யூரியா, DAP, பொட்டாஷ் உரமிடுவதன் அறிவியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • அகவெளி வாழ்வியல் மையம்
    தொடர்புக்கு - 76394 94950
    அகவெளி வாழ்வியல் நடுவம் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறது
    ( அக்குபங்சர் படிப்புகள்,
    ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பயிற்சி பட்டறைகள், சூழலியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள்,
    மாற்றுக் கல்விக்கான பயிற்சி,
    மரபு சிகிச்சை ).
    அனைத்து வயதினருக்கும் இயற்கை வேளாண்மை, இரசாயனமற்ற ஆரோக்கியமான உணவு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை பயிற்சி பட்டறைகள், மாற்றுக் கல்வி, மரபு ரக தாவர வகைகளைப் பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் பயிற்சி முகாம்கள் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது. உள்நாட்டு கால்நடை இனங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி போன்றவற்றை நடத்தி வருகிறது.
    அகவெளி வாழ்வியல் நடுவம் என்பது இந்திய அறக்கட்டளை சட்டம் 1882 இன் கீழ் 2018 இல் நிறுவப்பட்ட ஒரு அறக்கட்டளை ஆகும்
    *Agaveli lifestyle center offers various different programs: Acupuncture courses, Healthy lifestyle workshops, Biodiversity conservation workshops, organic farming workshops, Alternate education workshops, Traditional acupuncture treatment, and a lot more.
    *We also offer training, camps and conduct conferences for all age groups on organic farming, chemical-free food, a healthy lifestyle that includes (healthy food and eating habits, alternate education, biodiversity conservation which consists of the protection of indigenous plant varieties and animal breeds) etc.
    Let's discover wellness through Agaveli lifestyle programs.
    Agaveli lifestyle center offers various different programs
    Agaveli Lifestyle Centre is a charitable Trust established in 2018 under the Indian Trust Act 1882.
    #acupuncturetreatment #organicfarming #education #healthylifestyle

Комментарии • 67

  • @ragusindhu5739
    @ragusindhu5739 7 месяцев назад +4

    மிக மிக அருமை சார்

  • @a.thangaraj2606
    @a.thangaraj2606 11 месяцев назад +12

    நன்று சொன்னீர்கள் ஐயா,
    கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களின் முக்கியத்துவத்தை நாம் முழுதுமாக அறியவில்லை மண்ணுக்குள் நடக்கும் மகிமையை பற்றி ஏன் விவசாய பல்கலைக்கழகங்கள் நமக்கு ஏன் தெளிவுபடுத்தவில்லை குழந்தைகளுக்கு சோறு ஊட்டி பழக்கப்பட்ட நமக்கு, தானே சத்தை நுண்ணுயிர்கள் மூலம் தானே எடுத்துக் கொள்ளும் தாவரங்களை இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை இந்த புரிதலை விளக்கியதற்கு நன்றி ஐயா

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 11 месяцев назад +4

    மிகவும் சரியான 👌 👍 பயனுள்ள பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🇮🇳

  • @umapathis5322
    @umapathis5322 11 месяцев назад +18

    விவசாய நண்பர்களுகு இன்னும் புரிதல் எட்ட வில்லை ஐயா திரு கோ நம்மாழ்வார் அவர்களும் ஐயா திரு சுரேஷ் பாலகர் என்ற இயற்கை விவசாயம் பற்றி ஊர் ஊராக சென்று சொல்லி வந்தாலும் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லும் வழியில் தான் அதிகமான விஷம் விதைக்கும் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்தாலும் கடைகளில் வாங்கும் போது நூறு % களப்படமா உள்ளது எல்லா பொருட்களும்

    • @gouthamkumar1750
      @gouthamkumar1750 8 месяцев назад

      😂😂

    • @gouthamkumar1750
      @gouthamkumar1750 8 месяцев назад

      That's why I was a organic farmer but can't sell it as organic so I stopped organic farming and started using chemical fertilizer now I can compete with market price, I still do organic only for our house

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 10 месяцев назад +2

    இத்தனை உழவியல் அறிவியலை இதுவரையில் யாரும் எடுத்துக் கூறியதில்லை..
    மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளீர்கள்..

