இந்து லக்கினம்| ராஜ யோகம் தரும் இந்து லக்கினம் | Inthu lagna palangal in tamil | Srikrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 183

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 6 лет назад +1

    மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 года назад

    Super Srikrishnan ayya

  • @babyviznavikannila5118
    @babyviznavikannila5118 6 лет назад +3

    Super super super sir entha mathiri puthusu puthusa irukkanum sir sema sema sir puthiya thagaval sir ...👌👌👌👌

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад

    நன்றி குருஜி🙏

  • @ஜி.ஆர்.உதயகுமார்

    அருமைமிகவும்அருமை

  • @vimalagokul2020
    @vimalagokul2020 5 лет назад +1

    Sir very true subject Super Iyaa

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад

    நன்றி நன்றி 🙏🙏

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 6 лет назад +4

    sir yenakku indhu laknam kumbam guru sevai serkai palan yeppadi irukkum kadaga rasi kadaga laknam

  • @prim1927
    @prim1927 4 года назад +1

    ஐயா ! நான் பிறந்த நேரம் 9:43 Am நாள் : 14-02-1998
    ஊர் காங்கயம்
    கன்னி இராசி மீன லக்னம்
    எனக்கு இந்து இராசியில் சூரியன் , செவ்வாய், குரு, கேது
    போன்ற கிரகங்களாக இருந்து இறைவன் அருள் செய்தார் .இருபினும் பெற்வர்கள் வெறுக்கும் பிள்ளையாகவும் , சகோதரனினுக்கு அடங்கி ஒடுங்கியும் வாழ நேருகிறது .பல நேரங்களில் வாழ்கை கசப்பாக இருகிறது ஏன்? நான் என்ன குற்றம் செய்தேன் , கடவுளே எனக்கு சத்ருவானது போல் வாழ்கை நீங்கள் கண்டிபாக மறுமெழி கூற வேண்டும் .

    • @prim1927
      @prim1927 4 года назад

      மனமிருந்தால் உதவுங்கள்
      6379947658

    • @prim1927
      @prim1927 4 года назад

      பணம் இப்பவே தருகிறேன்

  • @saranrajr9414
    @saranrajr9414 3 года назад

    குரு சுக்கிரன் புதன் ராகு சேர்ந்து இந்து லக்கினத்தில் அமர்ந்தாள் என்ன பலன் ஐயா.பதில் கூறுங்கள் ஐயா.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 6 лет назад

    Supperb message..

  • @krishnamoorthi1604
    @krishnamoorthi1604 6 лет назад

    ஐயா என் இந்து லக்கினம் துலாம் இதில் புதன் இருக்கிறது இப்போது புதன் திசை நடக்கிறது நன்றாக இருக்கிறது ்

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 6 лет назад +1

    Sir, For me, Indu lagna falls in Scorpio. My ascendent is Aries. Lagnesh Mars is in the 5th house(Leo). The Indu lagna is occupied by doubly malefic Mercury and also the Indu lagna falls in the 8th house from the Ascendant. Indu lagna is aspected by Saturn(who forms Sasa yoga, he is in conjuction with Moon in Aquarius), and by Mars from the 5th house. Currently I am running Mercury dasa. Will this dasa help me earn good income, given the above situation?

  • @rajinishiva7074
    @rajinishiva7074 6 лет назад +3

    Sir Indu lagnam and original lagnam are same, now what will happen

  • @mohammadmikkayeal9212
    @mohammadmikkayeal9212 6 лет назад +2

    அருமை ஐயா

  • @gokulram2432
    @gokulram2432 3 года назад +1

    What are the procedures to learn astrology?

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 6 лет назад

    கும்ப லக்ன மேஷராசிகாரன் நான். எனக்கு இந்து லக்னம் தனுசு.. அதன் அதிபதி குரு (சந்திரனின் பகை) கடகத்தில் உச்சம் .. ஆனால் லக்னத்துக்கு 6ம் வீடு 😭
    இந்து லக்னத்தில் (ல்க்னத்துக்கு 11) ராகு... லாபஸ்தானம் என்றாலும் அது இந்து லக்னமானதாலும் சந்திரன் ராகு பகையாலும் இன்னும் எனக்கு நல்லது நட்ந்தபாடில்லை😭

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 6 лет назад +2

      Srinivasan Krishnan ungalaku indhu laknam magaram varum dhanusu illai. Lakinathuku 9 kudaya sukkiran en 12, raasiku 9 kudaya kuru en 10. Total 22-12=10 frm rasi 10th house magaram

    • @Tamiljothidam-k5i
      @Tamiljothidam-k5i 6 лет назад

      Ramesh Krishnan sir Wats for dhanusu lagnam Kadaga rasi?

