Solar pumping system | Solar pump set | Irrigation pump

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Tech & Farming
    This video decribes about components required to install a solar water pumping system ; how to choose solar panels, variable frequency drive - VFD, AC Motor and solar panel structure or solar panel stand. This video also describes how to maintain solar panels and VFD; how this solar pump works without battery backup; what happens when light level decreases during day time and advantages and disadvantages of solar pump. This is a green energy, so it is environmental friendly too. The initial cost of solar irrigation pump is high, but if we use it more effective, the amount we invest in it can reach break even point in 8 years.
    To install solar pump please contact:
    1. Sri Mari Hitech Green Power,
    Veadaranyam, Nagapattinam District.
    Contact: 94439 29709, 98655 93087.
    #tech & farming
    சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் ( சோலார் பம்ப் செட் ) அமைக்க ஆரம்பத்தில் அதிக செலவானாலும், சூரிய ஒளி இருக்கும் பகல் பொழுதில் காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து மோட்டாரை இயக்கலாம். இதனுடைய பராமரிப்பு செலவு என்பது மிகக் குறைவு.
    .

Комментарии • 78

  • @ljtfoundation
    @ljtfoundation 3 месяца назад +1

    Super useful details sir மக்கள் ஏமாறாம நஷ்டப்படாம இருக்க உங்கள் தகவல் சூப்பர்

  • @thepatriot_24X7
    @thepatriot_24X7 Год назад +1

    உங்களின் விளக்கம் மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் இருந்தது... வாழ்த்துகள்!

  • @RajkumarRajkumar-gl2gq
    @RajkumarRajkumar-gl2gq 3 года назад +5

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @vsmanick
    @vsmanick 3 года назад +2

    நல்ல தகவல். தொடரட்டும் உங்கள் செயல்

  • @janukalai2404
    @janukalai2404 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

  • @srimurugantraders8942
    @srimurugantraders8942 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @msjfarms5370
    @msjfarms5370 3 года назад +2

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @Suratexim
    @Suratexim 2 года назад +2

    nice video sirji

  • @abidivya5247
    @abidivya5247 3 года назад +2

    பயனுள்ள பதிவு வீட்டு மொட்டை மாடியில் ௮மைப்பது பற்றி சொல்லுங்க

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      விரைவில் வீட்டிற்கு on grid solar/ off grid solar system அமைப்பது குறித்த வீடியோ போடுவதற்கு முயற்சி செய்கிறேன்.

    • @sivakumarsivashanmuganatha6606
      @sivakumarsivashanmuganatha6606 3 года назад

      மிகவும் பயனுள்ள தகவல், உங்களின் சிறந்த சேவைக்கு பல நன்றிகள்

  • @velaavdm
    @velaavdm 3 года назад +2

    Super

  • @easypesy9169
    @easypesy9169 6 месяцев назад +1

    Very good information. Thanks. Sir one hp motor pump and solar set total cost how much will come

  • @krishnamills
    @krishnamills 3 года назад +2

    use full video G

  • @nagakudaiyannadusalaivedar6494
    @nagakudaiyannadusalaivedar6494 3 года назад

    அருமை சார்

  • @muruganvmn
    @muruganvmn 3 года назад +3

    நல்ல பயனுள்ள தகவல்..நன்றி. இவற்றை முறையாக பயன்படுத்தும் இடம்/நபர் யார்/ எது? பார்வையிட வரலாமா?

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      நீங்கள் எந்த மாவட்டம் சார்?

    • @muruganvmn
      @muruganvmn 3 года назад

      @@techfarming7100 சிவகங்கை மாவட்டம் (18கி.மீ)மானாமதுரை.
      மதுரை (47கி.மீ)

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      தங்கள் மாவட்டத்தில் சோலார் மோட்டார் வைத்திருக்கும் நபர்களின் விபரம் தெரிந்துகொண்டு தங்களுக்கு தகவல் தருகிறேன்.

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      தங்களுடைய email தாருங்கள்... பரமக்குடியில் ஒருவர் அமைத்துள்ளார்.... அவருடைய தொடர்பு எண்ணை அனுப்புகிறேன்.

  • @tgomoviemovie4899
    @tgomoviemovie4899 3 года назад +3

    neega video katna 2hp motor price Enna ,etha adi (feet ) water elukkum, நீங்கள் வீடியோவில் காட்டிய motor விலை என்ன, எத்தனை அடி ஆழம் வரை தண்ணீர் இழுக்கும்

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад +2

      Rate Rs.20000, better to use within 50 feet

  • @Jaivicky-ej8zf
    @Jaivicky-ej8zf 3 года назад +1

    Eb supply combine pannitona day and nit eipa nalum use pannikalam...
    Solar pump kana structure use panna kalati vaikanumnu avasiyam illa

  • @kamalamadhavan9076
    @kamalamadhavan9076 3 года назад +1

    👌👍

  • @veerathihareesh2453
    @veerathihareesh2453 3 года назад

    Super sir

  • @toptucker1573
    @toptucker1573 3 года назад +2

    Enga agricultural land. La motor set panirukom sir motor repair aagiduchu sari pani marupadium. Motor odupothu ipa repair aachu

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?

