VCK - DMK கூட்டணியில் விரிசல் அதிகரிக்கிறதா?| Thirumavalavan | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 257

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад +5

    திரும்பவும் ரம்மி விளம்பரம் வருகிறது விகடனே,நான் 12வயது முதல் விகடன் வாசகன்,சினிமா செய்திகளுக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுப்பாதால்
    ஆ.வி வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +28

    மூடப்பட்ட போர்டு கார் நிறுவனம் மீண்டும் திறக்க உள்ள செய்தியே முதல்வரின் அமெரிக்க பயணம் வெற்றி என்பதையே குறிக்கிறது.

    • @dropbox152
      @dropbox152 Месяц назад

      உண்மை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      ​@@dropbox152
      Arasin nallanavatrai
      Yevanum SOLLAMAATTAN
      Yengenum kathikkuththa
      Ppudukottaile HM.YIL GHOSTI SANDAI
      arasai solluvan idhuthan mentality!

  • @shukur73
    @shukur73 Месяц назад +4

    Tasma ஒழித்தால் என் ஓட்டு திருமாவுக்கு❤

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Месяц назад +7

    அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது,
    நிரந்தர எதிரியும் கிடையாது
    திருமா நாடகம்

  • @gaandhichinnasamy9940
    @gaandhichinnasamy9940 Месяц назад +4

    இன்றைய விருது உங்க எடிட்டர்க்கு தான்.

  • @SK-000
    @SK-000 Месяц назад +9

    Annapoorna owner was tortured to ask apology. It is obvious. We always stand with Mr. Srinivasan who delivers high quality food to people. The GOAT Srinivasan sir 🙏🙏🙏

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 Месяц назад

      antha alavuku lam oru mairaum seiyala avan.. tamilnadu makkal support panna karanam avanum oru manusan.. jaathi reethiya soothiran nu asinga paduthuranala than... avar hotel la yellame rate athegam than

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +11

    திருமா அதிமுக வுடன் கூட்டணி வைத்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற உறுதிமொழி அதிமுக விடம் திருமா வாங்குவாரா?

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Месяц назад +11

    ஹோட்டல் கரான் என் மீது புகார் பண்ணிடான்லே. Oilஒரு லிட்டர் இகு 30 ரூபா எத்துடா மாமி voice

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz Месяц назад +5

    கூட்டணியில் இருந்தே எதையும் சாதிக்காதவர் வெளியே போய் என்ன சாதிக்கப் போகிறார்?

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Месяц назад +8

    கூட்டணியில் இருந்தாலும் ஆளும் கட்சியை மக்கள் நலன் குறித்து இசைய செய்ய நிர்ப்பந்தம் கொடுப்பது தவறில்லை

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su Месяц назад +13

    அப்படியென்றால் ஐயா விசிக அவர்களே நீங்கள் தயவுசெய்து திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நல கூட்டணி 2.0 ஆரம்பித்து முதல்வர் வேட்பாளார் ஆக நில்லுங்கள்

    • @kavipkan
      @kavipkan Месяц назад

      Apa dmk kootani eruntha… makkaluku nallathunu nenaikuratha paesakudathunu .. eduthukulama?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +17

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு இருந்தால் தான் மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடியும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      சந்திரபாபு வுக்கு சபாநாயகர் கொடுத்த மாதிரி,

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 Месяц назад +12

    ஸ்டாலின் கலைஞரை
    விட ராஜதந்திரம்
    மிக்கவர்.விசிக
    தேமுதிக போல்
    தேய்ந்து விடும்.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +24

    திருமா அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ‌தேர்தல் முடிவில் பானை உடைவது உறுதி.

    • @sakthivelb741
      @sakthivelb741 Месяц назад +1

      ஆஹா ஆஹா

    • @shreerubberspooranan5616
      @shreerubberspooranan5616 Месяц назад +1

      அதற்குத் தானே அத்தனை பேரும் ஆசைப்படுகிறார்கள். தான் ஆளா முடியா விட்டாலும் ஆள்பவரை வேறறுக்க பலர் காத்திருக்கின்றனர்.

    • @muraligopal7492
      @muraligopal7492 Месяц назад

      தமிழக கம்பெனிகள் ஏற்க்கனவே மத்திய பிரதேசம் , குஜராத் , உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சென்றுவிட்டன .

