@@divipavichannel5110 வணக்கம் மேடம் ...சென்னையில் இருந்து தினசரி மாலை 4 .10 க்கு திருச்செந்தூர் விரைவு இரயில் கிளம்பி காலை 6 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது... திரும்பி வரும் போது இரவு 8 மணிக்கு கிளம்பி காலை 10 .30 க்கு இங்கு வந்தடையும்.. இது தான் பெஸ்ட்..
@@venkatakrishnanr5285 Good evening sir.. நீங்கள் சொல்வது சரிதான்... 5 மணிக்கு ஸ்டேஷனில் இருக்க வேண்டியுள்ளது.. வேறு வழி இல்லாதவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்... என்னுடைய சேனலை பார்த்ததற்கும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சார்... 🙏🙏🙏
இது முழுக்க முழுக்க ஆன்மீக சேனல்தான்.. தகவல் தான் முக்கியமே தவிர சொல்லும் நபர் யாரென்று தெரிய அவசியமில்லை என நினைக்கிறேன்... ஆனால் உங்களுடைய இந்த கேள்வி எனக்கு பிடித்திருக்கிறது.. நன்றி.....
Super
@@balajijamuna7465
🙏🙏🙏
Very very excellent comfortable train to go to Reniginta and then easily goto Thirumala 😊
@@jayaramans6272
Yes sir... we.must try atleast one time..
Very useful information and knowledge gained.. Thank you Brother...🎉🎉🎉🎉
🙏🙏🙏
ஒரு அசௌகரியம். காலை 5.30 மணி என்பது ரொம்பவும் சீக்கிரம். சென்ட்ரல் அருகில் வசிப்பவர்களுக்கு பரவாயில்லை
உண்மைதான் சார்..
Correct it's too early...Sapthagiri best
நிதானமான தெளிவான விளக்கங்கள். நன்றி நண்பரே
மிக்க நன்றி சார்!!!
Very very useful vedio.narrated well.
Thank you so much mam..
🙏🙏🙏
Super 🎉🎉😊😊
@@arumugamb5844 Thank you sir...
🙏🙏🙏
ரேணிகுண்டா வுக்கு சீக்கிரம் போய் என்ன பிரயோஜனம் பெருமாளை தரிசிக்க நாள்கணக்கில் ஆகிறதே அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்.
@@shanmugarajsubbaiya5906 ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து போவது மட்டுமே மிகச்சிறந்த வழி சார்...
பயனுள்ள வகையில் அருமையான பதிவு
🙏🙏🙏
Useful information sir
@@selvakumarpalani1499 ...
Thank you sir..
🙏🙏🙏
Thiruchenthur Murugan temple epdi pogardhu sollungalen Chennai la irundhu
@@divipavichannel5110
வணக்கம் மேடம் ...சென்னையில் இருந்து தினசரி மாலை 4 .10 க்கு திருச்செந்தூர் விரைவு இரயில் கிளம்பி காலை 6 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது...
திரும்பி வரும் போது இரவு 8 மணிக்கு கிளம்பி காலை 10 .30 க்கு இங்கு வந்தடையும்..
இது தான் பெஸ்ட்..
train la groundnut, bajji, bontta, etc etc sales person varankkala?
@@rameshmg998 😀😀😀😀
Illa sir.. yarum varala. Athan avangale snacks tharangale..
It is very early and it is not feasible lot of elderly persons so it is no use
@@venkatakrishnanr5285
Good evening sir..
நீங்கள் சொல்வது சரிதான்... 5 மணிக்கு ஸ்டேஷனில் இருக்க வேண்டியுள்ளது.. வேறு வழி இல்லாதவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்...
என்னுடைய சேனலை பார்த்ததற்கும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சார்...
🙏🙏🙏
Madurai to Tiruppathi vanthaBarth
@@subramanianlalitha4521
மதுரை டூ திருப்பதி வந்தே பாரத் இருக்கிறதா???
520 ரூபாய் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி
🙏🙏🙏
நாங்கள் Railway Stationல் Photo எடுத்ததற்கு அபராதம் விதித்தார்கள். பணம் கட்டினோம். நீங்கள் எப்படி Video எடுத்தீர்கள்.
😮😮😮😮... என்ன சார் சொல்றீங்க?? யாரும் ஒன்றும் கேட்கவில்லையே?? எங்க நடந்தது சார் இது? நம் சென்ட்ரல் ஸ்டேஷனிலா?
Second class Non A C டிக்கெட் எவ்வளவு?
@@sciencetechcommunity1700
வணக்கம்...
Chair car RS 520... Executive car RS 1005. Upto Renigunda... Without snacks..if you need snacks add 15 only..
Epo start agudhu bro train
தினம் காலை 5.30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து....
❤
@@amuthajanakiraman9065 🙏🙏🙏
Must try pannanum vanthey Bharath
Yes . Definite a poi parka vendia train.. try pannunga..
Thanks for your comment..
🙏🙏🙏
Kn,.,.mj(ii,999o999?(k(lll)((😊😅😅😅@@amuthajanakiraman9065
டிக்கெட் விலை எவ்வளவு
டிக்கெட்டின் விலை எவ்வளவு
ஏசி சேர் கார் ரூ 520... எக்ஸிகுட்டிவ் கார் ரூ 1005..
வீடியோவில் கூட சொல்லி இருக்கிறேன்..
Bro centrel to thirupathi enna train la irukku and timing ticket rate sollunga bro
Tirupati ku morning 6.25, afternoon 2.25, evening 4.35 three trains iruku. Mrng 9.50 ku unit onnu iruku..
Y7.y78u6g98o9hgodrajgodr 10:39 @@govindarajank-dq6pr
Ungal fase gamekelaya
இது முழுக்க முழுக்க ஆன்மீக சேனல்தான்.. தகவல் தான் முக்கியமே தவிர சொல்லும் நபர் யாரென்று தெரிய அவசியமில்லை என நினைக்கிறேன்...
ஆனால் உங்களுடைய இந்த கேள்வி எனக்கு பிடித்திருக்கிறது..
நன்றி.....