30 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் இங்கு கிடைக்கும்|முழுக்க முழுக்க HF ரக மாடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 349

  • @thevarmurugan5675
    @thevarmurugan5675 9 месяцев назад +17

    நான் சிங்கப்பூர் இருந்து ஊருக்கு வந்த உடன் கண்டிப்பாக வருகிறேன் ஒரு தடவை பத்து மாடு கொண்டு செல்வேன் நண்பரே ரொம்ப நன்றி உங்கள் பதிவு அருமை

    • @balasaran_2326
      @balasaran_2326 8 месяцев назад

      Innaikku 1.5lak oru maadu.. thottathula pathu vaangunga kammiya vangalam...ivan pakka business man..

    • @krishnanamsa1055
      @krishnanamsa1055 3 месяца назад +1

      Anna Supra soniye

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 7 месяцев назад +2

    Oru கறவை வீடியோ pottenganna எல்லாருக்கும் use full aha இருக்கும் becoz of new commers

  • @cbose3594
    @cbose3594 2 года назад +19

    நான் பார்த்த காணொலியில் இது தான் சூப்பர்

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 7 месяцев назад +2

    அருமை பாய்
    உங்களை சந்திக்கிறேன்
    எனக்கு நாலு மாடு வேணும் பாய்

  • @csksanthose7389
    @csksanthose7389 Год назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @Sajeetha.N
    @Sajeetha.N 2 месяца назад +1

    Intha cmnt paaka vantha ellarukum solran
    Intha Anna maadu ellaame super tha ivanga mela porama paduravinga tha intha maari bad cmnt pannuvaanga intha anna pathi laam enaku theriyaathu intha vedio paathu tha naa maadu vaanga pona maadu ellaam super, naa pona annaike 18 maadum adutha naale 8 maadum vaangana naa vaangana maadu ellam super antha maadu ellame nalla tha iruku oru maadu condition serla but naa avanga kitta sonnathum 2 days laye vera change panni kuduthuttaanga....😊😊
    Rate maaduku etha maari tha iruku...
    Naa antha ooruku vantha odane innum maadu vaanguranaa .....
    All the best innum neraya per cmnt paathuttu maadu varuvaanga...👍👍

  • @jerishpaul7281
    @jerishpaul7281 2 года назад +48

    I am from Kanyakumari,Before 2 year we bought 3 cows from this farm ,quality cows are available here ❤️

  • @ManiKandan-oe3wi
    @ManiKandan-oe3wi 2 года назад +10

    அருமை அருமை அருமை அருமை சூப்பர் சந்தோஷம் வாழ்த்துகள் அண்ணா

  • @GangaiDalu
    @GangaiDalu 2 года назад +3

    நல்ல பதிவு, என்னை போல் மாட்டு பண்ணை ஆரம்பிக்க நினைபர்வகளுகு பயனுள்ளதாக இருக்கும்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      😊😍👍

    • @logalogesh6026
      @logalogesh6026 2 года назад

      Valthukal aanaa matu setuku Elam athikam selavu seiyathinga Malai vantha matum katraku idam aprm Ela marathuku adila katikonga theevanuthuku selavu seinga aprm Nala mada vangunga kamiya kidaikuthunu vanga vendam ♥️

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி 2 года назад +51

    நல்ல மாடுகள் அதைவிட அவரின் பேச்சு அருமை

  • @bharathiyarbalasubramanian4263
    @bharathiyarbalasubramanian4263 2 года назад +23

    அருமையான மாடுகள், HF ரக மாடுகள் அதிக பால் தர கூடியவை , சுமார் 25 - 35 லிட்டர் வரை தர கூடும், இங்கு நிறைய பேர் குறைவாக தரும் என்று தெரியாமல் சொல்கிறார்கள், இதை பற்றி சரியாக தகவல் தெரிய வேண்டும் என்றால் Bangalore govt farm இருக்கு போய் தெரிந்து கொள்ளலாம்

  • @manipriya7550
    @manipriya7550 6 месяцев назад +1

    Super anna

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 2 года назад +27

    கர்நாடகாவில் இருந்து அனைத்து மாடுகளும் வாங்கியது சிந்தாமணி சந்தை

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb 2 года назад +1

    Super intha mathiri video tha ethirpatha sema...

