GARDEN TOUR ஒரே தோட்டத்தில் இவ்வளவு VERITY காய்கறியா 😍 | | INDIAKUTTY

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 247

  • @santhid92
    @santhid92 3 месяца назад +56

    உங்க தோட்டம் தான் சூப்பர் என்றால் உங்க அண்ணன் தோட்டம் சூப்பரோ சூப்பர்!!! பார்க்க கண் கோடி வேண்டும். வாழ்த்துக்கள்!!! 😊😊😊

  • @selvakumark8983
    @selvakumark8983 3 месяца назад +26

    அருமை அருமை இயற்கையின் அற்புதங்கள் கார்த்திக் சகோ அண்ணனை பாராட்டியே ஆக‌ வேண்டும் இத்தனை வகையான செடிகளை பராமரிப்பது மிகப் பெரிய விசயம் செடியின் இலை தலைகள் மண்ணுக்கு நல்ல ஊட்டச்சத்து எங்கள் ஊரில் இனக் கவர்ச்சி பொறி தென்னை மரத்துக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள் கார்த்திக் சகோ இது போன்ற விவசாயத்தை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணன் அனைத்து வகையான பயிர்களையும் பயிரிட்டுள்ளார் இதை பார்க்கும் போது நாமும் சாம்ராஜ் நகர் சென்று விவசாயம் செய்யலாம் என்று ஆசையாக இருக்கிறது இவ்வளவு நேரம் நமக்காக இயற்கையின் அற்புதங்களை காட்டி கொடுத்த கார்த்திக் சகோ விற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤ வாழ்க பல்லாண்டு ❤

  • @rajkumarm4003
    @rajkumarm4003 3 месяца назад +9

    உங்கள் வீடியோவை கடந்த ஒரு வாரமாக பார்த்து வருகிறேன் நன்றாக இருக்கிறது.உங்கள் வீடும் மிகவும் சூப்பராக இருக்கிறது

  • @harinipriya8993
    @harinipriya8993 3 месяца назад +14

    நீங்க வீடியோ போட்டவுடன் பார்த்துவிடுவேன் உங்களை பார்த்தாலே ஒரு சந்தோஷம் தான் எப்பவும் வரும் அண்ணா & அண்ணி❤❤❤

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 3 месяца назад +24

    அருமை விவசாயின்னா இவர்தான் விவசாயி நாங்களும் விவசாயம்தான் ஆனால் ஓர் இரு காய்கரி செடிதான் போடுவோம் இந்த வீடியோ பார்க்கும் போது நமக்கும் தோனுது இப்படி காய்கரி செடி வைக்க வேண்டும் என்று இது அருமையான ஒரு நல்ல பதிவு அருமை❤

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 3 месяца назад +4

    WoW!!!!!!!!!! Speechless your brother lives in heaven. No words to express. Your Brother can open a RUclips channel and tech is how he is growing naturally.

  • @Priyanka-d5w
    @Priyanka-d5w 3 месяца назад +3

    நாங்களும் கிராமத்தில் தான் இருக்கிறோம் இதை பார்க்கும் பொழுது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இப்பொழுது யார் இந்த மாதிரி விவசாயம் செய்கிறார்கள் ஆனால் இதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களால் இன்னும் விவசாயம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் விவசாயத்தை காப்போம்

  • @geethaselvin6247
    @geethaselvin6247 3 месяца назад +5

    Super இதுவரை பாா்க்காத காய்கறி செடிகளை பார்த்தது,மிகவும் சந்தோஷம்🎉

  • @manokutty3934
    @manokutty3934 3 месяца назад +12

    இயற்கை மிகவும் அழகாக இருக்கிறது.❤🎉

  • @s.malarkodi1985
    @s.malarkodi1985 3 месяца назад +33

    இந்த video பெரியதா இருந்தாலும் பார்க்க சலிக்கல. இன்ட்ரெஸ்ட் டா இருந்தது சூப்பர். விதை கிடைக்குமா