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 года назад

    நன்றி ஐயா 🙏

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 года назад

    நன்றி வணக்கம் அண்ணா

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 4 года назад

    அய்யா வணக்கம் ரவிச்சந்திரன் பிறந்த தேதி 10.04.1972 நேரம் இரவு 10.00 மணி இடம் மன்னார்குடி எனக்கு சதயம் விருச்சிகம் லக்னம் ராசி கும்பம்
    7ல் ரிஷபத்தில் சனி சுக்கிரன் செவ்வாய் இந்து லக்னம் ரிஷபத்தில் சனி தசா 19வருடம் நடைபெற்றது ஆனால் என்னை சீரழித்து விட்டது ஏன் எனக்கு சனி தசா உயர்வு தரவில்லை

  • @srividya7795
    @srividya7795 6 лет назад

    Dhanusu rasi 9th place vrushigam and media lagnam 9th place simmam that is 6 +30= 36 then how I will calculate Hindu Lagna please explain

  • @isaiahrm2915
    @isaiahrm2915 6 лет назад

    ஐயா வணக்கம் என் பையன் மீன ராசி,மிதுன லக்னம்,இந்து லக்னத்தில் சனி,மீன ராசியில் குரு ஆட்சி சந்திரன் இருக்கிறது,அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்(07/06/2010)காலை:7.8,தயவு செய்து பதில் தரவும்,நன்றி.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 лет назад

    எளிமையான விளக்கம் நன்றி ஐயா....

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc 6 лет назад +1

    நன்றி ஐயா, நாடி பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டுமா?

  • @AngelAngel-lg8dn
    @AngelAngel-lg8dn 4 года назад

    Ayya thanusu raasi risbha lagnamanal epdi hindu lagnam parpathu

  • @dineshvasu5938
    @dineshvasu5938 5 лет назад +1

    Sir Indu lagnam and lagnam ondraga iruthal athi lagnathibathi Graham aatchi patral palan enna.
    Eg : moon in thulam and lagna is magaram ,Sani is in magaram.

  • @AGopiArmy
    @AGopiArmy 5 лет назад

    ஒருவர் விருச்சிகம் ராசி சிம்மம் லக்கனமாகி அதில் ராகு அமைந்து 7ல் குரு கேது மற்றும் 8ல் சுக்கிரன் சனி 9ல் சூரியன் செவ்வாய் புதன் உள்ளார்கள் இவள் வாழ்க்கை எப்படி இருக்கும் இவலூக்கு காதல் திருமணம் முடிந்து விட்டது இது நிலைகுமா இல்லை மறுமணம் உன்டா ? நாடக்குமா ஏப்பொது
    இப்போது கேது தசை முடிவில் உள்ளது
    லக்னதிபதி ராசி அதிபதி அச்சி உச்சம் பெற்றுள்ளார்கள்

  • @saivinoth6540
    @saivinoth6540 3 года назад

    Indu lagnam guru irutha sollave illaye sir

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 4 года назад

    வணக்கம் ! உங்கள் ஆய்வும் பதிவும் மிக சிறப்பாக உள்ளது . உங்கள் ஊர் ,தொலைபேசி எண் அறிய ஆவலாயுள்ளேன்

  • @ajithcharles1996
    @ajithcharles1996 6 лет назад

    Santhiran parivarthanai seithal? Rasiyil erunthu parka venduma? Kadagathil erunthu parka venduma?

    • @ajithcharles1996
      @ajithcharles1996 6 лет назад

      Kumba lagnam..5il suriyan & santhiran 6il puthan..parivarthanai..yenaku enthu lagnam yenna varum?

