பாம்பே கண்டு அஞ்சும் இலையை வைத்து போட்டி3000பரிசு !!!கடுமையான கசப்புத்தன்மை கொண்ட சிறியாநங்கை போட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 207

  • @EzhilanRithi
    @EzhilanRithi 2 года назад +33

    பாண்டி சார் முகனூல் பக்க்கதில் இந்த கானொலி வரல ஆனால் இங்க பாத்துடோம் சூப்பர். சென்ட்றயனுக்கு வாழ்த்துக்கள்

    • @lovesouls5505
      @lovesouls5505 2 года назад

      ruclips.net/video/m5KxFBu1b5o/видео.html

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад +6

    இலங்கையில் இருந்து.என் ன அண்ணா உணவே மருந்தென்று பகிர்ந்து வந்தீரகள்....இப்போமூலிகை வைத்தியத்தில். ..... இறங்கி விட்டீரகள்..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க...

  • @dhanaranmtrvels231
    @dhanaranmtrvels231 2 года назад +5

    வாழ்த்துக்கள் சென்ராயன் முதன்முறையாக போட்டியில் ஜெயித்தது தற்கு

  • @megarajan4587
    @megarajan4587 2 года назад +2

    சென்டராயன் அண்ணா வாழ்த்துகள் நான் அரியலூர்

  • @manivelkalai1958
    @manivelkalai1958 2 года назад +1

    சென்றாயன் சூப்பர் வாழ்க வளமுடன் க கையளவு

  • @arulmaniism
    @arulmaniism 2 года назад +1

    சிங்கம் சென்ட்ராயன் சிறியா நங்கை குடித்து சாதனை செய்ததுக்கு வாழ்த்துகள்

  • @muthuramanraman8121
    @muthuramanraman8121 2 года назад +12

    சென்றாயன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நானும் உளுந்தூர்பேட்டை

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +3

    சென்ட்ராயன்வேரலெவல்வாழ்க
    வளமுடன்

  • @nirmalasusan5640
    @nirmalasusan5640 2 года назад +3

    Congratulations Senrayan.Very Great of you.ஒரு இலையையே மெல்ல முடியாது.மிக. மிக. சிறப்பான மூலிகை.

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வெறிகுட் நன்றி

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 2 года назад +1

    செண்ட்ராயனுக்கு சிறப்பான வாழ்துகள்.போட்டியில் செண்ட்ராயன் வெற்றிபெற வாய்பு உள்ளது என நினைத்தேன். அதேபோல் வெற்றி பெற்று பரிசு தொகையையும் பெற்றுவிட்டார். மீண்டும் என் வாழ்துகளை தெறிவித்துகொள்கிறேன். ஒரு மகிழ்சி எனக்கு. திரு சேகர் அவர்கள் எந்த போட்டியிலும் கலந்துகொள்வதில்லை.ஒரு போட்டியிலாவது கலந்து கொள்ளவேண்டும் என முன்பு ஒரு காணொளியில் பதிவிற்றிருந்தேன்.இதில் கலந்திருக்கிறார். வெற்றி தோல்வி என்பதைவிட போட்டியில் கலந்துகொள்வதுதான் திறமை.பாண்டிசகோ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சுதான். எனவே இதுபோன்ற போட்டியை தவிர்த்துவிடுங்கள்.
    அனைவருக்கும் வாழ்துக்கள்.

  • @நன்மைசெய்துபழகு

    சென்றாயன் வேற லெவல்

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад +9

    Weldon senrayan vazhthukal congratulations ❤️❤️❤️❤️❤️❤️

    • @duraip0ttep0tteraaz43
      @duraip0ttep0tteraaz43 2 года назад

      Pandian bro this is drink too much danger too much eating too much problem stop very danger this is drink very danger

  • @arivagamarivarasi1319
    @arivagamarivarasi1319 2 года назад +6

    வாழ்த்துக்கள் சென்ட்ராயன் 💐💐💐💐💐💐💐

  • @shanthishanthi233
    @shanthishanthi233 2 года назад

    சூப்பர் சென்ராயன் செம

  • @aselvakumar7131
    @aselvakumar7131 2 года назад +3

    Senrayan performance Vera level ..

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 2 года назад +5

    வாழ்த்துக்கள் சென்ராயன் 💐💐💐💐💐

  • @nirmalasusan5640
    @nirmalasusan5640 2 года назад

    Very Good. இது மிகவும் நல்ல மூலிகை.

