வெள்ளை சட்டை எப்பவுமே பளிச்சென இருக்க இத பண்ணுங்க 💥 | White Shirt cleaning method

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @aruchamyg6539
    @aruchamyg6539 Год назад +19

    தங்கை,அண்ணன் speach, கல,கல அருமை usefull msg,
    Super 👌

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Год назад +22

    80. 90களில் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் washing soda என்று சொல்லும் சோடா மண் தான் இன்றும் கிராமத்தில் சலவைக்கு சோடாமண் என்னும் washing soda

  • @abnormallynormal3
    @abnormallynormal3 Год назад +3

    Ipdi oru oru yedama thedi kandupiduchu oru shirt ah wash pana...Oru 1 naal kula micha thuniyelam wash pannidalam😂😂jokes apart...Nice trick. Kudos ✨

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +14

    மனைவிக்கு பயந்து துணி துவைக்கும் கணவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @jesril3172
    @jesril3172 Год назад +24

    If you use rain water to soak the dress..90% of the dirt will come out.

  • @NM_stoles.
    @NM_stoles. Год назад +6

    Linen shirt ku konjam javarusi Kanji potta super a irukum

  • @radhikaramchandran509
    @radhikaramchandran509 Год назад +9

    Both actors are amazing ❤

  • @govind8516
    @govind8516 Год назад +10

    Full Bloopers video superb

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 8 месяцев назад +3

    பயனுள்ள கலகலப்பான காணொளி பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @shanmugamkumar2678
    @shanmugamkumar2678 10 месяцев назад +2

    Akka Anna Enka veetu idlyku
    Vazi sollunga white iruka

  • @VasanthiP-mi6kq
    @VasanthiP-mi6kq Год назад +20

    Nail polish remover liquid (or thinner) can be used to remove paints in dresses

  • @ganesankothandan1972
    @ganesankothandan1972 Год назад +3

    அருமை 👌👌👌👌👌👌

  • @manoharan.vuranthaimanohar975
    @manoharan.vuranthaimanohar975 Год назад +4

    Nagaichuvaiyudan koodiya ungalathu aluku pokkum vilambaram super😂

  • @revathivenkat5672
    @revathivenkat5672 8 месяцев назад +9

    வெள்ளிதுணியை தண்ணிரில் அலசி எடுத்த பின் சர்க்கரையும்.வாஷிங்பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதில் வெள்ளை துணி யை ஊற வைத்து துவைக்க நன்றாக வெளுக்கும்

    • @mohankalaiselvan256
      @mohankalaiselvan256 Месяц назад

      துணிகளின்கரைகள்போக்ஐடியாகொடுத்ததற்குநன்றிது 11:22 11:22 11:22 11:22 11: 11:22 11:22 1 11:22 11:22 1:22 11: 11:22 11:22 11:22 11:22 11:22 22 11:22 22

  • @user-hari83
    @user-hari83 14 дней назад

    Vim gel podunga super ah azhukku pogum😅

  • @devarajk5770
    @devarajk5770 Год назад +2

    Semma Siripu summa kalukunu

  • @vetri5792
    @vetri5792 Год назад +35

    துணி துவைத்த தண்ணியில் சிறிதளவு சுகர் சேர்த்தால் கூல்ரிங்ஸ் ரெடி

  • @jothinaga2825
    @jothinaga2825 Год назад +6

    வணக்கம்என் பெயர் ஜோதி வெள்ளை சட்டையில் அழுக்கு போகுது அப்படின்னு சொல்றீங்க அண்ணா ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கு சட்டையில் அழுக்கு எண்ணை கரை எப்படி போக வைப்பது ஏன்னா ஹோட்டல்களில் வேலை புரோட்டா சுடுவாங்க இல்ல அவங்களுக்கு கொஞ்சம் நிறைய என்ன கரை அவங்களுக்கு ஏதாவது டிப்ஸ்❤😢😢😢😢😢😢😢😢😢

    • @thenmozithenmozi7012
      @thenmozithenmozi7012 Год назад

      குளிக்கிற சோப்பு போட்டு கா அது கரையும் கரையெல்லாம் போகு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 месяцев назад +1

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @s.harinishreesenthil804
    @s.harinishreesenthil804 8 месяцев назад +2

    Super Thank you so much

  • @kajahusain5804
    @kajahusain5804 16 дней назад

    Video romba lengthaa poguthu pa
    Vishayatha mattum sonninganna helpfullavum time save pannala viewversum full video paapanga

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 5 месяцев назад

    பிளீச். அல்லது குளோரின் சோடா கலவை பிளீச் போட்டு ஊற வைக்கவும். பாத்திரங்கள் மலசல கூடம் குளியல் அறை எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாம். மீன் தூர்நாற்றம் போகவும் சிறந்தது

