மத்த யாரு வீடியோ பாத்தாலு😊😊😊ம் அடுத்த தடவை பார்க்கும்போது கடுப்பா இருக்கு ஆனா உங்க வீடியோ மட்டும் தான் வெயிட் பண்ணி பார்த்தாலும் சூப்பரா இருக்கு என சிரிச்ச முகத்தோட எல்லாருமே போடுறீங்க அதனால ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு என் வீட்டிலேயும் பச்சை மிளகா நிறைய கிடக்கு பறிக்க நேரமில்லை
ஐஸ் முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி வந்தால் துணி துவைக்கும் சோப்பு பவுடர் (எதுவானாலும் சரி) அரை பக்கெட் க்கு 1.5 ஸ்பூன் 🥄 அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விட்டால் எல்லா பூச்சிகளும் உடனே செய்துவிடும்.
ரொம்ப யதார்த்தமாகவும் ரொம்ப எளிமையாகவும் அன்றாட ஒரு கிராமத்து வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையாகவும் உங்களோட வீடியோ இருக்கு. நான் திருப்பூர் தான் யூடியூப் இல் வெயிட் பண்ணி காத்திருக்கும் ஒரே வீடியோ உங்க வீடியோவ மட்டும் தான்
Yes, I love their dialogue, beautiful Tamil. I speak Sri Lankan Tamil. My husband has problem to understand Indian Tamil dialogue, if he listen Kongu Tamil, I am sure he won’t get a word.
Super super , everything home grown so healthy, more than that mother in law daughter in law being so friendly and son so loving to see it is touching, God bless you all
வடை நன்றாக இருக்கு ஆனால் அம்மா எதார்த்தமா பேசுன பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பது அல்வா கலர் சேர்ப்பது அதைவிட பாலிதீன் பைகள் உபயோக படுத்தி மண் வளத்தை கெடுப்பது என மக்கள் செய்யும் தவறுகளை நாசுக்காக சுட்டி காட்டியதறக்கு அம்மாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 🙏
What Mrs. Ishwarya, says is, correct. In USA, the curry leaves costs in ₹. 120/-. But in USD. 1.5/-. Murunga leaves, Puthina, corriander leveas etc, costs more. Only indians buy the same from Indian stores. It is a new receipe white pumpkin vadai. We enjoy your 🎉videos. Kindly release frequently. In belong to kongu belt and enjoy the kongu tamil video of yours. Thank you very much .
Your videos are very relaxing in our stressful lives. Simple and peaceful. Stay blessed ❤. But Ishu be careful near the cooking fire with your dupatta. Please tie it DON'T leave it loose
Mother in law is a modern mentality lady, a lot of people high standard life style people behave like third class mentality. Those people should watch this video.

😢
Yes yes
எனக்கும் இது மாதிரி வீடு மற்றும் தோட்டம் மிகவும் பிடிக்கும் அருமையான பதிவு
புசனிவடைஅருமைமாமியார்மருமகள்பேச்சுசூப்பர்
உங்களுடைய வாழ்க்கை முறையை பார்க்கும் போது பொறாமை யாக உள்ள வாழ்ந்தால் இப்படி வாழனும் இதேபோல் என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் நீங்கள்
ஐஸ் முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி வந்தால் துணி துவைக்கும் சோப்பு பவுடர் (எதுவானாலும் சரி) அரை பக்கெட் க்கு 1.5 ஸ்பூன் 🥄 அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விட்டால் எல்லா பூச்சிகளும் உடனே செய்துவிடும்.
உங்கள் நிகழ்வுகளை விரும்பி சிரிப்போடு ரசித்து பார்பேன் உங்கள் அத்தை சேக்ஷ்டை ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
உங்கள் தமிழுக்கு தான் முதல்ல சுத்தி போடனும்.....❤💝
உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்
இயல்பான பேச்சு இயற்கை சுழல் கடவுள் கொடுத்த பரிசு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்க வீடியோ பார்க்க வெய்ட் பன்னி பார்க்குரொம் தினம் வீடியோ போடுங்க அண்ணா சூப்பர் 🎉🎉🎉
இயற்கையான சூழலில் இயல்பான மனிதர்களின் நிறைவான வாழ்க்கை... வாழ்க!! வாழ்க!!
தேவாம்ருதம். கொடுத்து வைத்த வாழ்க்கை. அருமையான குடும்பம். வாழ்க வளமுடன்.
