I have four cows total amount rs: 1,20,000. Total milk per day 50 litres. Total income per month Rs: 35,000. I can sell four cows at any time, I get minimum Rs: 90,000 at any cause.
Bro 25 ltrs karakura cow video potutu antha cow milk fat snf test video podunga bro (orginala soluga)...fat 2.5, snf 6.5 tha varum ...rate maximum 25 rs varum ... Intha marie video va pathu farmers aemaranga bro...unga video content tharam kuraithu bro ... Neenga viyabari ku marketing panra marie iruku bro ....unga mela bad opinion varuthu ..sorry to say
நேற்று ஒரு பண்ணையில் வீடியோ பதிவு எடுத்தேன், அவர்கள் ஒரு மாட்டிற்கு 50 கிராம் முதல் 100 கிராம் வரை கல்லை புண்ணாக்கு ஊற வைக்காமல் அப்படியே கொடுக்கிறார்கள் அந்த மாடு அப்படியே கடித்து மென்று சாப்பிடுகிறது.அளவோடு கொடுக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக கொடுத்தால் அமிர்தமும் நஞ்சு....
நான் கேட்கிறேன் சகோ எனக்கு அதை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை அவர்கள் சொல்லினால் நான் கண்டிப்பாக பதிவிடுகிறேன்... இப்போதைக்கு மாடுகளோட விலை நிலவரம் அதிகமாக இருப்பதனால் யாரும் சொல்ல முன்வரவில்லை... அதுதான் காரணம்... தோராயமாக ஒரு நேரத்திற்கு 10 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் உடைய விலை குறைந்தது 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் க்கு மேல் விற்பனையாகிறது. இந்த 80 ஆயிரம் மாடு என்பது சில குவாலிட்டி இல்லாத மாடுகளாக இருக்கிறது. ஒரு நல்ல மாடாக வாங்க வேண்டும் என்று நினைத்தால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலே வருகிறது. அதனால்தான் வீடியோவில் விலை சொல்ல தயங்குகிறார்கள்....
நீங்கள் என்ன ஊர் உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும் நான் சில தொடர்பு எண்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன் இந்த மாடுகளில் ஒரு புதிய முயற்சியை முயற்சிக்கலாம் என்று முயற்சிக்கிறேன்....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow
Wonderful Message
Congratulations
Hearty thanks to this oil mill owner mr madhu..
Akka ku positive mindset athaan success ..... Congratulations
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
சிந்தாமணி.எந்த ஊர் பக்கத்துலா இருக்கு
Sis..nalaapeasuringa tamila soullunga
Thampi romba nalla vedios. 🌷🌷 akkavu kku 6 madu 60 akkette seekram. 🙏🏻🙏🏻
Bro itha akka vituku poi avaga fram oru video poduga bro
Anna Maddu vallu adota muttiyota netta tha erukanum atha nalla Maddu nu soluvanga
I have four cows total amount rs: 1,20,000. Total milk per day 50 litres. Total income per month Rs: 35,000. I can sell four cows at any time, I get minimum Rs: 90,000 at any cause.
Uf bro
Un number kedaikum ma unga kitta konjam pesanum bro
Ena da ivlo rate solrenga
குறைந்த விலையில் 10 லிட்டர் பால் கறக்கும் மாடு தேர்வு செய்யவும்
Avnga vettuku poittu interview adinga sir one more.... view avnga mattu pannai
Thanks akkkkavv🫡🫡🫡🤩🤩
Natu madu best👍👍👍👍💪💪💪💪💪💪👍👍💯💯💯💯💯💯💯
🙏👍👌
Bro 25 ltrs karakura cow video potutu antha cow milk fat snf test video podunga bro (orginala soluga)...fat 2.5, snf 6.5 tha varum ...rate maximum 25 rs varum ... Intha marie video va pathu farmers aemaranga bro...unga video content tharam kuraithu bro ... Neenga viyabari ku marketing panra marie iruku bro ....unga mela bad opinion varuthu ..sorry to say
👍😇🎊💐🙏
Bro mattuku coconut punnaku nallatha..
நேற்று ஒரு பண்ணையில் வீடியோ பதிவு எடுத்தேன், அவர்கள் ஒரு மாட்டிற்கு 50 கிராம் முதல் 100 கிராம் வரை கல்லை புண்ணாக்கு ஊற வைக்காமல் அப்படியே கொடுக்கிறார்கள் அந்த மாடு அப்படியே கடித்து மென்று சாப்பிடுகிறது.அளவோடு கொடுக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக கொடுத்தால் அமிர்தமும் நஞ்சு....
@@VivasayaArvalargal thanks bro.♥️
தேங்காய் புண்ணாக்கு அவர் கேட்டது நீங்கள் கூறியது கடலை புண்ணாக்கு
Kadala punaku 35rs 😮😮😮😮
Madam ku tamil varathu pollayee😮
😂😂😂😂😂😅😅😅
அதிக HF ரக மாடு வேண்டாம்
❤❤❤
Ayya neenga normal farmerku aana video poda mattinga polaiya ungaloda focus ellamae periya farms nokkiyae pokuthu .ungaloda videola farmers market rate therinjukalam.paruthi kottai enna solrathu 😂😂😂 fat hf la 3.5 reach panna 6 mnth reach aakum .
Ayya vanakkam...itharkkumel intha vivasaya arvalargal RUclips channalil athigapatcham HF AND JERSEY raga maadugalin pathivugal athigam varum...itharkku Karanam undu...naan Jersey cross breed maadugal vaithullen yenakku periyathaga sollikollum alavuku varumanam illai...2 Jersey cross vaithitukkum idathil oru nalla breed madu vaithitunthal,athai nangu parthukondal pothum......2 matukku seiyum velaiyai oru mattukku seithal pothum...yenakku athu sariyendru padukirathu...athumattum illamal..intha vagayana breed maadugal vaithituppor mattum profit il pogirathu yendru sollalam yendru sollirukkirargal.... neengal maadugal vaithitunthal sollungal ungaludaiya anubavangalai namudaiya vivasaya arvalargal RUclips channalil pathividalam....nandri....
Farmers to farmers connect panra Maari video podunga broker video pota there's no use for farmers.neenga podra videos onnu periya farmsku settu aakum normal farmersku illa .unga subscribersku oru poll onnu podunga unga areala hf 25 ltrs karakura maatoda milk rate ennanu mostly 30 avg atha thandathu .ithula sila perku machinela ratea varathu .unga videos etho oru vagaila farmersku usefulla irukanumna market rate approxa mention pannunga 🙏🙏🙏
@@VivasayaArvalargal neenga nenachatha nan munnadiya panni parthutanga 4 maadu vechu neram 20 ltr varuthuku 2 maadu vechu neram 20 ltrs varavaikalam .innaiku neram 25ltrs high yielding annaiku nerathuku 10ltrs than .nan ungalukku oru suggestion than solra vyapaariku eduthu koduthuttu rate sollamaatannna athu farmers eppadi use so avar sollatiyum neenga video endla ethana pal rate enna ithunaalum mention pannunga appothan farmersku use aakum