பூமிக்கொரு புனிதம் | Boomikoru Punitham | Rev. Alwin Thomas & Ft. Giftson Durai & Cherie Mitchelle

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #christmassong #Christmasdancesong #christiandancesong #tamilchristmassong #christmashits #boomikorupunitham #alwinthomas #giftsondurai #cheriemitchelle
    Lyrics: Pastor Alwin Thomas
    Music Composition: Pastor Alwin Thomas and Giftson Durai
    Music arrangement and production - Giftson durai
    Mandolins and plucked - Giftson Durai
    Flute - Nikhil ram
    Shennai- Balesh
    Rythm section -Karthik Vamsi Kvr, Suman, kaviraj and team
    Backing vocals - Ruah choir and Ruah kids
    Recorded by Avinash Sathish at 20db, Krishna at Calicut, GD records erode and Selah Studios, Midhun at Muzik lounge studios
    Coordinator - KD Vincent
    Mixed and Mastered - Abin paul
    Choreography- Nobel Master and team
    Video production - Nejo Production
    Direction - Kamal
    Cinematography - Suresh Kumar
    Edit - John Wesly
    Di - Naveen
    Special Thanks to Ruah Media Team and Ruah Church Members
    -----------------------------
    LYRICS:
    பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2
    எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
    கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
    1. எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
    விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
    2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
    இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
    Boomikoru Punitham Immannil Vanthathu
    Ullamellam Santhosham Indru Ponguthu
    Paraloga Thanthaiyin Chellam Vanthathu
    Mannaana Ennaiyum Thedi Vanthathu
    Agilathai Padaithavar Anuvaanathu
    Arivukketta Perum Vinthaiyithu - 2
    1. Yeliyonai Nesitha Maamannavar
    Yezhaiyin Kolathil Piranthaarandro
    Aringarin Gnaanathai Avamaakkiye
    Pullanai Meethinil Piranthaarandro
    Ulagathin Paavathai Tham Pokkavae
    Dhevaattukuttiyaai Piranthaarandro - 2
    Vinthaiyaam Yesuvai Kondaduvom
    2. Irulaana nam Vaazhvil Oliyetravae
    Vidivelli Natchathram Uthithaarandro
    Marulaale Kattundor Viduvikkavae
    Arulaale Uthiraththai Intharandro
    Paralogil Namai serkka Thamai Thazhthiyae
    Siluvaiyil Jeevanai Thanthaarandro -2
    Ratchagar Yesuvai Kondaduvom
    Alleluyaa Hosanna Alleluyaavae - 3

Комментарии • 314

  • @giftsondurai
    @giftsondurai 3 года назад +448

    It was fun collaborating on this beautiful song and very delighted to have arranged and produced music on this one.
    Pr Alwin had a lot of strict visions for 2020 for his songs and one of them was making my body move a bit 😂 .Even though I was shy, I moved around a bit to make this Christmas a little more fun. Enjoy ! Listen, share and be blessed.

    • @johnpeter8766
      @johnpeter8766 3 года назад +13

      You did it well anna😇♥️

    • @emmanueldp6553
      @emmanueldp6553 3 года назад +5

      You made us to dance too ❤

    • @prinzjeremyofficial3065
      @prinzjeremyofficial3065 3 года назад +3

      amazing bro ;)

    • @angelinapvincent7157
      @angelinapvincent7157 3 года назад +2

      💕super bro

    • @djcaleb7618
      @djcaleb7618 3 года назад +3

      SUPER UNGA PRACTICE THERIYUM ANNA INSTA LA PARTHAEN JESUS BLESSED YOUR ACTIVITY AND MUSIC VERY INTERESTING YOUR MUSIC 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @johnson.r2704
    @johnson.r2704 3 года назад +11

    இந்தப்பாடல் யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு

  • @DanielKishore
    @DanielKishore 3 года назад +68

    பூமிக்கொரு புனிதம் இந்த மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    (நம்) பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தை படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது-2-பூமிக்கொரு
    1.எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லனை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ-2
    விந்தையாம் கிறிஸ்துவை கொண்டாடுவோம்-பூமிக்கொரு
    2.இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நமை சேர்க்க தம்மை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனை தந்தாரன்றோ-2
    இரட்சகர் இயேசுவை கொண்டாடுவோம்-பூமிக்கொரு
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே-4