  • @sivadigitalstudio4030
    @sivadigitalstudio4030 9 месяцев назад +1

    இந்தப் பதிவு பொட்டதற்கு மிக்க நன்றி ஐயா வளிமண்டலத்தில் இருக்கும் சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியும் ஆனால் அதற்கு உதவுவது உயிர் உரங்களில் உள்ள நுண்கிருமிகள் என்பது தற்போது தான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா

  • @salemfarmer
    @salemfarmer 11 месяцев назад +16

    ஐயா இது உண்மை நான் முழுக்க உயிர் உரங்களை பயன்படுத்தி பயிற் செய்கிறேன் நன்றி ஐயா

  • @davidpushparaj7347
    @davidpushparaj7347 3 месяца назад

    சார் வணக்கம்🎉
    உங்களின் இந்த பதிவு மிக முக்கியமானது. இது போன்ற பதிவுக்காக பின்தொடர்கிறேன் உங்களை🎉🎉🎉🎉

  • @munuswamy1053
    @munuswamy1053 10 месяцев назад +2

    அருமையான ‌ விளக்கம் நன்றி ஐயா

  • @seeranganselvaraj2761
    @seeranganselvaraj2761 9 месяцев назад

    நல்ல விளக்கம் அய்யா, 2 வருடமாக ராசாயனம் இல்லாமல் நுண்ணரியின் செயல்பாடு தெரியாமல் குளம்பி இருந்தேன். Nanri

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 11 месяцев назад +3

    மிக பயனுள்ள தகவல்..நன்றி❤

  • @kitureddy1
    @kitureddy1 10 месяцев назад +3

    ஐயா தங்களுடைய கருத்துகளை நல்ல முறையில் அவரது செவிகளில் சேர்ந்து நல்ல ஒரு விவசாயத்தை தொடங்க வேண்டும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 11 месяцев назад +2

    நல்ல தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez 11 месяцев назад +2

    Good Message for your ❤,,,...

  • @ManivasagarS
    @ManivasagarS 11 месяцев назад +1

    நிறந்தரமாக நான் உங்கள் ரசிகன்.
    இயற்கை விவசாயத்தின் ரசிகன்.
    விவசாயம் என்பதன் முழு அர்த்தமும் விளங்கி விட்டது ஐயா.
    மணிவாசகர். முன்னாள் இராணுவம்.
    நன்றி.

  • @kumarasamyv7333
    @kumarasamyv7333 10 месяцев назад +1

    Mika nandri ayya.

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 10 месяцев назад +1

    Unglain nalla manasukku salute sir 🎉🎉🎉🎉 ungalin nall message ellorukkum kidaikka ceyvoom

  • @shifahrvlogs2036
    @shifahrvlogs2036 10 месяцев назад +1

    Nice, good ❤

  • @vincentjeyakumar7547
    @vincentjeyakumar7547 11 месяцев назад +1

    Super

  • @NIVASRAMNATH
    @NIVASRAMNATH 10 месяцев назад +1

    Super Anna❤
    Nala Information.

  • @agraphicdoorwayagraphicdoorway
    @agraphicdoorwayagraphicdoorway 10 месяцев назад +1

    100% உண்மை

  • @grajan3844
    @grajan3844 10 месяцев назад +1

    Thank you this eye opening valuable information video sir 🙏

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 10 месяцев назад +1

    Excellent Sir

  • @senthilrajperumal538
    @senthilrajperumal538 11 месяцев назад +1

    Great sir correct one

  • @vparulraj9716
    @vparulraj9716 10 месяцев назад +1

    Super sir

  • @elangovanramu7766
    @elangovanramu7766 Месяц назад

    மிக மிக ஆழமான அற்புதமான பதிவு. படித்த முட்டாள்களாக ஆகிவிட்டது இந்த பாரதம்.
    இனிமேல் திருத்துவதற்கு வாய்ப்பு உண்டா??

