வெள்ளை துணிகளை பளிச்சென்று மாத்தும் பொருள்! பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக் | Web Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • வெள்ளை துணிகளை பளிச்சென்று மாத்தும் பொருள்! பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்
    #webspecial #sathiyamtv #washingclothes #dress
    | SathiyamTV
    #TrainAccident | #Odisha | #OdishaTrainAccident | #CoromandelExpress | #Baleswar | #NavinPatnayak | #AshwiniVaishnaw | #ariyalur | #salem | TNGovt
    #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 315

  • @ashrafnisha6491
    @ashrafnisha6491 Год назад +318

    Sathiyam news la எதை பார்க்குறேனே இல்லையோ கமன்ட்ட நல்லா பார்ப்பேன் கழுவி கழுவி ஊத்துறத 😂😂😂😂

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Год назад +66

    என்ன டா இது சத்தியம் tv ku வந்த சத்திய சோதனை சோப்பு விளம்பரம் ஆ கடைசியில்

  • @NCM0909
    @NCM0909 Год назад +90

    கொசுவை பிடிக்கவும், பின் அந்த கொசுவை இந்த நவீன இயந்திரத்தில் போடவும்.. பின் அதனை நொங்கு நொங்கு ன்னு நசுக்கவும்.... இப்படி தான் இருக்கு இந்த அக்கா சொல்றது😂😂

  • @KsharmilaJane
    @KsharmilaJane Год назад +126

    பேஸ்ட் போட்டால் அனைத்தும் வெளுக்கும்..... நம் பள்ளில் இருக்கும் மஞ்சள் கரை மட்டும் போவதேயில்லையே.... 😂😂

  • @jayadass2234
    @jayadass2234 Год назад +24

    இந்த விசயம் டூத் பேஸ்ட் கம்பனிக்கு தெரியுமா?

  • @jothijothi6554
    @jothijothi6554 Год назад +230

    பல்லே பளிச்சென ஆகாது இதுல துணி பளிச்சென்று

  • @jayakumardevaraj9938
    @jayakumardevaraj9938 Год назад +24

    It works. Good

  • @sulaimann.s.e7765
    @sulaimann.s.e7765 Год назад +91

    குளோரைடு பேஸ்ட் சேர்ந்து இருப்பதால் துணி வெள்ளையாக ஆகிறது என்றால் அதன் தீங்கு எவ்வளவு பாரதூரமானது அதைப்பற்றி சொன்னால் டூத் பேஸ்ட்காரன் விளம்பரம் தரமாட்டானே......

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад +18

    Thanks for your information.

  • @kalavathikalavathi7889
    @kalavathikalavathi7889 Год назад +6

    என்னமோ ஏதோனு நெனச்சேன் ஆஹா...அஹ....அ.ஹா........

  • @ISMAILSha-nb6bp
    @ISMAILSha-nb6bp Год назад +28

    இது புது விதமான விலம்பரமாயிருக்கே😂😂😂😂

  • @natarajamoorthy7606
    @natarajamoorthy7606 Год назад +5

    Why human stopped using toothpaste?( Gone for herbal toothpowder and neem sticks)
    to sale paste new way ?

  • @johnson3726
    @johnson3726 Год назад +7

    மத்தவங்களுக்கு சொல்றவங்க முதலில் யூஸ் பண்ணியிருப்பாங்களானு பாருங்க? இவங்க சொல்றது எல்லா ரொம்ப சிம்பிளா இருக்கும்னு நினைப்பு யூஸ்பண்றவங்களுக்குதான் தெரியும் அது எப்படி வேலைசெய்யுதுனு👍

    • @VimalaRamu
      @VimalaRamu Год назад

      Can try with few clothes and very little paste which is costly

  • @jaizarahnan3502
    @jaizarahnan3502 Год назад +4

    Dailyum paste use pani brush Panna marunal romba vaai smell varudhu paste padhila Veppa ilai podi use panunga no odour dhurnaatram irkadhu. Na note pana oru vishayam Smell varanum again morning paste use pana vekyanum athan avanga goal. Veppankuchi best old is gold.