    • @Sabina_begam23
      @Sabina_begam23 3 месяца назад +1

      Anna vidam vithai vangi varavum

  • @PlainForestSMP
    @PlainForestSMP 3 месяца назад +1

    பத்து நாட்கள்லாகத்தான் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமை இயற்கை சார்ந்த வாழ்க்கை மிகவும் அருமை தப்பட்டை அவரை எங்கள்ஊரில் கிடைக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 3 месяца назад +3

    அருமை, அருமை சூப்பர் விவசாயம் ❤எனக்கு ரொம்ப பிடித்தது ❤🎉

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 3 месяца назад +8

    எவ்வளவுமுடியுமே காய் பழம் கொண்டுவாரேங்கள் நாங்கள் வந்துவாங்கி கொள்கிறோம் மிகவும் மகிழ்ச்சி அனைவரும் ஏகம்பன்அருள் வளமும் நலமும் பெற்று வாழ்க

  • @geethagrace181
    @geethagrace181 3 месяца назад +9

    சுண்டைக்காய் வற்றல் போடலாம் எல்லாமே அருமை

  • @fingerpostudhagai3185
    @fingerpostudhagai3185 2 месяца назад

    அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்வதற்காக விவசாயம் செய்கிறார். பணத்திற்காக இல்லை. இயற்கை அன்னை வாறி வழங்குகிறாள். அண்ணனுக்கு காய்கறி விற்க முடியாவிட்டாலும் விதை தேவைபடுவோருக்கு கொடுத்து உதவலாம். உங்க சேனல் மூலம் உதவுங்கள். அண்ணனின் விவசாயம் நமக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 3 месяца назад +4

    சூப்பர் பாராட்டுக்கள் happy ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் 🙏👌

  • @KarthikeyanMS-h6d
    @KarthikeyanMS-h6d 3 месяца назад +12

    அருமையாக. உள்ளது😊😊🎉❤

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 16 дней назад

    Very happy to see,my father was Agriculture officer we all are fond of farming 😊

  • @baheerathinidhi
    @baheerathinidhi 3 месяца назад +11

    மனிதன் உயிர்வாழ உதவும் உணவை உற்பத்திசெய்யும்மனிதர்கள்போற்றப்படவேண்டியவர்கள் ஆசையாக உள்ளது இத்தனை ஆரோக்கியமுள்ள காய்கறிகளை சாப்பிட்டாலே மருந்துகள் வைத்தியம் தேவையில்லை உங்கள் அண்ணனுக்கு 🙏🙏🙏🙏🙏💐🎉🎉🎊

  • @KaruppusamyVickey
    @KaruppusamyVickey 3 месяца назад +7

    அண்ணா அக்கா காலில் காலனி உடன் செல்வது தவறானது... இனிமேல் தோட்டத்திற்குள் செல்லும் போது காலனியை தவிர்க்க வேண்டும் அண்ணா அக்கா நன்றி...🙏🙏🙏

  • @lathas1780
    @lathas1780 3 месяца назад +8

    அருமை. இயற்கை கடவுள் தந்த கொடை. அது எப்போதுமே அழகுதான். 😇👍👌

  • @hemalatharajan5569
    @hemalatharajan5569 3 месяца назад +3

    Sister neegalum Erode la Irunthu mysore ku shift agiruga vivasayam panuga nala business 🎉🎉 Your brothr thottam Sema Semaaa ✨✨✨

  • @geethamk241
    @geethamk241 3 месяца назад +2

    மா இஞ்சி சென்னையில ரொம்ப பிரபலம் அதுவும் பிராமின்ஸ் பிரமிக்ஸ் தான் நிறைய சாப்பிடுவாங்க முன்னாடி பட் இப்ப எல்லாருமே சாப்பிடறாங்க இப்ப யூடியூப் பார்த்து எல்லாருமே இந்த ஊறுகாய் பண்றாங்க

  • @banumathib6876
    @banumathib6876 3 месяца назад +24

    எல்லா விதைகளும். கிழங்குகளும்எடுத்துவந்து உங்கள் கொல்லையில் போடுங்க ஒண்ணு கூட விடாதீங்க

