Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 129 | Sep 27, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's RUclips channel.

Комментарии • 197

  • @JothiJothi17
    @JothiJothi17 День назад +47

    நேற்று பாவம் கொடுமையா இருந்தது. லீலா பார்பதற்கு கஷ்டமா இருந்தது. இந்த ராஜம் ஓர் பொம்பள. செல்வம் பாவம்.இந்த விஜி கும் மட்டும் நல்ல மாப்பிளை. கடவுளே

  • @nithyasasi470
    @nithyasasi470 День назад +55

    மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiiii... hi mettioli friends

  • @goodlife9888
    @goodlife9888 День назад +52

    இந்த மாணிக்கம் சொரிஜி கிட்டே தான் இருக்க

  • @ak.nishashaak.nishasha9012
    @ak.nishashaak.nishasha9012 21 час назад +19

    என் மகனுக்கு 21 age ஆச்சு என் மகன் என் வைத்து ல இருந்தப்ப இந்த சீரியல் ஆரம்பிச்சுது இப்ப வரைக்கும் பாத்துட்டு இருக்க ஒரே சீரியல் ஏனா எங்க அப்பாக்கு நாங்க 6 பொண்ணுங்க 😢 இப்ப எங்க அப்பா எங்க கூட இல்ல 😢 எங்க அப்பா விட்டுட்டு போன 3 தங்கசிகளுக்கும் கல்யாணம் பண்ணி இப்ப வரைக்கும் அவங்கள எங்க அப்பா இடத்தில இருந்து பாத்துக்குரோம்😢🤲🙏😥

  • @nidharthcutie390
    @nidharthcutie390 День назад +39

    Chidhambaram kelavan, Viji and saro bayangaramana selfish aalunga. Dhanam Leela and bhavani lam veguli.

    • @Aswin778
      @Aswin778 День назад +3

      First of all leela oru pachonthi ava mudivula strong ah irunthala😌

    • @AuxiliaLatha
      @AuxiliaLatha День назад

      ஆமாம்.கிழடு எப்ப பார்த்தாலும் அவ குழந்தை அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று புலம்புவது.

    • @educationistandauthor
      @educationistandauthor День назад

      Chidambaram foolish. Viji selfish and rude. Aana Saro selfish kedeyaadu. Victim of circumstances. Leela daan ippo selfish aa irukka. Paavam Selvam. Dhanam konjam yosikkaama pesura type but paavam. Gopi veettu aalunga kitta single aa mallu kattuvo. Aaga motham Chidambarathu varattu gauravathukkaaga, valarppu thannu nu solleeda koodaadu nu anda ponnunga life mothama damage aachu.

    • @rhoshnev1198
      @rhoshnev1198 14 часов назад +2

      Appa vum Saro yum support pannavillai aanal selvam vizayathil oppose panninanga. Leela thaniya enna panna mudiyum. Bose oda support pochu after diwali. Leela pachodi illai. Pavam

    • @educationistandauthor
      @educationistandauthor 14 часов назад +1

      @@rhoshnev1198 Paavam na thannoda husband sandekatha bayandu anda Arundathi ya neenga kalyanam panniye aaganum nu Selvam ta solla maatta. Pachondi illenaalum selfish daan. Saro Rajam ku bayandu Leela Selvam serthu vekkalena, selfish for her life, adaye Leela panna paavama? Enna nyayam idu?

  • @thilaga1229
    @thilaga1229 День назад +28

    மாணிக்கம்... என்ன தான் character மேனரிசம்னாலும் இப்படி சொரிய கூடாது😅

  • @ShakthiAnand
    @ShakthiAnand День назад +33

    நிர்மலாவ பொண்ணு பார்க்க வந்த கோபி விஜிய பிடிச்சிருக்கு சொல்லுவாரு

    • @JeevisLens
      @JeevisLens День назад +1

      Thappu vijiya parthutu nirmala va ponnu parka varuvaru

    • @rhoshnev1198
      @rhoshnev1198 22 часа назад

      Viji ya nirmal nu ninaithu varuvaru😂

    • @ShakthiAnand
      @ShakthiAnand 15 часов назад

      @@rhoshnev1198 ஓ அப்படியா நான்தான் தப்பா நினைச்சிட்டேன்

    • @rhoshnev1198
      @rhoshnev1198 11 часов назад

      Eeninal than serial lay kalakalapa jolly ah irukum. Rajam amma ku gopi viji marriage panninathalay romba naal gopi & his family & Viji & her family mela kobama irupanga😂

  • @saravanand2524
    @saravanand2524 День назад +15

    மாணிக்கம் & ராஜம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல, குள்ள நரி 🦊 கள்.