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад

      ​@@shreerubberspooranan5616அதற்கு விசிகவை பயன்படுத்த நினைக்கின்றனர்.அது நடக்காது.

    • @narasimhana9507
      @narasimhana9507 Месяц назад

      ​@@muraligopal7492நிறைய போகும்.வரும்.அவர்கள் கேட்கும் சலுகைகள் தர வேண்டும்

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Месяц назад +17

    imperfect show தான் அதுக்காக சொல்றது ஒன்னு காண்பிக்கிறது ஒன்னு. மாத்தி மாத்தி காட்றது நல்லாவா இருக்கு.

  • @kandasamykvp1959
    @kandasamykvp1959 Месяц назад +8

    கூட்டணியை உடைத்துவிட்டுத்தான் ஓய்வீர்கள்போல

  • @SeeItToCookIt
    @SeeItToCookIt Месяц назад +3

    Follower from US😊. New Team member crow 🐦‍⬛ pathi cibiyum varunum puthusa oru kutti story viewers kaaga solanum😊. Waiting for Cibi and Varun's creativity in Crow🐦‍⬛story 🎉🎉

  • @antonyraj4999
    @antonyraj4999 Месяц назад +1

    வருண், இது வரைக்கும் 8000 குண்டுகள் ஹிஸ்புல்லா இஸ்ரவேலின் மீது போட்டுள்ளது.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Месяц назад +1

    சகோதரர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +14

    அதிமுக ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது போல ஜெயகுமார் பேசுகிறார்

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Месяц назад +11

    நிர்மலா சீதாராமன் பேச்சை குறித்து பேசும் நீங்கள் மணிப்பூர் மக்களை குறித்து கேள்வி கேட்ட நிருபருக்கு பதில் சொல்லாமல் கேவலமாக பேசியது உங்கள் கண்ணில் படவில்லையா?

    • @nazeemarahim9641
      @nazeemarahim9641 Месяц назад +1

      இவர்களுக்கு வேங்கை வயல் மட்டுமே நினைவில் இருக்கும்....

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 Месяц назад +1

    DMK should remove VCK from the alliance. Fun on the bun butter jam. I am in mood to taste with GST

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 Месяц назад +2

    அதிகாரம் தான் கை மாறும்...கஷ்டமருக்கு காஞ்ச பன்னு தான்...

  • @rajagopalp7011
    @rajagopalp7011 Месяц назад

    மிக அருமை இரண்டு கட்சி பிரிவினைக்கு சிறப்பு செய்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @manoharangr5645
    @manoharangr5645 Месяц назад +6

    வர வர மிகவும் போர் அடிக்கிறது

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Месяц назад +16

    தனலாபம் தன நஷ்டம் ஆகி விட்டது!

  • @muraligopal7492
    @muraligopal7492 Месяц назад +7

    அதிக சட்டமன்ற இடங்களுக்காக விசிக ஆடும் நாடகம் . டாஸ்மாக் சரக்கடிக்காதே என்றால் ஒருபய விசிக வுல யிருக்க மாட்டான் .

    • @dhineshm7076
      @dhineshm7076 Месяц назад

      ஐயா நானும் விசிக கட்சியில தான் பயணிக்கிறேன்.. ஆனா எனக்கு ஒன்னும் அப்படி குடிப்பழக்கம் இல்லையே ஐயா😅.. கொள்கையே பேசினா கொள்கையை மட்டும் பேசுங்க ஏன் எங்க எம்எல்ஏக்கள் நாலு பத்தாக கூடாதா.. மது குடிக்கிறவங்க கட்சியில் இருக்கத்தான் செய்றாங்க. மது குடிக்காத நபர்களும் கட்சியில இருக்கதான் செய்கிறோம். உங்களுக்கு என்ன ச***** எரிச்சல் ஆகுது

  • @sakthivelb741
    @sakthivelb741 Месяц назад +2

    ஆணவக்காரிகளுக்கு சரியான அடிதான் கொடுத்துள்ளார் அண்ணாமலை

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +12

    கோவையில் மிக பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சமூகத்தை தேவையில்லாமல் பகைத்து கொண்டார்கள்

