கள்ளு குடித்து மயங்கி விழுந்த சங்கவி 🥛😥😮 | நடந்த பிரச்சினை 😔😡 | Thavakaran view

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025

Комментарии • 208

  • @தமிழ்நாட்டுதமிழன்

    உண்மையில் சிறப்பான காணொளி.. தம்பி இங்கு தமிழ்நாட்டில் இது எல்லாம் தடை .. டாஸ்மாக்கில் விற்பனைக்காக... நன்றிகள் பதிவுக்கு 😊❤

    • @kajananth
      @kajananth Год назад

      All rewards go to DMK

    • @Uncountableuser
      @Uncountableuser Год назад

      சங்கவி சின்னவயசில கள்ளுகுடிப்பதை வழக்கமாககொண்வள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால்தான் எடுத்தவுடன் குடித்தாள் பார்த்தீர்களா.

    • @jahubarsathick1936
      @jahubarsathick1936 Год назад

      @@kajananth உத்திரபிரதேசம் இந்தியாவிலேயே அதிகம் குடிகாரர்கள் உள்ள மாநிலம், அதிக சாராயக்கடைகள் உள்ள மாநிலம்

    • @MohammedIsmail-ft9mk
      @MohammedIsmail-ft9mk 11 месяцев назад

      P000p

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +22

    மிகவும் அழகாக உள்ளது காணொளி.. நகைச்சுவையான பதிவு.. நன்றிகள் தவகரன் சங்கவி 😍

  • @senthilkumar7619
    @senthilkumar7619 11 месяцев назад +4

    சூப்பர் தவக்கரன், உங்கள் பதிவு அருமை, நீங்களும், சங்கவி மேடமும் சிறப்பாக நிகழ்ச்சியை வழங்கினீர்கள். இலங்கையின் அழகு எங்கள் தமிழ் நாட்டு கிராமம் போல் உள்ளது. தமிழ் நாட்டில் கள் தடை செய்ய பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் கள் அனுமதி உண்டு. அருமை தவக்கரன் 👌👌👌

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka Год назад +4

    சூப்பர் தமிழ் சங்கவி நல்லோர் அனுவமான காணொளி நன்றி

  • @rameshraj3077
    @rameshraj3077 11 месяцев назад +3

    நன்றி தம்பி, சிறப்பு.

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +3

    so cute chubby bulky

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar Год назад +4

    💙💙💙💙தவகரன் சங்கவி வீடீயோ காணொலியை தொடர்ந்து பார்ப்பேன் கடந்தான்டு காத்தான்குடி நோன்பு வீடீயோ சுப்பர் சஸ்கிரபர் உங்கள் ஜனுபர்💜💜💜💜👌👍

  • @sriranganrangan3057
    @sriranganrangan3057 11 месяцев назад +2

    காணொளி செம தவகரன்&சங்கவி

  • @rajenderanrajmalar4422
    @rajenderanrajmalar4422 11 месяцев назад +2

    அருமை சகோதரி சகோதரர் சூப்பர்
    அடிக்கடி உங்கள் காணொழிகளை பார்ப்பது ....
    கண்டி . சவூதி அரேபியா இருந்து

  • @MullaiVibes13
    @MullaiVibes13 11 месяцев назад +3

    மிகவும் அழகான காணொளி அண்ணா அக்கா ❤ keep going ❤❤

  • @ஓம்நமசிவாயஓம்-வ2ட
    @ஓம்நமசிவாயஓம்-வ2ட 11 месяцев назад +1

    அருமை 👏👏👏👌👌👌

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 11 месяцев назад +3

    அண்ணனின் சிரிப்பு....அதற்காக பார்க்கலாம்...from TN

  • @Padthulakku
    @Padthulakku Год назад +8

    கள்ளு கடை, இளநீர் கடை மற்றும் மண்பானையில் செய்த உணவுகளை பற்றிய விஷயங்கள் நமது தமிழ் கலாசாரத்தின் உடல் ஆரோக்கியத்திற்க்கு உகந்தவைகள். சிறந்தவைகள். நன்றிகள். வாழ்க வளமுடன். *-பத்மநாபன்,* From Kuwait.

