Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 128 | Sep 26, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 275

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 3 месяца назад +90

    என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் மூத்த பிள்ளைகள் ஒரு வெகுளி மற்றும் இளிச்சவாய்
    ஆனால் இரண்டாவதாகவோ அதற்கு அடுத்ததாகவோ பிறந்தவர்கள் ஏக விவரம்💯💯.
    எடுத்துக்காட்டு: தனமும் மற்ற பிள்ளைகளும்.

  • @nithyasasi470
    @nithyasasi470 3 месяца назад +368

    மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiii

  • @JothiJothi17
    @JothiJothi17 3 месяца назад +165

    இளங்கோ சோலி முடிஞ்சது. சரோ இந்தக் தைரியம் செல்வம் லீலா காதல்ல காட்டி இருக்கலாம்.

    • @rhoshnev1198
      @rhoshnev1198 3 месяца назад +4

      Correct ah sonneiga

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 3 месяца назад +5

      Same thing agreeing 100 percent. 😢

    • @RathaBala-v9z
      @RathaBala-v9z 3 месяца назад +2

      Ama unmaiya sonniga

    • @SrideviDevi-pt1zv
      @SrideviDevi-pt1zv 3 месяца назад +3

      S correct 💯 but selvam alarkitium poi kekardha vittu avanga ammakittiye sandapottu ok solavachirundha petha pulladhana pasam ilamalya poidum alarume ok solirupanga.

    • @azeenakabrie4362
      @azeenakabrie4362 3 месяца назад

      Adhe than

  • @SuriyaKumar-y7o
    @SuriyaKumar-y7o 3 месяца назад +42

    காலம் கடந்தும் மனதில் நிற்க்கும் காவியம் "மெட்டி ஒலி"

  • @smslifestyle1504
    @smslifestyle1504 3 месяца назад +57

    Chidambarathuku saro matum nala eruntha pothum sema kushi aiduvaru.. Leela epdi ponalum no problem.. Dhanathe pathi solave venam athu avaru ponu ah ela kuppai thotila erunthu edutharanu doubt than..

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 3 месяца назад +3

      Haha....thats because saro is the heroine of the serial so script automatically focuses on her life so all the characters give more importance to her happiness n her life.

    • @smslifestyle1504
      @smslifestyle1504 3 месяца назад +3

      @@Alim-lw5hd thats not the point... Nobody is considered as "hero" Or "heroine" In this serial.. Its about a man's selfless love towards his 5 daughters... So they should haven't written chidambaram's character one sided.. It's a biggest flaw...

    • @Vijay.thondan2026
      @Vijay.thondan2026 3 месяца назад

      ​@@Alim-lw5hdava heroine nu ungaluku yaar sonna😅

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 3 месяца назад

      @Aswin778 in early episode , bavani gives intro of her sisters. In that, she refers to saro as heroi ne

    • @FloridaLif
      @FloridaLif 2 месяца назад

      Why all people are blaming leela dad for her marriage with selvam
      The main reason is Rajam, nobody blaming her

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +54

    காரியம் ஆகனும்னு காலைக்கூட பிடிக்கும்😂காரியம் முடிந்தவுடன் காழுத்தைக்கூட நெறிக்கும்😂கேரக்டரில் மாணிக்கம் சிறப்பாக நடித்திருக்கிறார்

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 3 месяца назад +136

    விஜி அழ ஆரம்பிச்சுட்டா இனிமேல் இந்த சீரியல் முழுக்க அழுகை தான்

    • @NaliniGuru-ty5yr
      @NaliniGuru-ty5yr 3 месяца назад +4

      கடைசி episode வரைக்கும் அழுகை தான்

    • @tharunraji5948
      @tharunraji5948 3 месяца назад +2

      ama correct sonninga

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 3 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @prashanthikarthik6842
      @prashanthikarthik6842 3 месяца назад +1

      😂😂sema😂😂

    • @azeenakabrie4362
      @azeenakabrie4362 3 месяца назад +2

      Leela kooda azha aaramichadhu than ini nirutha mudiyadhu

  • @padma2011
    @padma2011 3 месяца назад +227

    இந்த சரோவிற்க்கு அடுத்தவ புருஷன்னா வாய் நீளும்.
    மாணிக்கம்ன்னா இருக்கி மூடிக்குவா சுயநலவாதி.

