ரொம்பநாள் ஆசை நிறைவேறிருச்சு 😍 INDIAKUTTY

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 197

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 4 месяца назад +41

    கார்த்தி ஐசு அம்மா உங்களைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது கூறை வீட்டில் இருக்கும் மகிழ்ச்சி சந்தோஷம் மாடி வீட்டில் இல்லை உங்களைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு ❤❤ வாழ்க வளமுடன் 🙏🙏

  • @selvakumark8983
    @selvakumark8983 4 месяца назад +41

    அத்தைக்கு நல்ல மனசு மருமகளை வெளிப்படையாக பாராட்ட எத்தனை பேருக்கு மனசு வரும்? இந்த அழகான குடும்பம் இதேபோல் எப்பொழுதும் எல்லையில்லா மகிழ்ச்சியாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ மச்சான் கூரை வீடு என்று வருத்தப்படாதீர்கள் கூரை வீட்டில் தான் நமது உடல் ஆரோக்கியம் இருக்கிறது.நீங்கள் வாழ்வது தான் உண்மையில் நிம்மதியான வாழ்க்கை ❤வாழ்க வளமுடன்

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 4 месяца назад +47

    நல்ல ஒரு சம்பவம்...எல்லா கணவன் மாரும் இதுமாதிரி மனைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி தரனும்....அருமையான மாமியார். நல்ல குடும்பம்....வாழ்த்துக்கள்...👌👌

  • @jayakumarm5961
    @jayakumarm5961 4 месяца назад +61

    கடன் இல்லா வாழ்வு
    சந்தோசம் 👍

  • @hemalakshmi164
    @hemalakshmi164 4 месяца назад +14

    டீ...வி... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ஐஸ் & கார்த்தி& அம்மா... நீங்கள் அனைவரும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும்.....❤❤

  • @baheerathinidhi
    @baheerathinidhi 4 месяца назад +42

    சந்தோஷம் சந்தோஷம் இந்த குட்டி கக்கா புக்கான்னுபேசுறதுஅருமைரொம்ப வருஷம் ஆச்சு குட்டிகுழந்தைகள்பேசுறதைக்கேட்டுரொம்பவேஆனந்தமாஇருந்தது ஒருத்தர் சந்தோஷப்படுறதைப்பார்த்தா அது நமக்கும் சந்தோஷம் ஆகுது😊😊😊😊😊😊🎉

  • @anjanadevi9360
    @anjanadevi9360 4 месяца назад +7

    சகோதரர் சகோதரியே சொந்த வீட்டில் வாழ்வது சுகம்.வாழ்த்துகள்.

  • @Yaali284
    @Yaali284 4 месяца назад +25

    🙏🏽 வாழ்க வளமுடன் உண்மையான சர்ப்ரைஸ் மத்த சேனலில் சர்ப்ரைஸ்னு சொல்லி ஆடியன்ஸை ஏமாத்துவாங்க 😅 மாமியார் மருமகள் பேத்தி அனைவரின் முகத்திலும் சந்தோசம்❤

  • @sasirekhasuvaiyagam
    @sasirekhasuvaiyagam 4 месяца назад +10

    வாழ்த்துகள் இது மாறிநிறைய பொருள் கடன் இல்லாமல் சேயனும்

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 месяца назад +14

    உங்க கூரை வீடு தான் மிகவும் அழகாக இருக்கிறது ங்க

  • @vidhyalakshmi382
    @vidhyalakshmi382 4 месяца назад +10

    Idhu dhan unmaiyana you tuble channel ella setup makeup things organizing edhuvume illama yedharthamana manidharkal kallam kabadam illai nadippu illai camera concentration konjam kooda illai sooper india kutty congratulations ❤❤❤

    • @indiakutty
      @indiakutty  4 месяца назад +1

      Nandringa 🤗🙏

  • @malleswaris4775
    @malleswaris4775 4 месяца назад +3

    உங்கள் சந்தோஷம் பார்த்து நாங்களும் மிக சந்தோஷம் அடைந்தோம். 😄 வாழ்க வளமுடன். 👍👍👍👍

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் உங்க குடும்பம் குழந்தைகள் சந்தோஷத்தை பார்த்ததும் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது வாழ்க வளமுடன்

  • @nagarajsathya9984
    @nagarajsathya9984 8 дней назад

    First time comment panren anna உண்மையாகவே சொல்ல வார்த்தைகள் தெரியல ஒங்க வீடியோ பாத்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த மாதிரி குடும்பம் எல்லாருக்கும் அமையனும்னு சாமிய வேண்டுகிறேன் .குடும்பத்தோட திருஷ்டி சுத்தி போடுங்க அண்ணா நன்றி.