  • @nareshwaran.r6353
    @nareshwaran.r6353 Год назад +5

    Super trick 👍👍👍

  • @karthikabakiyaraj8623
    @karthikabakiyaraj8623 18 дней назад

    Ink how to remove in white shirt

  • @Dash-fv2ci
    @Dash-fv2ci Год назад +6

    Bro how to stop negative thinking,over thinking addiction. Please make a video I have disturbed from this. due to this I dropped my studies. I need to overcome from this. Please help me

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад

      ❤❤❤

    • @subramaniang7512
      @subramaniang7512 Год назад +2

      Have faith in you n ur efforts . Hard work with proper involvement will lead you to success . repeat , repeat , repeat . success is yours . be blessed

    • @rratheesh7395
      @rratheesh7395 Год назад

      Bro u need meditation
      Iam also doing it is very good .. Stress buster
      Kindly join near Meditation
      Center I refer " Brahma kumaris meditation centre"
      Thank you

  • @H.loodu-di5yt
    @H.loodu-di5yt 7 месяцев назад +4

    வெள்ளை சோக்கா போடுறவங்களுக்கு வேலை வெட்டி இல்லாம இந்த மாதிரி எல்லாம் துவைத்துக் கொண்டு இருக்காதிங்க சாப்பாடு சோறு வடித்த கஞ்சியில் ஒரு 5 மணி நேரம் ஊற வைங்க போதும் துணி பளபளன்னு புது துணி போல் வந்துவிடும்

  • @shivashankar6218
    @shivashankar6218 Год назад +3

    For silke shart (strine,) kari how to remove

  • @fathimarishafa334
    @fathimarishafa334 Год назад +2

    Red pen ink எப்படி போக்குவது தம்பி

  • @sarathaezhil4411
    @sarathaezhil4411 6 месяцев назад

    Super raja

  • @Lakshmanan0123
    @Lakshmanan0123 Год назад +5

    22 வருடம் கையால் வெள்ளை சர்ட் துவைக்கிறேன்

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 Год назад +126

    இப்படி இத்தனை முறை போட்டுத் தேய் தேய்ன்னு தேய்ச்சா சட்டை ஓட்டைதான் ஆகும்...

  • @selvi_channel23
    @selvi_channel23 Год назад +2

    Aspirin tablet poturuken Oora vecha kuda white dress nala irukum

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 3 месяца назад +5

    ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இருபது நிமிடம் ஊறவைத்து பார்.எதாவது கறை இருந்தால் என்னைக்கேள்

  • @sanji8564
    @sanji8564 Год назад

    Works 👍

  • @pldisturbme
    @pldisturbme Год назад +2

    Useful content. How to remove paint stains from a white shirt? For colour shirt, you mentioned to use a drop of petrol. Can this be used for white shirt or any other ways to remove paint stain from a white shirt?

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +6

    Yeppurra

  • @CHALLENGE_TAMIL
    @CHALLENGE_TAMIL Год назад +3

    Enna mathiri chinna RUclipsrs ku uthavunga plz🙏🥹🥹🥹

    • @pjai8759
      @pjai8759 Год назад +2

      Ana un profile photo pathathukappuram mansu mariduchu sorry

    • @CHALLENGE_TAMIL
      @CHALLENGE_TAMIL Год назад +1

      I change profile picture broo 🥹🥹🥹🥹

  • @columnarhaminhamin5129
    @columnarhaminhamin5129 6 месяцев назад

    சூப்பர். டிப்ஸ்

  • @ravungkumar3947
    @ravungkumar3947 Год назад +1

    Vala Kara poga enna pnurathu

  • @ar_creationz493
    @ar_creationz493 Год назад +3

    Veluthu pona shirts and pants ah epdi pudhusu mari aakrdhu ?? Adhukum vdo podunga

  • @subramaniyanr5238
    @subramaniyanr5238 8 месяцев назад

    Thank you

  • @indrani9604
    @indrani9604 7 месяцев назад

    Washing machine la epdi wash panni smell remove panrathu plzs tips sollunga after a wash smell varuthu handwash mariye illa but am doing utres operation so not able to wash in hands

    • @ganesh_official4550
      @ganesh_official4550 6 месяцев назад

      after washing clothes Use comfort fabric add on and soak in it for 30minutes

  • @AyyaAppa-el2bo
    @AyyaAppa-el2bo Год назад

    Super

  • @Mathinraj
    @Mathinraj Год назад +2

    பின்னாடியே washing machine vechutu கையில் துவைகிரிங்களே... 😂

  • @kikihope.
    @kikihope. 6 месяцев назад +1

    Which district are they from? They're talking are nice😂

  • @priyakarthick4501
    @priyakarthick4501 Год назад +11

    வாழை கரையை எப்படி நீக்குவது

    • @anburajak8592
      @anburajak8592 Год назад

      Vanish பவுடர் கறை பட்ட இடத்தில் தூவி விட்டு ஒரு மணி நேரம் கழித்து துவைக்கவும

    • @JayaKumar-os1tp
      @JayaKumar-os1tp 11 месяцев назад +2

      வாழை கறையை யாராலும் போக்கமுடியாது

  • @umairamusthafa5717
    @umairamusthafa5717 Год назад

    Wasing soda na enna ? Idli mavula podra soda uppa?