  • @psmparthasarathi1399
    @psmparthasarathi1399 5 лет назад

    Sir, Good evening, I have rahu in indu lagnam ( vruchigam , 4th phase from simha lagnam ) , mars from 9th house is seeing indu lagnam....... What is the effect.... Please reply

  • @goldsky5900
    @goldsky5900 6 лет назад

    வணக்கம்
    நான் கும்பம் ராசி துலாம் லக்கினம் எனக்கு இந்து லானமாக கன்னி லக்கினம் வருகிறது எனக்கு சுய ஜாதகத்தில் புதன் திசை வரும் 2021 வருடம் வருகிறது. மேலும் சுய ஜாதகத்தில் புதன் கன்னியில் உச்சமாகவும் சொந்த வீடாகவும் அமைந்துள்ளது. 2ம் இடத்தில் நட்பு கிரகமான சுக்ரன் சுய வீட்டிலும் சனி உட்ச வீட்டிலும் உள்ளது. 5ம் இடமான மகரத்தில் சனி சுய வீட்டில் உள்ளது.
    9ம் இடத்தில் சுக்கிரனின் உச்ச வீடாக அமைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் எனது தொழில் வளம் பெருமா என தாங்கள் விளக்க வேண்டும் நன்றி

  • @sridhar2013
    @sridhar2013 6 лет назад

    My Indu lagna is Gemini there are 5 planets in this place they are Sun moon Mars Mercury and Rahu (10th house )currently Mercury mahadasha running however mercury is combust what will good or bad ?(10.07.83 12.20pm chennai)

  • @sasthakarthik298
    @sasthakarthik298 4 года назад

    Thank you sir

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 лет назад

    Kumbalaknam kanni rasi which is indu laknam sir reply me

  • @abiramisekar5483
    @abiramisekar5483 6 лет назад +1

    Sir enaku inthu lagnamum .lagnamum same aka virichaka lagnamaka varukirathu lagnathipathi meenathil enna Palan sir

  • @periyasamy2174
    @periyasamy2174 5 лет назад

    Super

  • @naveenrajendran7384
    @naveenrajendran7384 6 лет назад +1

    Ayya yennaku simma rasi thanusa lekkanam 36 varukirathu 36/12 - 0 yennakku inthu lekkanam yethu please answer me

    • @50santha
      @50santha 5 лет назад

      Sir,
      Simma rasi,thanusu lakknam
      36÷12=0
      What indhu lakknam

  • @govindarajanvenkatesan4113
    @govindarajanvenkatesan4113 5 лет назад

    ஐயா,
    ரிடப லக்கினம் மிதுன ராசி இதற்கு இந்து லக்கினம் கடகமா அப்படி எனில் கடக இந்து லக்கினத்தில் சூரியன்,புதன்,குரு,கேது உள்ளனர் இது நல்லதா? மற்றவர்கள் தனுர் சனி, மகர ராகு,மேட‌ செவ்வாய்.

  • @rajasekardsk1417
    @rajasekardsk1417 6 лет назад +1

    it is told except rghu in indu lagnam.
    If Raghu is in indu lagnam what's t prediction sir?

  • @ayyammalo8108
    @ayyammalo8108 4 года назад

    Risaba rasi kumba lagnam

  • @jayarajrajasundaram3226
    @jayarajrajasundaram3226 6 лет назад

    Dhanu lagna and rasie . 30+30= 60 ÷12= 5 therefore indhu lagna mesham. Ok ya mars in 6th house
    . therefore I am pitchaikarana kaaran. No planet in mesham. But I have moon 1st houset Jupiter in 4th 🏠 sun in 7th house and Saturn
    In 10th house. ???????

  • @bondmanibond8502
    @bondmanibond8502 6 лет назад

    Sir enaku kannni laknam rishaba raasi, indhu laknam rishabathil santhiran (ucham ) sooriyan matrum buthan ivatrai sani 10 aam paarvai nalltha? kettatha? Thangalin pathilukkaka kaathirukkum ungal nanban manikandan

  • @sdevkavin5061
    @sdevkavin5061 6 лет назад

    Hi sir mine is kumbhu rasi n mithuna lagnam, total it is coming 13... So which will be mine inthu lagnam sir.... According to rasi Libra is 9th house so sukkaran is lord of 9th house. For sukkaran is 12.. According to mithuna lagnam 9th house is Sani so for Sani it is 1.. So if I total them it is coming 13.. So how to calculate inthu lagnam sir I have little bit doubt n Confuse... Sir tell me which is inthu lagnam.