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo Год назад +7

    அருமையாக இருந்தது உங்கள் வீடியோ உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Fathimaruza
    @Fathimaruza Год назад +10

    பாடசாலை மாணவர்கள் பார்த்தால் ஆர்வத்தை தூண்டும் பதிவு. தயவு செய்து இது போல காணொளி போடவேண்டாம் நண்பா😢😢 நாளைய சமுதாயத்தை பாதுகார்ப்போம்.

  • @IndrarajaniThuwaragesan
    @IndrarajaniThuwaragesan 2 месяца назад

    சங்கவியின்.செல்லக்கதை.அழகாய்இருக்கு

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Год назад +6

    ❤wishes from Mumbai....THANKS.

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 11 месяцев назад +3

    இப்படி ஒரு ஜோடி பொருத்தம் வாழ்த்துக்கள் from norway

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +3

    Congratulations 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤ enjoy your time God bless you Take care

  • @As9999-ms
    @As9999-ms 11 месяцев назад

    அடப்பாவி.....தமிழ் பெண்ணுக்கு கள்ளு வாங்கி கொடுக்கிறாய்😅❤

  • @அக்சயாபாடசாலை
    @அக்சயாபாடசாலை 11 месяцев назад +1

    இடங்களை பார்க்கவும் ரசிக்கவும் உணவுகளை ருசிக்கவும் தூண்டும் அருமையான பதிவு. எளிய நன்மக்கள். வாழ்க வளர்க. இடங்களின் பெயர்களையும் google map locationகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்...

  • @paramraja9289
    @paramraja9289 11 месяцев назад

    So Beautiful scenery for trancomelle thank you for sharing this video all the best both of you ❤️❤️

  • @Seelan-s5z
    @Seelan-s5z 4 месяца назад

    Super..... சங்கவி AN தவகரன்.......

  • @suthany5801
    @suthany5801 Год назад +4

    God bless both of you

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 месяцев назад +1

    We expected கள்ளு கடை in tamilnadu and your videos with beautiful and nature and we give royal salute to thai தமிழ் relations and thanks to தவகாரன் media vison ok go ahead

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +7

    அருமையான சிரிப்பை அடக்க முடியவில்லை.. சூப்பர் தம்பி

  • @KNRajan
    @KNRajan Год назад +19

    சங்கவி கள்ளு குடித்து போதையில் பேசும் தமிழ் நன்றாக இருந்தது.

  • @swaminathansp6778
    @swaminathansp6778 Год назад +5

    இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி அளிக்கும் ஐஸ் சர்க்கரை கலப்படம் தேவை இல்லை

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +2

    மணற்காடு கடலைப்பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் அதிசயித்தேன் அங்கே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் கடைகளை நிறுவினால் பிறவூர் மக்களும் வந்து மகிழ்வார்கள்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад +12

    அருமையான பதிவு, இருவரும் யாழ்ப்பாணத்தில் இருப்பது தான் நல்லம் 😂😂😂

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 11 месяцев назад

    ❤❤❤😅😅😅👌👌👌👌 வாழ்த்துக்கள் உறவுகளே ❤ சென்னையில் இருந்து 😎

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Год назад +9

    நாம் தமிழர் 💪

  • @shantiiyohendra4365
    @shantiiyohendra4365 Год назад +11

    கள்ளு கடை பக்கமே போகாதே காலை பிடித்து கெஞ்சுகிறேன்.

  • @mahsha3
    @mahsha3 Год назад

    Marathai chutriyaana dining table vadivamaippu azhakaga irukku😍.
    Epovum pole intha kanoliyum 👌 arumayaga irunthathu..