  • @karthikkp4339
    @karthikkp4339 3 месяца назад +1

    Super anna cow

  • @chandrasekarpalanisamy6085
    @chandrasekarpalanisamy6085 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @elumalaisuriyan2165
    @elumalaisuriyan2165 2 года назад +35

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை...... மிகவும் அருமையான அறிவார்ந்த சொற்கள்.........

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Год назад +16

    Holstein-Freisian cows also known as HF cows are a breed that is meant to thrive in cold climates like Holland and Netherlands. This cow might be hard to manage in India especially Southern India due to the extreme hot climate. Sorry if I am wrong.

  • @pannaiyam6854
    @pannaiyam6854 Год назад +10

    அண்ணா இவருடைய பதிவை இன்னொரு முறை கொடுங்கள் அண்ணா

  • @babuv2438
    @babuv2438 2 года назад +82

    ஆமாமா. ஓடிப்போய் HF மாட்டுப்பாலை ( A1)வாங்கி குடிச்சி சுகர் வந்து சாவுங்க. பெரிய பெரிய ஆஸ்பத்திரியா கட்டி வைச்சிகிட்டு யாரு சிக்குவாங்கன்னு காத்திருக்கானுக. ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் 50 மில்லி நாட்டு பசுவின் பாலை குடியுங்கள். அதற்கு வழியில்லை என்றால் பால் சேர்க்காத கருப்பட்டி காபி குடியுங்கள். நஞ்சில்லா உணவு அது.

    • @shensowmi2641
      @shensowmi2641 2 года назад

      நீங்கள் மாட்டு பாலை குடித்து வளர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை
      உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @babuv2438
      @babuv2438 2 года назад

      @@shensowmi2641 சரி.

    • @nijamdeen6778
      @nijamdeen6778 2 года назад +4

      Intha milk romba health and super taste YOU No first neenga yaraiyum thappa pesathinga

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 2 года назад

      Super sir

    • @logalogesh6026
      @logalogesh6026 2 года назад +1

      Ivaru olukam nee matu enamoo naaatu matu paala matum tha kudikira Mari pesura intha paala kudichathea ilaya da nee

  • @gnanapandithanpandithan4222
    @gnanapandithanpandithan4222 2 года назад +2

    Avarudaiya maadu valerpu teevanamurai pathi video podunka

  • @reyazsalim8103
    @reyazsalim8103 Год назад

    Good collections,

  • @BalaDayana
    @BalaDayana 7 месяцев назад +1

    அண்ணாவளர்பு
    கிடரிகள் இருக்க

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 2 года назад

    Vanakkam bay

  • @rajinikanthcommando8538
    @rajinikanthcommando8538 2 года назад +1

    Vanakkam sir

  • @karthickkokila837
    @karthickkokila837 Год назад

    அருமை

  • @its_shabi
    @its_shabi Год назад +2

    Anna Again intha farm visit video pannuga

  • @wolverine8794
    @wolverine8794 Год назад +5

    Experiencelam irukku ithu karakum aana neenga solra 35 lts than doubta irukku foreign alavukkulam yaarum maintenance panna mudiyathu nalla maintain panna neram 12 ltrs guaranteea varum aana 20 ltr konjam athikamthan

  • @Omsrimangayan
    @Omsrimangayan 25 дней назад

    Anna hf கன்று குட்டி கிடைக்குமா? என்ன விலை

  • @Priya-hs7ur
    @Priya-hs7ur 11 месяцев назад

    நல்ல maduo bro eithuko. Eivaruda pathiuo einno முறை Podongal

  • @manyindia150
    @manyindia150 Год назад

    Super.bro

  • @mohanrisvanth5050
    @mohanrisvanth5050 Год назад

    Super

  • @24-mutharasan.p16
    @24-mutharasan.p16 Год назад +4

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ரக மாடுகள் வெப்ப நிலைக்கு தங்குமா

  • @Greenzonecinima
    @Greenzonecinima Год назад +24

    என்னாப்பா சொல்றிங்க 70 விட்டரா கறக்கும் இது என்ன மாடா இல்ல தண்ணீர் ராலியா

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 2 года назад +3

    Super useful viedo.45 to 60 thousand madukal viedo detaila podavum.