    • @ramadevi-ku1mu
      @ramadevi-ku1mu 6 лет назад

      if the no is less than 12 keep it as it is when u add both .and if the no is above 12 u should minus 12 eg ,your no is 13 -12 =1this is ur indu lagam

    • @ramadevi-ku1mu
      @ramadevi-ku1mu 6 лет назад

      +rama devi ur lagnam is kumbam

  • @mageshmagesh5772
    @mageshmagesh5772 6 лет назад +1

    Sir enaku risapa rasi risapa lagnam...Indhu lagnam thulam sir....Athula puthan and suriyan irukanga sir

  • @karthiksami6973
    @karthiksami6973 6 лет назад +1

    Vanakkam Ayya. Mithuna Laganam, Mithuna Rasi... 8il magarathil sani irunthu 7aam paarvaiyaa ga Kadaha rasiyil Indu laganathai paarthaal ..nalla palangal nadakuma ayya? Ungal sevaiku Nandri !!!

  • @guna8832
    @guna8832 6 лет назад +3

    sir it is hard to find the indhu lakkinam with a calculations u said.my rasi midhunam ,star thiruvadhirai and kanni lakkinam.
    what will be my indhu lakkinam sir?

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 6 лет назад +1

      Muruga Guna mithunam is the indhu lagnam for u

  • @karthiknselvam4973
    @karthiknselvam4973 6 лет назад +3

    லக்கினாதிபதி 7 இல். மற்றும் இந்து லகனத்தின் படி 5 இல் அமைந்தால்....????

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +1

    💓💓💓

  • @statuslove7883
    @statuslove7883 6 лет назад +1

    Ennaku mesham rasi mesha laknam Apo ennaku enna varum

  • @mrred703
    @mrred703 4 года назад

    4 கம் இடத்தில் சூரியன், புதன்,சனி இருக்க பலன் எப்படி நிர்ணிக்கப்படுகிறது ஐயா

  • @srinivasanchitra8176
    @srinivasanchitra8176 6 лет назад

    My 9th house from my lagnam mesham is empty and from my rasi kani is sani (1mark) so here what should I do Sir...?

  • @eshwareshu6481
    @eshwareshu6481 6 лет назад

    Viruchiga rasi and dhanush lakanam ku edhachum yogam erukum ah

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 лет назад

    மிக்க நன்றி ஐயா

  • @srinivassashekar8612
    @srinivassashekar8612 6 лет назад

    Indu lagnathai.. 3 planets parvai iruku ... will it give for me???

  • @shivak2852
    @shivak2852 6 лет назад

    எனக்கு இந்து லக்கனம் கும்பம்! சுக்கிரன் மற்றும் சூரியன் இருக்கிறது. இது நல்ல அமைப்பா?? எனக்கு லக்கனதிபதி சுக்கிரன் தான்.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 6 лет назад +1

    Iyaa vanakam Kadaga rasi pusam nachathiram kubam laganam 3 la guru sani serkai. Yanaku hindu laganam Mesham rasi varuthu sir ahgaa guru,sani serkai ena mathuri palan sir😓

  • @sibihussain3113
    @sibihussain3113 6 лет назад

    Pudhiya thagaval 🙏🙏🙏🙏🙏👏👏👏👏🤝🤝🤝

  • @ramaswamyv7719
    @ramaswamyv7719 6 лет назад

    இந்து லக்னம் கடகம் அதில் குரு இருந்து குருபகவான் வக்கிரம் ஆனால் என்ன பலன் ஐயா

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 6 лет назад

    வணக்கம் ஐயா. என் மகளுக்கு மிதுனம் ராசி மகரம் லக்னம் எங்கு வரும் தயவு செய்து கூறவும்

  • @tamilselvantamilselvan1823
    @tamilselvantamilselvan1823 5 лет назад

    எனக்கு துலாம் லக்னத்தில் இந்து லக்னம் வருகிறது மற்றும் புதன் சேர்க்கை

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 4 года назад

    அய்யா வணக்கம் ரவிச்சந்திரன்
    பிறந்த தேதி 10.04.1972இரவு 10.00மணி மன்னாரகுடி
    லக்னம் விருச்சிகம் ராசி கும்பம்
    இந்துலக்னம் ரிஷபம்
    ரிஷபத்தில் சனி. சுக்கிரன். செவ்வாய் எனக்கு 25வயதுமுதல்
    44வயது வரை இந்து லக்னம் ரிஷபத்தில் சனி அமர்ந்து 19ஆண்டுகள் சனி தசா நடைபெற்றது எந்தவித நன்மைகள் இல்லை
    ஏழையாக இருக்கிறேன்
    இந்துலக்னம் என்பது முழுக்க முழுக்க முழுக்க முழுக்க முழுக்க முழுக்க முழுக்க பொய்

  • @kavinlevan9999
    @kavinlevan9999 6 лет назад

    Confuse enaku sollunga ...mithunam laknam Kumbam rasi .... benefit???