அருமை அருமை எங்க ஊர் பேச்சு மாதிரி இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள்
ரொம்ப யதார்த்தமாகவும் ரொம்ப எளிமையாகவும் அன்றாட ஒரு கிராமத்து வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையாகவும் உங்களோட வீடியோ இருக்கு. நான் திருப்பூர் தான் யூடியூப் இல் வெயிட் பண்ணி காத்திருக்கும் ஒரே வீடியோ உங்க வீடியோவ மட்டும் தான்
சூப்பர்.யைஸ் அத்தையை எனக்கு ரொம்ப.பிடிக்கும்.வடை சூப்பர்
Unkal speech romba natural la rerukku
Wow வீடு அழகாக இருக்கிறது இது போல் வாழ குடுத்து வச்சி இருக்கணும்
கொங்கு தமிழின் அழகே அழகுதான்
Yes, I love their dialogue, beautiful Tamil. I speak Sri Lankan Tamil. My husband has problem to understand Indian Tamil dialogue, if he listen Kongu Tamil, I am sure he won’t get a word.
ஐசு ஃபேமிலி ரொம்ப எனக்கு பிடிக்கும்
கொங்கு தமிழ் பேச்சு அருமை உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் விழிப்புணர்வு வீடியோ போடுங்க 👍🥰🥰🥰🥰👍👌👌
கார்த்திக் உங்கள் வீடியோ எல்லாம் நல்லா இருக்கு தினமும் வீடியோ போடவும்
உங்கள் வீடியோ முதலில் நான் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை பட்டேன் இன்று நிறைவேறியது நிறைய வீடியோ போடவும்
வீட்டிலேயே காய்கறிகளை எடுத்து சமைப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளமுடன். 😊
Super super , everything home grown so healthy, more than that mother in law daughter in law being so friendly and son so loving to see it is touching, God bless you all
சூப்பர் பேச்சு ரொம்ப நல்லா இருக்கும்
இன்றைக்கு நான் தான் முதல் கமெண்ட் மிக்க மகிழ்ச்சி
வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மிகவும் அழகான குடும்பம்.
நீர் பூசணி வடை சூப்பர் நானும் நாளை செய்துபார்க்கிறேன்😊
May God bless u always like this! Very casual talk and useful too!❤❤❤❤❤
இந்த மகிழ்வான நினைவுகளை காண கண் கோடி வேண்டும்
என்றென்றும் எங்களின் உளங்கனிந்த அன்பான நல்வாழ்த்துக்கள் ஐஸ் குடும்ப தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்
Nallairuku❤❤❤
Isha is so lucky to have husband and in law... your in law treating you like her daughter
வடை நன்றாக இருக்கு ஆனால் அம்மா எதார்த்தமா பேசுன பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பது அல்வா கலர் சேர்ப்பது அதைவிட பாலிதீன் பைகள் உபயோக படுத்தி மண் வளத்தை கெடுப்பது என மக்கள் செய்யும் தவறுகளை நாசுக்காக சுட்டி காட்டியதறக்கு அம்மாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 🙏
What Mrs. Ishwarya, says is, correct. In USA, the curry leaves costs in ₹. 120/-. But in USD. 1.5/-. Murunga leaves, Puthina, corriander leveas etc, costs more. Only indians buy the same from Indian stores. It is a new receipe white pumpkin vadai. We enjoy your 🎉videos. Kindly release frequently. In belong to kongu belt and enjoy the kongu tamil video of yours. Thank you very much .
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க
Super super Amma 😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Alagana kudumbam niraivaga vaaala valthukal
Romba super anna akka
Hi, Everyone family members, very good family,open mind speaks, nonstop, explanations. Nice Thankfully. Good luck everyone.
In Canada, moorinka leaves 7.99$ per pound. Small onion 7.99 per pound. Small pusinikaya 10$ per pound grapefruit size.
Enna bonding ❤❤❤
Ashiwariya unga fmly vlog கேட்க innimaya irruku unga vveguliyana pechu super nalla kudupam vazhka vallamudan
சூப்பர் நீர் பூசணிக்காய் வடை நாக்கில் எச்சில் ஊறியது 🤑👌👏👍
Your videos are very relaxing in our stressful lives. Simple and peaceful. Stay blessed ❤. But Ishu be careful near the cooking fire with your dupatta. Please tie it DON'T leave it loose
@@asharamesh5694 saringa 🤗
சூப்பரா இருக்குப்பா எனக்கு இந்த மாதிரி வாழ்க்கை ரொம்ப பிடிக்கும்
Veetu drawing super Anna super family ❤❤❤❤❤❤
அடுப்புக்கு work பண்ணும்போதும் dupatta carefull knot போட்டுக்கோங்க இல்ல remove பண்ணிடுங்க தப்பில்ல நம்ம safety important ❤️❤️
சரிங்க 🤗
Amma super
Arumayana poosani... Vadai super.. New recipe
வாங்க வாங்க இது
சூப்பர் சூப்பர். பூசணி அல்வா கேள்விப்பட்டிருக்கிறேன் பூசணி வடை இதுதான் முதல் முறை
You are living in the HEAVEN
இது போன்ற இடங்களில் வாழ்வது மனம், ஆரோக்கியமாக இருக்கும்.❤❤
Karthick thambi nama saperathuku than kadavuel ellathayum padaithar so enjoy
மிகவும் நன்றாக உள்ளது 🎉❤
Very nice to see this video.different vadai what your mum said is true.pumpkin seed will be tasty
அரசாணிக்காய் விதையை நாங்களும் வறுத்து சாப்பிடுவோம்.