  • @rajalingam3974
    @rajalingam3974 9 месяцев назад +1

    ❤❤🎉

  • @5Z123
    @5Z123 10 месяцев назад +1

    I am impress

  • @mohommedlathif
    @mohommedlathif 11 месяцев назад

    Kadaulfuriwanarul 11:45

  • @thirukumar3760
    @thirukumar3760 11 месяцев назад

    Super sir thank u sir

  • @ratnamke3407
    @ratnamke3407 2 месяца назад

    Thank you sir

  • @fishfish300
    @fishfish300 11 месяцев назад +6

    ஐயா எனக்கு குரோன் நோய் என மருத்துவர் கூறிவிட்டார்.
    இதை குணப்படுத்த முடியுமா?😢

  • @thangavelp6995
    @thangavelp6995 11 месяцев назад +1

    👍👍👌

  • @mohommedlathif
    @mohommedlathif 11 месяцев назад

    Allaarulfuriwan

  • @vivekvinayak7949
    @vivekvinayak7949 11 месяцев назад +1

    👍👍👍

  • @karthikeyan7153
    @karthikeyan7153 11 месяцев назад +1

    Sir video on carbon and electrical conductivity in soil.

  • @karthikeyan7153
    @karthikeyan7153 11 месяцев назад +1

    Neighbors say, all bacterias have gone, still need more awareness, chemical is fixed in brain, not even gradual change.

  • @Karthikeyan-o5d
    @Karthikeyan-o5d 11 месяцев назад +1

    உண்மை மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள்

  • @JayaramanJayaraman-zn3gg
    @JayaramanJayaraman-zn3gg 11 месяцев назад +1

    Namrai

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc 11 месяцев назад +5

    இந்த விவசாய கல்லூரிகள் எதற்கு என்று தெரியவில்லை

    • @apsaakash82
      @apsaakash82 10 месяцев назад

      😮😮😮😮😮😮😮😮😮😅

  • @positivethinking4131
    @positivethinking4131 11 месяцев назад

    Ayya GERD unavu kulai valvu sari seivathu patri video podunga .unavu kulai valvai natural aga unavu matrum yoga mulai nirantharamaga sari seya mudiyuma.pls video podunga aiyya

  • @sakthilogu
    @sakthilogu Месяц назад

    🙏 🌱🌧️🌾🏔️🌳🌲

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 11 месяцев назад

    4:50

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc 11 месяцев назад +1

    அய்யா வருந்துகிறேன் இரசாயன உரங்கள் இல்லாமல் விளைவிக்க முடியவில்லை அய்யா

    • @NJS-r7v
      @NJS-r7v 10 месяцев назад

      மண் வளமாக இருந்தால் எந்த ஒரு ரசாயன உரங்களும் தேவையில்லை

  • @s.sakthivel4170
    @s.sakthivel4170 11 месяцев назад +1

    சூப்பர் ❤❤❤❤❤

  • @rajuraju-sp5zy
    @rajuraju-sp5zy 9 месяцев назад

    பூச்சிக்கொல்லிக்கு மாற்று என்ன வீடியோ பதிவிடுங்கள்.ட்ராக்டர் கொண்டு உழும் பொழுது மண் புழுக்களின் நிலை என்ன

  • @ramramramram4947
    @ramramramram4947 2 месяца назад

    விலையை குறைக்கவேண்டும் 250ரூபா அதிகமன கடைஇல்லை கிடைப்மது இல்லை

  • @iyarkaipriyanmohanlife195
    @iyarkaipriyanmohanlife195 11 месяцев назад +2

    எங்க மாந்தோப்பு இந்த வருடம் இயற்கைக்கு திருப்பியாச்சு

  • @dhinakaran3465
    @dhinakaran3465 11 месяцев назад +1

    Sir VAMP podlama

  • @rajendranr8186
    @rajendranr8186 11 месяцев назад

    பலதானிய விதைப்பு செய்து vam பயன்படுத்தி முழு இயற்கை விவசாயம் சாத்தியமா

    • @palanisamyn8805
      @palanisamyn8805 10 месяцев назад

      சாத்தியம் ஐயா

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 11 месяцев назад +2

    வயலுக்கு கந்தகம் போடுவது சரியா

  • @natarajanr7554
    @natarajanr7554 8 месяцев назад

    P😊q

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 11 месяцев назад +2

    மிக பயனுள்ள தகவல்..நன்றி❤