What is Karpam and Kuligai | Uses and Usage | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 182

  • @kammallify
    @kammallify 3 года назад +15

    I love Shivan ...I have seen many mysteries in my life. .konjanal siddhar vazhiapadum senjirken .... yesterday I'm planning to do pooja on bogar Jayanthi which is about to come on Monday....the next moment I got ur video notification...I have never seen ur channel but I got notification....tis s truely bogar perumans blessing

  • @sivam.s7104
    @sivam.s7104 3 года назад +2

    படிக்கணும் நினைத்தேன் சித்தர் நூல்கள் படிக்கும் உங்கள் காணொளி கேட்டு படித்ததை விட அனுபவமாக உள்ளது

  • @uniq2012
    @uniq2012 3 года назад +14

    Waiting for your English Channel bro!!
    no matter what problems u face, kindly do not leave the work bro!!
    Move forward!! our support and love is always there for you!!!

  • @naagu3699
    @naagu3699 3 года назад +6

    I wonder how much effort and hardwork you have done, before posting each video.
    really appreciable, I thank Anna for giving us valuable information.
    We expect more videos from you.
    God bless you......
    Thankyou🙏🙏🙏🙏

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 3 года назад +5

    I started watching all your old videos 😍Everything is superb ✌🏻keep doing this great work sir 👍🏼

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 3 года назад +1

    உள்ளபடியே மிகத்தெளிவான எச்சரிக்கையுடன் சேர்ந்த விளக்க காணொலி சகோ. மேலும் உங்கள் காணொலிகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி

  • @vinayagar2943
    @vinayagar2943 3 года назад +1

    Indha Mari information ivlo accurate ah yarume solli na pathathu ila..... I'm the new subscriber of this channel....ur videos are great .....chinna chinna minute information kooda clear ah solringa......
    Very useful .....two days ah unga channel videos mattum tha pathutu iruken.....very interesting.....♥️keep Rocking bro ....ungla enga kanuku katiya iraivanukum ungalukum nandri 🙏....

  • @brammarishikns8221
    @brammarishikns8221 3 года назад +2

    தம்பி நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்து குருவை அறிவது கடினம். வள்ளலாரே விண்டவன் கண்டிலன் கண்டவன் விண்டிலன் என கூறியுள்ளார். மேலும் கற்பம் செய்வதற்கான பிரணவம் என்ற மூலப் பொருள் ஒன்றே ஒன்றுதான். அது Process செய்யும் போது பலவாகும். போகர் கூறிய மூலிகைகள் பலவானாலும் அது பரிபாஷையே. நன்றி.

  • @rajdivi1412
    @rajdivi1412 3 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ நன்றி உங்கள் பயணம் தொடரட்டும்

  • @sankar3510
    @sankar3510 3 года назад +1

    அண்ணா என் பல நாள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் கிடைத்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @sokkan4466
    @sokkan4466 3 года назад +3

    இவங்க எல்லாம் அனுபவிச்சுட்டு போயிட்டாங்க . நமக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காத ஒன்று. இது தான் நிசமான உண்மை. 😭😭

  • @ravipriya2351
    @ravipriya2351 3 года назад +1

    இப்படி சித்தர்கள் பற்றி எளிமையாக புரிய வைப்பதர்க்கு நன்றி அண்ணா

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi 3 года назад +13

    மஹாபாரதம் அஸ்திரம் இப்போ அறிய முடியுமா ? அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் bro

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman1553 Год назад +1

    Good start of great Information

  • @sheila2021
    @sheila2021 Год назад +1

    Thank you. Understand now. You are doing good job, may you receive more blessings from sithar....

  • @gayathriarya3703
    @gayathriarya3703 3 года назад +21

    வணக்கம், நீங்கள் ஒளிபரப்பு செய்யும் காணோளி அருமை.சித்தர்கள் பற்றிய அதிக விசயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முதலில் நன்றி. மேலும், சித்தர்களில் காளங்கிநாதர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்.

    • @hackerism8069
      @hackerism8069 3 года назад

      philosopher stone ku idhukku edhachu sambandham irukka....

  • @karunakaran55119
    @karunakaran55119 3 года назад +3

    Information is wealth
    Health is wealth
    Thank you

  • @music90stamizha34
    @music90stamizha34 3 года назад +2

    நல்ல விஷயம் பண்றீங்க சேவை தொடரட்டும் இவ்வுலகம் சித்தர் மயமாகட்டும்🙏ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏ஓம் ஆம் ஊம் ஸ்ரீம் மஹா போகர் சித்தர் சுவாமியே போற்றி 🙏🙏🙏

  • @santhouskumar4417
    @santhouskumar4417 3 года назад +4

    Karpam ah yepudi urvaakum murai solunga sir

  • @velmurugan.kmurugan3648
    @velmurugan.kmurugan3648 3 года назад +5

    Ean kanavil naan adikkadi parakkaramthi kanau varuthu .