    • @nidharthcutie390
      @nidharthcutie390 3 месяца назад +22

      Vaai pesuna Avan palar nu onnu viduvan😂

    • @SowjanyaDhilipSowjanya
      @SowjanyaDhilipSowjanya 3 месяца назад +4

      ​@@nidharthcutie390correct Ha sonninga 😂😂😂

    • @murshithabanu9924
      @murshithabanu9924 3 месяца назад

      😂😂😂

    • @selvijith2291
      @selvijith2291 3 месяца назад

      😂😂😂​@@nidharthcutie390

    • @kirkar6920
      @kirkar6920 3 месяца назад +8

      மாணிக்கம் கிட்ட பேசுனா
      இவ வாய் கோனிக்கும்
      வாயுல குத்துவான்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +24

    உன்னதமான காதல் செல்வம்❤லீலா
    தெய்வீகமான காதல் கோபி❤

    • @Sandlewood736
      @Sandlewood736 3 месяца назад +3

      செல்வம் லீலா காதல் ஓகே... ஆனால் கோபி காதல் காதலே இல்லை.. வெறும் வெளித்தோற்றத்தை வைத்து வருவது காதலே இல்லை...

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 3 месяца назад +7

    இந்த சீரியல் முழுக்க மானிக்கம் ரவி அறுவறுப்பான கதாப்பாத்திரம் சில மனிதர்கள் வாழ்க்கையிலும் இருக்கும்

  • @parkavip7938
    @parkavip7938 3 месяца назад +30

    சரோ இன்னைக்கு தான் உருப்படியா ஒரு நல்லது செய்திருக்க பாராட்டுக்கள்❤

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 3 месяца назад +2

      She could have spoken with the same courage to Rajamma also for Leela - Selvam's marriage. She is " veetula eli, veliyila puli ".

    • @revathigovindarajan8961
      @revathigovindarajan8961 3 месяца назад

      @@parkavip7938 இதிலும் சரோ மேல் தவறு உள்ளது இளங்கோ மனைவி ஏதேச்சையாக வந்தார் என்று சொல்லி இருந்தால் பிரச்சினை இல்லை நாங்கதான் ‌கூட கூட்டிவந்தோம் என்று சொல்லி மறுபடியும் இளங்கோ விஜியை பழிவாங்க வருவார்

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад

      என்ன நல்லது செஞ்சா?

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 3 месяца назад +24

    மாணிக்கம் குணம் பிடிக்காது என்றாலும் மாணிக்கமாக நடிப்பவர் சிறப்பாக நடிக்கிறார் அம்மாவை யாராவது சொன்னால் கோபப்படும் போது சரி பாசம் காட்டும்போதும் சரி💯👌👍

  • @KalaiSelvi-bz6vf
    @KalaiSelvi-bz6vf 3 месяца назад +56

    எப்பா கோபி சீக்கிரம் வாயா நீங்க வந்தா தான் கொஞ்சம் நல்லாருக்கும் கதை 👍🏻

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 3 месяца назад +5

      Koodavey andha komaali kootamum varum. Thalavali pudichathu.