  • @shunmugaiahshunmugaiah1993
    @shunmugaiahshunmugaiah1993 2 года назад +1

    எல்லாமே. தரமான பசுக்கள் அருமையான பதிவு

  • @dineshkannan6886
    @dineshkannan6886 2 года назад +1

    Super video bro

  • @santhosh.p4755
    @santhosh.p4755 Год назад +1

    Adiga pacham 20 to 23 aduikku mala varathus 30 litterlam varathu sooo madu vaingum podu pathu valapathu vainguinga

  • @syednasar4816
    @syednasar4816 Год назад +5

    A2 milk தான் நல்லது நாட்டு மாடு பாலு தான் நல்லது.. வெள்ளை காரன் scitiest கண்டு புடிச்சது இந்த jercy மாடு பால் அடிகமா வரணும் சம்பாதிக்க தான்.. நாட்டு மாடு பாலு குடிங்க

  • @Naveen-vg8wq
    @Naveen-vg8wq 2 года назад +2

    uingka nala manasuku neingka nala erupingka anna 💯...

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 2 года назад

    Super brother nice 👍

  • @ammanaruljothidanilayam2263
    @ammanaruljothidanilayam2263 9 месяцев назад

    Anna enaku itha madu loan vanki koduka mudiyuma

  • @ThesingkalaiThesingkalai-os3yj

    kalai kitaikuma? sinthu or hf

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад

    ரொம்ப சூப்பர்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад +1

      😊😍👍

    • @saransuriya8789
      @saransuriya8789 2 года назад

      எச்சப் கண்ணு குட்டி வீடியோ போடுங்க ஒரு வருடம் ஆன கன்று

  • @mssnegamsmadesh5720
    @mssnegamsmadesh5720 Год назад

    Super bro

  • @asvinu.k4988
    @asvinu.k4988 2 года назад +4

    Eppdi oru nalaiku 35 litres kudukum, enka kitaum hf madu eruku but athu maximum 12 litres than karakkuthu... Suppose madu sonna mari 35 litres varlana money return pannuvingala

    • @Vijayvijay-ng5nb
      @Vijayvijay-ng5nb 2 года назад +2

      Panamatanga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி சகோ

  • @விவசாயி-ச6ண
    @விவசாயி-ச6ண 2 года назад +1

    Sir Nilgiri kondu vanda nalla erukuma sir namma ariya Kulirchi yana aria

  • @ramraj7701
    @ramraj7701 2 года назад +41

    35 ltr kodukra mada yarum sale panamatanga. No chance 35 , maximum 18-20 ltr

    • @mohanrajmohanraj5928
      @mohanrajmohanraj5928 2 года назад +4

      சரியாக சொன்னீர்கள்

    • @prathapsingh102
      @prathapsingh102 2 года назад +2

      crt bro

    • @prathapsingh102
      @prathapsingh102 2 года назад +1

      ana maadu ellam kollam

    • @susu-casual
      @susu-casual 2 года назад +1

      Exactly

    • @shantha..1415
      @shantha..1415 2 года назад +2

      Bro oru nerathukku 12 litre chance irukku ana andha alavukku kudukkanum Apdilla illana maadu 10kooda karakakadhu

  • @krishnamoorthy6454
    @krishnamoorthy6454 2 года назад +1

    Madu Super thalaiva

  • @salmanfaris5943
    @salmanfaris5943 2 года назад +4

    Calcium Kuraipaadu Athigam Varum.

  • @mshameem50
    @mshameem50 7 месяцев назад +1

    ❤❤❤

  • @ushapalanimuth4564
    @ushapalanimuth4564 Год назад

    அருமை ஐயா

  • @asokank4511
    @asokank4511 2 года назад +5

    முதுகு மட்டமாக உள்ள மாடு வேணாம் அதுபாதி (ஜாெ்சி) பன்றி நன்றாக கறக்கும் நாட்டு மாடு சாெல்லுங்கள்.

