்தோசம் என்னும்..
    வாழரவேன்டும்... கார்த்திக் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க.வாழ்துகள்..வாழ்க
    தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024... 💯k..
    விரைவில்.. கிடைக்கும்
    நன்றி.. வணக்கம்
    Vvt...... UK...... தாஸ்

    • @dhasnavam2798
      @dhasnavam2798 10 месяцев назад

      கார்த்திக்.. எழுத்தில்
      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்... நன்றி
      Vvt....UK.... தாஸ்

  • @varanvaran3620
    @varanvaran3620 10 месяцев назад +3

    மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் ஈழத்து தெய்வங்கள்: அவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்று எண்ணி அந்தப் பணத்தை வழங்கிய அந்த அக்காவுக்கு நன்றிகள்

  • @yasothathiruvarul7190
    @yasothathiruvarul7190 10 месяцев назад +1

    உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 месяцев назад +1

    Beautiful voice nice song also your shirt is beautiful continue

  • @NalluRAA
    @NalluRAA 10 месяцев назад +6

    என்னத்த சொன்னாலும்..
    மகள் பாதவியின் முகவுரையை "அன்பு வணக்கம் 🙏" என்று மழலைக் குரலில் கேட்க ஆனந்தமாக இருக்கும்.😊

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 10 месяцев назад +1

    hai super song i like ur song thampikkum pranthanaal vaalththukkal ur shart super

  • @jennysri4415
    @jennysri4415 10 месяцев назад +1

    good song Thampi

  • @jenittajeni7679
    @jenittajeni7679 10 месяцев назад +1

    Super paddum seeddum ellame

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 10 месяцев назад +1

    நன்றாக பாடுகிறார் sc

  • @jegaarun7452
    @jegaarun7452 10 месяцев назад +1

    கிறிக்கற் உபகரணங்களை வளங்கி..இளைய சமுதாயத்த்தை நல்வளிபடுத்தியுள்ளீர்கள்.வாழ்க வளமுடன்

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 10 месяцев назад +3

    உங்கள் பாட்டு இனிமையாக உள்ளது.சேட்டும் சுப்பர்❤

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 10 месяцев назад +1

    இனிய மாலை வணக்கம்🙏கார்த்திகன் ஆட்டையும் ஆட்டுக்குட்டியை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கு எனக்கு பழைய நினைவுதான் வருகிறது ஆட்டுக்குட்டியை பார்க்க மிகவும் ஆனந்தம்மாக இருக்கு நல்ல❤ கலர்ராகவும் இருக்கிறது❤பாதவியை ஏன் நீங்கள் கூட்டி கொண்டு வரவில்லை பாதவியும் ஆட்டுக்குட்டியை பார்த்து மிகவும் ஆனந்தமாக இருக்கும் உங்கள் மகள்களுக்கு.. கார்த்திகன்❤🙏❤டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚எனக்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்❤❤❤

  • @jegaarun7452
    @jegaarun7452 10 месяцев назад +1

    70 ஆயிரம் கொடுத்து வாங்கிய ஆடு மிகவும் அருமையான ஆடு..காரணம் முதல் தடவையிலே மூன்று மூன்று குட்டி போட்டுள்ளது..இதைவிட அவரின் வீடு வளவை மிகவும் அருமையாக புனிதமான நிலையில் வைத்திருக்கிறாங்க..அந்த அண்ணா குடும்பத்தினர்க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக..சாமியே சரணம் ஐயப்பா..

