பொக்கிஷ அறையில் என்ன இருக்கு? Odisha Puri Jagannath கோயில் ரகசியம் வெளியே வருமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள `ஸ்ரீ ஜெகந்நாதர்’ கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில் (Ratna Bhandar) வைக்கப்பட்டுள்ள ரத்தினங்கள் மற்றும் நகைகளை மதிப்பிடும் பணி 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 14-ம் தேதி தொடங்கியுள்ளது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #PuriJagannath #Temple #Odisha
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 140

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 месяца назад +37

    அரசியல்வாதிகளே ஆசைப்படாதேங்கடா. இது இறைவனுக்கான காணிக்கையடா. 🙏🙏🙏 🇨🇵

    • @binubinu1318
      @binubinu1318 2 месяца назад +3

      உலகை படைத்த இறைவன் மனிதனிடம் தங்கத்தை எதிர்பார்ப்பதில்லை... நல்ல மனிதநேயத்தை தான் எதிர்பார்ப்பார்... இது வாழ்ந்து செத்த மனிதர்கள் சேர்த்து வைத்தது...

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 2 месяца назад +35

    இனி பொக்கிஷ அறை பாதுகாப்பு பொறுப்பு அதானிக்கு வழங்கபடும்

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 2 месяца назад +87

    தமிழ்நாட்டிற்கு பொக்கிஷ அறையின் சாவி சென்று விட்டதாக சொன்ன மோடிக்கு எப்படி இப்போது சாவி கிடைத்தது ???????

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 2 месяца назад +6

      It’s a useless key and he had it with him for long time. 😂😂😂

    • @paru155
      @paru155 2 месяца назад +1

      ​@gnanavadive lsubramaniyam3444 they broke the lock

    • @KrishnaA-r9c
      @KrishnaA-r9c 2 месяца назад +5

      அண்ட புளுகு.

    • @11-bk.md.hassan30
      @11-bk.md.hassan30 2 месяца назад +1

      அவன் தான் பெரிய திருடன் KDJi

    • @ponnambalam5648
      @ponnambalam5648 2 месяца назад +3

      ஆகாஷ புளுகு

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 2 месяца назад +28

    ஒருதமிழனை?வீழ்த்தி. மோடி ஆட்ச்சியை பிடித்திருக்கிறார் ஆனா‌ல் தமிழன். தமிழ் மன்னை மாற்றானுக்கு தாறைவார்த்துகொடுத்திருக்கிக்கிறோம்😢😅😂

  • @meenraj5996
    @meenraj5996 2 месяца назад +20

    ஏதோ ஒன்று திசை திருப்பப்படுகிறது...என்னவென்றுதான் புரியவில்லை

  • @appavi3959
    @appavi3959 2 месяца назад +8

    India's rich temples may open gold vaults for PM Modi. Modi Plan to Unlock India’s Gold Gets New Focus With Trade Gap Near Record. Mumbai's Siddhivinayak to become first temple to participate in PM Modi's gold scheme.

  • @alexkoki8473
    @alexkoki8473 2 месяца назад +45

    சாவி தமிழ்நாட்டில இருக்குன்னு யாரோ சொன்னாங்களே 😮😂😂😂

    • @Youdont2012
      @Youdont2012 2 месяца назад

      Brilliant they mentioned pandian by groomed uless d stock ideology. 😂😂😂 D stock follower ha.

    • @jeevamohan4888
      @jeevamohan4888 2 месяца назад +8

      Thirudan kayyile saavi

    • @paru155
      @paru155 2 месяца назад

      Ippodhum poottai udachudhan eduthanga

  • @arivumbasannasi1480
    @arivumbasannasi1480 2 месяца назад +25

    சாவி யார் கையில இருக்கோ அவங்கதான் சத்தம் ஓவரா கொடுப்பாங்க

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 месяца назад +9

    ஒரு பிரதமர் கூறிய பொய், மாபெரும் பொய் என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது.