  • @jayaramanm9288
    @jayaramanm9288 Месяц назад +1

    Breakup needed award

  • @SenthilKumar-tv8dq
    @SenthilKumar-tv8dq Месяц назад +1

    Today this s a real imperfect show due to editing mistakes , bros

  • @damotharandaranfa
    @damotharandaranfa Месяц назад

    ஏற்கனவே தமிழ் நாட்டில் உள்ள கம்பெனிகளிடம் தான் முதலீடு செய்துள்ளார் சுடலை இதில் என்ன சாதனை 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Месяц назад +11

    சகோ ராமதாஸ் சொல்வது எல்லாம் என்று உருப்பட்டுள்ளது அதற்கு நீங்களும் முட்டு கொடுக்கிறீர்கள்

    • @chandrabose2
      @chandrabose2 Месяц назад +1

      திமுக எதிராக எதையும் கூவும் இந்த ஷோ

  • @tkamalesh2236
    @tkamalesh2236 Месяц назад

    அதிமுக ஆட்சியில கூட இந்த அளவுக்கு விசிக மரியாதை குறைவாக நடத்தப்படவில்லை என்பதை சிந்திக்க வேண்டும்...

  • @rajeshn5653
    @rajeshn5653 Месяц назад

    அரசியல் பதவிக்கு தான், மக்களுக்கு அல்ல. கொள்கை கொள்ளை அடிக்கத்தான். இது தமிழகத்தின் எழுதப்பட்ட விதி.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад

    Arumai dear Cibi bro and Prem bro ❤👌💐

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Месяц назад +2

    Shameless BJP

  • @SK-000
    @SK-000 Месяц назад +1

    STOP giving GST from TamilNadu

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 Месяц назад

    கூட்டணியை கண்டுகாமல் முதல்வர் விடுவது திமுக விற்கு பெரும் சறுக்கல்..கூட்டணி கட்சியை மதிக்க வில்லை என்றால் அதில் இருந்து என்ன பலன்.. திருமாவிர்க்கு பதவி பெரிதல்ல..respect thaan முக்கியம்

    • @dropbox152
      @dropbox152 Месяц назад

      திமுக தான் கூட்டணி கட்சி களுக்கு நல்ல மரியாதை தருகிறது மற்ற கட்சிகளை விட

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 Месяц назад +1

    In total Coimbatore episode, main culprit is Vanathi.

  • @tkamalesh2236
    @tkamalesh2236 Месяц назад

    VCK, ADMK pakkam ponaal...good move 👍

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад +1

    மம்தாவின் அனுகுறை சரியில்லை மாத்திக்கலாம் அவரின் போக்கை

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 Месяц назад +1

    Aariya sadist sibi Venkatesanperumal😊😅😮😮😅😊

  • @gak852
    @gak852 Месяц назад

    வயிற்றெரிச்சல் நன்றாகவே தெரிகிறது.
    எடப்பாடி யின் அதே மனநிலை அப்படியே உங்களிடமும்...

  • @Itachiuchiha-ze6tv
    @Itachiuchiha-ze6tv Месяц назад +9

    Dmk oda alliance break aaganum nu vikatan romba aasa padringa pola. Athulayum Cibi romba aasa padra maari iruku.

    • @BabuR-j4w
      @BabuR-j4w Месяц назад

      Sibi.. pakka admk jalra ..no doubt

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      ​@@BabuR-j4wகட்சிகளின் முட்டல் மோதல்களில் பத்திரிகையாளர்களை இணைக்க கூடாது

  • @funnydummy4390
    @funnydummy4390 Месяц назад

    ஸ்ரீ விஜய புறம் என்று சம்ஸ்கிருத மொழியில் பெயர்😅

  • @arjunop2004
    @arjunop2004 Месяц назад

    Thanks

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Месяц назад

    அருமை

  • @sathyanarayanan8518
    @sathyanarayanan8518 Месяц назад

    Brother CB, the twitter section image is interchanged with audio. Looks like editing mistake.

  • @VIJAYKUMAR-nc5to
    @VIJAYKUMAR-nc5to Месяц назад +1

    SEPRATION COUNTRY STARTUP FROM NIRMALA MAAMMI 😂😂😂😅😅

  • @gak852
    @gak852 Месяц назад

    ஆட்சியில் பங்கு இல்லை, நொங்கு கூட கிடையாது.
    ஊதிவிட்டு குளிர்காயும் கூட்டம்.

  • @manikandan-ni3qi
    @manikandan-ni3qi Месяц назад +2

    Where is our newest IMPS team member 🐦‍⬛ ? 😂

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад +1

    தென்னக ரயில்வே க்கும் தரமாட்டிங்க.