  • @angelfreedom246
    @angelfreedom246 10 месяцев назад

    கடைக்காரரின் தமிழ் வித்தியாசமாக இருக்கு .

  • @antony93
    @antony93 Год назад

    ARUMAI ARUMAI VERA LEVAL WATCH FROM KUWAIT 💖

  • @jeyathamo2918
    @jeyathamo2918 Год назад

    அண்ணா நான் யாழ்ப்பாணம் கூவில் கள்ளுஅப்போ 60சதம் ஒரு நாளைக்கு 8போதல் குடிபன் இப்போ பார்க்க வாய் உரறுத்து நஙகலள் பிளவில் குடிப்போம் வாழ்த்துக்கள்

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j Год назад

    Super family's good video enjoying thanks

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 11 месяцев назад +1

    ஏமாந்து.விட்டீர்களோ.நம்புரோ.நீங்க.குடிக்களே.சங்கவி.அவர்களே.இருவரும்.அரு
    மை.பேச்சுங்க.நன்றிங்க.

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Год назад

    Super 👍 👍 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    பனைமரத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் நிறைய தயாரிக்கப்படுகின்றன ex. கருப்பட்டி,,,

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +3

    Sema camady

  • @NavatheepaNavatheepa
    @NavatheepaNavatheepa Год назад +4

    குடிகாறன் பெத்த மகளே...குடி..கார..சங்கவி

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Год назад +1

    Thali mannar padappady kallu thavaranai ithai vida supper.... udane seevi edutha kallu....enathu panai vaadi yil irunthu udane seevi thavarai ittku udane kodukiraom... pathaneer rum kidaikum... panamporul uttpathi sahalathum kidaikum..
    Panai vaadikuleye kalluthavaranai, panamporul uttpathi nilayam yaavum puthiyathahave anru anraike kidaikum

  • @AmbigaSelvaraj
    @AmbigaSelvaraj 4 месяца назад

    Niga. Pogathiga sagavi😂😂😂😂😂

  • @baskarbaskar2050
    @baskarbaskar2050 Год назад +10

    பனை பால் தென்னை பால் நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Год назад

      *பனை பால்"
      பனையின் பால்"(சாறு)
      *பனம் பால்.
      *புனைப் பால்.
      பனஞ் சாராயம்
      ----------------------+
      மேலுள்ள " கீழுள்ள"
      "பதிவுப் பகுகளில்
      "தமிழ் இலக்கணப் பிழைகள் இருந்தால்
      எழுத்துப் பிழைகள் இருந்தால்!
      தமிழைக் கசடறக் கற்றறிந்த பேராசிரியர்கள்,
      ஆசிரியர்கள்
      திருத்தம் செய்ய
      வேண்டுகிறோம்.
      -------------------------------+
      *தென்னை பால்.
      *சென்னைப் பால்
      *தென்னம் பால்
      *தென்னையின் பால்(சாறு)
      *தென்னஞ் சாராயம்.
      -------------------------+
      பழங். "கள்"
      பழைய "கள்"
      -----------------------+
      *பழங்கள்.
      *பழங் கள்.
      *பழம் கள்.
      *பழமும். கள்ளும்.
      *பழங்களும் கள்ளும்.
      *மாணவர்கள் அருந்தும் இடம்.
      *மாணவர்கள் அருந்துமிடம்.
      *மாணவர் கள்
      அருந்துமிடம்.
      *"மாணவர்" ''கள்"
      அருந்தும் இடம்.
      --================-😢
      தவகரன் சங்கவி
      இருவரும்
      "*மனமொத்து"*
      *மன ஒருமித்த கருத்தைக் கொண்டு "
      *மன ஒருமித்து*
      இன்று போல்
      என்றும் வாழ்க"
      *வாழ்க வளமுடன்*
      ------------------+
      கிராமப்புற ப்பகுதிகளில்" ( கிராமங்களில்)
      அப்பத்துக்கு " தோசைக்கு" இட்லிக்கு". (இட்டலிக்கு) மா" (மாவு)
      அரைத்துக் குழைத்து வைக்கும் போது "சிறிதளவு"
      "கள்" கள்ளுச் (கள்ளைச்)சேர்ப்பார்கள்.
      *அப்ப மா"(மாவு)
      *தோசை மா(மாவு)
      *இட்லி மா(மாவு)
      இலகுவாக"
      புளிப்பதற்காக
      க.
      நன்றி.
      நன்றியுடன்
      K.K.N.
      *வாழ்க வளமுடன்*😢