  • @Saliyamangalam
    @Saliyamangalam 2 месяца назад +6

    சிவன் சொத்து குல நாசம் என்ற கூற்றை நினைவு கூர்வோம். அது பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்கும் பொருந்தும். யார் யாருக்கு என்ன நிகழ்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 месяца назад

      பூரி சாப்பிட்டு விட்டு சாவியை அம்பானி வீட்டில் கொடுத்தபின் நிம்மதி பெருமூச்சு விடுவார்
      சாவி தமிழ் நாடு செல்லகையீ
      இனி அம்பானி வீடு செல்லகையீ

  • @prabudass5761
    @prabudass5761 2 месяца назад +3

    விஷப்பாம்புகள் உள்ளே இருக்கிறதோ இல்லையோ வெளியே நிறைய இருக்கிறது

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 2 месяца назад +28

    அசிங்கமான அரசியல் செய்து வெற்றி, தமிழரின் தன்னலமற்ற உழைப்புக்கு அவமரியாதை

    • @MonikaVkm-rk1pz
      @MonikaVkm-rk1pz 2 месяца назад

      அட ங்கொம்மால எதுடா அசிங்கமான அரசியல்...
      நீ முக்கா பூலாதானே...
      உனக்கும் இந்து மதத்திற்கும் என்னடா சம்பந்தம்

    • @MonikaVkm-rk1pz
      @MonikaVkm-rk1pz 2 месяца назад +2

      ஆமாம் நீ எப்படி தமிழனாவாய்

    • @MonikaVkm-rk1pz
      @MonikaVkm-rk1pz 2 месяца назад

      அட ங்கொம்மால பன்றிஸ்த்தான் பன்னி பயலே...
      நீயே ஒரு பொட்டை நாய்...
      உனக்கும் எங்களின் மதத்திற்கும் என்னடா சம்பந்தம்...
      தாயோளி மகனே

    • @meenan5866
      @meenan5866 2 месяца назад +3

      தன் வினை தன்னை சுடும் ஓட்டு அப்பம் மோடியை சுடும்

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 2 месяца назад

      ​@@MonikaVkm-rk1pzun ammavai avan potadhunaala.avan tamilan da.... fake id punda

  • @SaraJyotish2345
    @SaraJyotish2345 2 месяца назад +17

    கேரளாவில் உள்ள பத்மநாத சுவாமி திருக்கோவில் உள்ளது அதில் ஒரு அறை திறக்கப்படாமல் இருக்கு மர்மம் என்ன அது திறக்கப்படுமா

    • @BhuvanaDS
      @BhuvanaDS 2 месяца назад +1

      Yean????athaiyum thiranthu intha arasiyal vaathigal kavandutu porathukkaa?..

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq 2 месяца назад +1

      அதில் வெடி குண்டுகள் உள்ளது

  • @oneplus261
    @oneplus261 Месяц назад

    திறந்தாலும்,திறக்கவில்லை என்றாலும் பூ ஜெ கோவில் சொத்து அனைத்தும் தமிழ் நாட்டிற்க்கே சொந்தம் என்பதே உண்மை

  • @sakunthalasolaiyappan5830
    @sakunthalasolaiyappan5830 2 месяца назад +6

    கோவிந்தா,கோவிந்தா(

  • @chinnam9481
    @chinnam9481 2 месяца назад +7

    இப்போ இந்த சாவி எங்க இருந்தது

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 2 месяца назад +2

    செங்கோல் கொடூங்கோல் ஆகி விட்டதா? இப்போது பாண்டியன் அரசியல்/ஆட்சி நிர்வாகம் இரண்டிலும் ஒதுங்கி இருக்கிறார்.திறமைகளை தரையில் போட்டு மிதிப்பது தான் இந்தியாவா?அவர் தமிழக அரசியலுக்கு வர வேண்டும்.

  • @nakeerank4904
    @nakeerank4904 2 месяца назад +1

    Valuation is done depending on the purpose and by whom..
    The owners' value quote will be high and the purchasers' value quite will be low.
    Lord Jagannath's price quote is PRICELESS TREASURE.

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus 2 месяца назад +3

    The treasure can be exhibited for public view under strict vigile and Rs.500/- or more can be fixed to view them in glass boxes. The amount thus collected can be used for maintenance of temples with lesser income. Just keeping it under lock and key is no good.

    • @meeramurugan7389
      @meeramurugan7389 2 месяца назад

      Well said.. We can also have a look what kind of ornaments were used.. It would be fascinating.. But protection of these ornaments would be difficult.. Original ornaments might be replaced by the duplicate ornaments.. 😢

  • @samsulstories
    @samsulstories 2 месяца назад +9

    நாற்பது ஆண்டுகளாக திறக்கப்படாத அறையின் நகை பெட்டிகள் புதுசா பெயிண்ட் அடிச்சது போல இருப்பது எப்படி ?
    #Samsul_Stories

  • @fireworxz
    @fireworxz 2 месяца назад +1

    Thank you Modiji

  • @srinivascow
    @srinivascow 2 месяца назад +5

    Petti pudhusa irrukku yepadi?