  • @Surenmathu336
    @Surenmathu336 10 месяцев назад

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 10 месяцев назад +1

    உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 10 месяцев назад +1

    பாட்டு சூப்பர் தம்பி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 10 месяцев назад +2

    அருமையாக பாடுகிறீர்கள்.அருமை. உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கள் குடும்பம்.🎉🎉🎉

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 10 месяцев назад +1

    Super nice ❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 10 месяцев назад +1

    கோடான கோடி நன்றிகள் அண்ணா🌺👏😭🙏🏻

  • @thimotheyranjith4848
    @thimotheyranjith4848 10 месяцев назад +1

    உங்கள் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +1

    Happy birthday to you God bless you very nice

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 10 месяцев назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்று ம்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 10 месяцев назад +1

    பாட்டு Super

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 месяцев назад +1

    Well job bro god bless

  • @varmivarmi9633
    @varmivarmi9633 10 месяцев назад +1

    கார்த்திக்தம்பியின்பாட்டும்அன்பும்சூப்பர்வாழ்த்துக்கள்

  • @jegaarun7452
    @jegaarun7452 10 месяцев назад +1

    கார்த்தி..உங்க சேட் கண்டவுடன் நான் உணர்ந்தேன்...லண்டன் சேட்தான் என்று உணர்ந்து கொண்டேன்...நீங்க சொல்ல முதலே நான் உணர்தேன்.எனது ஊகம் லொட்டரிதான்

  • @lojiloji4435
    @lojiloji4435 10 месяцев назад +1

    Super anna valiththukkal❤❤❤

  • @DyeueurFbdjfjfjfj
    @DyeueurFbdjfjfjfj 8 месяцев назад

    super...anna❤❤❤❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 10 месяцев назад

    Good job karthik god bless you and sponsor 🙏

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 10 месяцев назад

    ❤❤dk bro ❤unkal paddu super and seddum super ❤❤I love you dk

  • @vanashakiruba3386
    @vanashakiruba3386 10 месяцев назад

    Great job karthik brother ❤❤❤❤ keep it up 👍

  • @ashokthino-zb1gf
    @ashokthino-zb1gf 10 месяцев назад

    D.k bro unka song super and shirt cute

  • @S.P.senthuran
    @S.P.senthuran 10 месяцев назад +2

    உங்கள் வீடியோ சவுண்ட் இல்லை சரி செய்ய வேணும்

  • @berhanha9769
    @berhanha9769 10 месяцев назад

    Valththukal.thampi

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 10 месяцев назад

    Thanks

  • @antonypillai3613
    @antonypillai3613 10 месяцев назад +2

    இந்த சேட் பெற்றாவிலை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் .இலங்கை உற்பத்தியே.

    • @Dkvanni
      @Dkvanni  10 месяцев назад +1

      Thanks

  • @vadijega1720
    @vadijega1720 10 месяцев назад

    Proud of you Karthik .

  • @Vasuky-e6f
    @Vasuky-e6f 10 месяцев назад

    Good job 🎉🎉🎉🎉

  • @constantinefernando7133
    @constantinefernando7133 10 месяцев назад +1

    Super ❤😅

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 10 месяцев назад

    Super singer poddikku poonkal

  • @jennysri4415
    @jennysri4415 10 месяцев назад

    Nice shirt 👌

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 10 месяцев назад +1

    🙏

  • @jacobmary1327
    @jacobmary1327 10 месяцев назад +1

    🥰🥰🥰

  • @MSAyla3
    @MSAyla3 10 месяцев назад +1

    super voice dk

  • @NesarajanRajan-f4y
    @NesarajanRajan-f4y 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 месяцев назад +1

    🤗🤗❤❤❤🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👍👍❤

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 10 месяцев назад

    ❤❤❤😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 9 месяцев назад

    Anna padduku copyrights vanthidum pathu

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 10 месяцев назад

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 10 месяцев назад

    Karthik your voice is suprwhydontyou. Try see tamil

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 10 месяцев назад

    Hi

  • @rathyrama1972
    @rathyrama1972 10 месяцев назад

    Shert maddum illai unka peccum alagu thane tambi

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 10 месяцев назад

    adukalukku kulir piditthuvidu kavanama parkkavum

  • @nirthseth8220
    @nirthseth8220 10 месяцев назад

    Wrong field you are kollywood material

  • @asviney
    @asviney 10 месяцев назад

    vanakam anna unga phone number sent panunga

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 10 месяцев назад +1

    ❤❤dk bro ❤unkal paddu super and seddum super ❤❤I love you dk

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 10 месяцев назад

    ❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 месяцев назад

    ❤❤❤