5 Tips To Wake Up Early In The Morning | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 288

  • @sritar985
    @sritar985 3 года назад +93

    உங்கள் தமிழ் உச்சரிப்புமிக அழகாக இருக்கிறது. நன்றாக சென்னீர்கள். முயற்சிக்கிறேன். நன்றி வணக்கம்.

  • @gayaszain839
    @gayaszain839 3 года назад +95

    உங்களின் தூய தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது. இவ்வளவு அருமையான தமிழை மற்றவர்கள் பேசி நான் கேட்டதில்லை நண்பா
    உங்களின் தமிழ் உச்சரிப்பிற்கு மனதார வாழ்த்துக்கள். மேலும் உங்களின் பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி நண்பா.
    மேலும் தொடரட்டும் உங்களின் நற்பனி

    • @menakagopal6567
      @menakagopal6567 3 года назад +1

      தமிழ் உச்சரிப்பு அருமை

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 3 года назад +45

    நீங்கள் ஸ்ரீலங்கவா ... நீங்கள் உச்சரிக்கும் போது தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது ... இந்த இளம் வயதில் எவ்வளவு ஒழுக்கம் ..

    • @A.Hashini
      @A.Hashini 2 года назад +5

      ஆமாம்.இவர் வர்த்தக சேவை வானொலி அறிவிப்பாளர்

    • @akdesigner9033
      @akdesigner9033 2 года назад +1

      @@A.Hashini Iver Tamil FM le thane work seiragge

    • @arunasalamkavivani3212
      @arunasalamkavivani3212 2 года назад +1

      Tgs Anna enakku ippadi natakkuma😔🤔

    • @sasipremkumarnaidu9583
      @sasipremkumarnaidu9583 2 года назад

      Neengal Chennai tamil kettu kettu vungaluku nalla tamil appadi therigiradhu

  • @drprasannavijay2682
    @drprasannavijay2682 3 года назад +71

    நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். Mind fresh aah irukkum nalla padikkkurathu brain la store aagum.

  • @karthiksk6550
    @karthiksk6550 Год назад +3

    நான் சமீபத்தில் உங்கள் சேனலை பார்த்தேன் நீங்கள் பதிவிட்டுள்ள அனைத்து video வும் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி சகோதரர்❤️

  • @rahmanabdul555
    @rahmanabdul555 Год назад +2

    உங்களின் இந்த பதிவை கேட்கும் போது எனக்குள் ஒரு உத்வேகம் வருகிறது நண்பரே.... மிக்க நன்றி...👍

  • @abdullahgraphics6686
    @abdullahgraphics6686 3 года назад +10

    வாழ்க என்றும் இறைவன் அருளுடன் ...

  • @saravanank1494
    @saravanank1494 3 года назад +77

    அழகிய குரல்

  • @AsherMurugan
    @AsherMurugan 3 года назад +223

    night thungama....irukarthu easy ah irukku sekro enthirika kastama irukku..

  • @kaipakkuvam123
    @kaipakkuvam123 3 года назад +21

    தங்களின் இத்தகைய பதிவு அனைவருக்கும் நன்மை பயக்கும், மிக்க நன்றி 🙏

  • @rensikarency2439
    @rensikarency2439 3 года назад +19

    மிகவும் ஆரோக்கியமான அறிவுரையை தந்துள்ளீர்கள் நண்பரே மிக்க நன்றி🙏🙏

  • @saimani8436
    @saimani8436 2 года назад +2

    ஆஆஆஆ என்னே ஒர்‌ தமிழ்‌ உச்சரிப்பு. அருமை..வாழ்க வளமுடன்

  • @allahpichai3376
    @allahpichai3376 3 года назад +103

    அதிகாலை எழுவது நாள் எனக்கு கிடைக்கும் நன்மைகள் நான் உணர்கிறேன் நன்றி

  • @kala_devi3963
    @kala_devi3963 3 года назад +2

    Thanks. Azhaga pesaringa thambi. Ningalum ungal anbu kudumbamum ella valamum petru valka valamudan.

