ஒரே நிமிடத்தில் இது கொட்டகையாக மாறுது! Portable shed for Animals..

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Mr Senthil Kumar - 73384 43881
    Udamalapettai
  • ЖивотныеЖивотные

Комментарии • 394

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 2 года назад +136

    அருமையான வடிவமைப்பு, கண்டுபிடிப்பு.இது மாடுகளுக்கு மட்டும் அல்ல பண்ணை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட இதனை பயன்படுத்தலாம் ! சிறப்பு மிக சிறப்பு !

  • @smartbuddy1364
    @smartbuddy1364 2 года назад +67

    " தேவையே கண்டுபிடிப்பின் தாய்"
    Necessity is the mother of invention 👍👍👍

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 2 года назад +45

    அருமை.வீடில்லாத ஏழைகளுக்கு வீடாக பயன்படுத்தலாம்.👌

  • @rajanrajan7779
    @rajanrajan7779 2 года назад +58

    தன்னோட திறமையும் கண்டுபுடிப்பும் எல்லோருக்கும் பயன் தரட்டும் னு நெனைக்குற அந்த மனசுதான் sir கடவுள் 🙏🙏🙏

    • @varmaaable
      @varmaaable 2 года назад +1

      வாழ்த்துக்கள் 🙏

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 года назад +66

    முற்றிலும் ஒரு புதிய பரிணாம முன்னெடுப்பு,
    வாழ்த்துகள்.

  • @rameshwaranthulasidoss3410
    @rameshwaranthulasidoss3410 2 года назад +66

    மழை சாரலில் இருந்து பாதுகாக்க மேலே கார்னெர் பீம் வரிசையாக கொக்கி வைக்கலாம். தார்பாய் சொருகி எடுத்து கொள்ளலாம்

  • @lakshminarasimhanh6053
    @lakshminarasimhanh6053 2 года назад +21

    இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. இது மற்ற நடமாடும் உபயோகங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @babuinnet1
    @babuinnet1 2 года назад +17

    மிகவும் அருமையான உபயோகமான கண்டுபிடிப்பு. இது பல்வேறு இடங்களில் தேவைக்கு தகுந்தபடி உபயோக படுத்தலாம். வாழ்த்துக்கள். 👌👍🙏💐💐💐💐

  • @vasanthababa473
    @vasanthababa473 2 года назад +7

    மிகவும் அருமையான கண்டுபிடிப்பு நவீன கண்டுபிடிப்புகள் மூலம் செலவை குறைத்து நம் வாழ்வாதாரத்தை பெருக்கலாம் நண்பருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @mavalavanneelash2851
    @mavalavanneelash2851 2 года назад +6

    மிக எளிமையான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு. வாழ்த்துக்கள் அன்பரே...

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 года назад +6

    நவீனமான எண்ணம். நல்ல முயற்சி தம்பி.வாழ்க வளமுடன்

  • @lkkanthu7304
    @lkkanthu7304 2 года назад +1

    அருமை அருமை , சற்று வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கிய நண்பருக்கு என் ஆத்மார்த்தமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 года назад +1

    மிக சிறந்த ஒரு கண்டு பிடிப்பு. நிறைய வீடுகளாகவும் ஆக்கவழிகளசெய்யுங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @krishnashanmugam6387
    @krishnashanmugam6387 2 года назад +6

    சிறப்பு அருமையான வடிவமைப்பு 👍 மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்

  • @kovairider_rv
    @kovairider_rv 2 года назад +3

    அருமையான பதிவு
    நண்பருக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @skskl9081
    @skskl9081 2 года назад +6

    மிகவும் அருமையான பதிவு அண்ணா சூப்பர் குட் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ளது இண்டூர் சிவா

  • @user-sp1wk5nm7s
    @user-sp1wk5nm7s 2 года назад +1

    Your motto is சோ great 👍🏾அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @arumugemmugem2678
    @arumugemmugem2678 2 года назад +2

    நல்ல ஒரு முயற்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @tamilanand5455
    @tamilanand5455 2 года назад +8

    Elegant Design and Creative work..... Keep going Mr.Sendhil Kumar..... Thank You for the wonderful post நவீன உழவன்