இவ்ளோ நாள் பார்த்து இருக்கேன் நல்லா உங்க வீடியோ பார்க்கிறதுக்கு ஆன இன்னைக்கு தான் சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன் ❤️❤️ஆல்வேஸ் உங்க சேனல் வீடியோ சூப்பர் ❤️❤️
We're u all staying ❤ nice to watch your videos❤
Will try this dish. Karthi garden set up nice.
Wowww 🎉sooper family aWesome VADAI
Isu, what oil you used? It looks bit dark colour.
@@ranjanikangatharan6561 peanut oil nga
Neenga pesirathu kettukittey iruganum pola irukku.. Supera pesuringa ellarum azhaga siruchutey videos potiringa recent ah unga videos paagurenn rempa happya irukku❤❤❤neenga entha ooru unga tamil nalla iruggu
Like your videos as they are taken in gaedeb and natural surrounding,enjoy this life and be happy all of you.
I like your language, i miss this.
Enna pechi.. super o super😂
நீங்களே சாப்பிட்டாஎப்புடி எங்களுக்கும் குடுங்க 🥰😋😋💐💐♥️♥️
Soooooooper vadai❤
சூப்பர் சிஸ்ட்டர் இலங்கையில் இப்படி தான் சாப்புடுவேம்
Super Anna, Anni & Amma, Arisi parupu next video Podunga please please please❤❤❤❤
Thank you for Amma for the recipe, I will cook this.
God's grace happy life
நீங்கசுட்ட பூசணிக்காய் வடை எங்க ஊருக்கு மனக்குதுங்க அருமைங்க
Eppo dhan ungalda video parthen I am New subscriber Amma ❤❤❤❤❤
ஐஸ் சகோதரிக்கு இனிப்பு வாழ்த்துக்கள்
Amma yengalukkum kudunga😊😊
Super super sis anna. Amma.....
❤❤❤❤❤❤❤❤❤❤valka
பச்சை மிளகாயை எப்படி சேர்க்கனும்? பொடியாக நறுக்கியா அல்லது அரைத்தா?
நல்ல சொன்னீங்க அம்மா பூசணி வடை சூப்பர்
Nice family
Super pa very nice
பார்கவே சூப்பர் உங்கள் வீடியோ குடும்பம்❤❤❤❤
Romba pudikkum unga family
நாங்க. மஞ்ச பூசணிக்காய். அதன் விதையை மேல் தோல் நீக்கி விட்டு சாப்பிடுவோம் ரொம்ப டேஸ்டா இருக்கும்
Super
Super ❤
super
சென்னையில் சரியான மழை புயல் வெளியே வர முடியலையா ஐஸ்
@@Haseenadawah-c7m பாதுகாப்பா இருங்க 🙏
அண்ணா நீங்க எந்த ஊரு
கவிந்தப்பாடிங்க
Unga veetuku vanthu orunaal thanki enjoy pannanumnu asai amma varalama😊
Soooper dish🎉🎉🎉
வயசு கமெண்ட் வந்திருச்சு ரொம்ப சந்தோஷம்
சூப்பர் சூப்பர்
Supper❤❤❤
Very nice. Super 👌
Madam which place is this madam?
Atleast district madam
Erode kavindapadi nga
வடை சூப்பர் திண்ணீர்பத்ரி விதைதான் சப்ஜா விதை உடல் எடை குறைய இதனோடு பாதாம் பிசின் ஊறவைத்து சாப்பிடுவார்கள்
இந்த மாதிரி secret receipes அம்மாவை நெறய செய்ய சொல்லி போடுங்க
Super patti
Mother in law is a modern mentality lady, a lot of people high standard life style people behave like third class mentality. Those people should watch this video.
True.modern Mamiyar😊
Super super
Nice video 👍