  • @sankar.k5348
    @sankar.k5348 3 месяца назад +5

    வணக்கம் ங்க விளைந்ததை சாம்ராஜ் நகரிலும் சந்தைப்படுத்துதல் மிகவும் சவாலாக தான் இருக்கும்ங்க போல. விளைபொருளை பணமாக மாற்றுவதில் தான் சவாலே உள்ளது.ஆறு ஏக்கர் நிலத்தில் வேலை செய்வதற்கு தான் நேரம் சரியாக இருக்கும். வயலில் பயிர் செய்ததை அறுவடை செய்து சமைப்பதற்கு தனியாக ஒரு நபரை நியமிக்க வேண்டும்.

  • @ammamxerox47
    @ammamxerox47 3 месяца назад +4

    ,இயற்கை விவசாய வாழ்க வளர்க

  • @Hitedits18
    @Hitedits18 3 месяца назад +4

    அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு பாட்டு, கேப்டன் song, வல்லரசு movie🥰

  • @umayalparvathy8522
    @umayalparvathy8522 3 месяца назад +3

    அருமை மிகவும் அருமை நன்றி 👌🏽👌🏽👌🏽🙏🏼👍🏽❤

  • @Rajaseetha-xf6vm
    @Rajaseetha-xf6vm 3 месяца назад +2

    பாக்க கண்ணே பத்தலப்பா அண்ணா சூப்பரா இருக்கு அண்ணா

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 3 месяца назад +7

    மண்ணு சூப்பர்

  • @jeraldinejerome8046
    @jeraldinejerome8046 3 месяца назад +5

    உங்கள் தோட்டம் பார்க்க மிக அழகாக இருக்கிறது. அண்ணா நீங்கள் ஊருக்கு செல்லும் போது செடிகள் எடுத்து நமது வீட்டிலும் வைங்க... மிகவும் அழகாகவும் மனதுக்கு இதமாகவும் இருக்கு ❤

  • @krushnakumari261
    @krushnakumari261 3 месяца назад +9

    மா இஞ்சி ஊறுகாய் நம்ம ஊர் பக்கம் இருக்கு! மாங்காய் சுவை போல இருக்கும்!

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 3 месяца назад

      Yes. மா இஞ்சி மாங்காய் சேர்த்து ஊறுகாய் போட்டால் சூப்பர் ஆக இருக்கும்

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 месяца назад +2

    கொய்யா ப்பழம் அதிக மருத்துவ குணம் கொண்டது நம் உடலுக்கு மிகவும் நல்லது

  • @mangalagowri3890
    @mangalagowri3890 3 месяца назад +6

    அது ட்ராகன் ப்ரூட் இல்லைங்க... ஜேம் செய்வாங்க. காயை வேகவிட்டு Ribenna ஜூஸ் செய்வாங்க

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 2 месяца назад +4

    இதுவரை எந்த வீடியோக்களுக்கு விமர்சனம் செய்தது இல்லை . எனக்கு மிகவும் பிடித்த விவசாயம் வீடியோ
    அருமை அருமை அருமை

  • @SMDA-nr9mk
    @SMDA-nr9mk 3 месяца назад +6

    நாட்டு பப்பாளி விதை கேரளா மிளகாய் விதை எடுத்துட்டு வந்து விற்பனை செய்ங்க அந்த விதைகள் நம்மூரில் பரவட்டும்

  • @Adilkuttyadilkutty
    @Adilkuttyadilkutty 3 месяца назад +3

    Anna ore aarvam yetha solllala yethaum sollama erukkakoodathu nu karukku murukuu chips 😂 sapduvom la example oda sollurar super y🌾🌻🌵🌴🌳🌲🌱🌿☘️🍀🍃🌄🌾🍁🍉🍎🍒🍓🍍🥬🥑🥒🥦🍆🥔🍑🍊🍏🍈🍋🌶️🌶️🍅🍅🍅🥬

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 месяца назад +1

    Please bring all seeds and plants for your garden.your brother garden suuuuuuper

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 2 месяца назад

    Super. Seeing a farm in rural india with all the unusual plants was a wonderful experience ❤