    • @umaananth9085
      @umaananth9085 Год назад +3

      Baking soda and washing soda are different.

  • @anithaaasokhan575
    @anithaaasokhan575 10 месяцев назад

    White Socks ku solunga pls.

  • @venkatramanan8252
    @venkatramanan8252 Год назад +2

    அழுக்கு போச்சோ இல்லையோ..,.
    இவங்களோட அர்த்தமில்லாத பேச்சும் சிரிப்பும் தாங்க முடியாத அருவையா இருக்கு.

    • @mohanrajpandian5035
      @mohanrajpandian5035 8 месяцев назад +1

      அப்படியென்ன குறை கண்டீர்கள் ? நிறை கண்டால் போற்று ,கூற்று , குறை கண்டால் கூறாதே ! இது நம் தமிழ்ப் பண்பாடு , குற்றம் பார்க்கின் , சுற்றம் இல்லை ... நிறை கண்டால் நாலு பேர் மத்தியில் பாராட்ட வேண்டும் , குறை கண்டால் , தனிமையில் சொல்ல வேண்டும் ....நன்றி , நான் தமிழ்ப் பாண்டியன் ...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +4

    எளிய முறையில் வெள்ளை நிற சட்டையில் கறைகளைப் போக்க சிறந்த வழி முறைகளை பின்பற்றி பாருங்கள்😊

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 6 месяцев назад

    I think except teeth other items get turn white

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Год назад

    Citric acid or oxalic acid use to removed strain

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Год назад

      Uiuuuiugijkh to understand in a lot and I have not interested anymore because to only to be able yo

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Год назад

      Games like escape from your domain online game

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Год назад

      Your Listings Privacy Policy Contact Us a

  • @kumuthamrangaswamy3798
    @kumuthamrangaswamy3798 Год назад

    Nalla irunga

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Shirt la ota potudadha

  • @mur6020
    @mur6020 Год назад +2

    Headphone pottu kekka mudiyala ya brush vechu theikum pothu kaathu oru maariya iruku🥴🥴

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 10 месяцев назад

  • @mohamedesak864
    @mohamedesak864 3 месяца назад

    Please translate the things I tamil

  • @palanivelpalanivel7486
    @palanivelpalanivel7486 Год назад +1

    Ada Kara pata yedam ethu pohum

  • @shankrishnaa
    @shankrishnaa Год назад +1

    lemon LA chaare illa

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Год назад +19

    தேவையில்லாத பில்டப் உங்கள் அதியப்பிரசிங்கத்தனம் அருவருப்பாக தெரிகிறது.

    • @lotusselvan8741
      @lotusselvan8741 Год назад +5

      I agree with you. இந்த டீம் மொத்தமும் இப்படித்தான் இருக்கிறார்கள்

  • @user-akcutie01
    @user-akcutie01 Год назад +1

    Gaming channel ku help pannunga

  • @arumugamn747
    @arumugamn747 Год назад

    Akka ku Oscar kudra trumpuu😂

  • @prabakaranthangavel3504
    @prabakaranthangavel3504 Год назад +1

    ரீபில் இங்கு கரை
    கரை சட்டையில்

  • @wilsonkennedy8643
    @wilsonkennedy8643 Год назад +2

    தேவை இல்லாத லொள்ளுகள் தேவை இல்லை. சொல்வதை தெளிவாக சொல்லவும்...

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Год назад

    Helpful

  • @smkumarphone
    @smkumarphone Год назад

    Colour saitta masala Kara patta, petrol pootu koruthe poodu, jolia close. Aimbudu than. Ainna na solrathu.

  • @sheelavinoth6016
    @sheelavinoth6016 7 месяцев назад

    வேற கலர் பட்டு இருந்தால் அது எப்படி நீக்குவது 😢

  • @RashmikasFx
    @RashmikasFx Год назад +4

    Bro RRB exam and details podunga ✨

  • @mohamediqbal1952
    @mohamediqbal1952 10 месяцев назад +1

    ஆக ஒரு சட்டை துவைக்க ஒரு மணிநேரம் ஆகும்.அவ்வளவு தேய்க்கிறார்

  • @bhaskarang3248
    @bhaskarang3248 Год назад +7

    பாக்குற நாங்க தான் லூசு

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 8 месяцев назад

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது என

    • @mohanrajpandian5035
      @mohanrajpandian5035 8 месяцев назад

      " TEA BREAK " என்று மாற்றினால் நன்றாக இருக்குமா??? நான் தமிழ்ப் பாண்டியன்

  • @saratchandran4753
    @saratchandran4753 Год назад

    Disability, Handicapped person, people like to attend in mnc, It company
    If big companies give opportunities for disability and handicapped persons
    How attend voice disability person in HR round communication
    Make video about this because of everyone and iam know about disability and handicapped persons also attended interview in big companies

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 6 месяцев назад

    Keep it short. Video is too long.

