அதிபரின் 1000 வகையான பயனுள்ள மரக்கன்று பண்ணை 🍇😍🌳 வெளிநாட்டை நம்பி நாங்கள் இல்லை 😊 | Biggest Farm 🌳

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2024
  • #subscribe #jaffna #thavakaranview #tamil #srilanka
    Pavisaru Farm - +94 (77) 397 6203. Kondavil
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Instagram - t.thavakaran?ig...
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • РазвлеченияРазвлечения

Комментарии • 105

  • @chinnathambisivamurugan6572
    @chinnathambisivamurugan6572 5 месяцев назад +14

    அதிபரின் தமிழ் இனிமை. இதற்காகவே முழுவதுமாக பார்த்தேன். வாழ்க வளர்க. சங்கவி அய்யாவிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @loginisivaneswararasa186
    @loginisivaneswararasa186 5 месяцев назад +3

    பயனுள்ள இயற்கை மரங்கள் அதிபருக்கு எங்கள் மனந்திறந்த வாழ்த்துக்கள்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 месяцев назад +6

    மிகப்பயனுள்ள காணோளி.நன்றி,வாழ்த்துக்கள்.முயற்சி உடையார் இகழ்சியடையார்.🎉.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 5 месяцев назад +33

    பார்வையாளர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது நல்ல காணொளிகள் பதிவு செய்தால் கருத்து சொல்ல மாட்டார்கள் 😢

    • @kobisri8394
      @kobisri8394 5 месяцев назад

      Nekalum Jaffna thane

    • @dharshankalai7141
      @dharshankalai7141 5 месяцев назад +2

      உண்மை இவர்கள் தமண்ணாவைத்தான் பார்பார்கள்

    • @kobisri8394
      @kobisri8394 5 месяцев назад

      Unkala Pakela endu kavalaja

    • @user-np6jg3su4l
      @user-np6jg3su4l 5 месяцев назад

      Om ena ipo

    • @ktt168
      @ktt168 5 месяцев назад

      So you mean thammna not good girls

  • @dharshankalai7141
    @dharshankalai7141 5 месяцев назад +9

    அதிபரின் முயற்சி பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +5

    ❤ அழகான தோட்டம் வகைவகையான செடிகள் மற்றும் மர கன்றுகள் நன்றி

  • @oddamavadi1995
    @oddamavadi1995 5 месяцев назад +6

    Hello Anna உங்கழின் கானொலிகள் அனைத்தும் மிகவும் துல்லியமாகவும் சிரப்பாகவும் உள்ளது நீங்கள் மென்மேலும் வழர வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 5 месяцев назад +4

    வணக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. நன்றிகள் தவகரன் சங்கவி 😍

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 месяцев назад +5

    Big salute principal god effort congratulations from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @suthachell6835
    @suthachell6835 5 месяцев назад +2

    இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தது நன்றி பகிர்வுக்கு தம்பி தங்கை.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 5 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள மரங்கள் நாட்டுக்கு தேவையானது நன்றி🙏

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 месяцев назад +2

    Hi guys from Australia use full video thanks 👍 from Australia Jaffna Tamil 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +1

    ❤❤❤ அனைவரும் காண வேண்டிய காணொளி பதிவு சூப்பர்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 5 месяцев назад

    அதிபர் அய்யா அவர்களின் செடி, மரத் தோட்டம் அருமை,,தர் சார்பு பொருளாதார சாட்சி இந்த தோட்டம்,20 வருச உழைப்பு சிறப்பு,, தவக்கரன் சங்கவி காணொளி மூலம் பயனுள்ள தகவல்,,,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 5 месяцев назад +2

    அருமையான காணொளி, சிறப்பான விளக்கம்.

  • @ramthurai5401
    @ramthurai5401 5 месяцев назад +1

    Thanks for sharing this very useful video
    Thanks 👍😊 everyone should start to gro some useful plants or vegetables or trees

  • @nalanir4902
    @nalanir4902 5 месяцев назад

    பயனுள்ள வீடியோ மரக்கன்றுகள் எங்கை வாங்கலாம் என தேடிக்கொண்டு இருந்தேன் நன்றி தவாகர்

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 5 месяцев назад

    நல்ல ஒரு பதிவு மக்களுக்கு தேவையான உற்பத்தி ❤ இறைவனுய ஆசி பார்க்க எனக்கே விருப்பங்கள் வருகிறது

  • @kanasel9129
    @kanasel9129 5 месяцев назад +1

    நாங்களும் வீட்டில் குப்பைக்குழி வைத்திருக்கிறோம்.கூட்டெரு மரக்கறிக்கழிவுகள் தேங்காய்மட்டைகள் எல்லாமே அதில் கொட்டி வைத்து வருடாவருடம் எங்கள் வயல்களுக்கும் வீட்டு மரஞ்செடிகளுக்கும் போடுவோம்.
    ஒருபோதும் நாங்கள் குப்பைகளை வெளியில் கொட்டியதேயில்லை.