  • @Papiskitchen
    @Papiskitchen 3 месяца назад

    Pakavey romba happy ah iruku ❤❤❤❤❤anna mugathila avlo santhosham athellam sollu pothu 🎉🎉🎉🎉🎉🎉

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 3 месяца назад +2

    அற்புதமான இயற்க்கை தோட்டம்

  • @kasthuriannamalai1091
    @kasthuriannamalai1091 2 месяца назад

    Kasthuri. I, am a farmers daughter. I
    Iam very happy this vedeoe. I am
    Liking plants, trees, gardening. But no support me. God bless your garden. Thank you.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 месяца назад +7

    அருமையான தோட்டம்.

  • @leelaramanathan838
    @leelaramanathan838 3 месяца назад +1

    It is a nice video showing a nice garden. Air potatoes should not be eaten as they are toxic. The plant is very invasive and kills other plants by invasion.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 месяца назад +3

    எனக்கு இந்த வீடியோ வை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 3 месяца назад +5

    சூப்பரா இருக்கு அண்ணா

  • @gandhimathi9222
    @gandhimathi9222 3 месяца назад +4

    மா இஞ்சி ஊறுகாய் நம்மூர் பக்கமும் உண்டு. நல்லாயிருக்கும்

  • @fingerpostudhagai3185
    @fingerpostudhagai3185 2 месяца назад +3

    அண்ணாவின் விவசாயத்தை பார்க்கும்போது சந்தோசமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. வாழ்ததுக்கள்🙏🙏🙏🙏🙏

  • @lathamani2503
    @lathamani2503 3 месяца назад

    Solla varthaiye illa Anna ellame super.parka parka avalo alaga iruku.rompa santhoshama iruku.ippadi idathula irukarathu oru varam .neenga koduthu vachavanga.

  • @abdulazeez4870
    @abdulazeez4870 3 месяца назад +5

    bro நாகா்காவில்ல காந்தாரி மிளகாய் அப்டின்னு ஒரு வகை உண்டு பயங்கர கார மா இருககும் ஆனா மிளகாய் ரொம்ப சீன்னதாக இருக்கும்

  • @PriyaS-i9s
    @PriyaS-i9s 3 месяца назад +3

    ஐஸ்வர்யா நானும் கவுந்தப்பாடி தான் விதைகள் கொண்டு வாருங்கள் வாங்கி கொள்கிறேன்

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 3 месяца назад +1

    Congratulations to your brother's hard work

  • @banumathib6876
    @banumathib6876 3 месяца назад +11

    பழம் சிவப்பு கலர் ல. இருக்கும். மணத்தக்காளி கீரை. கசப்பு இல்லாமல். சாஃப்ட் டா இருக்கும். இது கிடைப்பது அரிது. விதை அல்லது. செடி கொண்டுவந்து உங்க. வீட்டில் வைங்க

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 месяца назад +9

    ஏதோ கனவுலகம் மாதிரி இருக்கு ஐஸ்வர்யா கார்த்தி

  • @vasukip3286
    @vasukip3286 3 месяца назад +6

    செம் மண்ணு மிகவும் சிறப்பாக வளரும்..

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 3 месяца назад +4

    Air potatoes விலைக்கு வேண்டும். கிடைக்குமா தம்பி.

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 3 месяца назад +5

    சூப்பர் சகோ

  • @baheerathinidhi
    @baheerathinidhi 3 месяца назад +1

    புதிதாக காணும் பயிர் விதைகள் நீங்கள் தமிழகத்தில் கொண்டு வந்து விற்கலாம் அனைத்தும் அனைத்து இடங்களிலும் கிடைக்கட்டும்

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 месяца назад +1

    அருமை அருமை அருமை.பப்பாளி சூப்பர்

  • @banumathib6876
    @banumathib6876 3 месяца назад +3

    இதுக்கு அந்த காலத்தில் கிராமங்களில் பந்து காவளி. என்று சொல்வார்கள். டேஸ்ட் நல்லா இருக்கும்

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 3 месяца назад +4

    சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு சூப்பர் சூப்பர்

  • @Sangeethaganasen
    @Sangeethaganasen 3 месяца назад +3

    அருமை அருமை இயற்கையின் அற்புதம் சூப்பர் ரோம்ப சூப்பர் தோட்டம் சகோதரர் மண் சூப்பர்

  • @SurprisedOyster-qi5dk
    @SurprisedOyster-qi5dk Месяц назад

    Ninga garden na nalla kitta karunga. Silathu sariya theriyali thambi. Ninga padichingala elliya sollunga.