    • @ppl85100
      @ppl85100 3 года назад +3

      Literally I was searching for you Man of lyrics

  • @robidivi9172
    @robidivi9172 3 года назад +14

    பரலோக தந்தையின் செல்லம் வந்தது ❤️
    வேற லெவல் 🎉

  • @harsaanhariganesh2886
    @harsaanhariganesh2886 3 года назад +34

    நல்லா இருக்கு👌👌👌 கண்டிப்பா இடம் இருக்கும் இனிமேல் எல்லா சபை கிறிஸ்துமஸ் danceலயும்

  • @soundsperfect998
    @soundsperfect998 3 года назад +3

    கிறிஸ்து பிறப்பை பற்றி ஒரு அழகான காணொளியில் அமைத்து மற்றும் சிறப்பான பாடலை கொடுத்த குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்!!! என் ஏசுவின் பிறப்பு செய்தி செல்லட்டும் உலகத்தின் எல்லை வரை❤️❤️

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 3 года назад +102

    நீங்க இன்னும் நிறைய பாடல்கள். எழுதி பாட .இயேசப்பா ஆசீரவதிப்பாராக.

  • @ebsibadaniel4090
    @ebsibadaniel4090 3 года назад +30

    Cherie Mitchell voice❤️🔥

  • @suriyajenitha9268
    @suriyajenitha9268 3 года назад +3

    Wowwww nice 👍👏😊 supera iruku song 🎶🎤

  • @vethajencyk3214
    @vethajencyk3214 3 года назад +2

    Wowww...superbbb......

  • @mrgold620
    @mrgold620 3 года назад +16

    Best 2020 CHÎRSTMAS songs like here

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 3 года назад +4

    நல்ல பாடல் பாஸ்டர். நல்ல ஔிப்பதிவும் கூட. இந்த பாடலுக்கு ஔி விழாவிற்கு எங்கட பிள்ளைகள் ஆட முடியாமல் போய் விட்டது. ( சிறிய வருத்தமாக உள்ளது ) (நான் இத்தாலியில் இருக்கிறன் )

  • @muthuselvi1218
    @muthuselvi1218 3 года назад +2

    Nice song 😘❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaduraid3982
    @rajaduraid3982 3 года назад +1

    பூமிக்கோரு புனிதம் இந்த மண்ணில் வந்ததே... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @shinyumgabyum
    @shinyumgabyum 3 года назад +13

    Kalakkitinga Pastor & GD Anna with Noble master... What an awesome christian Qqwwali style song... Excellent lyrics, tune & Choreography... I really enjoyed & feel blessed.. GD anna u r always rocking & surprised me with new style songs !!! 💐😊😍🤗🤗🤗 Christmas celebration starts... Podra vediyaa !!!! 🔥🔥🔥🎉🎊✨🎇🎆🎄🎄🎄😍🤗😊😇

  • @prashanth3818
    @prashanth3818 3 года назад +1

    Superb superb superb god bless you

  • @pradeepakumarselvam207
    @pradeepakumarselvam207 3 года назад +1

    Very very super song our family favorite song 😍😍😍😍

  • @jehovahshammah1926
    @jehovahshammah1926 3 года назад +12

    Love you Jesus ❤️❤️❤️....He came to save us🥳🥳.... Advance happy Christmas 🎉🎉

  • @abisammoses3345
    @abisammoses3345 3 года назад

    Pr.alwinku giftson annakku Christmas valthukkal
    HAPPY CHRISTMAS

  • @amardaniel715
    @amardaniel715 3 года назад

    Super

  • @rajeshp1292
    @rajeshp1292 3 года назад +1

    Super very nice song l like much Amen yesapa 🙏✝️❤️

  • @sghtab2740
    @sghtab2740 3 года назад +1

    This song made me.....thinking deeply...in christ..jesus born..

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 3 года назад +2

    Really it's different singning n Very Good singing song.......