  • @mahalingamcml7450
    @mahalingamcml7450 Месяц назад

    ஒரு மாநிலம் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கினாலும் ஒன்றிய அரசின் காரண்டி கொடுக்க வேண்டும். ஒரு நாடு இன்னொருநாடிலுள்ள மாநிலத்திற்கு நேரடியாக கடன் தராது. அந்த மாநிலத்தின் ஒன்றிய அரசு காரண்டி தரவேண்டும். அதுபோலதான் ஒன்றிய அரசு கையெழுத்து இட்டு உள்ளது.

  • @SK-000
    @SK-000 Месяц назад

    Definitely god is with him

  • @H10371
    @H10371 Месяц назад +1

    இந்த அரசியல்வாதிகளைப்பற்றி என்னத்த சொல்றது அட போங்கப்பா

  • @parthibansamykannu4544
    @parthibansamykannu4544 Месяц назад

    VCK❤

  • @valibatamizhan
    @valibatamizhan Месяц назад +3

    திருமாவளவன் செய்வது சரிதான், மக்கள் பிரச்சனைக்குதான் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад

    அழிச்ச காணொலியை மீண்டும் போட்டுட்டாங்கலாமா

  • @profdrpalpandianp851
    @profdrpalpandianp851 Месяц назад +2

    19:21
    Editor sir, please take care of editing.
    Since Our show name is “The Imperfect Show”, you shouldn’t have done this 😅.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

    அண்ணாமலை சொல்வது நியாயமான கருத்து

  • @jayajothi7038
    @jayajothi7038 Месяц назад

    மத்திய நிதி அமைச்சர் வானதி சீனிவாசன் என தவறாகக் கூறினார் சிபி 😮

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 Месяц назад

    ஒரு சிலைடை சரியா போட முடியல.... ஆனா உருட்டுறது...😂😂😂😂

  • @BARACK304
    @BARACK304 Месяц назад

    Anti DMK imperfect show.

  • @sridhargn1559
    @sridhargn1559 Месяц назад

    @19:08 IMPERFECT EDITING

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 Месяц назад

    மெட்ரோ நாங்களே பார்த்துக்குரோம்னு சொன்னாதா Finance minister சொன்னாங்களே.உங்களுக்கு பு ரியலையா?. அப்புறம் மத்திய அரசு கொடுக்கலை ?.இது தான் அரசியல்.

  • @achristian17
    @achristian17 Месяц назад +1

    Imperfect show, ivvolavu imperfect irukkanumaa? I mean "Keechukkalil, vaasippadhu onnu, kanbippadhu verondru", idhula arasiyal vaadhingaloda thadumaatratha ithana kindal...🤣

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад

    விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் திமுக இனடயே மோதல் விசிக கொடி கம்பம் முதல் மது ஒழிப்பு மாநாடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேணும் போன்ற பல பிரச்சனை திமுக கூட்டணியில் விரிசல் விடுதலை சிறுத்தை கட்சிக்கு விடுதனல இனி பானன உனடக்கப்படும்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Месяц назад

    Good 👍

  • @mathavel4959
    @mathavel4959 Месяц назад

    அவார்ட் ஆமித் ஷா க்கே குடுத்து இருக்கலாம்...

  • @sathish6989
    @sathish6989 Месяц назад

    Blue color 💙 brother both

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Месяц назад

    GOOD NIGHT 👍👍

  • @anandananandan8719
    @anandananandan8719 Месяц назад

    இங்க கட்ச்சிக்கர ஜெகத் 908 கோடி அபராதம் கட் றார் அமலாக்கத்துறை நடவடிக்கை

  • @YesandAmenministries
    @YesandAmenministries Месяц назад

    Editing issues bro..😂 at the end.. memes and tweet section..

  • @SK-000
    @SK-000 Месяц назад

    Doctors must demonstrate and prove their importance to government

  • @muraligopal7492
    @muraligopal7492 Месяц назад +1

    நாங்க ஓட்டு மட்டும் தீமுக வுக்கு தான் போடுவோம் . மத்திய அரசு நிதி தரவில்லயென்றாலும் எங்களுக்கு மாநில அரசு தரும் டாஸ்மாக் போதும் .