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o День назад +37

    மெட்டி ஒலி பார்க்க வந்த அனைவருக்கும் ஹாய்

  • @kanagumani3148
    @kanagumani3148 День назад +16

    Thappu panna vijiku saro evlo support...
    Thappu pannatha leelava selvam kooda serthu vaika maata

    • @vanaja3402
      @vanaja3402 14 часов назад +1

      Unmaya sollamale kalyanam panni vachiruva saro selfish

  • @suriyakala7852
    @suriyakala7852 День назад +11

    Mettioli Enga V2 ku favorite ❤️
    Selvam💞Leela seratha feeling ipom varaium undu😢

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 День назад +9

    Very good dialogues on home makers and working women! Such an empowering serial unlike serials nowadays.

  • @t.mahendranthangavel2344
    @t.mahendranthangavel2344 День назад +9

    அந்த house owner அம்மா அந்த பொண்ணுங்கள அத்தனை டி போடுது...

  • @Vinitha05
    @Vinitha05 День назад +11

    Saro ku arive ila... Avaluku theriyatha avaluku husband support ilathathu nala thane mamiyar kodumai ah anupavikura... Ithu avaluku pattum purila... Leela ku husband support iruntha rajam mamiyar kodumai pani irukathu...selvam epavum wife ku support panra character than.... Rajam nala leelaku kodumai nadanthu irukathu
    ...leela pavam....

    • @educationistandauthor
      @educationistandauthor День назад +1

      Support irundaalum daily andamma vaaya control panna mudiyadu nu Saro ku theriyum. Plus Leela enga appa mudivu daan final nu adam pudikkumbodu Saro edukku force pannanum? Eppadiyaadu appa va convince pannu nu Leela solleerunda Saro try panneerkalaam.

  • @kouse1881
    @kouse1881 День назад +12

    IPA Saro Apdi ena perusa panni kilichutta dhanam mathri erukrathuthan periya visyam ithuku apramum illango prachana pannuvan apram enatha iva samalicha

    • @GOPI1996-bo5io
      @GOPI1996-bo5io День назад

      ஆமா கரெக்ட் தனம் ஒரு முட்டாள் அமைதி இருக்கேன் பொறுத்து போறேன் சொல்ட்டு அவ மாமியார் புருஷன் கிட்ட நல்ல அசிங்கமா திட்டும் அடியும் வாங்கீட்டு அவ அப்பாவையும் சேர்த்து அசிங்கமா படுத்தின ஆனால் அவ அப்பா செத்த பிறகு எதிர்த்து பேசுனா அந்த தைரியம் முன்னாடியே இருந்தா மாமியாரும் புருஷனையும் எதிர்த்துப் பேசி நிம்மதியா நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்திருக்கலாம் அத பார்த்து அவங்க அப்பாவும் சந்தோஷப்பட்டு உயிரோடு இருந்திருப்பாரு எந்த இடத்தில் பேசணும் இருக்குது பேச கூடாதுன்னு இருக்குது எல்லா இடத்திலேயும் மண்ணு மாதிரி இருந்தா நம்ம மேல வீண் பழி வந்து சேரும் நம்மளையும் கொன்னு போட்டுவாங்க

  • @SK-qs6ez
    @SK-qs6ez День назад +8

    Sori Manikkam.... Orey scene la 10 time ku mela sorinjitey irukaru 😂😂😂

  • @Aswin778
    @Aswin778 День назад +437

    யாருக்கெல்லாம் சரோவை சுத்தமாக பிடிக்காது🙋‍♂️☝️

    • @saipriyasridhar2170
      @saipriyasridhar2170 День назад +13

      Enakku pudikathu😅

    • @vijayalakshmi-zo2kx
      @vijayalakshmi-zo2kx День назад +37

      Pesa vendiya mamiyar vetla pesa matta

    • @nithyasri6045
      @nithyasri6045 День назад

      ஏங்க இப்படி சொல்றீங்க இப்படி ஒரு மாமியார் கிட்ட அவ மாட்டிக்கிட்டு கஷ்டப்பட எல்லாம் அவ தங்கச்சி எப்படி இங்க கொண்டு வந்து கஷ்டப்படுத்த வாப்பாவும்