  • @muralitharannarayanan7340
    @muralitharannarayanan7340 2 месяца назад +2

    When they got the key?

  • @nirosharani1437
    @nirosharani1437 2 месяца назад +1

    Intha nagai yaa kadasiya yenna pannuvanga????? Ippdiyeh yedthu yedthu paathutu vachiduvangala???

  • @bala9497
    @bala9497 2 месяца назад +10

    ஓடிசாமக்களுக்குசோதனை

  • @sashaleena1113
    @sashaleena1113 2 месяца назад +3

    46 years but the box is so new???

    • @rudraprasadpani9907
      @rudraprasadpani9907 2 месяца назад

      It is not the treasury box, it is a newly painted box.

  • @arunvanitha824
    @arunvanitha824 2 месяца назад

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 2 месяца назад +10

    பொக்கிஷத்தை அம்பானி கையில் கொண்டு சேர்த்தால் தான் மோடிக்கு தூக்கமே வரும்

  • @subramanir6977
    @subramanir6977 2 месяца назад

    GT😮

  • @funny_tamil-e7k
    @funny_tamil-e7k 2 месяца назад +1

    Jai balaiya😄😄😄

  • @JSPSAMY
    @JSPSAMY 2 месяца назад

    ஆன்மீக அரசியல் திருடர்களிடமிருந்து பூரி, ஜெகநாதனை காக்க வேண்டியது பத்தர்களின் கடமை

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 2 месяца назад

    இதற்கு தானே ஆசை பட் டாய் பாலகுமாரா ? என்று கேடிஷா வை கேட்க வேண்டும்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 месяца назад

    புத்திசாலியான திருடர்கள் அதிகம் நம் நாட்டில்

  • @thamizhan_
    @thamizhan_ 2 месяца назад +2

    Kedi kedithaan

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 месяца назад

    Om jai shri jaganath nahama❤

  • @Vasu_Bro
    @Vasu_Bro 2 месяца назад

    அரசாங்கம் என்று சொல்லி அதில் இருக்கும் மனிதன் கொள்ளை அடிக்க போகிறான் 😂 அந்த தங்கத்திற்கு அனைத்து இந்திய மக்களுக்கும் உரிமை உண்டு என்பதே உன்மை.

    • @chandraboses1017
      @chandraboses1017 2 месяца назад

      எப்படி யப்பா ஒரிசா மக்களுக்கு மட்டுமே சொந்த ம்

  • @cathrinebakiya2158
    @cathrinebakiya2158 2 месяца назад

    Aithu eilatha ealaku kodtha nala irkum

  • @ravia9127
    @ravia9127 2 месяца назад +1

    ஜென்டில்மேன் அர்ஜுனாக மாறிய மோடி....

  • @kasim7562
    @kasim7562 2 месяца назад

    நகைகள் வகைபடுத்தாமல்,
    மைக்ரோசாப்ட் வீடியோ எடுக்காமல், நகைகளின் எண்ணிக்கை தெரியவில்லை எப்படி கருவூலத்திற்கு எந்த அளவு அதாவது எடை மொத்த எடை தெரியவில்லை.

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 2 месяца назад

    கேதார் நாத் 258 கிலோ. அவு‌ட். இப்போ, எப்போ?

  • @funny_tamil-e7k
    @funny_tamil-e7k 2 месяца назад

    இதை விற்று இல்லாதவன் நிறைய பேருக்கு சாப்பாடு போடுங்க

  • @sriram12thd33
    @sriram12thd33 2 месяца назад +1

    First view 😊

  • @Shankargoutham
    @Shankargoutham 2 месяца назад

    Antha petti elllam ippotha paint adicha mathiri irukkey yanna da nadakkuthu odisha makkala yamathala ana tamilnadu makkala yamatha mudiyathu

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 2 месяца назад

    We the people of Tamil Nadu are not thief's actually who will be incharge of the key now where you recovered the key try to mention first. Our Honorable Prime Minister give wrong information against the people of Tamil Nadu. Tamilnadu temples having multi crores of lands, money and ornaments we are not beggars