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Месяц назад

    2026 will show the reality of Tamil youths. Lot of youths especially educated village youths are suffering more due to lack of employment and they are doing Zomato and swiggy online food. jobs.

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад

    Nice

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 Месяц назад

    Hello don't worry nothing will happen berween dmk and vck.CM can have the cabablity to solve all

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal Месяц назад +3

    #CommentShow ஏன்டா சிபி வருண் ப்ரோக்கருங்களா இப்போ தமிழ் நாடு முதல்வரை இப்படி நக்கல் பண்றமாதிரி ஜெயலலிதா இருந்தப்போ செஞ்சா கஞ்சா கேஸ் போட்டு இருப்பா

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

    வசதிக்கும் வக்கிர எண்ணங்களுக்கும் சம்பந்தமில்லை

  • @SK-000
    @SK-000 Месяц назад

    Seeman said it correctly

  • @sankaranarayanank02
    @sankaranarayanank02 Месяц назад

    எவன் பார்த்த வேலை & கீச்சுகள் எடிட்டிங் சரி இல்லை,
    படம் ஒன்று ஆனால் பேசுவது வேறொன்று.
    கொஞ்சம் பார்த்து எடிட்டிங் செய்யவும்.

  • @EagleButterfly
    @EagleButterfly Месяц назад

    Team, Tweets photo maari vanthuruku.. Take care in future

  • @vinothkumar7197
    @vinothkumar7197 Месяц назад

    Cibi yenga vanguna intha shirt ah , varusa kanakkka theditu iruken pa intha colour ah

  • @Ntk219
    @Ntk219 Месяц назад

    வரும்போ மற்றும் சிவில் ப்ரோ நீங்க ஏன் பாடகர் மனோ அவருடைய மகன்கள் வழக்கு பற்றி நிகழ்ச்சியில் பேசவில்லை போதையில் நடந்ததாக செய்தி தொலைக்காட்சியில் பார்த்தோம் அந்த வழக்கு என்ன ஆனது அதைப் பற்றி விரிவான தகவல் வேண்டும்

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад

    தேவையில்லாத வெட்டி விளம்பரங்கள் விட்டுட்டு
    தமிழ் நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
    இதை தடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கவும்

  • @Ravi-l5l3f
    @Ravi-l5l3f Месяц назад

    What happened to ur editor... So many jumps and mismatches...😂

  • @nadeemquraishi128
    @nadeemquraishi128 Месяц назад

    Nama cibi bro makkal kural makkal kural nu nariya vati soldraru avurukum politics la varlam nu edhachum idea irukumaa🤔😅😂

  • @softwaresplease
    @softwaresplease Месяц назад

    last piece of the video editing was not correct. tweets and the voice doesn't match. editor please check I'm correct in future

  • @rafi4918
    @rafi4918 Месяц назад

    Editor please take care while displaying twitter subject

  • @ameerhs96
    @ameerhs96 Месяц назад

    மீம்ஸ் மாறி போச்சு 😂😂

  • @noorulameen1324
    @noorulameen1324 Месяц назад

    திமுக விசிக கூட்டணி உடைய விகடன் ஆர்வமாக இருக்கிறது

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Месяц назад

    இன்றைக்கு விருது உங்க ரெண்டுபேருக்கும் எடிட்டருக்கும் சேர்த்து கொடுக்கலாம். எர் இந்தியா ஸ்லைடும் ஜிஎஸ்டி ஸ்லைடும் மாற்றி போடப்பட்டது. உண்மையில் இன்றைய ஷோ ரியலி இம்பெர்ஃபெக்ட் ஷோ.

  • @கதைகாரன்
    @கதைகாரன் Месяц назад

    Edit mistake bro zero balance account times repeat...😢😊

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Месяц назад

    Port Blair, now sri vijai puram. Next Ahamadabad ?

  • @padmanathana9877
    @padmanathana9877 Месяц назад

    Chennai mount roadil ulla Bhuhari hotel Bun Butter Jam famous sir

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

    அரசியல் வாதிகளிடம் இல்லாததை எல்லாம் இருப்பது போல் பேசுவது நியாயமில்லை சிபி தம்பி

  • @arunsrinivasan9921
    @arunsrinivasan9921 Месяц назад

    Memes template & audio maathi varudhu bro

  • @IlangoVibrantIlango
    @IlangoVibrantIlango Месяц назад

    DMK should share important portfolios to dalit MLA s