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg Год назад +3

    Sema news world la ippad oru news channel irukuna sthu namma channal tha,,🤗

  • @s.madhavan4568
    @s.madhavan4568 Год назад +4

    எந்த கம்பெனி பேஸ்ட் என்று சொல்லுங்கள்

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Год назад +3

    அற்புதமான வீடியோக்கள் காண

  • @whiterose7658
    @whiterose7658 Год назад +29

    அப்போ இனிமேல் பல்லுக்கும் துணிக்கும் toothpaste தான்

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Год назад +106

    100 கிராம் பேஸ்ட் 100 ருபாய் ஆகும் நமக்கு சரியாகது

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 Год назад +53

    ஓவரா பேசுறானே தவிர பாம்ப வெளிய விட மாற்றானேய்யா

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 Год назад +5

    Innaikkuthan nalla news poturikinga thanks

  • @jeychandran2528
    @jeychandran2528 Год назад +3

    😊முதலில் நீங்கள் துவைத்து விட்டு பின்பு செய்தி வாசிக்கவும் 😶

  • @jeniferdavid3326
    @jeniferdavid3326 Год назад +7

    Tooth paste potta Dress White ahumnu solringa.. Appo daily use pantra teeth um white ah thane irukanum. Apram yen yellow ah iruku 🤔🤔🤔🤔🤔😢😢😢

    • @DEVIL_LORD21
      @DEVIL_LORD21 11 месяцев назад +1

      Ni olunga valakanum

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 Год назад +2

    Paste smell adikumae
    Vennir la soap ah potu thuni ah oora vakkirathu correct aana paste podurathu pudhusa irukku

  • @ramanp5861
    @ramanp5861 Год назад +72

    துணியை வெள்ளை ஆக்குவது போல பாழ போன மனிதனின் மனமும் வெள்ளை ஆக்க ஒரு வழி சொல்லுங்களேன். . உங்களுக்கு ஒரு புண்ணியமாகட்டும்.

  • @Sahithiframes
    @Sahithiframes Год назад +3

    entha mathiri nariya content ku
    tips sollungha sathiyam mama

  • @priyamaniscakeworld2179
    @priyamaniscakeworld2179 Год назад +2

    Thank you I will try sathiyam tv

  • @humanspeace767
    @humanspeace767 Год назад +33

    பேஸ்டில் உள்ள கலர் துணியில் ஒட்டி கொள்ளாதா?????

  • @AnAncientIndian
    @AnAncientIndian Год назад +4

    Hope People don't add Washing Powder with Tooth paste for Tooth Whitening.

  • @youtubedravidamunnetrakazh1297
    @youtubedravidamunnetrakazh1297 Год назад +17

    Mutta Pochiya Kollum Naveena Machine 😂😂😂

  • @SathishS-ew6qh
    @SathishS-ew6qh Год назад +2

    Super idia thanq

  • @ssdv8877
    @ssdv8877 Год назад +2

    Toothpaste brush la aplai senthu ,enthantha velli porul karuppa irukko athumela brush panna ,pudhusumathire maridum ,

  • @Raj_7151
    @Raj_7151 Год назад +1

    Sathyam tv unga channel epa close pana poringa

  • @RevathiKalimuthu-z8k
    @RevathiKalimuthu-z8k 2 месяца назад

    Thank you so much❤❤❤❤❤❤❤❤❤

  • @rubyelaijah2637
    @rubyelaijah2637 Год назад +16

    Useful tips thank you

  • @KomathiPushpa
    @KomathiPushpa Месяц назад +1

    True va

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Год назад +2

    மிகவும் மகிழ்ச்சி

  • @hogaming7815
    @hogaming7815 Год назад +1

    Rin Ala use pannunga

  • @Jayasudha-s9u
    @Jayasudha-s9u Год назад +1

    Good tips

  • @n.veernikan.veernika9289
    @n.veernikan.veernika9289 Год назад +3

    Epba saami vera new kedaikiliya enna pannalum thonithoikuravnga serials thaan paapaanga not new 😂

  • @asultana5080
    @asultana5080 2 месяца назад

    First, thuvaitha thuniyai yeduthu kollavum, pin adhai ooea vaithu nalla kasakki maangu mangunnu thuvaikkavum. Adhan pin, washing machinil pottu thuvaikkavum. So easy

  • @smartgaji
    @smartgaji 10 месяцев назад

    Enna paste podanum , closeup ah pepsodent ah

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 Год назад +2

    How about using the liquid bleach?