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 месяца назад +2

    Corruption RSS gold diamond and more type jewels all storing in RSS BJP and brahmins community abhi soldiers and diamonds and other

  • @lokeshkesavareddy2223
    @lokeshkesavareddy2223 2 месяца назад +1

    Evlo Nala pesa patta madipu evlo thana around 200cr all put together assets as per ur present data . So multiple youtubers said temple treasure property around 2L cr .What kind of audit u guys. Are did till now ! Go live when ever u search any live treasure events people will realise how it will be

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 2 месяца назад +1

    மோடிஜி விடம் இருந்து இதை எதிர் பார்க்க வில்லை.எஙகள் பாண்டியனை யா அப்படி சொன்னீர்கள்?எங்கள் தமிழ் அறிவு ஜீவிகளைபற்றி உங்களுக்கு த்தெரியுமா?

  • @7thsenseacademy906
    @7thsenseacademy906 2 месяца назад

    அறையை திறந்ததும் ஜாதி மதம் சண்டை
    வேலைஇல்லா திண்டாட்டம்
    விலை வாசி உயர்வு
    நாட்டு எகானமி
    நமக்கும் வரி எல்லாம் குறைநது
    எல்லாம் சரி ஆகி விடும்

  • @hajasahabudeen-vy5zr
    @hajasahabudeen-vy5zr 2 месяца назад

    பொக்கிஷம் இனி பஸ்பம் ஆகிவிடும்

  • @somethingnotthere
    @somethingnotthere 2 месяца назад

    sad

  • @elangored3943
    @elangored3943 2 месяца назад +1

    நீ கொடுத்ததே பார்த்தே

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 2 месяца назад

    Modi who said that the key of the treasure room has gone to Tamil Nadu, how did he get the key now???????.

    • @har_7988
      @har_7988 2 месяца назад +1

      He took the key back from African sambars

  • @Sp_8189
    @Sp_8189 2 месяца назад

    கோவிந்தா தான் 😂

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 2 месяца назад

    Long live Modi ji . Only his rule can make India proud globally.

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha 2 месяца назад

    இபோது என் திறந்தர்கல் தெரியும் r s s ம் b j p யும் கொல்லை அடிக்கதான்

  • @Kitchentasty143
    @Kitchentasty143 2 месяца назад

    Modi kathidu erunthanai saavi tamilnadu ku poidu solli katharunanunga.. ippom yentha saaavi ah vachi thoranthanunga,, oruveala modi keala erugura saaviya erugumooo😂😂

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 2 месяца назад +6

    அப்போ மோடி அரசு கவிந்து விடுமா 🤭

  • @VincentJayapaul
    @VincentJayapaul 2 месяца назад +1

    Thank you, Biju Patnaik, had,lignite and other mineral areas,in,, Thailand,, when puratchithalaivar wanted to buy,carban, minerals from, Bulgaria,, Biju Patnaik,, teamed up with mr.karunsnidhi,,,,this, Patnaik is, the main man,,in, the burning of.grahamstains.in, the year 2011,.the, principal conspirator is,now.. occupies a,guber natural post.

  • @MonikaVkm-rk1pz
    @MonikaVkm-rk1pz 2 месяца назад +2

    ஜெய் மோடி சர்க்கார்

  • @somu5536
    @somu5536 2 месяца назад +5

    தொடர்ந்து எங்கள் பாரத பிரதமரை தவறாக சித்தரிக்கும் பிபிசி கண்டிக்கிறோம்

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 месяца назад +1

      பாரதப் பிரதமரா பாராதப் பிரதமரா.எதைவேண்டுமானாலும்பேசுவாரா.வயதென்னபேசுவதென்ன.நாயமாகப்பேசுகிறாரா.தமிழனைத் திருடனாகச் சித்தரிப்பது வருத்தமாக இல்லையா.

    • @somu5536
      @somu5536 2 месяца назад +3

      நீ சொல்லுவது ஒன்றும் புரியவில்லை

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 месяца назад +2

      @@somu5536 தமிழன் திருடனா?

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 2 месяца назад +1

      ​@@bagheeradhan1335டுமிழன் எல்லாரும் நல்லவனா😂 இங்கே பாலாறும் தேனாறும் ஓடுதா😂

    • @saravananrajca
      @saravananrajca 2 месяца назад +6

      மோடியும் ​அமித்ஷாவும் யோக்கியனா... @@SENTHILKUMAR-2345