  • @revathivenkat5672
    @revathivenkat5672 8 месяцев назад

    வெள்ளை துஇ

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад

    தேவ இல்லாம ஏன் சிவப்பு துணிய எக்ஸ்ட்ராவ போட்னு இருக்கிற?

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Год назад

      வக்கிரம்...உங்க வீட்ல பொண்ணுங்க மேலே துணியே போடமாட்டாங்களா?

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 Год назад

      ​@@navnirmaansamrakshana4938ஊஹும் போட மாட்டாங்க ஏன்னா புடவ கட்டிக்குவாங்க இப்படியெல்லாம் வந்து யூடியூப்ல சம்பாதிக்க அல்லல்பட மாட்டாங்க.

  • @dmefireman7168
    @dmefireman7168 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I am complete the diploma in mechanical engineering so next options please explain( or) BE mechanical tamil medium any college distance education college any please to tall bro (Or) any engineering course to tall bro please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I am complete the diploma in mechanical engineering so next options please explain( or) BE mechanical tamil medium any college distance education college any please to tall bro (Or) any engineering course to tall bro please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananmanivelu2740
      @saravananmanivelu2740 Год назад

      Try university college of engineering trichirapalli BE MECHANICAL TAMIL MEDIUM AVAILABLE TRY THROOUGH LATERAL ENTRY COUNSELLING.

  • @kuppusamyp7026
    @kuppusamyp7026 Год назад

    ஏம்பா திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க

    • @robertsingh1961
      @robertsingh1961 Год назад

      நேரம் போகாம இப்படிச் சிலர் நம் நேரத்தையும் கெடுக்கிறார்கள்.

  • @harish-l7p
    @harish-l7p Год назад

    Karaiya kamikave illa

  • @balrajbalu1505
    @balrajbalu1505 Год назад

    Vannaththi நல்லா பேசுது

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 6 месяцев назад +1

    You are repeating and repeating.....bore......

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram 8 месяцев назад +1

    இந்தபொண்ணு ஓவர் ஆக்டிங்.

  • @vasanthrex
    @vasanthrex Год назад +2

    Comedy nu nanichu podura mokka thanga mudiyala

  • @stanlykumar2638
    @stanlykumar2638 Год назад

    வெள்ளை நிறம் வரவே இல்லை

  • @narayananvadivelu5084
    @narayananvadivelu5084 Год назад +1

    வருசத்துக்கு ஒரு சட்டைதான் துவைக்குமுடியும் இப்படி துவச்ச

  • @saleemcr7lm107
    @saleemcr7lm107 Год назад

    Over acting spoil your video

  • @Elitevents_Chengai
    @Elitevents_Chengai 9 месяцев назад

    கேவலமான Tips

  • @smkumarphone
    @smkumarphone Год назад

    Ada poo pa. Vaila saitta yanaku vandam.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Год назад

    துனி கிழிந்து தொங்கும்..

  • @keerthivengatvengat3711
    @keerthivengatvengat3711 Год назад

    Mokka video

  • @dhasanbharathi8704
    @dhasanbharathi8704 Год назад

    கருப்பசட்டைக்க😂

  • @Abdul-nz5iq
    @Abdul-nz5iq 7 месяцев назад

    Ur family drama close first

  • @senthils258
    @senthils258 Год назад

    காமெடி செய்யாதீர்கள்

  • @mangushba
    @mangushba Год назад +1

    எங்கள வெறுப்பேத்துறிங்களா? வெறும்அலட்டல் டைம்வேஷ்ட்

  • @venkatesanvenkatesan9063
    @venkatesanvenkatesan9063 Год назад

    வொயட்னர் கம்பனி காரன் கிட்ட மால் வாங்கிட்டான் தம்பி. கம்பனி காரன் வியாபாரம் படு ஜோர்தான். போங்கடா நீங்களும் உங்க டிப்ஸும். கண்டு பிடிச்சுட்டான் விஞ்ஞானி.

  • @CHALLENGE_TAMIL
    @CHALLENGE_TAMIL Год назад +7

    Enna mathiri chinna RUclipsrs ku uthavunga plz🙏🥹🥹🥹

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464 9 месяцев назад

    Super

  • @jareenmohamed
    @jareenmohamed 3 месяца назад

    ❤❤❤