  • @cannathurai2007
    @cannathurai2007 2 года назад +12

    புதிய வடிவமைப்புக்கு நன்றி இது வயல் வெளியில் தள்ளுவது சிரமம் தானே இந்த புதுவிதமானது கார் பார்க்கிங் ரோடு ஓரத்தில் நிறுத்தி வைக்க மடக்கி எடுக்க மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது கிராமத்தில் கார் உள்ளவர் பயன்படுத்தி கொள்ளலாம்

  • @sureshkumarsuresh7767
    @sureshkumarsuresh7767 2 года назад

    அருமை அருமை புது முயற்சிக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இந்த கொட்கை பார்க்கும்போது
    நான் அசந்து ஆச்சரியமாக இருந்தது உங்கள் சேவை தொடரட்டும் விவசாய நன்பகளுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள்.
    💐💐💐🙏🙏🙏

  • @vijaymalagimani
    @vijaymalagimani 2 года назад +6

    Great idea. Just increase size of the wheel to make it easy mobility. In a farmers place land won't be really uniform.

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 года назад +1

    அருமை தோழா... மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள்....தோழா

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 2 года назад

    உங்களை மாதிரி இளைஞர்களை நமது விவசாயத்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வீடு இல்லாத குடிசை பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு இதே போல் ஏதாவது யோசிங்களேன் நீங்க நல்லா இருப்பீங்க உங்கள் நல்ல எண்ணம் அனைத்திற்கும் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்

  • @arunKumarunicorn
    @arunKumarunicorn 2 года назад +4

    Good approach,
    As aleady mentioned bigger wheel is recommended.
    Need to clamp with ground, if big rain and wind came, it will fly off and reach nex street, collapse, may hurt animals.

  • @madhanraj6827
    @madhanraj6827 2 года назад +2

    அற்புதம்
    கண்டுபிடிப்புகள்
    மிகவும் அருமை ஆனால் நமது பகுதியில் அடிக்கும் காற்றிற்கு சரியாக வருமா என்று தெரியவில்லை
    மற்றபடி வெப்பம் மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் என்பது உண்மை

  • @DNGvideos883
    @DNGvideos883 2 года назад +3

    இந்த செட் அமைப்பு மழைக்காலங்களில் கோழி கொட்டகைகளுக்கு மிகவும் சிறந்தது

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 2 года назад +5

    Brilliant idea. Great such tents for nattukozhi with required changes. So that we can avoid bedding / cleaning labours. And create healthy environment.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 2 года назад +4

    Education keeps the economy plus the agriculture going. Hats off to both of you. Tamil nadu is always a pioneer in everything

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 2 года назад +1

    மிகவும் அழகான வடிவமைப்பு நன்றி அண்ணா

  • @ArunKumar-gg2ej
    @ArunKumar-gg2ej 2 года назад +2

    Excellent invention Senthil 🙌🏻🙌🏻🙌🏻 way to go !!

  • @VaSu1424
    @VaSu1424 2 года назад +2

    Good work buddy. Nice concept which definitely move so many users. Long way to go maple

  • @pavithranMahendran
    @pavithranMahendran 2 года назад +2

    Congratulations Senthil brother.

  • @PsaravananThaniyamangalam
    @PsaravananThaniyamangalam 2 года назад +1

    உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கமாக கூறவும் நன்றி

  • @p.panchalingamp.panchaling2917

    Very good very use full
    Congratulations

  • @rajashanthi641
    @rajashanthi641 2 года назад

    Very good idea இதே போல வீட்டுக்கு வெளியில் ரோட்டில் நிற்கும் காருக்கு நிழலுக்கு மட்டும் போல்டிங் டைப் டிசைன் ஐடியா போடுங்கள்

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 года назад +9

    தம்பி!இருபது கோழிகள்அடையும் வகையிலான நகரும் கூண்டும்வடிவமைப்பீர்களா?எதிர்பார்க்கிறோம்!நன்றி.