  • @Kavikarthik498
    @Kavikarthik498 4 месяца назад +10

    உங்க சந்தோஷம் பெருகட்டும்.. வாழ்த்துகள்🎉🎊

  • @s.parvathi6655
    @s.parvathi6655 4 месяца назад +24

    ஐசுக்கு ரொம்ப சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் வாழ்த்துக்கள் ❤

  • @sindhuashok....
    @sindhuashok.... 4 месяца назад +11

    Ethey mari.. Veetuku ellamey sekrama vangikonga naaa.... 😁🥰🥰

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 4 месяца назад +5

    அன்பான அருமையான மாமியார் ❤🙏 உங்கள் அனைவரின் சந்தோஷத்தை பாக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ❤️ குறை நிறைகளை அனுசரித்து வாழ்வதில் தாம் சந்தோஷம் ❤ மாமியார் பாராட்டிய மருமகள் ❤ சூப்பர் அம்மா ❤️💐 இதே போல் சந்தோஷமா அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கோங்க நமக்கான கடமை அதான் 💐 நல்ல படிப்பு கொடுங்க குழந்தைகளுக்கு அதான் மிகப் பெரிய சொத்து❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 4 месяца назад +7

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தம்பி 😊😊😊

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 4 месяца назад +9

    சூப்பர் கார்த்திக் சர்ப்ரைஸ் கிஃப்ட் 😊😊

  • @sudhas3449
    @sudhas3449 4 месяца назад +11

    Congrats all of them for new TV🎉

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 месяца назад +9

    அம்மா சுத்தம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களா தோட்டத்தை ரொம்ப அழகா இருக்கே

  • @revathirooftopgarden
    @revathirooftopgarden 4 месяца назад +4

    உங்கள் சந்தோஷத்தைப் பார்த்து நானும் மகிழ்ச்சி அடைந்தேன்ங்க❤❤😊😊😊

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 4 месяца назад +11

    உண்மை. தவணை முறையில் வாங்குவதை விட இல்லாமல் இருப்பது மேல்.

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 3 месяца назад

    Kannu Kulanthai kitta avalavu santhosam, very happy , Motorola tv best than super vazhga vazhamudan 🎉

  • @RajeswariV-h3l
    @RajeswariV-h3l 4 месяца назад +10

    உங்கவீடியோவை பார்தாலே மனசுக்கு சந்தோசமாஇருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @sangeethapriya5094
    @sangeethapriya5094 3 месяца назад

    Thakbi vanak,naan ipodhaan unga video parka arambichu irukenga ,oru vishayam.indha maadhiri tv vangumbodhi ,idhukunu safety shield pottu vitranum ya,yenna chinna kulandhainga edhunachum porula thookki veesi vitruvaanga ,enga veettlayum ipdi nadandhuchi adhaan solren pa 😊😊😊❤❤❤❤❤

  • @kohkalm8742
    @kohkalm8742 4 месяца назад +1

    Super good surprise.
    Thank you for your vidéos.
    Valga valamudan.

  • @hemalatharajan5569
    @hemalatharajan5569 3 месяца назад

    Semaaa Semaaa akka ❤❤❤ and familys.. Unga papa tha super reaction sister school Vitu vantha Uddane...

  • @Bommukuttyammavuku
    @Bommukuttyammavuku 4 месяца назад +3

    Na sollavanthen Ishu sollitanga namba video mothalla podunga nu❤❤ vazhthukal unga ellarudaiya aasai nirai veranum❤

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 4 месяца назад +2

    SUPER.... CONGRATULATIONS for New TV..... Your house Is sweet and it's wonderful.... Really as a family you all are very lucky. Very supportive... Wonderful family.....

  • @DEVARAJN-t4o
    @DEVARAJN-t4o 3 месяца назад

    Very nice family you tube channel. I like Kongu tamil, since I belong to Kongu region. God bless you and all your family members to have a, very , Happy and Healthy long life

  • @chermadurai3066
    @chermadurai3066 3 месяца назад +1

    Hi sister👭 ungala pathathula happy😊😊😊 super cute family👪 I like it entha oru friend sollunga😊❤

  • @SA_legends_blue
    @SA_legends_blue 4 месяца назад +8

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania Месяц назад

    All in total bliss❤romba romba pramadham😂😂

  • @geetharamesh8683
    @geetharamesh8683 4 месяца назад +3

    மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்..