  • @sridhar2013
    @sridhar2013 6 лет назад

    If indu laguna planet is combustion then what will be the result ?

  • @pa.navaneeth7807
    @pa.navaneeth7807 6 лет назад

    indu lagna Rahu and sun not gud ah sir

  • @jayabi5892
    @jayabi5892 6 лет назад

    Indhu lagnathil kedhu.. Lagnathipathi Puthan, Suriyan Rasi athipathi Guru ivargal indhu lagnathai parkkirargal... Palan enna

  • @sibilasibila4467
    @sibilasibila4467 4 года назад

    Iya naan viruchika rasi kanni laknam,enathu inthu laknam ethu?

  • @tamilselvan5858
    @tamilselvan5858 5 лет назад

    இந்து லக்னாதிபதி கேந்திரத்தில் நீசமானால் என்ன பலன் ஐயா

  • @saidrassoulshamina1478
    @saidrassoulshamina1478 5 лет назад

    Sir unga contact en solla maatringa plz unga contact kudunga Becoz ennoda laknam la irundhu 8 th place la suriyan , budhan, guru, sukran ,chandran
    Ellamae poidichi

  • @karthirajasekarn7315
    @karthirajasekarn7315 6 лет назад

    Aaiya Ennutaiya inthu lakkanam kanni ithil suriyan+sevai+puthan eppadi irukkum

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 6 лет назад

    Sir
    Rasiyum lagnamum ore veetil dhanusil erukumbothu indhu lagnam simma veeda sir?Pls reply

  • @மதி1945
    @மதி1945 6 лет назад

    ஐயா எனது லக்கனம் சிம்மம் ராசி தனுசு லக்கனத்துக்கு 9ஆம் எண்ணாக 6ம் ராசிக்கு 9ஆம் எண்ணாக 30 ம் வருகிறது கூட்டு எண் 36 ஐ 12ஆல் வகுத்தால் மீதி 0வருகிறது இந்து லக்கனம் எவ்வாறு கணிப்பது

  • @jaijashveen5721
    @jaijashveen5721 4 года назад

    இந்து லக்கனத்தில் ராகு இருந்தால் என்ன பலன் சார்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 лет назад

    எனக்கு மகர லக்னம் ரிஷப ராசி
    லக்னத்திற்கு 9 இடம் புதன் இவரின் எண்- 8, ராசிக்கு 9ம் இடம் மகரம்- சனியின் எண்- 1
    கூட்டுத் தொகை - 9
    அப்போது என்னுடைய இந்து லக்னம்- மகரம் தானே ?
    லக்னத்தில் எந்த கிரகம் இல்லை லக்னாதிபதி சனி 10ல் வக்ர உச்சம் புதன் பார்வையுடன்

  • @Heshwanthmr
    @Heshwanthmr 6 лет назад

    Ennaku hindhu lagnam thulam sir aanal sukran rishabathil aatchi sir but Ennaku Meena lagnam so sukran ketavuru nu solranga apprm sukran thitthi Sonniya rasi la irruku sir Ennaku sukran thisai eppdi irrukom sree krishnan sir sollunga sir bayama irruku plz sollunga valiya Nallam sir

  • @prawinkar9099
    @prawinkar9099 5 лет назад

    அய்யா....கடைசிவரை ராகு இந்துவிலிருந்தால் என்ன பலனென்று சொல்லவேயில்லை.

  • @gajagaja5
    @gajagaja5 6 лет назад +1

    ஜென்ம லக்னம் இந்து லக்னம் இரண்டுமே மிதுனம் ... இதற்கு பலன்?