    • @kirkar6920
      @kirkar6920 3 месяца назад

      சித்திர குள்ளன். அவன் பெரிய fraud

    • @kirkar6920
      @kirkar6920 3 месяца назад

      சித்திர குள்ளன் பெரிய fraud

    • @KalaiSelvi-bz6vf
      @KalaiSelvi-bz6vf 3 месяца назад +5

      ​@@SudhaThiruvikramanஆனாலும் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா தான் இருக்கும் கோபி மாமா காமெடி 🤣

    • @Vijay.thondan2026
      @Vijay.thondan2026 3 месяца назад

      Apdi avan vanthu ennatha kizhika poran

  • @hariniharshini5685
    @hariniharshini5685 3 месяца назад +16

    Kantha guru kavasam ❤

  • @gayathrijeevan6697
    @gayathrijeevan6697 3 месяца назад +13

    Addicted agiduchu ❤

  • @thamizh2872
    @thamizh2872 3 месяца назад +26

    How many of u know, Chidhambaram end of life in serial will be because of viji's mistake in this episodes

  • @selvakumaris3937
    @selvakumaris3937 3 месяца назад +10

    Addict in metti Oli serial ❤

  • @hussainsharif6274
    @hussainsharif6274 3 месяца назад +32

    இளங்கோ கதி அதோ கதி😂

  • @VijiChittu
    @VijiChittu 3 месяца назад +23

    Metti oli army oru like podunga friends

  • @Sathyabama-i5x
    @Sathyabama-i5x 3 месяца назад +22

    Hi, metti oli nanbargale❤❤❤❤❤

  • @AyishaKousar-qv4gq
    @AyishaKousar-qv4gq 3 месяца назад +2

    அழகான தமிழ் வார்த்தைகள் பேசி நடித்த நாடகம்.❤

  • @Vinitha05
    @Vinitha05 3 месяца назад +3

    Saro ku arive ila... Avaluku theriyatha avaluku husband support ilathathu nala thane mamiyar kodumai ah anupavikura... Ithu avaluku pattum purila... Leela ku husband support iruntha rajam mamiyar kodumai pani irukathu...selvam epavum wife ku support panra character than.... Rajam nala leelaku kodumai nadanthu irukathu
    ...leela pavam..

  • @siva1608
    @siva1608 3 месяца назад +14

    Leela Selvam seramatanganu kavalaya iruku intha viji ku nala husband Gobi aana nala ponnu Leela ku Selvam jodi ya iruntha nala irunthirukum 😢😢

  • @iswarya2012
    @iswarya2012 3 месяца назад +5

    Script eluthanavar super... All vasanam sema

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 3 месяца назад +15

    மாணிக்கம் சிறந்த நடிகர் தன் சொந்த குடும்பம் அம்மா , தங்கை , தம்பி மீது பாசம் காட்டும்போது நன்றாக நடிக்கிறார்😢👍👌💯🙋‍♂️

    • @AnasNafee
      @AnasNafee 3 месяца назад

      Adhuku nee Saro or manikathaye kalyanam pannikalam😢

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 3 месяца назад +44

    தேவையில்லாத காரணங்களுக்காக முரண்டு பிடிக்கும் மாணிக்கம் தன் தம்பிக்காக லினாவை செல்வத்துக்கு கொடுத்தால் தான் சரோவை அழைத்து போவேன் என்று ஒரு போடு போட்டுயிருந்தால் இவர்கள் சேர்ந்து இருப்பார்கள்

    • @sipipandiyan6695
      @sipipandiyan6695 3 месяца назад

      வருகிற எபிசோடில் அப்படி தான் பண்ணுவாரு அவங்க அம்மா கூட சண்ட போட்டு நா முடிச்சி வைக்கேனு கெத்தா சொல்வாரு ஆனால் ராஜம் தீ குளிக்க போய்ரும் அதனால் தடைப்பட்டுரும்

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад

      யாரு மாணிக்கமா ? சரோவையே அம்மா சொன்னாதான் கூட்டி போவான் அவனுக்கு‌ அவன்
      பிசினஸ் தான் முதல்ல
      Selfish fellow