  • @johnchirstophercreations6118
    @johnchirstophercreations6118 3 года назад +2

    Dance super master....👍

  • @joshuastephen9275
    @joshuastephen9275 3 года назад +1

    GIFTSON BRO AND PAS ALWIN HOMAS JUST NAILED IT🔥🔥🔥🔥

  • @sastiprarthana6873
    @sastiprarthana6873 3 года назад

    Super dance and super song

  • @josepatturajk4942
    @josepatturajk4942 3 года назад

    Dance💃vera leval song 🎶sema

  • @s.nivethanivetha7441
    @s.nivethanivetha7441 3 года назад +1

    Awesome🤝👏👍👍 , all credit goes to jesus✝💕💗💖💓✝💖💖💖

  • @leconnicolassenicolasse4501
    @leconnicolassenicolasse4501 3 года назад +2

    Super song Nice music by GD anna

  • @jacobjenifer1995
    @jacobjenifer1995 3 года назад +2

    Super songs🎧🎵

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 года назад

    பூமி ஒரு பூனிதம் கிடைத்திருக்கிறது......🎅🎅🎅

  • @jeffreyjon2007
    @jeffreyjon2007 3 года назад +2

    Awesome song pastor 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Advance Merry Christmas Pastor and family 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 ameen amen ameen amen ameen amen ameen amen ameen amen ameen amen ameen.,.....,...,, Ware wow, ware wow

  • @kirubaikirubai9035
    @kirubaikirubai9035 3 года назад +1

    Supper song and more songs singing God blessing you

  • @davidsherwin2709
    @davidsherwin2709 3 года назад +15

    GD's beautiful traditional music was off the roof through the sky bro...Alwin pastor and cherie mitchelle's voice went along queit well.. HATZ OFF TO YOU GUYS!!! This made this year!! ATLAST! ending this year with a blast!

  • @amarannadurai1148
    @amarannadurai1148 3 года назад +7

    Glory to GoD...Merry ChRisTMaS 🎄 pasToR in advanCe ....

  • @blessy__food_vlog
    @blessy__food_vlog 3 года назад +1

    Super song verry osam 👍👍 I love this song

  • @josephine.a1540
    @josephine.a1540 3 года назад +1

    UNKLE SUPERRRRRRRRRRRRR, VERY NICE, THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥

  • @rdavidjoseph5264
    @rdavidjoseph5264 3 года назад +5

    Sunch an Amazing creation!! Pastor Alwin, Giftson,cherie awesome awesome!! Choreography excellent!! Merrry christmas! God bless!

  • @rinirajan993
    @rinirajan993 3 года назад +1

    Very joyful ..celebrating Jesus

  • @maklinmary5343
    @maklinmary5343 3 года назад +4

    Amazing song. Awesome Nobel master dance performance. God bless you all.

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 3 года назад +7

    Am so surprised about the voice of all three singers it's totally different voice especially giftson Anna nd Cherie akka voice lille difficult find as their original voice sounds all for his praise n glory... it's different..........

  • @ebinezar7452
    @ebinezar7452 3 года назад +2

    Super💞💞💞💞💞💞

  • @sharmilaarulrani4964
    @sharmilaarulrani4964 3 года назад +1

    Lyrics was awesome 👌 👏 🙌 ✨ 😍 😎 👌 👏 🙌 ✨ 😍 U r always rocking with ur lyrics

  • @JohnAvonOfficial
    @JohnAvonOfficial 3 года назад +1

    Congrats Alwin Anna & Team . Cherie Blessed Voice... God bless u all... Extraordinary Lyrics... Giftson Anna. Awesome

  • @melvinmelvin9658
    @melvinmelvin9658 3 года назад +1

    Amen paster

  • @JohnkalabAnnaduraiofficial
    @JohnkalabAnnaduraiofficial 3 года назад +1

    Boomikoru punitham immanil vanthathu
    Ullamelam sandhosam indru ponguthu
    Paraloga thanthayin chellam vanthathu
    Mannana ennaiyum thedi vanthathu
    Agilathai padaithavar anuvaanathu
    Arivuketa perum vinthaiyithu-2
    1) yeliyonai nesitha maamannavar
    Yelaiyin kolathil pirantharandro
    Aringarin nyanathai avamakiyae
    Pullanai meethinil piranthaarandro
    Ulagin paavathai thaam pokavae
    Dhevaatukuttiyaai piranthaarandro-2
    Vindhayaam yesuvai kondaduvom
    2) irulaana nam vaalvil oliyetrave
    Vidiveli natchatiram uthitarandro
    Marulale katuntaar viduvikkave
    Arulale uthirathai indharandro
    Paralogathil namai serka thamai thaalthiye
    Siluvaiyil jeevanai thantharandro
    Ratchagar yesuvai kondaduvom-2
    Alleluyah hosanna alleluyaave-2