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад

    இந்த மாதிரியான விசியம் நல்லதல்ல. காரணம் மூலிகை அளவீடு முறைப்படிதான் சாப்பிட வேண்டும்

  • @marianesannesam5801
    @marianesannesam5801 2 года назад +2

    Super sendraiya super 👌👌👌

  • @ponniponni6444
    @ponniponni6444 2 года назад

    Super super super super super super super super super my hero

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 года назад +2

    Sentrayan anna 🤝👍👌💪super Anna

  • @smuralismurali6001
    @smuralismurali6001 2 года назад

    வாழ்த்துக்கள் சென்ராயன்

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 2 года назад +2

    super sendrayan 👌👍👏

  • @ravir6052
    @ravir6052 2 года назад +1

    பாண்டியன் நீங்கள் சொன்ன மாதிரி சிறுவயதில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நான் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் மருத்துவ வசதி இல்லாத காலத்தில் எனது தாயாரின் அறிவுரையின்படி ஒரு அரை லிட்டர் வேப்பந்தழை சாரு எடுத்து ஒரே மூச்சில் குடித்து விட்டேன் அதன்பிறகு இன்றுவரை வயிற்று வலி காணாமல் போய்விட்டது இதுபோன்ற போட்டிகள் நிறைய எதிர்பார்க்கிறேன் பாண்டியன் நன்றி வணக்கம்

  • @r.senthilkumar1890
    @r.senthilkumar1890 2 года назад +1

    Super thambi allavukku mela saptta RIP

  • @baluishu
    @baluishu Год назад

    Congrats chendrayan 🙏🙏🙏

  • @saravanaboopathi
    @saravanaboopathi Год назад

    அருமை அருமை சார் நன்றிகள்

  • @Spshorttown
    @Spshorttown 7 месяцев назад

    Super very fantastic game

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 года назад +1

    Co co is super man 😁😆

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 2 года назад +4

    வீடியோ நல்லா இருக்கு நண்பர்களே.. 😁😊

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 года назад

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @Gobalakrishnan.k-t6d
    @Gobalakrishnan.k-t6d Год назад

    Super senrayan anna vara level

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 года назад +2

    Congrats chendrayan 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @சங்கர்சங்கர்-த8ம

    சென்றயன் சுப்பர்

  • @sudeshsudesh9428
    @sudeshsudesh9428 2 года назад +5

    Super senrayan anna👏👏

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад +3

    Compattion semaya iruku excellent semaya iruku super video ❤️❤️❤️❤️❤️❤️

  • @margretmargret6201
    @margretmargret6201 Год назад

    Super thala

  • @sstpoo3592
    @sstpoo3592 2 года назад +1

    Super pandi bro

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад

    Dai Sendriya, my bless and comments it true. Soon you will going to act movie🥰 Ramesh Babu from Singapore🙏

  • @eshwarip5719
    @eshwarip5719 2 года назад

    சமயா
    பண்ணிங்க சென்ராயன்🤝🤝🤝

  • @autoboy9952
    @autoboy9952 2 года назад

    Adthi ungaa continue comment panrathu engaa continue super nanbargaley

  • @sanjeevisanjeev1615
    @sanjeevisanjeev1615 2 года назад +2

    Congratulations sendrayan😍😍😍😍😍😍Chang master sandhula Sindhu padaratha niruthu

    • @subusubusubusubu3257
      @subusubusubusubu3257 2 года назад +1

      Moodra ku**** chang master intya team layae he is the person.muthala ni niruthuraa

  • @MANIKANDAN-zd7br
    @MANIKANDAN-zd7br 2 года назад

    Super chalenge.

  • @shanmugavallisubramaniam4878
    @shanmugavallisubramaniam4878 2 года назад

    Sendrayen supper

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 года назад +2

    எனக்கு தேள் கடித்தப்போ இந்த இலை சாப்பிட்டேன் ஆனால் க கையளவு டீம் நண்பர்கள் செய்த செயல் பாராட்ட வேண்டிய விஷயம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன் நன்றி அண்ணா

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 2 года назад

    Woow..ungal kasappaana peytti Engalukku ingey paarkumpoadey kasakkuthu..senraajan👍.paandi bro unga kudumbangalum udavi seivadai perumaiyaa Ninaikkiroam,adilum paandiyin Akkaa ponnu Thannudaiya siruvayadilaiye Makkalukku udavi seiyum perum ullam super..kalakunga bro&Everyone..🙏

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 2 года назад +2

    Super sendrayan 👏👏👏👏nd always having fun nd enjoyment team🙏

  • @chandramoorthysumathi4394
    @chandramoorthysumathi4394 2 года назад +3

    Intha mari food challenge nariya podunga...video romba nalla iruku🤩🤩🤩...kattrathu kaiyalavu rasigai chennai la irunthu

  • @ravindrakumard5227
    @ravindrakumard5227 2 года назад

    Chellakutty chenrayan welldone

  • @kannan1761
    @kannan1761 2 года назад

    Valkai oru thadavai
    Ipadi vilaiyaduringha.
    Alavuku miginal
    Ammithamun nanju.

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 2 года назад +1

    Congrats Senrayanan

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад

    Super anna first time win panirkinga👏👏👏👏👏👏👏👏👏👏

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 года назад +1

    சூப்பர் ஹை

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 года назад +2

    Sendrayan Anna super... 👍... Stomach problem aagalaya anna...paakave engaluku kasapu theriyudhu.....