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад +1

      ஆஹா மாணிக்கமா அவனுக்கு அவன் பிசினஸ் தான் முதல்ல

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 3 месяца назад

      Antha leea enna periya ivala avala namma selvathuku tharamatenu solrathuku antha taharagar payaluku enna kedu....illana saro engaluku thevai illenu rajam soli iruntha thane manikam aama leela va selvathuku kudukalenu neeyum ingeye irunthukonu soli iruparu...😂😂😢😢

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 3 месяца назад +11

    Sivasamy Ayyah is really more matured, logical & practical, along with periya manusha thoranai. Manikkam's helplessness ( in Selvam-Leela's marriage ) & his current position as a situational prisoner is revealed, when he said bye to Leela. 😪

  • @tamilpasanga0072
    @tamilpasanga0072 3 месяца назад +46

    இது என்ன சின்ன பகவதிக்கு வந்த சோதனை😂

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 3 месяца назад +2

    Now viji nirmala in 1 house ,gopi entry ,then confusion 😂

  • @aasi3870
    @aasi3870 3 месяца назад +13

    விஜி அழுக ஸ்டார்ட் பண்ணிர்ச்சு ,இனி வர்ச கணக்கா அழுக போகுது

  • @Kuttyma9
    @Kuttyma9 3 месяца назад +7

    Adutha thalapathy ku appovae play boy ya irunthirukaaru 😂😂😂😂

  • @DiniSmart427
    @DiniSmart427 3 месяца назад +6

    கதையை முடிக்கிறதுல சரோவுக்கு அவ்வளவு ஆர்வம்

  • @Mr.thanish
    @Mr.thanish 3 месяца назад +21

    Oru 3 episode pottadhan enna

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 месяца назад +1

    Viji saro Ilango semma.leela ku ithei pola saro support panni irukalam.

  • @கவிதைகள்-ண1ச
    @கவிதைகள்-ண1ச 2 месяца назад +1

    எல்லா எபிசோடும் அப்லோடு பண்ணுங்க

  • @arasimurugesan
    @arasimurugesan 3 месяца назад +35

    மாணிக்கம் மனசு அடிக்கடி மாறும் 😅

    • @Alwinraj-om2sq
      @Alwinraj-om2sq 3 месяца назад +2

      ஆமா மாணிக்கம் ஒரு சைக்கோ பய 🥺

    • @arasimurugesan
      @arasimurugesan 3 месяца назад

      Yes​@@Alwinraj-om2sq

    • @manjuladevi9582
      @manjuladevi9582 3 месяца назад +1

      Kaariyakaaran....

  • @vaishnavisrinivasaraghavan1273
    @vaishnavisrinivasaraghavan1273 3 месяца назад +41

    Saro oorla ellar purushanukum advice pannuva aana ava purushan affair la irukanu therinjum vaaya mooditu kudumbam nadathuva.. Ava selfishness nala dan avaluku appadi oru mamiyar

    • @kavithab6137
      @kavithab6137 3 месяца назад +3

      ....correct...

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад

      கடைசி வரை எனக்கு துரோகம் செஞ்சுட்டீங்களேன்னு கேட்கவேயில்ல சரோ
      கோபி விஜியை ஏத்துக்கிட்டாரு
      அதே மாதிரி சரோ மாணிக்கத்தை ஏத்துக்கிட்டா
      இந்த சிதம்பரம் விஜி பற்றி தெரிஞ்சும் உயிரை விட்டாரே ஏன் அதே தப்பை செஞ்ச மாணிக்கத்தை ஒரு வார்த்தை கூட கேட்கலை
      ஆண் எப்படி வேணா இருக்கலாமா? ஏன் உயிரை விட வேண்டியதுதானே
      25 வருடம் முன்பு தோணலை இந்த நியாயம் இப்ப கேக்க தோணுது

  • @arunnas4727
    @arunnas4727 3 месяца назад +11

    1.18 Super twist tu 90 s la ye eptilam twist vachirukanga

    • @samueljoseph6717
      @samueljoseph6717 3 месяца назад

      Ithu 2002-2005 not 90s

    • @arunnas4727
      @arunnas4727 3 месяца назад +1

      @@samueljoseph6717 ana intha serial parthavarkal 90 s 80s may be 60 s kuda

    • @samueljoseph6717
      @samueljoseph6717 3 месяца назад

      @@arunnas4727 onnuma puriyala

  • @chandraleka1299
    @chandraleka1299 2 месяца назад +1

    சரோ ஒரு நல்ல (அக்கா, மகள்).