    • @jothimani6771
      @jothimani6771 День назад +13

      Yenna panrathu Anga avangaluku avlo rights illa paavam

    • @Shifakitchen003
      @Shifakitchen003 День назад +2

      Me

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o День назад +36

    விஜி ரொம்ப அழகா இருக்காங்க

  • @kouse1881
    @kouse1881 День назад +8

    Maanikam nallavanthan avanga amma matum illama erunthurntha ipdiyae nalla type ah erunthurpsn.veettuku vanthum varathuthama ipdiya nikka vechu kepanga pakavae namaku irritating sh eruku

  • @parkavip7938
    @parkavip7938 День назад +20

    ராஜம்மா போதும் உன் ஸ்பீக்கரை நிறுத்து ஆரம்பமே முடியல😂

  • @blossomfragrance
    @blossomfragrance День назад +7

    Sorinjikitte irupaan manickam...disgusting

  • @ganeshbabu510
    @ganeshbabu510 День назад +8

    Selvam character ah yen ipdi eludhirukaru director. Love pana ponnum kedaikadhu. Kalyanam panra ponnu ava vera aal kooda odi poiduva 😅... Ana romba matured ah pesura character

    • @nithyasasi470
      @nithyasasi470 День назад +1

      @@ganeshbabu510 அது உங்க அம்மா ராஜம் பண்ண பாவம்தான் இந்த மாதிரி அவங்க பிள்ளைகளுக்கு இந்த மாதிரி வாழ்க்கை அமைகின்றத காட்டுறதுக்காக தான்

  • @JothiJothi17
    @JothiJothi17 День назад +40

    தீபா அக்கா இந்த நாடகத்தில் நடித்த மற்ற பெண்களை விட அழகாக இருக்கிறார்.

    • @Shifakitchen003
      @Shifakitchen003 День назад +2

      Yaru deepa

    • @ragbot5455
      @ragbot5455 16 часов назад

      ​@@Shifakitchen003 Red colour half sareela irukangaley avanga than deepa movies serials la act panrangaley Sun tvla Top cook Dupe.cookla varangaley avanga than

  • @arsarbamee3844
    @arsarbamee3844 День назад +7

    Enaku bhavani, Selvam tha pidikum

  • @gayathrigayathri564
    @gayathrigayathri564 День назад +7

    Viji ku ka onnum theriyathu ava koladha ya

  • @rhoshnev1198
    @rhoshnev1198 День назад +22

    Colony karanga viji kitta job patti pesinathuku saro nalla samalibu. Thappu pannara viji ku support aana antha support leelaku illai. Avanga prestige perisu illaya😂😂

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman День назад +2

      Saro's focus is on her life. If she supports Leela-Selvam's marriage, Rajamma's anger will increase towards Saro. Viji is also another silent killer. So, they're getting along well. Dhanam & Leela had to struggle a lot regarding their spouses' high temper nature, job, financial security.... Manikkam & Gopi are very smart regarding their jobs & earnings compared to Bose & Ravi. So no financial worries for Saro & Viji.

    • @rhoshnev1198
      @rhoshnev1198 День назад

      Naan saro oda manasa sonnein. Neega full story yh sollitengalay😄

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman День назад

      @@rhoshnev1198 S. She's not interested to support Leela-Selvam marriage, because of her MIL.

  • @ranjithar3307
    @ranjithar3307 День назад +5

    யா அண்ணா களுத்த சொரிஞ்சிகிட்டே இருக்கிங்க மாணிக்கம் அண்ணா

  • @ShahulHameed-bp9ie
    @ShahulHameed-bp9ie День назад +8

    மாணிக்கம் வீடு என்ன பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வு மையமா?

    • @hadhiyaskitchen5712
      @hadhiyaskitchen5712 День назад

      Yean apdi soldreenga?

    • @ShahulHameed-bp9ie
      @ShahulHameed-bp9ie 3 часа назад +1

      ​@@hadhiyaskitchen5712முதலில் ரமேஷ் ஏமாத்திட்டான்னு நிர்மலாவ கூட்டிட்டு வந்தா சரோ. இப்போ இழங்கோ ஏமாத்திட்டான்னு விஜிய கூட்டிட்டு வந்துருக்கா...