  • @mmcvanmathip5806
    @mmcvanmathip5806 3 года назад +23

    நல்ல பதிவு நண்பா...மனதில் ஏதோ அதிகாலையில் எழ முடியும் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

  • @vanarajeswari
    @vanarajeswari 2 года назад +4

    Ungal kural magic super bro 🙏👍

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 года назад +26

    மிகவும் அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤️

  • @indhumathid1095
    @indhumathid1095 3 года назад +17

    Excellent Tamil Pronunciation and thank you for your motive speech..

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад +2

    Thank you very much

  • @naveenkumarvasu9745
    @naveenkumarvasu9745 3 года назад +6

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு ♥️

    • @shanmugavalliv9413
      @shanmugavalliv9413 2 года назад +1

      என்னால் அதிகாலை எழுந்திருக்க முடியவில்லை என்னா செய்ய வேண்டும்

  • @BCSVNisha
    @BCSVNisha 3 года назад +12

    அருமையான பதிவு 👏👏

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 3 года назад +5

    நண்பா தமிழ் மொழி உங்களின் சொற்களில் அருமை அருமை...நன்றி நண்பா உங்களின் உச்சரிப்பு கேட்க இனிமையா உள்ளது

  • @lovemanmathi
    @lovemanmathi 3 года назад +15

    54321...மனிதருள் ஓர் மாணிக்கத்தை கண்டேன்...tq hisham

  • @malini4137
    @malini4137 3 года назад +2

    உங்களின் தமிழ் மிக அழகாக உள்ளது உங்களைப் போலவே 😍😍

  • @pandipandi4726
    @pandipandi4726 3 года назад +11

    அருமையான பதிவு... நண்பரே... 💐💐💐👌👌

  • @sivakalaisamayalvlogs9531
    @sivakalaisamayalvlogs9531 2 года назад +1

    Super ennakku rompa usefula irukkum

  • @nesamanis8984
    @nesamanis8984 3 года назад +2

    மிக்க நன்றி nanbane

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 года назад +1

    அருமையான தமிழ்ப் பேச்சு.🙏🙏🙏🙏

  • @aruaru2676
    @aruaru2676 3 года назад +3

    சிறப்பாக பேசுகிறீர்கள் தோழரே

  • @jerick_clkz
    @jerick_clkz 3 года назад +35

    At night.... tomorrow should get up early.....but early morning.....inum konja neram ...... Inum konjam neram .... 😴 😴 😴

    • @ntg226
      @ntg226 3 года назад +1

      🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂

    • @maheswari-ur6wo
      @maheswari-ur6wo 3 года назад +1

      Ama 😴😴

  • @ramachandranpillai4394
    @ramachandranpillai4394 Месяц назад

    Very good speech. Very good Tamil pronunciation. Godbless.

  • @truecreater8771
    @truecreater8771 3 года назад +1

    Sairam very very thanks.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 года назад +2

    மிகவும் மகிழ்ச்சி நண்பரே வணக்கம் உம்மை தான் நான் அது எத்தனை மணிக்கு படுத்தாலு எப்போதும் 5to6 மணிக்குள் எழுந்து விடுவேன் நீங்கள் சொல்வது உம்மை தான் நல்ல புத்துணர்ச்சி இருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🌹🇮🇳🇰🇼🌹💯%,👍

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 года назад +8

    Inspirational speech. Thank you 😊

  • @vsvs2572
    @vsvs2572 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி சார்

  • @santhoshm9843
    @santhoshm9843 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 года назад +20

    மிகவும் அருமையான பதிவு 🎉
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 3 года назад +6

    சிறந்த அறிஞர்களின் கருத்துக்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே💯

  • @cyVigneshwaranv
    @cyVigneshwaranv 3 года назад +4

    Inda SELFISH world nenga en na . Adudavanga nalla iruka Vali சொல்றீங்க. love lots