  • @sms3641
    @sms3641 Год назад +1

    ஏங்க துணிக்குன்னு தனியா ஒயிட்னர் விற்குது அதுல ஒரு மூடி போதும் துணி பளிச்சின்னு வரும்
    ராம்ராஜ் காட்டன் ஷோரூமில்
    கிடைக்கும்

  • @marrypadma1464
    @marrypadma1464 Год назад +2

    அந்த பேஸ்டில் உப்பு இருக்கா😅

  • @kumudab6255
    @kumudab6255 Год назад +1

    Oho pastil palpol venmai

  • @rajarajendran5557
    @rajarajendran5557 Год назад +4

    Use dabbar red

  • @badrinarayanan9008
    @badrinarayanan9008 Год назад +3

    Naan use panninen very bad result

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 18 дней назад

    Iyyo. Eppadipatta chemicala naam palluku use pandrom

  • @Angelnila-g4g
    @Angelnila-g4g Год назад

    Close up..dabar red paste la colourfull ah irukume aprm epdi white dress la podrathu akka...ithuku theervu kudukavum akka😂😂😂

  • @sindhushalini4164
    @sindhushalini4164 Год назад +5

    சூடு தண்ணி துணி சோடா 15 நிமிடம் போதும் வெள்ளை துணிக்கு 😂😂😂 பெஸ்ட் வெஸ்ட் 😂

  • @sivamalathi3461
    @sivamalathi3461 Год назад +1

    Manku manku super news.

  • @prathibapugazhendhi5376
    @prathibapugazhendhi5376 Год назад +3

    Enoda white dress fade aaiduchu ennaku correct timela sollirukinga enna pandrathunu yosichitu irunthen

  • @rajamanis8293
    @rajamanis8293 Год назад

    Yemma yennama varalaru solra iluthuiluthu pesikitu😅😅😅😅😅😅

  • @mah6104
    @mah6104 Год назад +6

    டூத் பேஸ்ட் கம்பெனியிடம் எவ்வளவு வாங்கினிர்கள்

  • @anitha1156
    @anitha1156 Год назад +8

    Romba pesara

  • @thaiyalnayagi9446
    @thaiyalnayagi9446 10 дней назад

    Leggings la strain irku ede mari wash panna poguma?

  • @maheshwariemaheshwarie2500
    @maheshwariemaheshwarie2500 11 месяцев назад

    Super

  • @menakap2115
    @menakap2115 Год назад

    Tq

  • @gemsandrings
    @gemsandrings Год назад +4

    டாப் நியுஸ் சேனல்னு நெனச்சேன் நீ டோபி சேனல்லாடா 😂😂😂😂😅😅😅😅😂😂😅😅😅😅😅

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu Год назад +1

    Hello friends welcome to sathyam you tube channel.

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 10 месяцев назад

    வெள்ளை துணிகளின் கறைகள் நீக்க (ALA) லிக்விட் பயன் படுத்த வேண்டும்

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 Год назад +2

    ஆனா இது புதுசா இருக்குநே புதுசா இருக்கு

    • @1minutesinfo610
      @1minutesinfo610 Год назад

      Home tips kodukum channelaga yeppothu satyam mariyadu

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Год назад +19

    இப்படி பளிச்சென்று வெள்ளை துணி போட்டா, உள்ள போட்டிருக்கிறது வெளிய பளிச்சென்று தெரியுமே..