  • @nithyasri6045
    @nithyasri6045 День назад +38

    கோபி கேரக்டர் வரப்போகுது😅😅

    • @Aswin778
      @Aswin778 День назад +5

      Waste character enna bose ku konjam help pannuvar avlo thaan😅

    • @nithyasri6045
      @nithyasri6045 День назад

      @@Aswin778 அது என்னமோ உண்மைதான்

    • @leninkumaran8379
      @leninkumaran8379 День назад +2

      ​@@Aswin778Gopi waste character nu solrathu siriipa iruku

  • @behumanbeing
    @behumanbeing День назад +6

    Vikatan daily two episode podunga💐

  • @ragbot5455
    @ragbot5455 День назад +9

    En manikam kaluthula sorinchukitey irukaru😂

  • @Vinitha05
    @Vinitha05 День назад +9

    Saro konjam vittu kuduthu poirukalam...thannoda life pathi yosikama leelaku marriage pani vatchi irunthu irukalam....leela selvam marriage nadantha rajam mamiyar torture thanga mudiyathu nu saro ninaikura...saro ku theriyatha oru husband support wife ku irukumpothu mamiyar Nala onume pana mudiyathu ithu avalauku pattum puriyalaye...saro ku than husband support ila athan mamiyar torture panra...but selvam apdi leela va mamiyar torture panra alavuku vida matan support selvam support pani itupan leela ku....

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya День назад

      மற்றவர் கருத்தை தன் கருத்துப் போல் எழுதி இருக்கீங்க

    • @educationistandauthor
      @educationistandauthor День назад

      Leela enga appa mudivu daan final nu adam pudikkumbodu Saro edukku force pannanum? Eppadiyaadu appa va convince pannu nu Leela solleerunda Saro try panneerkalaam. Avale vidi vitta vazhi nu veettukku vandu Selvam um Paattiyum pesiyum convince aagale.

    • @sowmyakumar7835
      @sowmyakumar7835 День назад +1

      Then there is no story.

    • @educationistandauthor
      @educationistandauthor День назад

      @@sowmyakumar7835 Correct

    • @Vinitha05
      @Vinitha05 Час назад

      ​@@PriyeshaNithya ithu than real life la nadakuthu....

  • @shay11222
    @shay11222 День назад +4

    Maanikathuku allergy ah sorunchutae irukaaru.....epopaarthalum

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr День назад +7

    செல்வம் 😢😢😢

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 22 часа назад +4

    Selvam Leela serathathukku Main karanamana Rajatha vitutu yen ellarum Sarova thitrom 😢

  • @mrs.rajkumar7133
    @mrs.rajkumar7133 День назад +4

    Viji pavam kozhantha, pathil pesa kooda theriyathu😂

  • @vijidasa1723
    @vijidasa1723 День назад +9

    Neeya naana Gopi brother...

  • @arasimurugesan
    @arasimurugesan День назад +6

    Hi 😊

  • @rhoshnev1198
    @rhoshnev1198 День назад +3

    Viji intha incident before eppadiya irunthaga enna pechu enna pechu🤣🤣🤣

  • @Abcdefghijkl12349
    @Abcdefghijkl12349 День назад +16

    Edhukku manikkam kaluththa sorunjukitte irukkura..🤦

  • @keerthanasenthil3518
    @keerthanasenthil3518 День назад +5

    Waiting for gobi entry

  • @jayagowri584
    @jayagowri584 День назад +4

    இப்படியும் ஒரு ராட்ஷச மாமியார்

  • @PriyeshaNithya
    @PriyeshaNithya День назад +5

    First comment

  • @user-srix8o
    @user-srix8o День назад +3

    Manikathuku enna padarthamaraia sorinjite irukaru😅

  • @kavithab4241
    @kavithab4241 День назад +11

    Intha sarova pathale kadupa irku

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 День назад +2

    சூப்பர் சீரியல் la... எப்போ பார்த்தாலும், மனசுக்கு நெருக்காம இருக்கும் 90s golden days 🥳

  • @vijidasa1723
    @vijidasa1723 День назад +4

    தீபா அக்கா அழகு 😊❤❤❤

  • @ayshas7178
    @ayshas7178 День назад +4

    Manikkam kazhuthil sori

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl День назад +4

    Mettiolinextepisodepleassir

  • @keerthanasenthil3518
    @keerthanasenthil3518 12 часов назад +2

    Phone la selvam oda pesurathu gopinath brother

  • @jayadevinaganathan1079
    @jayadevinaganathan1079 День назад +4

    Mmm.....sema serial.....