  • @nammavillage3441
    @nammavillage3441 3 года назад

    உங்களின் தமிழ் உச்சரிப்பு செமயா இருக்கு bro

  • @pushpae9508
    @pushpae9508 Год назад

    Thank u Anna🙏

  • @Mysteries_Finder
    @Mysteries_Finder 3 года назад

    நன்றி நண்பரே மிகவும் அருமையான குரல்

  • @gayathrigai3556
    @gayathrigai3556 3 года назад +4

    Thank you so much sir for your advice

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 года назад +2

    மிக்க நன்றி

  • @btsarmydeepueditbtsworld1849
    @btsarmydeepueditbtsworld1849 3 года назад +2

    ஏதேனும் ஒரு வீடியோ குழந்தைகள் சொல் கேட்டு நடக்கவும் தானாக படிக்கும் எண்ணங்கள் தோன்றவும் பதிவு செய்யுங்கள்

  • @kamaladharshini555
    @kamaladharshini555 3 года назад

    Super brother. Arumaiyana thagaval...

  • @rubanruban8917
    @rubanruban8917 3 года назад +3

    Neenga sonna tips and information s very useful. Thankyou so much. 🥰🥰🥰🥰🥰

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 года назад

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @shalininagaraj1184
    @shalininagaraj1184 3 года назад +3

    Thank you Hisham Anna.

  • @ஆவுடைஷா
    @ஆவுடைஷா 2 года назад +1

    உண்மை ப்ரோ

  • @nithishnithish2701
    @nithishnithish2701 2 года назад

    Thank you much anna.....unga speech enaku romba motive ah iruku.....nalaielu iruthu athi kalai eluthu iruka vendum .........apdinu nenakara.....neega pesarathu romba motive ah iruku...

  • @KrishnaKumar-ps6lo
    @KrishnaKumar-ps6lo 2 года назад

    Thanks bro

  • @mayurimadhu745
    @mayurimadhu745 2 года назад

    Wow good information
    Thank you so much

    • @hishamm
      @hishamm  2 года назад

      Most welcome

  • @chrysoliteestherbabu8496
    @chrysoliteestherbabu8496 2 года назад

    good information brother,,super and i will try these method, thank you brother.....

  • @gayaszain839
    @gayaszain839 3 года назад +3

    very very exellent tamil pronounciation and very easy to understand your way of explaining.
    Thankyou for caring people

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 3 года назад +3

    Much needed video for me ..Thank you brother

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 года назад +1

    Thank you brother

  • @sivalingam2015
    @sivalingam2015 2 года назад

    Thank you bro

  • @SJJINO
    @SJJINO 3 года назад +18

    ❤️❤️❤️ super anna.....am a bigg fan of you for long years....🔥🔥🔥🔥🔥

  • @farhathfarhath1532
    @farhathfarhath1532 3 года назад +9

    Unmaithan super voice

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 3 года назад +12

    மிக்க நன்றிகள் அண்ணா 🙏
    நான் தினமும் 5 மணிக்கு தான் எழுவேன் .

  • @RealityVision
    @RealityVision 3 года назад +17

    Innovation by a person helps to grow part of society, but knowledge sharing among the humans helps to grow full society, keep sharing your knowledge to all😁 Good Morning have a nice day 😊

  • @artandcraft8118
    @artandcraft8118 3 года назад

    Super idea Hisham Thambi. Thank you.

  • @Littelpragathi
    @Littelpragathi Год назад

    Tq tholla 🤝🏻💛💙💛

  • @vinujavinu582
    @vinujavinu582 3 года назад +5

    Super tips Nan try panran 🥰🥰🥰

  • @sivohamsuyam4290
    @sivohamsuyam4290 3 года назад

    அருமை சகஉதிரா...
    சிவோஹம்...

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    அருமை அற்புதம் அழகான வாா்த்தைகள் செல்லம்....லவ்யூ செல்லம்

  • @easterganesan595
    @easterganesan595 2 года назад

    Arumaiyane meditetion nice message bro

  • @nithyajayaraman1601
    @nithyajayaraman1601 3 года назад +1

    அழகிய தமிழில் கூறியமைக்கு நன்றி 😇

  • @samsusamsu9471
    @samsusamsu9471 2 года назад

    Your way of speaking is outstanding. Catching!!!!