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 месяца назад +5

    சூப்பர்.வீடியோ.யைஸ்

  • @dhanapackiyambalasubramani2870
    @dhanapackiyambalasubramani2870 2 месяца назад

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @yuvaprem6160
    @yuvaprem6160 3 месяца назад

    Neenga thottatha parthuttu pesum pothu naney antha idathil irunthu pesuvathu pola unarthen. Namma slangla neenga pesarathu ketka romba santhoama irunthichi. Nan Gobi thaan. Time kidaikkum pothu ungalai pakka varen. Nandri thambi

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 3 месяца назад +3

    Very nice. Super.u r so exciting 😍

  • @tsamidurai396
    @tsamidurai396 2 месяца назад

    தம்பி அண்ணாவிடம் சொல்லி அனைத்து விதை கிடைக்குமா சொல்லுங்க தம்பிவேற level 🌹🌹🌹🌹

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 3 месяца назад +2

    Very nice video I like it❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 3 месяца назад +12

    புதியதாக தகவல் நிறைய தெரிந்து கொண்டேன்

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 месяца назад +1

    எல்லா விதமான செடிகள் விதைகள் எல்லாவற்றையும் எடுத்து உங்கள் வீட்டு தோட்டத்தில் பயிராக்கவும்.

  • @boopathibecivil68
    @boopathibecivil68 3 месяца назад +1

    Superb nice to see wow ❤

  • @savithribagavathiraj
    @savithribagavathiraj 3 месяца назад

    Arumai ! Kan kolla kaatchi !!

  • @tharunlkg8531
    @tharunlkg8531 3 месяца назад +3

    Nice video i very exciting anna .....❤❤❤🎉

  • @hipmusicg6455
    @hipmusicg6455 2 месяца назад

    In the root also there is big potato. You dig and see.

  • @s.malarkodi1985
    @s.malarkodi1985 3 месяца назад +56

    உங்க பிரதர் chennel ல garden டிப்ஸ், காமெடி videos, vlog எல்லாமே போட சொல்லுங்க

    • @gajalakshmikumar20
      @gajalakshmikumar20 3 месяца назад +13

      Avaga channel name ?

    • @Devi-trendy-wears
      @Devi-trendy-wears 3 месяца назад

      Engalukkum vedai.kilangula kothutha nagalum vatchi payan peruvom anna

    • @baheerathinidhi
      @baheerathinidhi 3 месяца назад

      அவங்க விவசாய சேனல் ஆரம்பித்து விதைகள் காய்கள் ஆன்லைனில் விற்கலாம் கண்டிப்பா நம்ம விவசாயிகளை ஏமாற்றி இடைத்தரகர்கள் கொள்ளையடிக்கிறாங்க இப்ப இண்டர்நெட் வசதி வந்ததால் ஆன்லைனில் நேரடியாக விற்கலாம் நல்லாவே வாங்குவாங்க

  • @tharsithas5399
    @tharsithas5399 3 месяца назад

    Great brother👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @MysoreMist
    @MysoreMist 3 месяца назад +3

    Like from Mysore 💚💚💚

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm 3 месяца назад +1

    Bro ரோசல்ல செடி பார்க்க புளிச கீரை மாதிரி இருக்கு

  • @rajagopinath9501
    @rajagopinath9501 2 месяца назад

    Nattu papali seed kudipingala

  • @lathar4753
    @lathar4753 3 месяца назад

    Garden super 👍👍👍

  • @TVHOME-d8e
    @TVHOME-d8e 3 месяца назад +2

    Athuku peru rambai illai ille...athuku peru pandan leaf..ingge malaysia le anthe ilai illathe samaiyal ille...ingge vanthu restaurants le velai seiyuravange kondu poyi famous aakirukange...pandan leaves ingge iyarkaiyaa kaadu mathiri mulaichu kidakkum..same goes with serai or lemon grass...