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 3 года назад +2

    அண்ணா இன்னும் நிறைய தகவல் எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @manojalloy
    @manojalloy 3 года назад +2

    Bro wonderful explained about karam and kuligai

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 года назад +2

    I recently came across your videos , really super bro .I love to know about சித்தர்

  • @swaminathan6406
    @swaminathan6406 3 года назад +5

    மிக்க நன்றி ஜி பயனுள்ள தகவல்

    • @Paruthi.618
      @Paruthi.618 3 года назад

      Yes.. why they travelled ?

  • @DiwakarRajanOnline
    @DiwakarRajanOnline 3 года назад +8

    I can see bogger as one of a Avenger who lived in reality 🙏🙏.

  • @மாணவர்கள்பயிலரங்கம்

    Anna! Intha ulaga kattamaipu miga sikkalana sooolala uruvakiruku aarvamum asaium irunthakum kooda ithai pondra ariviyal kaana payanangal mudiuyama poguthu! Ungal pani sirapanaanathu vaalthukal

  • @rajithlingam7454
    @rajithlingam7454 3 года назад +8

    Hi Anna.🖐️
    சித்தர்கள் மற்றும் முனிவர்கள் difference between sollunga......

    • @ssn9072
      @ssn9072 2 года назад +1

      Munivargal -- Search for GOD outside.
      SITHTHARHAL -- Search GoD in themselves

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 3 года назад +4

    பூவன் வாழை பழம் கற்பம் பல மூலிகைகள் உதவியுடன் செய்யும் முறை பற்றி கூறுங்கள் பழம் காய் ஆகி வரண்ட மர கட்டை போல் ஆகும்முழுமையாக வரண்டுவிடும்

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 года назад +3

    அருமையான பதிவு சகோ

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 3 года назад +1

    Your right, Guruvilla vidhai siddhikkadhu. Nandri

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 3 года назад +2

    Bro koil merkurai erinja ena artham... Is it a bad luck.....???

  • @nkr1935
    @nkr1935 3 года назад +2

    Amazing explanation 🙏

  • @santhosh_guru
    @santhosh_guru Год назад

    Naadi Jothidam patrium athai paripathnal varum nanmai themai patrium....athani unmai thanmai patrium........nadai Jothidam paarthvargalin anubavam patrium oru Vedio podunga bro😊

  • @vaidhisaravanan1080
    @vaidhisaravanan1080 3 года назад +5

    Hi sir oru doubt ippa Abraham vazi thondral dan namaa nu oru group solluranga nenga enna nenaikiringa, Abraham is Brahma and Sara is Saraswathi nu soluranga(2000 BCE)

  • @anupk4857
    @anupk4857 3 года назад +3

    Can you please give English subtitles. I don't understand Tamil completely. Thank you in advance

  • @bala_s123
    @bala_s123 3 года назад +3

    ஆயகலைகல் பற்றியும் ,செய்யும் முறை பற்றியும் பேசுங்கள்

  • @vijayragavan5189
    @vijayragavan5189 3 года назад +2

    தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் வரும் கேடீடதை கொடுக்கும் குளிகைக்கு என்ன பெயர்.

  • @PAKSHIRAJANIAS
    @PAKSHIRAJANIAS 3 года назад +2

    nalla irruku bro!!

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +1

    தண்டபாணி சார், எங்க சின்ன வயசில் காசியில் 1950ல் நீங்க சொன்னா போல mercury யும் வெள்ளி முத்து எல்லாமே அறைத்து வெற்றிலை பானில் ( Paan) போட்டு சாப்பிடுவார்களாம். என் அம்மா சொல்லி கேள்வி. அப்போவே அந்த paan விலை 250/- என்று சொன்னார்கள்.
    குளிகை என்றால் நான் இவ்வளவு நாட்கள் நல்ல‌நேரம் என்று தான் நினைத்தேன்.

  • @sujathap5873
    @sujathap5873 3 года назад +2

    Sir, whr can I get original Boggar. 7000 book?

  • @கலாம்பசுமைகரங்கள்

    உங்கள் ரசிகன் அண்ணனா

  • @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள

    கரிசாலை நெய் பயன்படுத்தும் முறை
    உணவு எடுப்பது எத்தனை மண்டலம் எடுக்கவும் சொல்லுங்கள்

  • @suzyssamayal7098
    @suzyssamayal7098 3 года назад +3

    Best vilakkam nanri sir.

