இயற்கை வேளாண்மையும், நம்மாழ்வாரும்.. ம.குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • முன்னோடி இயற்கை உழவர் / வாழ்வியலாளர் கோபி ம.குமார் ஐயாவுடன் நேர்காணல்..
    #தேன்கனி சார்பாக 3நாள் இயற்கைவழி வேளாண்மை பயிற்சி வகுப்பு பிப்ரவரி24,25,26ல் சிவகாசியில் நடைபெற்றது..
    இந்நிகழ்வில் Marutham Kumar அவர்கள் கலந்துகொண்டு இயற்கைவாழ்வியல்,வேளாண்மை,
    மரபுமருத்துவம்,சுவரில்லா கல்வி,
    சுற்றுச்சூழல் சம்பந்தமாக பல்வேறு தகவல்களையும் அனுபவங்களையும் பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கினர்.
    பயிற்சி நிகழ்வில் இடையே நேர்காணல் நிகழ்வில் நீண்டநெடுகாலம் ஐயா நம்மாழ்வாருடன் ஏற்பட்ட அனுபவங்களையும்,
    வானகத்தின் செயல்பாடுகள் முக்கியத்துவம், சந்தைபடுத்துதல்,தற்சார்பு வாழ்வியல்,
    விதைகளே பேராயுதம்,பருவநிலை மாற்றம்
    போன்ற பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்..
    நன்றி : பாலமுருகன் புகைப்படக் கலைஞர்
    #நம்மாழ்வார்
    #வானகம்
    #தேன்கனி

Комментарии • 26

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h Год назад

    Ayyaum ungalin uraiyadalum intha samugathikku kidaittha pokkisayangal❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Год назад +10

    மிகவும் தெளிவன பேச்சிஇண்ணொரு நம்மாழ்வாரை பார்த்ததுபோல் இருந்தது நன்றி ஐய்யா

  • @srimahesh5555
    @srimahesh5555 Год назад

    உங்கள் பணி மென்மேலும் இயற்கை பாதையில் சிறக்க வாழ்த்துக்கள்..

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад

    Correct. Ippadiye ponaal corporateukku support pandra aatkakum alinthu povaargal.

  • @brindhadevi3569
    @brindhadevi3569 Год назад +3

    நன்றி

  • @Nallulavaarnalagadi
    @Nallulavaarnalagadi Год назад +2

    அருமை ஐயா

  • @tesoundar2008
    @tesoundar2008 Год назад +1

    நல்ல தமிழ்

  • @santhieswari4576
    @santhieswari4576 Год назад

    Super

  • @BaheetharanArunasalamuthali
    @BaheetharanArunasalamuthali Год назад

    Super sir🙏🙏🙏🙏🙏

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu Год назад +9

    ஐயா பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமான தஞ்சாவூர் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் என கடலோர மாவட்டங்களில் தஞ்சை டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற அழிவுத்திட்டங்கள் நிலக்கரியை எடுக்கும் சுரங்கங்கள் எடுக்கும் திட்டங்கள் திரும்பவும் மேலோங்கி நிற்கிறது. வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மத்திய அரசும் இதற்காக மாநில அரசு மறைமுகமாக இதில் இறங்கி இருக்கிறது. இவர்கள் மண்ணுக்கானவர்களோ மக்களுக்கானவர்களோ அல்ல. மண்ணையும் மக்களையும் இயற்கையும் நாட்டையும் சுரண்டி வெளிநாட்டு முதலாளிகளுக்கு கண்காணி வேலை செய்யும் தரகர்கள்.

  • @shansai859
    @shansai859 Год назад +3

    😊

  • @pravi0528
    @pravi0528 Год назад +1

    🙏🙏🙏👌👍

  • @Anbudansara
    @Anbudansara Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu Год назад +7

    மிகச்சிறப்பான பதிவு . மிக்க நன்றி ஐயா. ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா? எனக்கு வேண்டும்?

  • @peacenvoice6569
    @peacenvoice6569 7 месяцев назад

    அண்ணா DD வயழும் வாழ்வும் பாத்த மாதிரி இருக்கு, கொஞ்சம் பேக்ரவுண்ட் video நல்லா காட்டு நா.

  • @kmaniyanmani4175
    @kmaniyanmani4175 Год назад +3

    ❤😂

  • @grapess3783
    @grapess3783 Год назад +1

    I need your support and number Kumar Sir

    • @karuppasamy2k09
      @karuppasamy2k09  Год назад

      9994277505 குமார் ஐயா எண்.. நன்றி