  • @vanirupeni8423
    @vanirupeni8423 6 лет назад

    khataka laknam mithunarasi inthulaknathil suriyan puthan sukran puthanthasha eppatierukkum

  • @lakshmi1976
    @lakshmi1976 6 лет назад

    thulam lakanam thulam rasi enthu laganam yeppati kantu pitika

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 лет назад

    Nice

  • @oscarsenthil3147
    @oscarsenthil3147 4 года назад

    மகர ராசி
    கும்ப லகணம்
    எனக்கு இந்து லக்னம் எது அயயா

  • @pa.navaneeth7807
    @pa.navaneeth7807 6 лет назад

    kadakam my indu lagna. chandran meshathil nirka, Rahu suriyan irukirathu sir. yogam tharuma

  • @nisha6103
    @nisha6103 6 лет назад

    hai sir eppadi erukeinga my name prakash age 30 guru dasai married rasi mithunam laknam mithunam mirugasiridam nadchthiram Busnas pantran sir life eppadi love marriage girl 6 year boy 3 month ...... sir

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 лет назад

    நன்றி ஜயா

  • @madhumetha3879
    @madhumetha3879 2 года назад

    Ennaku 14 varuthu

  • @kathircreations888
    @kathircreations888 5 лет назад +1

    Good evening sir. I have to meet you sir

  • @nvelan4074
    @nvelan4074 6 лет назад

    Super super super

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 лет назад

    இந்து லக்னத்தில் கிரகம் இல்லை ஆனால் அதன் மற்றொரு வீட்டில் ஆட்சியில் இருக்குறார் இதன் பலன் என்ன?

  • @bhakthisongs.....7117
    @bhakthisongs.....7117 6 лет назад

    ஐயா நான் துலாம் லக்கினம்.லக்கினபுள்ளி விசாகம்.குரு ஆறில் ரேவதி நான்காம் பாதத்தில் ஆட்சி வர்க்கோதமம். இந்து லக்கினம் மேசம்.அடுத்து வரும் குருதிசை யோகமானதா? செவ்வாய் இரண்டில் ஆட்சி வர்க்கோதமம்.

  • @velms1
    @velms1 6 лет назад

    இந்து லக்கனத்தில் ( கன்னி ) வக்கிர உச்ச புதன் , நீச்ச சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை பெற்றால் அய்யா ?

  • @rathakannan3185
    @rathakannan3185 6 лет назад

    Nalla jathaga thagavaĺ

  • @ayyammalo8108
    @ayyammalo8108 4 года назад

    Sir na kumba lagnam

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 лет назад

    Super sir.

  • @santhanakrishnankrishnan2201
    @santhanakrishnankrishnan2201 6 лет назад

    ஐய்யா தனுஷ் லக்கினம் தனுஷ் இராசி இதற்கு இந்து லக்கினம் எப்படி கணிப்பது

  • @k.mohankm7378
    @k.mohankm7378 6 лет назад

    1.5 vaintha 2 yadukulama sir

  • @vijaysangar6621
    @vijaysangar6621 5 лет назад

    42 vandhal enna pannuvathu ayya

  • @pinkstars5729
    @pinkstars5729 6 лет назад

    இந்து லக்னத்தில் ராகு (தனுசு ராசி) இருந்தால் எப்படி இருக்கும் ஐயா.

    • @happysharmila0192
      @happysharmila0192 6 лет назад

      Pink Stars ,

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +2

      ராகு இருப்பது சிறப்பில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ராகுவால் யோகம் வராது. மற்ற கிரகங்கள் அந்த யோக பணியை செய்வார்கள்

    • @pinkstars5729
      @pinkstars5729 6 лет назад

      Thamizhan Mediaa நன்றி ஐயா.. எனது ஜாதகத்தில் சனி மகரத்தில ஆட்சியும், சந்திரன் கடகத்தில் ஆட்சியும் சூரியன் சிம்மத்திலும் உள்ளன..

  • @LK-ku9mp
    @LK-ku9mp 6 лет назад

    இந்து லக்கணம் லக்கணத்திற்கு 12 ல் வந்தால் இந்து லக்கணம் மறைவா.

  • @luckyraj4156
    @luckyraj4156 6 лет назад

    எனது இந்து லக்னம் ரிஷபம்; ரிஷபத்தில் கேது எனில் பலன்?,

  • @santhanakrishnanrengarajan8678
    @santhanakrishnanrengarajan8678 6 лет назад +3

    சார் கடக லக்னம்,துலாம் ராசி இந்து லக்னாதிபதி குரு லக்ன கேந்திரமான 10ம் இடத்தில் உள்ளார்.யோகமா?