  • @Sumithvlog
    @Sumithvlog 11 месяцев назад

    கள்ளு வாங்கி குடுத்து பேட்டி எடுத்த தவகரன் 😂😂

  • @LoganaathanKandasamy
    @LoganaathanKandasamy 11 месяцев назад

    Nice❤❤❤

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 11 месяцев назад

    அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சு தான்

  • @jameshahmed6628
    @jameshahmed6628 3 месяца назад

    You are very desent couples

  • @angelfreedom246
    @angelfreedom246 10 месяцев назад

    எந்த இடத்தில் தவறணை உள்ளது

  • @kk_land4403
    @kk_land4403 Год назад

    போத்தில பிடிக்கிற முறையை பார்த்தால் சங்கவி நிறைய வார்த்திருக்கிறா என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • @CaesarT973
    @CaesarT973 11 месяцев назад

    Good to see all the Palmyra trees, which are good for environment 🌳🦚

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 Год назад

    Super Butterfly video 💕💕❤️🇱🇰💕💕❤️❤️🙏🇶🇦

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Год назад

    Acting super 👍🇨🇰 very funny 🤣🤣🤣

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Год назад

    Awesome 👌😂❤

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 11 месяцев назад

    Super bro

  • @gurumoorthyguru7003
    @gurumoorthyguru7003 Год назад

    Super thavagsran 21:35 21:35 😂

  • @ramsoundar
    @ramsoundar 11 месяцев назад

    கள்ளு குடித்து மயங்கி விழுந்த சங்கவி - உங்கள் தமிழ் அருமை, கொஞ்சு தமிழ் சிலோன் தமிழ் - வாழ்க வளமுடன்

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 11 месяцев назад

    nice.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +6

    கள்ளுக்கடை காணொளி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    நன்றி.🎉🎉

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Год назад +8

    கிழக்கு மாகாணத்தில் இளநீர் ஜூஸ் எல்லா இடமும் உண்டு ❤

  • @radah.mradah1061
    @radah.mradah1061 Год назад

    தண்ணியடியுங்க😂😂😂😂😂
    முன்னேற்றம் தான். 😢😢😢😢😢😢😢

  • @jabarali3187
    @jabarali3187 7 месяцев назад

    💥😘

  • @sksivakaran313
    @sksivakaran313 Год назад +1

    😂😂😂 super funny 😂

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 Год назад

    Super you are great sister

  • @kalaananth6371
    @kalaananth6371 11 месяцев назад

    👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ilhackz
    @ilhackz Год назад +3

    Sangavi neengal professional Drunkard pol Naditheergal 😂👏👏👏

    • @pradeepannesan94
      @pradeepannesan94 Год назад

      Padu kudikariya varathukku practice pannura ippave

  • @RR83Tamil
    @RR83Tamil Год назад

    தவறணையில் தவகரன் ... சிறப்பு

  • @sasigalapanchalingam2129
    @sasigalapanchalingam2129 Год назад

    அருமை

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Год назад

    suppar vidio

  • @matheeshmathee9091
    @matheeshmathee9091 Год назад

    super

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Год назад +17

    இப்படி ஒரு ஜோடி பொருத்தம் வாழ்த்துக்கள் 🙏.