  • @alexrobin6586
    @alexrobin6586 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி அதிபர்

  • @user-oc4gt3od7b
    @user-oc4gt3od7b 5 месяцев назад

    அருமையான பதிவு பண்ணைகளை உருவாக்க இது போன்ற பதிவுகள் வரவேற்க வேண்டியவை மிக்க நன்றி ஐயா and thanks bro & sister

  • @peacockvillage4676
    @peacockvillage4676 5 месяцев назад

    பயனுள்ள பதிவு

  • @Vathaneesan
    @Vathaneesan 5 месяцев назад +1

    மிக அருமை வாழ்த்துக்கள்❤❤

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 5 месяцев назад

    மிகவும் சிறப்பு. 👌👍

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 5 месяцев назад

    Super 🪴 garden. Very useful and more 🌱 plants. Thank you so much for your explanation ❤️

  • @kanasel9129
    @kanasel9129 5 месяцев назад +2

    வாழ்த்துகள் ஐயா 🙏👌

  • @nature3209
    @nature3209 5 месяцев назад

    Thank you so much Anna & Akka... 😊🙏Very useful to us...

  • @SV-hr6uk
    @SV-hr6uk 5 месяцев назад

    Arumai arumai 🙏

  • @jeyasanthinirazegan9172
    @jeyasanthinirazegan9172 5 месяцев назад

    அருமையான காணொளி 👌👌👌♥️♥️

  • @theWatchDog-nb7eo
    @theWatchDog-nb7eo 5 месяцев назад +1

    Hey thavan ! it is a very educational video for young too old to watch and learn from the experts the man who owns the farm school, have lot of knowledge you should start a learning centre for the youngsters to learn more knowledge from him. God bless you both bring more videos like this. ✌️🇺🇸

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 5 месяцев назад

    Super super thavakaran Shankavi

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 5 месяцев назад +1

    நல்ல பிரயோசனமானத் தகவல். தம்பி ஒரு விண்ணப்பம். சேர் என்று அழைக்காமல் ஐயா என்று அழைத்தால்த்தான் யாழ்பாணத்துத் தமிழ் வாசனை அடிக்கும்.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 5 месяцев назад +1

    அருமை❤

  • @susiendranss6095
    @susiendranss6095 5 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு ........ ( தற்போதைய காலத்திற்கு தேவையான பதிவு தம்பி ..........)

  • @rajasathiya1370
    @rajasathiya1370 5 месяцев назад

    நல்ல முயற்சி இயற்கை ஆயுலைக்கூட்டும் .

  • @suthenthiran2308
    @suthenthiran2308 5 месяцев назад

    Nanri anna unkalukkum thava

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 5 месяцев назад +1

    Head off sir

  • @CaesarT973
    @CaesarT973 5 месяцев назад +1

    Vanakam 🌳🦚🪷
    Self sufficient, good to see 🙏🏿
    Don’t use written news paper, that inks , for food,not good for health!

  • @nikilajoseph9839
    @nikilajoseph9839 5 месяцев назад

    அருமை

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 5 месяцев назад +1

    Good video

  • @loganravi906
    @loganravi906 5 месяцев назад

    அருமை 👍

  • @CaesarT973
    @CaesarT973 5 месяцев назад +2

    Water trees, if planted in coastal areas , protected from erosion 🌳

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o 5 месяцев назад

    Congratulations

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 5 месяцев назад

    இந்தக் கானொலி மிகவும் அருமையானது

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 5 месяцев назад

    Super sir

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 5 месяцев назад

    Fantastic sar

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 5 месяцев назад

    Super 👍 👍

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 5 месяцев назад

    Nice 👍

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 5 месяцев назад

    Super 😮

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s 5 месяцев назад

    Super😮

  • @tamilworld666
    @tamilworld666 5 месяцев назад

    நல்ல ஒரு பண்ணை

  • @bakeerathybakee3440
    @bakeerathybakee3440 5 месяцев назад

    Nan sir da padichanan....Ivar English teacher a Tamil nanraaka kathaippar....vaalthukal sir.thanks thava & sankavi.

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 5 месяцев назад

    Nice❤

  • @malathysiva6629
    @malathysiva6629 4 месяца назад

    Supper

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 5 месяцев назад +2

    ගොඩක් අයට වැදගත් වෙයි

  • @mosikanan1949
    @mosikanan1949 5 месяцев назад

    Great video. There is a bee box, because of the pesticide use in the outer farm lands the bees are getting endangered. Please create awareness for this Inorganic pesticides.

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 5 месяцев назад

    இலங்கை தமிழ் Cute. தமிழ் நாட்டில் பெரிய நெல்லிக்கா 1Kg ரூ.40

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 месяцев назад

    Hi ❤❤❤sir love your Tamil 🇨🇰🇨🇰👍

  • @sri078
    @sri078 5 месяцев назад

    👍👍👍

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 5 месяцев назад

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 5 месяцев назад +1

    வணக்கம் 💕💐👍🎉🤝🙏

  • @CaesarT973
    @CaesarT973 5 месяцев назад

    Can you, also, propagate, perukumaram

  • @bavaniyogendran8501
    @bavaniyogendran8501 5 месяцев назад +3

    Which part of Jaffna soil (area ) is good for growing karuthakoluman mango

    • @Kumarandevasenapathy6715
      @Kumarandevasenapathy6715 5 месяцев назад

      திருநெல்வேலி, கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு, அச்செழு, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான்..