  • @muthuveeran4677
    @muthuveeran4677 2 года назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @balasris8398
    @balasris8398 2 года назад +1

    Senrayan super

  • @bammuchannel6347
    @bammuchannel6347 2 года назад +1

    Super vedio bro🤣🤣🤣🤣🤣

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 2 года назад +2

    Naga yellam oru full bottle liquor apadiye kudipom enna pangu sollura sendrayan

  • @விஜய்விஜய்-ச2ஞ

    அருமையான பதிவு

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 года назад

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @tamilgamingyt4027
    @tamilgamingyt4027 2 года назад +1

    Big fan For Cinrayan

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 года назад

    சூப்பர் 💖

  • @sathiyamoorthiy
    @sathiyamoorthiy 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா🙏

  • @Dineshm270
    @Dineshm270 2 года назад +1

    அண்ணே இந்த செடியை தைய எங்காவீட்டில் இருக்கிறது

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +1

    Super👌👌👌 Anna👌👌👌

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад

    சிறப்பு

  • @mkc2810
    @mkc2810 2 года назад +3

    Super

  • @rideingwithfoodieragul7507
    @rideingwithfoodieragul7507 2 года назад +1

    Love you Anna

  • @girishkumar6530
    @girishkumar6530 2 года назад +2

    செண்ராயன் வாழ்த்துக்கள், மறுபடியும் இது மாதிரி விஷ பரிட்சை வேண்டாம் 😭😭😭😭

  • @tajdeen5269
    @tajdeen5269 2 года назад +1

    Kandippa challenge vedio podunga anna

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 2 года назад

    Semma Joly ah iruku video

  • @bal9219
    @bal9219 2 года назад

    Sugaruku nalla marunthu..snake inda sedi arukil varathu...mika kasapana item..good health

  • @mohammedalijinna2461
    @mohammedalijinna2461 2 года назад

    Super Pandiya

  • @sougathali7290
    @sougathali7290 2 года назад

    Sekar Anna Glass pudikum style vera mathiri iruku😂😂

  • @manavalanmanosy9103
    @manavalanmanosy9103 2 года назад

    Entha power vaanga enna seivathu

  • @manirahuman5223
    @manirahuman5223 2 года назад

    Sekar anna koinjam poi soldraru. Sedi epdi sound kudukum 🤔🤔😅😅😅🤣🤣🤣🤣🤣 ha ha ha koinjam pathu pesunga anna

  • @lovedogs958
    @lovedogs958 2 года назад

    Like very

  • @HendryVenis
    @HendryVenis 4 месяца назад

    இந்த செடி எங்கள் வீட்டில் இருக்கிறது

  • @dineshsarath1991
    @dineshsarath1991 2 года назад

    Super Anna innum romba potti lam vaingaa 🙏

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 2 года назад +1

    Musiri enga ooru....

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 года назад

    Supper Supper say

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад

    அருமை

  • @bal9219
    @bal9219 2 года назад

    Suna pana sendrayan mass

  • @SaravananSaravanan-dw2sz
    @SaravananSaravanan-dw2sz 2 года назад

    Super but ❤️❤️❤️🥰🥰

  • @nkwolf3479
    @nkwolf3479 2 года назад

    Super na😂😂

  • @askarkhan3968
    @askarkhan3968 2 года назад

    super Anna

  • @ManishKumar-wm7bg
    @ManishKumar-wm7bg 2 года назад

    Super ❤️ brother

  • @tgoderamesh
    @tgoderamesh 2 года назад

    மாஸ்டர் குடல் கறி சமையல் போடுங்க

  • @tamilpasangasaro6906
    @tamilpasangasaro6906 2 года назад

    💥🔥🎉Super anna 🔥💥🎉

  • @bal9219
    @bal9219 2 года назад

    Vilaivu..healthuku nallathu..but aanmai kuraivu erpadum

  • @bal9219
    @bal9219 2 года назад

    Ulaga kasapu...siriyanangai

  • @வினோத்குமார்-ம8ல

    Super bro

  • @Logeshlogesh7602-x1k
    @Logeshlogesh7602-x1k 2 года назад +2

    Challenge video poodunga anna

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 года назад

    இது ரொம்ப சுத்தபொய்இந்தசெடிசத்தம்கொடுக்காதுஇந்தசெடிஎன்வயலில்நான்வளர்த்துவருகிறே ரன் கசப்புதன்மைஉண்மைதான்விசகடிக்குநல்லமருந்து

  • @user-py4ej7bd3f
    @user-py4ej7bd3f 2 года назад

    Egka v2la erukku nagapattinam

  • @palsamy4554
    @palsamy4554 2 года назад +3

    சிரியா நங்கை இன்ணாேர் பெயர் நிலவேம்பு

  • @nirmalasusan5640
    @nirmalasusan5640 2 года назад

    Its very good for sugar patients.

  • @aryaaanalagan1640
    @aryaaanalagan1640 2 года назад +2

    Mass 😂

  • @vidhyamani4207
    @vidhyamani4207 2 года назад

    Bandi Anna intha sedi enga vit2la irukku Anna