  • @eye-3enrichyourenglish329
    @eye-3enrichyourenglish329 2 года назад +5

    Intha technology la solar panel use panna innum former ku help full ah irrukum

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 года назад +2

    நன்றி 🙏💕 வாழ்த்துக்கள்

  • @sivasuburamanian655
    @sivasuburamanian655 2 года назад

    மிகவும் அருமையான உபயோகமான கண்டுபிடிப்பு.👌👌👌👌

  • @MR_ANAND_TN59_
    @MR_ANAND_TN59_ 2 года назад +1

    அருமையான பதிவு😀 best useful kit

  • @elizabethpriya780
    @elizabethpriya780 2 года назад +1

    நல்ல முயற்சி சில மாற்றங்கள் தேவை.

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад

    மேலும் தொழில் வளர்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @anantharamesh88
    @anantharamesh88 2 года назад

    புதுமையான கண்டு பிடிப்பு எளிமையான மக்களுக்கும் சென்று சேரட்டும்

  • @prabur9101
    @prabur9101 2 года назад

    உங்கள் திறமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

  • @gurusamy7557
    @gurusamy7557 Год назад

    Congratulation Senthil Kumar
    super super💐🙏

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 2 года назад +1

    அருமையான அமைப்பு ஒரு கோழி கொட்டகை செய்யவும் நன்றி சகோ

  • @amsomesh4030
    @amsomesh4030 2 года назад +1

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 года назад +2

    Nice design, already seen in lamb farm movable in rail , to clean n dry in sun shines

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 года назад +3

    அருமை சார் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 года назад +2

    உங்கள். முயற்சி அருமை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mathivananm2446
    @mathivananm2446 2 года назад +1

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 2 года назад

    Well done brother very good idea phantastic video wow beautiful amazing brother really great

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd 2 года назад +12

    காற்றுக்கு தூக்கி வீசப்படாதா ? மாடுகள் மிக அருகில் கட்டப்பட்டால் முட்டிக்கொள்ளவோ அல்லது சிக்கிக் கொள்ளும் அல்லவா?

    • @kvishva
      @kvishva 2 года назад +1

      It's good inovation, you can fine tune this product as per requirement.

    • @rajkumar-uy9qd
      @rajkumar-uy9qd 2 года назад +2

      @@kvishva Innovation part is ok but as a customer you need to ask these questions, then only final product will be a good one. You can realise mistakes from multiple suggestions.

    • @unofcstark
      @unofcstark 2 года назад +2

      Watch 03:52

    • @rajkumar-uy9qd
      @rajkumar-uy9qd 2 года назад

      @@unofcstark I watched, air power is far powerful. Very big shed tied to roof flown away easily, that's why I ask. I tie my buffalo in that iron rod. Okay.

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 2 года назад +1

      உண்மை... என் வீட்டின் பின்புறம் திறந்தவெளி வயல்காடு, காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும்...

  • @pandianveera5154
    @pandianveera5154 Год назад

    அருமையான ஐடியா பயனுள்ள தகவல்

  • @ramyavarshinishanmugam3210
    @ramyavarshinishanmugam3210 2 года назад +5

    Well done senthil 🔥

  • @rajeshkannan5423
    @rajeshkannan5423 2 года назад

    அருமையான கண்டுபிடிப் வாழ்த்துகள் அண்ணா

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 года назад

    Thank you sir nangalum udumalai pakkam nalla thakaval nanringa

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 2 года назад

    சிறப்பு, தம்பி இயன்ற அளவு தமிழில் உரையாடுங்கள். பாதிக்கு பாதி ஆங்கில சொற்கள். மனது வலிக்கிறது. தமிழில் சொற்கள் பஞ்சமா அல்லது தெரியவில்லையா

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 2 года назад +1

    Super sir , we can use it in open terrace as a temperray shed👌👏

  • @muraliramasamy8342
    @muraliramasamy8342 2 года назад

    Super bro vazhga vivasayam and agriculture relatetive

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 года назад +1

    Arumai arputham 👍👌👏👏👏👏

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 2 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @anbalaganvelu7704
    @anbalaganvelu7704 2 года назад +1

    Nice creativity and Invention

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 года назад

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்னுடைய வேலை Shed work தான்?

  • @sivaramkumar4515
    @sivaramkumar4515 2 года назад

    மிகவும் அருமையான கண்டுபிடிப்பு...