  • @siva1608
    @siva1608 3 месяца назад +5

    Ellam intha Saro vala than leela Selvam pirinjutanga 😢😢😢 Saro sariyana selfish

  • @manot9923
    @manot9923 3 месяца назад

    மெட்டிஒலி❤❤❤❤❤

  • @dashneembanu3231
    @dashneembanu3231 3 месяца назад +24

    Thirumurugan sir serial speciality ore prachana varum odanae solution then again ennoru problem, edu than reality ore manitharin valkayil,,, but eppoo vara serial lam orae prachana orae visayam so irritating

  • @AkshayaManimaran-u5w
    @AkshayaManimaran-u5w 3 месяца назад

    intha ulagam samarthiyasaligalukaanathu chidambarm iyaavum avarin kudumbamum pondra athanai nallavargalum avargalin baligadakalaga padaith Iraivan migak kodiyavan😢😢😢😢😢😢😢

  • @jeyasankari4055
    @jeyasankari4055 2 месяца назад

    வீடே அவ்ளோ அழகு ❤

  • @BELnavaneethakrishnan
    @BELnavaneethakrishnan 3 месяца назад +3

    Oh intha scene tha thirumathi selvam climax la opposite ah recreate panitangla😂

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 3 месяца назад +41

    யாரெல்லாம் இளங்கோ சில எபிசோட்கள் நடித்தாலும் பெரிய வேலையை பார்த்து விட்டு சென்று விட்டார் என்று சொல்கிறீர்கள் 😅👍👌

    • @balagomu1330
      @balagomu1330 3 месяца назад

      Inithan vijiku ilango va la periya torture iruku

    • @AnasNafee
      @AnasNafee 3 месяца назад +6

      Neeyum thana all seriel la periya velaya pakura😂

    • @muthuakash9755
      @muthuakash9755 3 месяца назад

      😂😂😂 ayyo ayyo ​@@AnasNafee

  • @keerthikutty7080
    @keerthikutty7080 3 месяца назад +3

    Ramesh ❤

  • @brithvisworld1443
    @brithvisworld1443 3 месяца назад +9

    Pala Peru vazhkkai ipdithan kudumbathukaka thannaiye arpanikkirom.,😢

  • @yaasmeenyaasmeenbegam9736
    @yaasmeenyaasmeenbegam9736 3 месяца назад +4

    Antha kadaisi sirippu vera level

  • @SrideviDevi-pt1zv
    @SrideviDevi-pt1zv 3 месяца назад +2

    Indha Saro Veera mangypola alarkitium treat pannu Leela life gopi life Selvam life boss life kedathadhe sarodha😊

  • @SasiKumar-l7n
    @SasiKumar-l7n 3 месяца назад +11

    Metti oli fans hiiiiii

  • @arunnas4727
    @arunnas4727 3 месяца назад +5

    Iove endra pera solli emathuna rendu perum epo rompa kasta paduranga today episode la

  • @yaasmeenyaasmeenbegam9736
    @yaasmeenyaasmeenbegam9736 3 месяца назад +4

    Marana waiting

  • @kalaimathy9742
    @kalaimathy9742 3 месяца назад +4

    I am waiting for today episode 😊

  • @PRIYAV-ep6wy
    @PRIYAV-ep6wy 3 месяца назад +2

    Enga veetla vikadan TV theriyala😢

  • @Ramasubramanian-oi5ub
    @Ramasubramanian-oi5ub 3 месяца назад +3

    Thank you

  • @murshithabanu9924
    @murshithabanu9924 3 месяца назад +5

    Hi frnds❤❤

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 3 месяца назад +10

    யாரெல்லாம் நடிகர் சஞ்சீவை இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் எதிர்பார்க்கவில்லை😅👍👌💯