  • @susmchannel8580
    @susmchannel8580 Год назад

    Idhu enna news channela illa you tube channela

  • @goldaddam3038
    @goldaddam3038 Год назад +3

    Useless news

  • @yogeenaturelover3449
    @yogeenaturelover3449 Год назад

    Mm 6mnth use pannakkudiya uniform 2 or 3 mnthslaye sangagidum

  • @kalaiyarasim9531
    @kalaiyarasim9531 Год назад +3

    Don't use this toothpaste only for washing cloth

  • @ManiMani-kk2tx
    @ManiMani-kk2tx 3 месяца назад

    எந்த டாக்டர் சொன்னார்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 11 месяцев назад

    Which paste?

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 3 месяца назад

    அப்போ அந்தளவுக்கு பேஸ்ட்டில் கெமிக்கல் உள்ளதை நீங்க ஒத்துக்கொள்ளுரிங்க அப்படித்தானே .

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Год назад +2

    உண்மையா சாத்தியம் ஸிற். ஈப்போவும் பொய்யா புகுகுவீர்கள்.

  • @shyanasbegum3664
    @shyanasbegum3664 Год назад +2

    பல்லை முதலில்வோள்லையக்கட்டும்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Kottees_waran
    @Kottees_waran Год назад +3

    பல் ஓயிட் ஆகாது துணியாவது ஆகுதா பார்ப்போம்

  • @ushanandhini9701
    @ushanandhini9701 2 месяца назад

    Mangu Mangu enrdal enna ma??

  • @anandanm875
    @anandanm875 Год назад

    Eppadi yo paste nalla vikkatum nu panam kuduthu dan compani karan

  • @priyankapriyanka9292
    @priyankapriyanka9292 Год назад +2

    👌👌👌

  • @DineshKumar-sr7mh
    @DineshKumar-sr7mh Год назад +1

    5 minutes craft ta

  • @Petssquare
    @Petssquare Год назад +1

    Soli mudinchu sathiyam 😂

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 Год назад +9

    Is it sponsored by a toothpaste company?

  • @geethadavid9964
    @geethadavid9964 Год назад +1

    Na try panen....dress dur ayeruchu......😢😢😢

  • @ramakrishs8723
    @ramakrishs8723 10 месяцев назад +1

    Past 100 gram 80 rs .
    5 years - 201600 expenses

  • @muthusrifashiondesigner
    @muthusrifashiondesigner Год назад

    வாஷிங் மிஷன் இல்லாதவர்கள் என்ன செய்வது

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu Год назад +1

    என்னடா இப்படி மாறிட்டிங்க?

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Месяц назад

    பல்லில் உள்ள கறைகள் பேஸ்ட்டால் போவதில்லை.

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Год назад +1

    சூப்பர் யோசனை

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 10 месяцев назад +1

    சீக்கிரத்தில் துணி இத்துபோகும்

  • @babubabuji4125
    @babubabuji4125 5 месяцев назад

    Soda salt pota pothum super erukum

  • @estherrani8605
    @estherrani8605 Год назад +4

    Synthetic white cloth kooda warm water la podalama sis

    • @youtudeYT400
      @youtudeYT400 Год назад

      No sister. Surukkam vilum. Iron panninalum pogadhu

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 5 месяцев назад

    Dress la paste smell varatha

  • @sarijaya9323
    @sarijaya9323 Год назад

    Appo parkal nilamai

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Год назад +5

    Thuni nainthu Pogum.add rock salt little. Use Rin Ala for white clothes,Ujala is also best.

  • @mallimooligai
    @mallimooligai Год назад

    அப்படியா

  • @somethinginside8897
    @somethinginside8897 3 месяца назад

    பற்பசை பல்லுக்கு அல்ல.துணிக்கு.

  • @rameshkumara722
    @rameshkumara722 3 месяца назад

    Maangu Maangu

  • @amuthapandiyan1253
    @amuthapandiyan1253 Год назад +1

    கொசுவை கொல்லும் நவீன மெஷின்

  • @Rkavi7570
    @Rkavi7570 Год назад

    👍👍👍👍👌👌👌

  • @KarthiKarthi-wx7kz
    @KarthiKarthi-wx7kz Год назад +1

    அடப் போங்கப்பா

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Месяц назад

    Please Stop lecture

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o Год назад

    இருக்கவே இருக்கு ; ஆலா...