  • @balar1920
    @balar1920 3 года назад

    Valga valamudan

  • @muhammadsabith9510
    @muhammadsabith9510 3 года назад

    Thanks brother 🥰🥰

  • @sandal3795
    @sandal3795 3 года назад +1

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @Rajarajeshwari2077
    @Rajarajeshwari2077 2 года назад

    அருமையான பதிவு

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 года назад +1

    Thank you brother...

  • @Kamuwithlove
    @Kamuwithlove 2 года назад

    The most needed video for all us. Tq bro

  • @priyasajan1
    @priyasajan1 3 года назад

    Very informative video
    நன்றி நன்றி நன்றி

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 года назад +2

    Nandrigal Kodi Sagothara

  • @padmanaban5601
    @padmanaban5601 3 года назад

    மிக பயன் உள்ள செய்தி மிக்க மகிழ்ச்சி

  • @lakshmi_dm
    @lakshmi_dm 3 года назад

    சிறப்பு.நன்றி

  • @durgakavery5763
    @durgakavery5763 3 года назад

    Thank you sir

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 года назад +1

    Thank you bro. Very useful tips 👍🏻 I will try hereafter

  • @jaihanu9240
    @jaihanu9240 3 года назад +2

    Tq hisham...super update

  • @chrysoliteestherbabu8496
    @chrysoliteestherbabu8496 2 года назад

    your explanation and face reading very good

  • @fanoffragniteff4491
    @fanoffragniteff4491 3 года назад +2

    Neengal nandraga tamil pesugirigal❤️👍🏻

  • @podayantomato8618
    @podayantomato8618 Год назад

    I like you your pronounsation and your voice

  • @spicecookingkitchen
    @spicecookingkitchen 3 года назад +2

    Well said info, your voice exactly like Dr Kader Ibrahim

  • @vinothvinothkumar6729
    @vinothvinothkumar6729 3 года назад

    True. One.

  • @diviyas03life
    @diviyas03life 3 года назад

    You are incredible hisham

  • @meenas6708
    @meenas6708 2 года назад

    அருமை நண்பா

  • @yogiyogi4323
    @yogiyogi4323 6 месяцев назад

    Inspirations
    🎉🎉🎉😊

  • @satishvaransatish8478
    @satishvaransatish8478 3 года назад +3

    Super bro ..usefull video 👍👍

  • @Dhanushsiva03
    @Dhanushsiva03 3 года назад

    எந்த பொஸ்ஸிஷன் படுக்கணும்னு ஒரு பதிவு விடுங்க அண்ணா

  • @Hema-vm8lu
    @Hema-vm8lu 3 года назад

    Nandri nanba

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 3 года назад +5

    Thank you. This message is only for me. I'll try to wake up early

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 3 года назад +1

      @@mohammadrafi7032 Sorry bro
      I'm just a student of 22 years old. I'm not working still studying. I'll pray for ur family and for ur son's Heath.

  • @niharabegum3389
    @niharabegum3389 2 года назад

    Nane muyatchi seiren bro nanry mihawom payenulla pathiwo

  • @massbro..5817
    @massbro..5817 3 года назад

    Insha allah i can 👍

  • @rukmangathanj4043
    @rukmangathanj4043 2 года назад

    நான் என்றும் காலை 4 .00 A.M..என்று உறுதியாக என் மனமார்ந்த விவரங்களுக்காக என்னை ஈடு படுத்தக்கொள்வேன்..பின்பு மூச்சுப்பயிற்சி இதுதான் என்னுடைய..முறை. I am 73 ÷...

  • @Hemaakarthikk
    @Hemaakarthikk 3 года назад +3

    Super anna

  • @mohanamohana2215
    @mohanamohana2215 3 года назад +4

    Very super