சத்து நிறைந்த பச்சை பூ பொரியல் ப்ராக்கோலி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • தேவையான பொருட்கள்:
    1. ப்ராக்கோலி 2 2.கடலை எண்ணெய்-50g 3. கடுகு சீரகம்-1/2 ஸ்பூன் 4.கருவேப்பிலை, உப்பு, மிளகு தூள், - தேவையான அளவு 5.மிளகாய் தூள் -1 ஸ்பூன் 6.மஞ்சள் தூள் சிறிதளவு7. கரம் மசாலா-1/4 ஸ்பூன்ப்ராக்கோலி பொரியல்
    பத்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

Комментарии •