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 месяца назад +6

    அருமை

  • @Kalyani-x4c
    @Kalyani-x4c 3 месяца назад +5

    அருமை சூப்பர்; எங்களுக்கு விதைகள் (சதுர அவரை,தப்பட்டை அவரை, கொடி உருளை, ரம்பை இலை)கிடைக்குமா? வரும் போது கொண்டு வாருங்கள் வாங்கிக் கொள்கிறோம் நன்றி

  • @baheerathinidhi
    @baheerathinidhi 3 месяца назад

    செம்மண் பூமியில் அனைத்தும் வளரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெத்திரவல்லிகிழங்கு சாகுபடி செயாவாங்க அந்த சிப்ஸ் அருமையா இருக்கும் ஆனா அத கடையில விற்கமாட்டேங்கிறாங்க

  • @rajagopinath9501
    @rajagopinath9501 2 месяца назад

    Anna thampata avarai punakali seed koriyar pannuvingala

  • @padmapriya200
    @padmapriya200 Месяц назад

    Water , climate and soil are feasible, can you giv some seeds

  • @baheerathinidhi
    @baheerathinidhi 3 месяца назад

    மிளகு தக்காளி காயவச்சு வத்தல் செஞ்சு விக்கலாம் வத்தக்குழம்பு நல்லா இருக்கும்

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 3 месяца назад +5

    Super pa

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 3 месяца назад +2

    நாங்கள் உங்கள் அண்ணன் வீட்டுக்கு பக்கத்தில் குடி போகலாம் என்று நினைக்கிறேன்

  • @Veeraadave
    @Veeraadave 3 месяца назад +3

    Anna seeds share panna mudiyum a anna 😊 please
    Anda anna vin ulaipuku etha palan kidaitiruku😊,super video watched again and again 😊

  • @GowryRajappu
    @GowryRajappu 3 месяца назад +2

    Super 🎉anna🎉

  • @rajagopinath9501
    @rajagopinath9501 2 месяца назад

    Air potatoes kuda venum

  • @BeulahSam-f3t
    @BeulahSam-f3t 3 месяца назад

    Karthi sundakai la moor sundakai unga annana potasolunga super a irukum

  • @rajagopinath9501
    @rajagopinath9501 2 месяца назад

    Siragu avarai seed kudupingala anna

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 3 месяца назад +1

    Super bro 😊❤

  • @elaiyappandinesh8505
    @elaiyappandinesh8505 3 месяца назад +3

    Super bro...

  • @suseelajeyasingh7725
    @suseelajeyasingh7725 3 месяца назад

    👌👌👌sirsema vedio

  • @kalaramesh1903
    @kalaramesh1903 3 месяца назад +3

    Hi
    நான் USA-ல இருக்கிறேன் but grew up in coimbatore (my favorite city!) before settling in usa.
    உங்கள் videos எல்லாம் romba enjoy பண்ணி பார்ப்பேன். Especially this one was extremely superb. I live in texas and i love gardening. So i really really enjoyed this video. I was amazed at how much your brother has taken care to do in the வயல். But also amazed at how much knowledge you have! And really enjoyed the way you showed everything with your special sense of humor! I too learnt a lot of new varieties of vegetables and plants.
    Keep up the great work...
    My favorite were the roselle. I went and read more about it. According to Wikipedia it is called gongura in telugu, புளிச்ச கீரை in tamil, pulivenda in malayakam and pundi soppu in kannada. I was surprised that it had such beautiful edible flowers like this! Very interesting!
    Congratulations to your brother's hard work for doing organic gardening and keeping his family healthy! ❤❤

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 3 месяца назад +3

    விதைகளை. கொண்டு வாருங்கள்