  • @jancyjasperonkingdommissio4996
    @jancyjasperonkingdommissio4996 3 года назад +3

    Joyful Season 😀😀💃 Joyful Song🥳🥳💃💃💃

  • @Alwin12
    @Alwin12 3 года назад

    வாரே வா தலைவா வாழத்துக்கள்

  • @dominicrajar6070
    @dominicrajar6070 3 года назад +3

    Super.br..god bless you.glory to Jesus..

  • @rajaduraid3982
    @rajaduraid3982 3 года назад

    இன்ப இயேசு ராஜா.. என் செல்ல இயேசு ராஜா...❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajan_gabriel
    @rajan_gabriel 3 года назад +2

    Nice song.
    God bless you

  • @mca__gaming5769
    @mca__gaming5769 3 года назад

    Nice 👌 👌 song all best to improve. More songs god bless you ___ pastor alwin Thomas

  • @christiantrendingstatuz5260
    @christiantrendingstatuz5260 3 года назад +4

    SUPER NICE SONG FEAT ALWIN THOMAS AND GIFTSON DURAI AND CHERIE MITCHELLE SUPER VERY NICE SONG HAPPY CHRISTMAS

  • @jonathanchandra3325
    @jonathanchandra3325 3 года назад +7

    Awesome, Glory to God, God bless you all.Amen,from Malaysia.

  • @janjeevpravinth5371
    @janjeevpravinth5371 3 года назад +2

    Awesome ,,, ❤️❤️

  • @dramron6619
    @dramron6619 3 года назад +4

    What a extravagence by Ruah team. Awesome. Giftson bro awesome

  • @pranavk1473
    @pranavk1473 3 года назад +1

    Awesome ... praize God !!!

  • @shanthicharles1017
    @shanthicharles1017 3 года назад

    தேவன் உலகத்திற்குள் சபையை வைத்தார் உலகம் சபைக்குள் புகுந்துவிட்டது

  • @kayalvilliedward7796
    @kayalvilliedward7796 3 года назад +5

    Wow..what a joyful suberp song anna...we really feel the joy of christmas.. Tht is the birth of yesappa in our hearts 💕

  • @jelinjenifer3743
    @jelinjenifer3743 3 года назад +14

    Ringing in the Good news of Christmas with Style!!! Abundance of Christ's presence and the Joy of celebrating our Lord! Thankyou Rev.AL(WIN) Thomas and team!!!

  • @jasinth97
    @jasinth97 3 года назад +2

    Beautiful song with beautiful lines😀

  • @arunkumara5
    @arunkumara5 3 года назад

    Super iyya I love you இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்

  • @georgejeshurun405
    @georgejeshurun405 3 года назад

    nice song Rev .Alwin Thomas

  • @michaelraja158
    @michaelraja158 3 года назад +1

    பூமிக்கொரு புனிதம் super word 💖🥰💝 God Bless you 😇 pastor

  • @antonyprabhu3357
    @antonyprabhu3357 3 года назад

    Alwin Thomas uncle nice song but we decided to practice dance but we can't dance in this song but we can hear the song and sing the song 😀🤣😍😍

  • @pranavk1473
    @pranavk1473 3 года назад +2

    Don’t know why I fell into tears of joy when I listen this song , especially the bgm before 2nd stanza ..... blezzed be the one who contributed with lord’s anointing ... Fell into tears not just once but always !!!❤️ Merry Christmas 🎁

  • @s.panchavaranam8938
    @s.panchavaranam8938 3 года назад +1

    Super song in this year 2020

  • @joyj6917
    @joyj6917 3 года назад +11

    Very Nice Choreo and looking different overall,Using Cine field team for Gospel is an awesome move,God bless them all through this on this tough period.🙏

  • @manimani6500
    @manimani6500 3 года назад

    ஐயா பாடல் அருமையாக இருக்கிறது ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @imman.s1348
    @imman.s1348 3 года назад