  • @Divyasri_294._
    @Divyasri_294._ 4 месяца назад +3

    Amma unku rompa santhosam ❤❤❤

  • @Nisha_LifeStyle4
    @Nisha_LifeStyle4 4 месяца назад

    Unga veedum ungal sandhosamum Romba Alagu naanga vaanganamari சந்தோசம் ❤❤❤🎉🎉🎉

  • @marisivakumar8268
    @marisivakumar8268 4 месяца назад +9

    Home tour podguga akka

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 4 месяца назад +4

    இன்ஷாஅல்லாஹ் விரைவில் மாடி வீடு கட்டி அனைவரையும் புதுமனை புகு விழாவிற்கு கூப்பிடுங்க

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 4 месяца назад +3

    வீடு மிகவும் அருமை நன்றாக இருக்குங்க சகோ

  • @RaniRani-sl6sd
    @RaniRani-sl6sd 4 месяца назад

    I also enjoyed along with U.May God bless ur family like this for ever.😂😂😃😀

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 4 месяца назад +13

    உங்கள் சந்தோஷத்தை ப்பார்த்த நானும் சந்தோஷம் அடைந்தேன் 🎉

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 21 день назад

    Vazgha Valamudan Vazgha Nalamudan 🎉🎉🎉🎉😊😊

  • @Jaanakisanthi
    @Jaanakisanthi 4 месяца назад +2

    டீவிசூப்பர்.அலகு.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 4 месяца назад +2

    Super sister. God bless you.

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 4 месяца назад

    சூப்பர் நாம புதுசா ஒரு பொருள் எவ்வளவு சந்தோசம் 🎉அப்புறம் நாய் குட்டி ஒண்ணு தருவீர்களா ❤

  • @magumohan3376
    @magumohan3376 4 месяца назад +1

    Rompa happy aah irukku Ishu....

  • @sindhuashok....
    @sindhuashok.... 4 месяца назад +2

    Wow super naaa🎉🎉👏🏻👏🏻👏🏻

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 месяца назад +6

    நல்ல மாமியார்,மருமகள் ஒற்றுமை.FROM CANADA SUBSCRIBER

  • @bujikutty2243
    @bujikutty2243 4 месяца назад +3

    அருமை❤❤❤❤❤❤❤

  • @mathi9483
    @mathi9483 4 месяца назад +2

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @umasarma669
    @umasarma669 4 месяца назад +1

    Nice Surprise! Hearty Congrats❤

  • @ASangeetha-dw8nl
    @ASangeetha-dw8nl 4 месяца назад +1

    Super Anna Amma ❤❤❤❤❤🎉🎉🎉🎉 akka ❤

  • @mahadi3001
    @mahadi3001 4 месяца назад +1

    நீங்க மேலும் மேலும் வளரனும், anna, anni 💐

  • @jothimanickam6154
    @jothimanickam6154 4 месяца назад

    Romba சந்தோசம் மா.... இப்படியே சந்தோசமா இருங்க... இது மாதிரி positive ah video paarkka yevlo nallaa இருக்கு

  • @PriyaSigam
    @PriyaSigam 4 месяца назад

    Thank you appa semma ❤❤😂😂 super👌👌💐💐

  • @saraswathi3351
    @saraswathi3351 4 месяца назад +1

    ஐஸ் முகத்தில் எவ்வளவு சந்தோஷம்❤❤

  • @selviannamalai2749
    @selviannamalai2749 4 месяца назад +2

    Wow 👌 Valga Valamudan

  • @pramilasankararaman2072
    @pramilasankararaman2072 4 месяца назад +2

    Congratulations 🎊

  • @Jayanthikrishnan1991
    @Jayanthikrishnan1991 3 месяца назад +2

    So cute 🎉

  • @hemavathis9117
    @hemavathis9117 3 месяца назад

    Happyo Happy Happy Family God Bless your family 🎉

  • @sakthivelksakthivel3730
    @sakthivelksakthivel3730 4 месяца назад +2

    Bro enatha palace brother

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 4 месяца назад +1

    Hi brother and your family 🙏🙏super very happy congratulations 🎉🎉🎉🎉🎉❤

  • @jayapradhav9853
    @jayapradhav9853 4 месяца назад +1

    Congratulations Super family

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад +1

    Congratulations 🎉🎉ishu

  • @harinipriya8993
    @harinipriya8993 4 месяца назад +6

    Super Anna & Anni Valthukkal ethey pola melum Valarunga Valamudan ❤

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 месяца назад +15

    உங்கள் சந்தோஷம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி

  • @raguramamoorthy1076
    @raguramamoorthy1076 4 месяца назад +1

    Sister neinga ethamathiri eppavumsanthoshama erokkanum sister❤

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 4 месяца назад +14

    கார்த்திக் தம்பி டிவி வாங்கியாச்சு ஐஸ் வாழைக்காய் பஜ்ஜி போட்டு குடு தம்பிக்கு 😊😊😊