  • @vsmanick
    @vsmanick 3 года назад +3

    அய்யா இது எத்நனை அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுக்கிறது, நீர்மூழ்கி மோட்டார் சூரிய ஒளியில் நன்றாக இயங்குமா

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      கரண்ட்ல் மோட்டார் எப்படி இயங்குமோ... அது போலவே சோலாரில் இயங்கும் ஐயா.

    • @vsmanick
      @vsmanick 3 года назад

      @@techfarming7100 நன்றி அய்யா

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад

      வெயில் காலங்களில் அதிகாலை ஐந்தரை மணிக்கு இயங்க துவங்கும்
      ruclips.net/channel/UCAW2vmD-iuip4oeyT-H3yiA

    • @AjithKumarAjithKumar-vd5ud
      @AjithKumarAjithKumar-vd5ud 9 месяцев назад +1

      ​@@techfarming71001:41

  • @prabagaran5936
    @prabagaran5936 3 года назад +1

    Pls explain pannuga Anna enkiitta 10hp solar VFD irukku ithu single phase eb supply la work aguma

  • @rajasekar354
    @rajasekar354 3 года назад

    How much rupees for all panels?
    Panel Current, voltage என்ன sir

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +2

    Solorக்கு என்று பிரத்தியேக மோட்டாரா,அல்லது சாதாரணமாக நாம் உபயோகபடுத்தும் மோட்டாரை பயன் படுத்தலாமா, அப்படி என்றால் vfd ஐ E.b சப்ளையில் பயன்படுத்தினால் low voltageலும் ஓடுமா

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      சோலாருக்கென்று உள்ள மோட்டாரை பயன்படுத்துவதே நல்லது. EB யிலும் VFD வேலை செய்யும்.

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      Low voltage ல் வேலை செய்யும்

  • @shakthiveldme7060
    @shakthiveldme7060 3 года назад +1

    ,Sir உங்களால வயரிங் சர்கீயூட் டையாகிரம் வீடீயோ போட முடியுமா Please

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      Plz, share ur email.... I will reply in three days with circuit diagram

  • @rajuraaj2703
    @rajuraaj2703 3 года назад +2

    அண்ணா 400 அடில 2hp solaar motorinstallation panna yenna amount pidikkum

  • @kmunusamy7224
    @kmunusamy7224 2 года назад +1

    Pipe motors cable all materials ella neenga sonna amount la varuma

    • @techfarming7100
      @techfarming7100  2 года назад

      They provided 20m cable, 10m pipe with motor

  • @rajasekar354
    @rajasekar354 3 года назад +2

    Total cost எவ்வளவு sir,

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад +1

      Sir, total cost at that time is Rs 1.6 lakh
      Each 24 volt 330 watt panels. Totally 7 panels used here

  • @rajasekar354
    @rajasekar354 3 года назад +2

    அப்போ invertor use பண்ண வேண்டாமா sir

  • @SelvamSelvam-fh6is
    @SelvamSelvam-fh6is 3 года назад +2

    Anna 2 hp solar bum total amount solunga Anna

  • @nygindevajohna3681
    @nygindevajohna3681 2 года назад +1

    1 hp surface motor ac pump ,howmany panel need brother

    • @techfarming7100
      @techfarming7100  2 года назад +1

      1000 watt - 1250 watt panels required in total

  • @krishnamills
    @krishnamills 3 года назад +1

    pls. share solar experts in Erode district

  • @vravra
    @vravra 3 года назад +2

    இதை single phase மட்டும் பயன்படுத்த முடியுமா

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад +1

      Single phaseஐ VFD லிருந்து எடுக்க வேண்டுமா? அல்லது single phase current ல் இந்த அமைப்பு இயங்க வேண்டுமா?

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад

      எமது சோலார் மோட்டார் பம்பு சோலாரிலும் சிங்கிள் பேச்சிலும் இயங்கும்.,
      மற்றும் குறைந்த மின் அழுத்தத்திலும் இயங்கும்

  • @mathiraj7710
    @mathiraj7710 3 года назад +1

    Air Compressor motor la ithu work aaguma

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      We have to use a DC motor for air compressor. I can help you regarding this if you can provide your mobile number or e mail

    • @chandruasp
      @chandruasp 3 года назад

      ruclips.net/video/5pW-xtWgHas/видео.html

  • @nygindevajohna3681
    @nygindevajohna3681 2 года назад +1

    Single phase VFD where to buy

  • @madhumahanta4307
    @madhumahanta4307 3 года назад +1

    Sir please hindi dubbing vice sir

  • @user-dj6wc8se2m
    @user-dj6wc8se2m 2 года назад

    செலவு எவ்வளவு ஆகும்

    • @techfarming7100
      @techfarming7100  2 года назад +1

      1.30 லட்சம் ரூபாய்

  • @sureshdj8923
    @sureshdj8923 2 года назад

    Tt

  • @madhumahanta4307
    @madhumahanta4307 3 года назад +1

    E mail check sir

    • @techfarming7100
      @techfarming7100  3 года назад

      Please consult with authoritied service center. Thank you.

  • @crimebelt
    @crimebelt 3 года назад +1

    Super

  • @jayarajseetharaman2188
    @jayarajseetharaman2188 3 года назад +1

    Super