    Wonderful songs super dance
    God bless your team

  • @devakumaaranministries5532
    @devakumaaranministries5532 3 года назад

    அருமையான பாடல் வரிகள் மிக அருமையான இசையும் கூட

  • @blessmelodiesvoice
    @blessmelodiesvoice 3 года назад +2

    Super Song , Dancing Song❤️❤️❤️🔥❤️🔥🔥❤️❤️🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @sabarinathanj8352
    @sabarinathanj8352 3 года назад +14

    Giftson voice and music very nice ❤️

  • @gayathriangel2953
    @gayathriangel2953 3 года назад

    இன்றே கிறிஸ்மஸ் வந்தது போல் உள்ளது....

  • @alexsander7204
    @alexsander7204 3 года назад

    Superb song...advance hpy Christmas...

  • @vennilaperumal2909
    @vennilaperumal2909 3 года назад

    Very nice good effort keep it up congrates

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 3 года назад +2

    Awesome song 🙏

  • @Jacquize
    @Jacquize 3 года назад +2

    Amazing spiritual song 🙏. Wonderful joyfull graceful everlasting ......heart touchable spiritual song

  • @95sam60
    @95sam60 3 года назад +2

    Super pastor 👍👍👍👍❤️

  • @paulsamuel8815
    @paulsamuel8815 3 года назад

    Nice song 👌 giftson durai Anna music is super .

  • @preethiansel533
    @preethiansel533 3 года назад +5

    Amazing song Anna and team 🥰👌choreography 👌 .God bless

  • @jenistanageswaran3080
    @jenistanageswaran3080 3 года назад

    Puumikkoru punitham... super song.god bless you.🙏🙏🙏

  • @georgevinoth4895
    @georgevinoth4895 3 года назад

    brother Nobel hats- off

  • @லோகி4009
    @லோகி4009 3 года назад +3

    Amen Halleluja 🙏💪💪💪💪🇨🇭 god bless u Pastor

  • @ShankarAndrew
    @ShankarAndrew 3 года назад +1

    Lovely song pastor 😍😍😍😍😍. Video, music excellent 👌 Giftson 😘😘😘😘😘. God bless uuu 🙌🙌🙌🙌

  • @richardedwin3951
    @richardedwin3951 3 года назад +2

    Wonderful, excellent, meaningful.God bless you abundantly pastor

  • @densingh569
    @densingh569 3 года назад

    Nice song praise the Lord👌👌💐💐😊😊

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 3 года назад

    அருமையான பாடல் வரிகள்...

  • @jesus29kneens73
    @jesus29kneens73 3 года назад

    Vara level pastor keep rocking for Jesus christ

  • @manthrashri9556
    @manthrashri9556 3 года назад +1

    Pastor your songs really fills my heart and soul i feel like im connected very closely to god every second and every song answer all my questions.. praise to be god . God bless 💜

  • @aswinrajaofficial
    @aswinrajaofficial 3 года назад +3

    #Paraloga_Thanthai_en_chellam vanthathu# beautiful lyrics anna❤️🎄

  • @shinyumgabyum
    @shinyumgabyum 3 года назад +4

    I am eagerly waiting for this celebration song 😊😇😍🤗💐💐 #firstcomment

  • @ultraarun1105
    @ultraarun1105 3 года назад

    Glory to god💃💃💃💃💃🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🥁🎻🎺🎸📯💐👍💖💞😍😍😍😍😍🙌👩🕺🕺🕺🕺💃💃💃

  • @parthoshkumar8355
    @parthoshkumar8355 3 года назад +1

    Adipoli paatu

  • @cokelatcokelat6948
    @cokelatcokelat6948 3 года назад

    Wow Fu yo fantastic dance and song

  • @immanuvelimmanuvel2111
    @immanuvelimmanuvel2111 3 года назад

    God bless you Paster you 😘

  • @nikhilrichard6197
    @nikhilrichard6197 3 года назад

    Giftson durai!!! Keep rocking!! God bless

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 3 года назад

    Meaningful and very nice song
    Jesus is Alive

  • @PENSVASANTHAKUMAR
    @PENSVASANTHAKUMAR 3 года назад +2

    Wow amazing.i am really enjoying with this song

  • @magdalinchandra6532
    @magdalinchandra6532 3 года назад +1

    Remba nallairukku