  • @sugnyam.suganya2433
    @sugnyam.suganya2433 3 месяца назад +8

    Yarellam naduvula music varathu irritating ga erukku

  • @MeenaLoshini97
    @MeenaLoshini97 3 месяца назад +3

    One day 2 episode podunga pls

  • @Vinitha05
    @Vinitha05 3 месяца назад +1

    Saro konjam vittu kuduthu poirukalam...thannoda life pathi yosikama leelaku marriage pani vatchi irunthu irukalam....leela selvam marriage nadantha rajam mamiyar torture thanga mudiyathu nu saro ninaikura...saro ku theriyatha oru husband support wife ku irukumpothu mamiyar Nala onume pana mudiyathu ithu avalauku pattum puriyalaye...saro ku than husband support ila athan mamiyar torture panra...but selvam apdi leela va mamiyar torture panra alavuku vida matan support selvam support pani itupan leela ku....

  • @SINDHUSINDHU-jk5dh
    @SINDHUSINDHU-jk5dh 3 месяца назад +2

    ❤❤❤

  • @Farida-bp9dn
    @Farida-bp9dn 3 месяца назад +1

    Kaviyam❤

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 3 месяца назад

      Yarellam intha Metti oli ennum kaviyam vara kaaranamaga irunthargalo, ithani azhagana padaipaga serial aaga koduthar galo avargal athanai peri pathangalukum siram thaazhntha nandigal❤❤❤😢😢😢

  • @jeevamathi6830
    @jeevamathi6830 2 месяца назад

    Poradhukutha nikkira aprm yedhuku suthi valachi sean podra saro 😅😅😅

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 3 месяца назад +1

    மாணிக்கம் செல்வத்தை பற்றி பேசிட்டாவது போய்ருக்கலாம் 😢 லீலா ஏன் செல்வதை அப்படி பேசின கூட கேட்டுருக்கலாம் சொல்ல வந்ததை தொண்ட வரைக்கும் வச்சுட்டு மாணிக்கம் கெளம்பிட்டாரு

  • @alexalex3947
    @alexalex3947 3 месяца назад +2

    super

  • @soundariya8135
    @soundariya8135 3 месяца назад +5

    Consoling viji is ok but saying it's ok for this type of mistake in this age is not acceptable. Must have advised her.

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад +2

      நீ. ஒண்ணும் பெரிய தப்பு பண்ணல சரோ சொல்றது சரியா அறியாமையாலா விஜி தப்பு பண்ணினா லீலா எவ்வளவு தூரம் புத்திமதி சொன்னா இதுக்கு நீ சப்பைக்கட்டு கட்டாதே

  • @Nishahalith
    @Nishahalith 3 месяца назад

    Next episode podalaya brother

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 месяца назад

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 3 месяца назад +1

    லீலா மற்றும் விஜி யும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்துள்ளார்கள்

    • @Ik53058
      @Ik53058 3 месяца назад

      Own sister

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 3 месяца назад +18

    யாரெல்லாம் நடிகர் சஞ்சீவ் டப்பிங் குரலை கூட தானே பேசுவது போல் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்கின்றீர்கள் 👌👍💯

    • @Nnvjdj
      @Nnvjdj 3 месяца назад

      🥱

    • @AnasNafee
      @AnasNafee 3 месяца назад

      Sanjeev avarayum romba love pandra pola❤

  • @kouse1881
    @kouse1881 3 месяца назад +6

    Manikam last scene the way of she looks leela romba pagala eruku manikathuku leelava selvam marriage panikanumu aasai erunthalum athuku thannala ethum seyamudilainu aathangam 😢😢