  • @fahadkassim350
    @fahadkassim350 2 года назад +1

    Supper 👌

  • @mdkasimsait9610
    @mdkasimsait9610 11 месяцев назад

    Where is this place

  • @rathiamoudhan9154
    @rathiamoudhan9154 Год назад

    Useful video 👏👏👏

  • @sathi550
    @sathi550 2 года назад +5

    Maadu nalla irukku but rate and milk adichuvidra😀😀😀

  • @adhithprabhu569
    @adhithprabhu569 2 года назад +1

    Oru valiya mani annan and vanjiamman dairy farm ah vitutinga pa super

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      😊👍 அடுத்த பதிவு அதுதான் அண்ணா...

  • @t.ks.m.p1446
    @t.ks.m.p1446 10 месяцев назад

    Anna nenga entha oruu

  • @srkdairyfarm9469
    @srkdairyfarm9469 2 года назад +1

    👍👍👌super

  • @moovanthanm9570
    @moovanthanm9570 Год назад

    அண்ணா கிடாரி கன்று விற்பனைக்கு இருக்கா plz reply பண்ணுங்க அண்ணா price sollunga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள் சகோ நன்றி.

  • @sanjeevkumardsk3209
    @sanjeevkumardsk3209 2 года назад

    அருமையான பதிவு சகோ 🎉

  • @pravinlandge9788
    @pravinlandge9788 Год назад

    Maharashtra main trancefer hoga kya

  • @vignesh1998-
    @vignesh1998- 2 года назад +13

    Chinna விவசாயம் சார்பாக சின்ன கன்று வங்குக basic 2 nalla tha

  • @jayabalm6885
    @jayabalm6885 Год назад +1

    அண்ணா நாண் செங்கல்பட்டு மாவட்டாம் அண்ணா

  • @jayabalm6885
    @jayabalm6885 Год назад +2

    அண்ணா நுப்பஆதிரம் வீலைண மாடு இறுக்குதா அண்ணா

  • @selvakumarp2026
    @selvakumarp2026 2 года назад +1

    Shed nalla eukku next time pona innum oru video podunga bro

  • @ushapalanimuth4564
    @ushapalanimuth4564 Год назад

    வணக்கம் ஐயா

  • @ashokrajashokraj5665
    @ashokrajashokraj5665 9 месяцев назад

    Oru veleaiku anna 30 litres haa anna

  • @Maran.123
    @Maran.123 Год назад

    மாட்டுங்களுக்கு என்னையா போடுவிங்க இவ்ளோ அருமையா இருக்கு????

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад +1

    Superrrrrrrrrr

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 года назад +12

    Madu vangaravaga sambathigarano இல்லையோ sales panravaga 👍👍👍😂😂😂🤣🤣🤣

  • @senthilsenthil7702
    @senthilsenthil7702 2 года назад +12

    20, 30 லிட்டர் கரக்கும் மாடுகளுக்கு அடர்தீவன அளவு சொல்லுங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад +4

      அடுத்த பதிவில் இருக்கு சகோ

    • @manojkumark2985
      @manojkumark2985 2 года назад +7

      பால் வருமானத்தில் 75% தீவனமாக செலவு செய்ய வேண்டும் அப்பதான் அவர் சொல்கிற அளவு பால் கறக்கும் தம்பி மாடுனா சும்மா இல்லே

    • @jeyaramananandhapan5475
      @jeyaramananandhapan5475 2 года назад

      Morning 5kg evening 5kg

  • @praveenskumar484
    @praveenskumar484 Год назад

    Bro madu kedakkuma

  • @suryabai6835
    @suryabai6835 2 года назад +1

    Fat ,snf varuma bro atha pathi solluga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      ஓரளவுக்கு வரும் சகோ

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      Test பண்ணாதான் சரியாக சொல்லமுடியும்

    • @Ennatheriyala
      @Ennatheriyala 2 года назад

      Vaypu இல்லை ராஜா

  • @praveenskumar484
    @praveenskumar484 Год назад

    Bro madu venu bro ripley pannunga

  • @kanukanush-eb4qc
    @kanukanush-eb4qc Год назад

    Bro velambaram seiyum podu rate kammiya sollararu nerla poda high price solldaru

    • @kumarsivaraj3111
      @kumarsivaraj3111 Год назад

      Evlo bro solranga maadulam,naanum Anga polam nu iruka ,nalla madunga iruka avarkitta?