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 Год назад

    Super 😂😅

  • @Palmman69
    @Palmman69 11 месяцев назад

    உடன் கள்ளு வாங்குதல் நன்று

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Год назад

    Very good vlog....that 81 year old man really look young..after drinking todi...

  • @ThuraiSutharshini
    @ThuraiSutharshini Год назад

    Super❤

  • @User0963-e4m
    @User0963-e4m Год назад

    சோடா, கோக் மற்றும் பெப்சியுடன் ஒப்பிடும்போது மிகவும் ஆரோக்கியமான பானம், அது தடைசெய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் மதுக்கடைகள் திறக்கப்படுவது வருத்தமளிக்கிறது. மிகவும் வேடிக்கையான காணொளி, பழங்காலத்தில் அப்பம் புளிக்கவைக்க கள் சேர்ப்பார்கள் , உங்களுக்கும் நல்ல தூக்கம் ( நித்திரை ) வரும், ஆனால் எதையும் அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +2

    வணக்கம் தவகரன் சங்கவி கள்ளுக் கடை இல்லை கள்ளுத் தவறணை இங்கு தென்னங்கள்ளு, பனங்கள்ளு தான் விற்பார்கள் சங்கவிக்கு கள் அடிக்க விருப்பம் போல இருக்கிறது கள் அடித்து யாரும் இறந்ததில்லை இது எங்கள் மண்ணோட பானம் அப்பம் சுட்டு சாப்பிடலாமே! நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    இயற்கை பானம் கள்ளு அளவுடன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Год назад

    Super

  • @KirushanthanKirushanthan-l6f
    @KirushanthanKirushanthan-l6f Год назад

    Kadaisiya kallu poththala kaaddave illaje ..😮😮😮

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Год назад +1

    🌹🌹👍👍🌹🌹🌹

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Год назад

    கள்ளு தவறணை நல்லாக இருக்கு குடிக்கலாம் நான் சின்னவயதில்குடித்திருக்கிறேன் எங்கள் வீட்டில் உள்ள பனைமரத்தில் இருந்து

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 Год назад +3

    குடி மகனே. பேரு ங்கு டி மகனே 😂😂😂😂

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Год назад

    😮❤❤❤❤😮😮😮😮😮

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад

    👍👍👍🙏🙏🙏👌👌👌

  • @johnappasamy3603
    @johnappasamy3603 Год назад +3

    குடி மகளே கள்ளு குடிமகளே!

  • @ramanathani
    @ramanathani 11 месяцев назад

    மனமகிழ்ச்சி

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 11 месяцев назад

    மகிழ்வான நேரம்

  • @kumaraprem2371
    @kumaraprem2371 Год назад +1

    appa kalla earuvaru kudichu earukirika polla

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад

    Doesn't matter you can drink little cup fresh is very tasty its good for the helth like medicine you can tasty it

  • @tamilvlogger3143
    @tamilvlogger3143 11 месяцев назад

    Kerala la etha veda super quality toddy shop eruku Kerala full la eruku

  • @vanisesvari6380
    @vanisesvari6380 Год назад

    Brother kindly tell me exact location ,im from Malaysia today im at Jaffna. Pls tell me im would like to go.

  • @SahafteenMusatheek
    @SahafteenMusatheek Год назад +5

    எங்கே வாங்கின கள்ளு போத்தல் குடுச்சிடயல் போல எனக்கு சந்தேகமாக உள்ளது நீங்க சத்தியம் பன்னும் குடிக்கல என்ரு

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 Год назад

    Nice

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez Год назад

    யுத்த கெடுபிடிகள் இல்லாவிட்டால் இன்று எப்படி இருந்திருக்கும்?

  • @VijayakumarVijayakumaran
    @VijayakumarVijayakumaran Год назад

    Saappita idathu address

  • @muhammadishak8715
    @muhammadishak8715 9 месяцев назад

    தமிழ் நாட்டில் எப்பொழுது திறக்கப் போகிறார்கள் என்று தொரியவில்லை