  • @prasath5880
    @prasath5880 22 часа назад +3

    1:11 என்ன நடக்குற உரையாடல நிர்மலா நோட்ஸ் எடுக்குறாளா??? 😂😂😂

  • @nivi6037
    @nivi6037 23 часа назад +2

    Intha saro viji ku epadillam pathugaka pakura but leela va uyiroda kolra

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 День назад +3

    Onnum dheriyatha viji aam😀😀😀

  • @pattabiramansaravanan5898
    @pattabiramansaravanan5898 День назад +4

    Ajar agiten

  • @sharanmary1564
    @sharanmary1564 День назад +3

    Please upload more epsiodes

  • @kavithab6137
    @kavithab6137 17 часов назад +2

    ...vigi kolanthai ah😂😂😂😂

  • @smallttf850
    @smallttf850 День назад +4

    hi frintes

  • @ramyaiyannar1042
    @ramyaiyannar1042 День назад +2

    1 st view ❤

  • @ismailrahman747
    @ismailrahman747 День назад +2

    1 st view 😊

  • @rajikannan696
    @rajikannan696 День назад +2

    First like

  • @shriMukunthanShriMukunthan
    @shriMukunthanShriMukunthan День назад +2

    I am first

  • @Joscandle
    @Joscandle День назад +2

    1St comment

  • @Rakez167
    @Rakez167 День назад +2

    Rajam psycho

  • @nirmalaselvam-pb9tv
    @nirmalaselvam-pb9tv День назад +2

    Hi

  • @rashmilakshmi1918
    @rashmilakshmi1918 День назад +2

    Hi

  • @kumaresjothijothi5017
    @kumaresjothijothi5017 День назад +2

    Hi

  • @chandraleka1299
    @chandraleka1299 Час назад +1

    செல்வம் பாவம்

  • @SamuSamu-q8i
    @SamuSamu-q8i 23 часа назад +1

    Sori manikam...soriyasis ah rkumo😂

  • @vansaram567
    @vansaram567 День назад +1

    Mm பிரியம்

  • @sharaazahim335
    @sharaazahim335 22 часа назад

    Counting friends oru episodela manikam.etthuna thadava sorichute irukurai 😂😂😂😂😂

  • @Joscandle
    @Joscandle День назад +2

    Kaai rate ivlo kammiya irukku 😢

    • @Nnvjdj
      @Nnvjdj День назад +1

      Methi rack ula iruku

    • @yugeshncr3499
      @yugeshncr3499 День назад +1

      Ithu 2001 pa...athan

    • @thilaga1229
      @thilaga1229 День назад

      20 years before lla adhaan price ivvolo kammiya irukku

  • @sivashankarjeeva5609
    @sivashankarjeeva5609 18 минут назад

    Manikam mannerism kalutha soriyaruthu sema

  • @vadivelselva2848
    @vadivelselva2848 8 часов назад

    இந்த மியூசிக் director யாரு???

  • @user-naruto_short
    @user-naruto_short 2 часа назад

    Phone la pesuradhu gobinath brother mari iruku

  • @gowsalyagowsi3767
    @gowsalyagowsi3767 11 часов назад

    Ava kolandha ava kolandha paavam onnum theriyathu intha dialogue konjam over ra theriyala😂

  • @ABoobalan-i7p
    @ABoobalan-i7p 13 часов назад

    Veliya poi vela paathuthan viji paduthu enji vandhuruka ippo ivaluko velakku ponuma

  • @PrakashAkash-v4m
    @PrakashAkash-v4m День назад

    Ada ama manikam cumma2 sorinjikithu irukaru enna va irukum.....

  • @sarasparthi8533
    @sarasparthi8533 День назад

    Manikkam ku ph panra person tan neeya naana gopinath brother

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 7 часов назад

    Comming soon Gopi entire 🎉🎉🎉🎉

  • @tharunraji5948
    @tharunraji5948 13 часов назад

    தீபா அக்கா ரொம்ப அழகா இருக்காங்க ❤❤

  • @kavithab6137
    @kavithab6137 17 часов назад

    ....why not uploading video in Sunday...

  • @jayanthikarthi7591
    @jayanthikarthi7591 10 часов назад

    Next episode podunga

  • @NaviGoushal
    @NaviGoushal День назад

    Hi mettioli familyes

  • @Gulugulu9586
    @Gulugulu9586 23 часа назад

    Selvam romba pavam

  • @Priya.v-v1f
    @Priya.v-v1f День назад

    Viji akka miss you😔

  • @jaganathanmurugesan8640
    @jaganathanmurugesan8640 15 часов назад

    130 episode

  • @heereels
    @heereels День назад

    hi 8:45 view

  • @villagelottus1373
    @villagelottus1373 День назад

    1fi
    rst

  • @SeeniAliKhan-uf1cz
    @SeeniAliKhan-uf1cz 15 часов назад

    Rip viji

  • @hasnaabdul6458
    @hasnaabdul6458 День назад +2

    1st view

  • @Murugesansavari
    @Murugesansavari День назад +1

    First

  • @tugpirates6948
    @tugpirates6948 День назад +2

    Telugu.loveyandi.