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n 3 месяца назад +1

      சிதம்பரம் இடம் கேட்க வேண்டியதுதானே

  • @MonikaArulKK
    @MonikaArulKK 3 месяца назад +3

    Porur Balamurugan temple

  • @aravinthvasikaran
    @aravinthvasikaran 3 месяца назад

    Gopi intro soon🤩

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 3 месяца назад +2

    லீலா செல்வம் 😢😢

  • @ayshajulaika7108
    @ayshajulaika7108 3 месяца назад

    Where is next video

  • @vijaymurthy1649
    @vijaymurthy1649 3 месяца назад

    Please upload continues episode ❤🙏

  • @SwathyYuvi
    @SwathyYuvi 3 месяца назад +4

    Fst comment

  • @jeevamathi6830
    @jeevamathi6830 2 месяца назад

    Veena pona viji ku nalla mappilai pakkara saro kelavi😡 indha leela Selvam ha serthu vechirukalam 😢thndam saro😅

  • @keerthikutty7080
    @keerthikutty7080 3 месяца назад

    Daily upload panra gala super

  • @nnethra5489
    @nnethra5489 3 месяца назад

    Hiii❤

  • @TamilSelvi-bi6jk
    @TamilSelvi-bi6jk 3 месяца назад +2

    Hi..

  • @SwathyYuvi
    @SwathyYuvi 3 месяца назад +4

    Hiii

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl 3 месяца назад +4

    Mettiolinextepisodesir

  • @Rakez167
    @Rakez167 3 месяца назад +2

    Leela 😢

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl 3 месяца назад +3

    Mettiolinextepisodepleassir

  • @saravanantrichy536
    @saravanantrichy536 3 месяца назад +2

    திருப்பதி விவகாரங்களில் தமிழ்நாட்டில் ஒரு ஆதினம் கூட வாயை திறக்கலை
    என்னவா இருக்கும்?
    nnnnnn

    • @kirkar6920
      @kirkar6920 3 месяца назад +1

      ராஜம் பயந்து தான்
      வாய் தெரகல

  • @nithyasasi470
    @nithyasasi470 3 месяца назад +6

    I'm first viewer

    • @kalaivaniisabel2068
      @kalaivaniisabel2068 3 месяца назад +2

      Sithambaram tan magalai oru sumaiya ninaikiran, athan, thurathi vide kuriya irukkan😅

    • @nithyasasi470
      @nithyasasi470 3 месяца назад +1

      @@kalaivaniisabel2068 correct

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 3 месяца назад +1

    மாணிக்கம் எப்படி கூழ கும்பிடு போட்டு காரியத்தை சாதிச்சிருக்கிறான் ராஸ்கல்

  • @manikandanv7521
    @manikandanv7521 3 месяца назад +1

    Gobi coming soon 🎉

  • @Rosyraman
    @Rosyraman 3 месяца назад +1

    Hi makkale

  • @nagavallikavitha1059
    @nagavallikavitha1059 3 месяца назад +5

    First view

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 3 месяца назад +2

    Hi

  • @RathnaDhanaraj
    @RathnaDhanaraj 3 месяца назад

    Saro sarey super cute beautiful

  • @arasimurugesan
    @arasimurugesan 3 месяца назад +10

    இந்த கோவில் எந்த ஊரில் இருக்கு?

  • @venkatraman4426
    @venkatraman4426 3 месяца назад +2

    1st

  • @sargunavathi69
    @sargunavathi69 3 месяца назад +1

    ஹாய்

  • @vaishnavinithya7518
    @vaishnavinithya7518 3 месяца назад +2

    1 st view

  • @saha3960
    @saha3960 3 месяца назад

    Hi all

  • @karthis5815
    @karthis5815 3 месяца назад

    Enna selvam idhalam😅