  • @thavakaran
    @thavakaran 5 месяцев назад

    ❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 месяцев назад

    உங்கள் வீட்டில் அத்தி மரம் வாங்கி வையுங்கள்.மிகவும் உபயோகம் உள்ளது.முயற்சி திருவினையாக்கும்.FROM CANADA

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 5 месяцев назад +1

    මේහේ කොහෙද තියෙන්නේ?

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 5 месяцев назад

    Supper jodi

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 5 месяцев назад

    நான் இங்கு 10 தென்னை ஒரு கருநெல்லி வாங்கி வளர்க்கிறேன்

  • @ktt168
    @ktt168 5 месяцев назад

    Only tamil
    I think sincere master 😊

  • @mathialakannadarajah8592
    @mathialakannadarajah8592 5 месяцев назад

    மிகவும் நன்று எதிர்பாற்கிறோம் மேலும்😂

  • @vijayarasashanthanshanthan3968
    @vijayarasashanthanshanthan3968 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @CaesarT973
    @CaesarT973 5 месяцев назад

    Thank you for introducing “ trees “ refreshing Temples 🦚

  • @quanitaulagam6523
    @quanitaulagam6523 5 месяцев назад

    Thavakaran நம் நாட்டில் பாரம்பரிய நெல் சாகுபடி உள்ளதாக இருந்தால் விபரமாக ஒரு காணொளி தர முடியுமா?

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 5 месяцев назад

    புளிய மரம் வைக்கும் பொழுது வேப்பமரத்தையும் அருகாமையில் நட்டால் சுவாத்தியத்திற்கு நன்று.

  • @murugavel6697
    @murugavel6697 5 месяцев назад +1

    Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok

  • @mathumathu4241
    @mathumathu4241 5 месяцев назад

    ஐயோ இந்த மொட்டை மாடியில் ஒரு தோட்டம் செய்யலாம் 😊😊😊😊😊😊

  • @ninushahmahendra7036
    @ninushahmahendra7036 5 месяцев назад

    First view 😊

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 5 месяцев назад +2

    சரியானவிளக்கம்சங்கவிதவகரன்நன்றிநான்சவுதிவசந்திஅம்மா

  • @ranijoseph1911
    @ranijoseph1911 5 месяцев назад

    இந்த கன்றுகளை வாங்க முடியுமா
    விபரம் தரவும்

  • @sivathava8327
    @sivathava8327 5 месяцев назад

    Hi thava

  • @ninushahmahendra7036
    @ninushahmahendra7036 5 месяцев назад

    Hii anna

  • @thuvathuva2525
    @thuvathuva2525 5 месяцев назад

    Anna ninkala evadam

  • @jerad-if3bn
    @jerad-if3bn 5 месяцев назад

    Hi bro

  • @user-bb4xo6ec2c
    @user-bb4xo6ec2c 5 месяцев назад

    Tambi thavaran ungal Ali pera maratai Mel uyaram wetti vidavum ungal body alavil maratil sutri arai adi pol kotthi vittu try pannum

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 5 месяцев назад

    அதிபர்ஐயாவிடம்கன்டுகள்வாங்கலாமாமாபாஞ்சான்மட்க்களப்புள எல்லாஇடமும்இருக்குதுஐயாடமயர்ச்சிக்குவாழ்த்க்கள்நன்றிதவகரன்

  • @suganthinipuverajah8460
    @suganthinipuverajah8460 5 месяцев назад

    பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நாம் வாழும் நாட்டில் இதனை பயிரிட முடியாது.4 மாதம் மட்டுமே வெய்யில் காணலாம். So,sad.இலங்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

  • @vijaysri2325
    @vijaysri2325 5 месяцев назад +1

    Hi bro you need to display Farm phone address Easy reach Customer/service/support வணக்கம் அண்ணா நீங்கள் பண்ணை தொலைபேசி முகவரியைக் காட்ட வேண்டும் வாடிக்கையாளர்/சேவை/ஆதரவை எளிதாக அணுகலாம்

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 5 месяцев назад

    நாங்கள்வருவம்நாட்டுக்குவந்தவுடன்கன்டுகள்வாங்க

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 5 месяцев назад

    மாபபாஞ்சான்ச்டிசாப்பிரது

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 5 месяцев назад

    இப்படி செய்தால் செலவு இருக்காது

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 5 месяцев назад

    We don't want cinema life.

  • @nikilajoseph9839
    @nikilajoseph9839 5 месяцев назад

    அருமை

  • @KBharathy1970
    @KBharathy1970 5 месяцев назад

    அருமை