    • @Sajeetha.N
      @Sajeetha.N 2 месяца назад +1

      Mm naa recent ahh thaaa maadu vaangana rate laam crt ahh tha iruku bro​@@kumarsivaraj3111

  • @sachinborade1999
    @sachinborade1999 Год назад

    Plz tell me distik and village name..

  • @srimurugamcattles5871
    @srimurugamcattles5871 2 года назад +3

    En ga 35ltr kudukurakku adhu maada illa machine ah ga 🙏🙏🙏🙏

  • @sureshkumarsuresh7767
    @sureshkumarsuresh7767 2 года назад +9

    சார் சரியான மாடு மாடுனா இப்படி
    இறுக்கனும்.பாக்கும் பொதே வாங்க வேன்டும் என்று தோன்றுகிறது.நன்றி ஐயா
    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @shankara763
    @shankara763 Год назад

    அண்ணா போன் செய்யவும்,

  • @aruldeepak843
    @aruldeepak843 2 года назад +2

    Next video please

  • @madeshkp991
    @madeshkp991 Год назад

    Where it is available which place h ow much cost

  • @jayabalm6885
    @jayabalm6885 Год назад +2

    எணக்கு மாடு வாங்கணம் ஆசை அண்ணா

  • @mohanakrishnan1210
    @mohanakrishnan1210 Год назад

    Kannu kuty tharuvaangala bro

  • @kalaiarasan3928
    @kalaiarasan3928 Год назад

    Theeni ena podringa solunga bro

  • @gnanapadam490
    @gnanapadam490 2 года назад +3

    மாடு எல்லாம் நல்லா இருக்கு பாக்க விலை ரொம்ப கூட இருக்கு

  • @manyindia150
    @manyindia150 Год назад

    Hai

  • @asokank4511
    @asokank4511 2 года назад +1

    தாா்பாா்க்கா் மாடு கிடை க்குமா!.நல்ல உயா்வகை கறவை நாட்டு மாடு வேண்டும்

  • @niranjansmart9335
    @niranjansmart9335 2 года назад +2

    Shed size keluga bro

  • @praveenskumar484
    @praveenskumar484 Год назад

    Yandha ooru bro

  • @jayabalm6885
    @jayabalm6885 Год назад

    அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா சொல்லுங்க அண்ணா

  • @Lakshmi-dairy-Farms
    @Lakshmi-dairy-Farms Год назад

    Intha madula engga vanguringa

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      அவருடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @VinothKumar-ix3cd
    @VinothKumar-ix3cd 2 года назад +4

    35 liter karanthu kaatunga popum

  • @kpmyouthbro9319
    @kpmyouthbro9319 2 года назад +1

    Super super 👌

  • @MrKalimuthu87
    @MrKalimuthu87 Год назад

    Fat value kammeya la erukum fat value solkunga

  • @rameshragava2582
    @rameshragava2582 2 года назад

    SRK traders omalur video podunga bro

  • @nithyanithya4549
    @nithyanithya4549 2 года назад +1

    Anna pasu madu iruka

  • @KarthikeyanAA
    @KarthikeyanAA 2 года назад

    Jerrcy mattu venu bro 20liter Or 25liter karakura mari venu irutha soluga

  • @ashok.b4283
    @ashok.b4283 2 года назад +3

    இதுமாதிரி மாடுகள் வேலூரின் வெப்பநிலைக்கு தாங்குமா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад +1

      அதிகம் வெயில் அடிக்கும் நேரத்தில் கொட்டகையோ அல்லது மரத்தின் நிழலிலோ கட்டி தீவனம் போடலாம் சகோ.😍😊👍

    • @mohammedmoomin7345
      @mohammedmoomin7345 2 года назад

      Very good question Thambi

    • @mr.kiranbaby3993
      @mr.kiranbaby3993 2 года назад

      எளிதில் நோய் தொற்றுகள் வரும் , இந்த ரக மாடுகளுக்கு