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 года назад

    Bro konjo despondent ta errukengga pola don't worry atha channel return aiduchula be confidential .❤️❤️

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 3 года назад +1

    Ur doing great job brother

  • @parthihere3985
    @parthihere3985 3 года назад +3

    ND squad love Anna 💖

  • @rajpugal1992
    @rajpugal1992 3 года назад +1

    அருமை நண்பரே...

  • @sujitha.g238
    @sujitha.g238 3 года назад +1

    Good narration

  • @trueorfalse7278
    @trueorfalse7278 3 года назад

    Bro rasavatham epdi dr pannarathu

  • @ashokvanaja5828
    @ashokvanaja5828 3 года назад +1

    Bro kakanam entrap enna meaning solluga bro

  • @arunm8838
    @arunm8838 3 года назад +2

    Super information bro

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 года назад +4

    Nandri Sir

  • @sivabanu8710
    @sivabanu8710 3 года назад +2

    சூப்பர்...

  • @விசு
    @விசு 3 года назад +9

    சித்தர்கள் டைம் டிராவல் பன்னி இருக்கிறார்களா அதைப்பற்றி பேசுங்கள் நண்பரே

  • @dansrajesh06
    @dansrajesh06 3 года назад +1

    How to get na bogar 7000

  • @manikandankasc
    @manikandankasc 3 года назад +1

    You are from kongu belt right ?

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 3 года назад +1

    Good explanation....

  • @யோகமும்ஞானமும்

    அருமை வாழ்க வளமுடன்

  • @ajith287
    @ajith287 3 года назад +3

    Hi Anna bogar7000 malayalam book kedakkuma

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      Hi thambi. Enaku therunju malayalam la illai. Only in Tamil

    • @pavithra4923
      @pavithra4923 3 года назад

      @@NithilanDhandapani sithargal book 📖 ethanai irukku.booms name ,price,enga kidaikkum solluga.eppadi vanguradhu.anna girls pathi Enna solli irukaga.girls la eppadi sitha mayam adaivaga.solluga anna.🧐🤲

  • @manoganesh1170
    @manoganesh1170 3 года назад

    Anna neenga sendhuram,parpam,Karpam ellam saivingala

  • @MrDog-ml7sn
    @MrDog-ml7sn 3 года назад +3

    Bhore 7000 book venum sir

  • @saravanans9199
    @saravanans9199 3 года назад +1

    nalla explaine panniga bro super

  • @sathyaanand1983
    @sathyaanand1983 3 года назад +6

    ஐயா ! ரசகுளிகைகள் எத்தனை வகை உண்டு உங்களால் சொல்ல முடியுமா ? ஒவ்வொரு குளிகையின் பயன்பாடு மற்றும் செய்முறை பற்றி முழுமையாக விளக்கம் தரமுடியமா?

  • @sundarbala999
    @sundarbala999 3 года назад

    Thanks brother, nice information

  • @quietsky419
    @quietsky419 3 года назад

    It's very good information bro

  • @jayarajkrish8353
    @jayarajkrish8353 3 года назад

    So many sidas lived in pondicherry
    Can you say about them

  • @veataantan
    @veataantan 3 года назад

    vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
    kagapujandar gnanam 80
    Sri Kakapusandar Perunool Kaviyam 1000
    PLEASE PLEASE PLEASE

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 3 месяца назад

    சித்தர்கள் மருத்துவம் books videos podunga bro ella karpam pathium seium murium iruku

  • @Rasuhacks
    @Rasuhacks 3 года назад

    Thanks for your service.

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143 3 года назад

    excellent nithilan

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 года назад

    great explanation

  • @விசு
    @விசு 3 года назад +2

    Vanakkam sir

  • @dominicraja5414
    @dominicraja5414 3 года назад +3

    தம்பி தேற்றான் கொட்டை வேறு சேராங்கொட்டைவேறு சேராங்கொட்டைதான் செடிகளை கருப்பாக்கும் தேற்றாங்கொட்டை நீரை சுத்திகரிக்கும்

  • @VijayVijay-ep2oo
    @VijayVijay-ep2oo 3 года назад +3

    வணக்கம் அண்ண

  • @bcharles980
    @bcharles980 3 года назад +2

    Sidharhal thahuthi ulla varhalukku sollithara mudiyum aanal makkalukku porumai kidayathu

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 3 месяца назад

    போகர் 7000 மற்றும் அகத்தியர் 12000 முழுமையாக சொல்லும் படி play list போடுங்க

  • @arunkumarb2157
    @arunkumarb2157 2 года назад

    thank you sir for this knowledge

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi 3 года назад +4

    புராண காலத்தில் சொல்லப்பட்ட பறக்கும் வானுர்தி இப்போ எங்கே?

