Gospel Presentation - Based on WWF & EE ( பயமின்றி சுவிசேஷம் அறிவித்தல் பயிற்சியை தழுவியது)
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- படை முயற்சி கூட்டங்கள், தெரு பிரசங்கங்கள் மற்றும் கைப்பிரதிகள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிற இந்த நாட்களில், இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை செய்பவர்கள் மற்றும் தங்களோடு படிப்பவர்களுடன் தனிப்பட்ட முறையில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான எளிமையான பயிற்சி.
உங்களுடைய திருச்சபைகளில் இந்த பயிற்சி கொடுக்க வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள். பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் முற்றிலும் இலவசம்.
தொடர்புக்கு,
பாஸ்டர் ப. செல்லத்துரை
9443456981, 9385750799
Super brother
God bless