  • @thangavel2234
    @thangavel2234 2 года назад +1

    Good 👍congratulation , keep it up

  • @hariprasth5427
    @hariprasth5427 2 года назад +1

    அருமையான கண்டுபிடிப்பு

  • @tvinodnaidu3751
    @tvinodnaidu3751 2 года назад

    Wonderfull thinking bro u r idea has given us lots of ideas v shall innovative lots

  • @GaneshGanesh-yk4xg
    @GaneshGanesh-yk4xg 2 года назад

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @senpagamsenpagam4381
    @senpagamsenpagam4381 Месяц назад

    அருமையான கண்டுபிடிப்பு எனக்கு இது போல் வேண்டும் என்ன விலை எவ்வளவு செலவு ஆகும் நன்றி

  • @anparasumuthusamy3662
    @anparasumuthusamy3662 2 года назад

    சிறப்பான முயற்சி

  • @karthikkarthikg4791
    @karthikkarthikg4791 2 года назад +1

    Super ah iruku sir....

  • @evergreenpresents2783
    @evergreenpresents2783 2 года назад

    வணக்கம் டா மாப்ள வாகதொழுவுல இருந்து 😀

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi2958 2 года назад

    Aatu matu வலப்பவர்க்கு ரொம்ப help pa irukkum

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 года назад +2

    இதை அமைப்புத்துக்கு என்ன செய்யனும் எங்களுக்கு ஆடு 10 ஆடு இருக்கு எவ்வ்ளவு செலவு ஆகும் என்ன பண்ணனும் சொல்லுங்க

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 2 года назад

    அருமை வாழ்த்துகள்

  • @Dineshkumar-dk1275t
    @Dineshkumar-dk1275t 2 года назад +1

    Nalla creativity bro

  • @arulravi3625
    @arulravi3625 2 года назад +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝😎

  • @sathish7900
    @sathish7900 2 года назад +1

    Super bro sema construction

  • @ManiKandan-ro2kk
    @ManiKandan-ro2kk 2 года назад +1

    இந்த கொட்டகையை நான் மாணவர்களின் படிப்பிற்கு பயன்படுத்த நினைக்கிறேன். நன்றி

  • @kulanthaivelp377
    @kulanthaivelp377 2 года назад

    அருமை நண்பரே! வாழ்த்துக்கள்

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @poovarasanpoovi7788
    @poovarasanpoovi7788 2 года назад +1

    அருமையான படைப்பு ❤️❤️

  • @SR-bo7fe
    @SR-bo7fe 2 года назад +1

    Super Anna.. Romba thanks Anna

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 года назад +1

    வாழ்த்துக்கள் 🌹

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 года назад +1

    Waiting 10 lakh subscribe💯 bro🔥👍

  • @ramlansix4876
    @ramlansix4876 2 года назад

    சிறந்த யூடியூப்

  • @nagarajant.n5007
    @nagarajant.n5007 2 года назад

    Super video good Friend

  • @mohammedfarook7862
    @mohammedfarook7862 2 года назад

    Bor amazing creativity ❤️This is model video upload anna ❤️

  • @kannamanoharan7503
    @kannamanoharan7503 2 года назад

    நல்ல ஒரு கண்டுபிடிப்பு நவீன உலவன் கேட்க மறந்து சில கேள்விகள்
    இதனுடைய தரம் ,life எப்படி இருக்கும்
    மேலே இருந்து கல்லோ அல்லது வேறு சில கூர்மையான பொருட்கள் விழுந்தால் உடைவதற்கோ அல்லது துளை விழுவதற்கோ வாய்ப்புகள் உள்ளதா

  • @CHANDRUPRIMAD
    @CHANDRUPRIMAD 2 года назад +2

    Also useful Road side shop

  • @Vinothkumar-me1pz
    @Vinothkumar-me1pz 2 года назад

    Paakumbothae goosebumps ah iruku really super

  • @sugunam7100
    @sugunam7100 2 года назад +1

    Super brother 👍👍👍👍

  • @VijayKumar-by3vg
    @VijayKumar-by3vg 2 года назад

    சூப்பரான வடிவமைப்பு நண்பா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 года назад +1

    Very nice thanks sir...

  • @dineshkumars9915
    @dineshkumars9915 2 года назад

    நல்ல முயற்சி

  • @premk5672
    @premk5672 2 года назад

    This is the useful invention, 👌 well done

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 года назад

    God bless you, Thanku.