    • @balaempire8767
      @balaempire8767 3 года назад

      மீனாம்பாக்கம் ஏர்போர்ட் பக்கத்துல இருக்கு

  • @banumathi7293
    @banumathi7293 3 года назад +1

    Thank you brother 🙏

  • @c.mailerravindran5799
    @c.mailerravindran5799 3 года назад

    Agathiar and Bali island. My doubt is how Agathiar reached Bali thousands of years ago? I had answer from an unexpected source. A young lady from respected family and who has blessings of Agathiar told me that Agathiar reached by VAANVAZHI. This is for your information.

  • @srisiva7862
    @srisiva7862 3 года назад +1

    தனுர் வேதம்பற்றி கூறவும்.

  • @meenumeenu-mu2jf
    @meenumeenu-mu2jf 3 года назад +1

    Good informations 🙏👍

  • @thinksmart8566
    @thinksmart8566 3 года назад

    மிக்க நன்றிகள் அண்ணா......

  • @logicalmind5624
    @logicalmind5624 3 года назад +1

    சித்தர்கள் தங்கள் அண்ணமயகோஷத்தை ( physical body ) ஒலி உடம்பாய் மாற்றி தான் பிற அன்டங்களுக்கு சென்றார்கள். தங்கள் மண் உடலை இந்த மன்னிலேயே விட்டுட்டு தான் சென்றார்கள். Once you do vasi yogam.. U will be able to realize your light body.

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 года назад +5

    Wonderful! I need to know why they travelled planet to planet ? What is the purpose?

    • @நாஞ்சில்வேளாளன்
      @நாஞ்சில்வேளாளன் 3 года назад

      its actually not the planets they mentioned. They were encoded some other things which is useful in the process of enlightment or attainment of moksha

    • @prabhusundararajinspired
      @prabhusundararajinspired 3 года назад

      @@நாஞ்சில்வேளாளன் moksha the state of de- nutralization like shown in the movie star wars jedi,watch man dr.manhattan ,mukkuthi amman.
      If moksha is Immortality what they do with that power. It will be boring right? Everything needs a ending without that there won't be a fun

    • @jenny3110
      @jenny3110 3 года назад

      @@prabhusundararajinspired it's not moksha is "mukthi" they first save themselves from death. So to do that, they take medicine and prevent their body getting old. They live long and learn things from other seniors and God himself. Then after knowing and doing enough they would want to go to mukthi which is actually Jeeva samathi whether they meditate for crores of years. Sometimes leaving their body in that samathi they come out in a spirit form or aruvam. many sidhas in many places come out daily. I heard gurukals saying it In sathuragiri nd in dhindukal where nava bashana statue was made.

    • @jenny3110
      @jenny3110 3 года назад

      Just imagine why do we travel and what do u gain from traveling with a purpose? Y people do traveling v logs? Same purpose. They gained knowledge. They wish to do that a normal human cannot do. It's like improving their practical knowledge.

    • @prabhusundararajinspired
      @prabhusundararajinspired 3 года назад

      @@jenny3110 they want to explore and experience. This motivation helping them to do most difficult yogums. They bored of normal human life

  • @kasikasi6245
    @kasikasi6245 3 года назад +2

    Vayathukku.meeriya.arivu.sir.

  • @hariharans3752
    @hariharans3752 3 года назад +1

    Super nanba

  • @punitharavi7164
    @punitharavi7164 3 месяца назад

    Super 👌👌👌

  • @adhisplaylist141
    @adhisplaylist141 3 года назад +1

    Will their Athma travel or as a whole person they would travel?

    • @jenny3110
      @jenny3110 3 года назад +1

      Sometimes and sometimes only the spirit or aruvam

  • @veerabadrand9507
    @veerabadrand9507 3 года назад +1

    Thank you so much

  • @kumarprem4594
    @kumarprem4594 3 года назад +2

    Good

  • @dansrajesh06
    @dansrajesh06 3 года назад

    Bogar 7000 a thanai kadam anna

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 3 года назад +3

    ஐயா தேத்தான் அல்ல சேங்கோட்டை

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 3 года назад

    Wanted this soo badly

  • @shruthishankar3049
    @shruthishankar3049 3 года назад

    பென் சித்த்ர்கள் பற்றி கூறவும்

  • @haitopon
    @haitopon 3 года назад

    நன்றி சகோ

  • @MANOJ-dj6oe
    @MANOJ-dj6oe 3 года назад +1

    Thank you bro

  • @vigneshananad4848
    @vigneshananad4848 3 года назад

    Bro talk about mahavatar babaji

  • @protricks4234
    @protricks4234 3 года назад

    Useful videos for lyf

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 года назад

    vry informative👍🏻