  • @ushaashokkumar259
    @ushaashokkumar259 4 месяца назад +1

    Vazhthukkal 🎉🎉🎉

  • @yanriya8982
    @yanriya8982 4 месяца назад +1

    Ithu enna model tv evlo rs vanthuchu ethni inch model reply pannuvigala paapas enna padikranga pa entha school ma

  • @prabavathigunanithi1427
    @prabavathigunanithi1427 4 месяца назад +1

    Super.. vazhgha valamudan..

  • @rajakumary6513
    @rajakumary6513 4 месяца назад +1

    God bless this happy family 🙏

  • @heysathya3347
    @heysathya3347 4 месяца назад +1

    God bless you ❤️❤️

  • @DeviShan-u3v
    @DeviShan-u3v 4 месяца назад +1

    Congrats suprrrrr❤❤❤

  • @rajasudhabsccs9434
    @rajasudhabsccs9434 4 месяца назад +2

    ❤ india kutty ❤ thamizhini

  • @sarojinimayilswamy5031
    @sarojinimayilswamy5031 4 месяца назад +1

    Happy Valgavalamudan ❤❤❤

  • @mohanapriya4539
    @mohanapriya4539 4 месяца назад +1

    Congratulations 🎉🎉🎉

  • @tharsithas5399
    @tharsithas5399 4 месяца назад

    Super.. Mamiyar... Marumagal❤

  • @gopudavid3410
    @gopudavid3410 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் ❤

  • @PARVATHI_60
    @PARVATHI_60 3 месяца назад

    Vazhka valamudan.❤❤❤

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 4 месяца назад +3

    Sandosam. Enjoy enjoy .🎉

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 4 месяца назад +2

    Money save panitu things vagrathu good habit.. So happy for ur family😊

  • @sowmiyasowmi4971
    @sowmiyasowmi4971 4 месяца назад +1

    Happiness in your 👀

  • @THILLAIARIVU
    @THILLAIARIVU 4 месяца назад +1

    Super congregation

  • @vimalamuthu7748
    @vimalamuthu7748 4 месяца назад +2

    Congratz

  • @baheerathinidhi
    @baheerathinidhi 4 месяца назад +1

    குட்டிம்மா குட்டிம்மா🎉🎉🎉🎉

  • @EshwarMoorthy-n7c
    @EshwarMoorthy-n7c 4 месяца назад +2

    Super sister ❤❤❤

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 4 месяца назад +1

    Happyya Erngka ❤

  • @MahalingamV-j8r
    @MahalingamV-j8r 4 месяца назад +1

    Happy ya eruku Anna so happy

  • @hansikasriudhrasrip5510
    @hansikasriudhrasrip5510 4 месяца назад +3

    Super sister

  • @vennilar5185
    @vennilar5185 4 месяца назад +1

    Sema super 😊😊

  • @mallikam1667
    @mallikam1667 4 месяца назад +1

    Super, super , super,cute girl expression of kutti girl

  • @PakkeerMydeen-hc3ov
    @PakkeerMydeen-hc3ov 4 месяца назад +8

    மிக்க மகிழ்ச்சி உங்களோடு நாங்கள் தொலைக்காட்சி வாங்கிய மகிழ்ச்சி இறைவன் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் தர இறைவனை வேண்டும் அன்பு உள்ளம் தென்காசி மாவட்டம் காந்திநகர் பக்கீர் மைதீன் இன்று தான் முதன் முறையாக என் கருத்தை பதிவு செய்கிறேன்

    • @indiakutty
      @indiakutty  4 месяца назад +1

      நன்றிங்க நல்வரவுங்க

  • @abifamily872
    @abifamily872 4 месяца назад +1

    Super bro. Home tour podunga bro

  • @maryrekha5225
    @maryrekha5225 4 месяца назад +2

    Super surprise

  • @KiruthiVetri
    @KiruthiVetri 4 месяца назад +5

    Super pa

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 3 месяца назад

    இது தான் எதார்த்தம் நல்ல மாமியார் பா

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 4 месяца назад +3

    சூப்பர் சூப்பர்